1... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! நான் ஸ்கைப்பில் (Skype) வெளிநாடுகளின் சகோதரர்களுடன் இருந்தேன், சகோதரி மிரெய்லி ஒரு சாட்சி கொடுத்தாள். ஒரு முறை அவளுக்கு கிடைத்த ஒரு வேலையைப் பற்றி அவள் எனக்குஎழுதினாள், அவள் என்னிடம் சொன்னாள், "சகோதரர் பிலிப்பு, அங்கே, எனக்கு சம்பள உயர்வு கிடைக்கும், நான்பகலில் மட்டும் வேலை செய்வேன்...". நான் அவளிடம் சொன்னேன், சகோதரி மிரெய்லி, அது நல்லது என்று நான்பார்க்கிறேன் ஆனால் என் இதயம் அதை ஏற்கவில்லை. பிறகு அவள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை, நேற்று, அவள் வேலைக்கு அமர்த்த விரும்பும் நிறுவனம் கடந்த மாதம் மூடப்பட்டதாக கூறி சாட்சி கொடுத்தாள். நீங்கள்பார்க்கிறீர்களா? தேவனின் சித்தத்தை அறிய அவள் உபவாசம் இருக்கவோ அல்லது ஜெபம் செய்யவோதேவையில்லை. ஏன்? ஏனென்றால் அவள் உயிருள்ள தீர்க்கதரிசியைப் பின்பற்றுகிறாள். மோசேயிலிருந்து வில்லியம்பிரன்ஹாம் வரை, அவர்கள் அனைவரும் உண்மையான தீர்க்கதரிசிகள் என்று நான் அவளிடம் சொன்னேன், ஆனால்இன்று, அவர்கள் ஏற்கனவே மரித்துவிட்டதால் அவர்களால் அதைச் செய்ய முடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
2என்னை நிராகரிப்பவர்களிடையே நீங்கள் விரைவில் இவ்விதமாக கேட்க்கும் நாள் வரும் என்று நான் சொன்னேன்: "எனக்கு ஒரு வெளிப்பாடு இருந்தது மேலும் வானத்திலிருந்து ஒரு சத்தம் என்னிடம் சொன்னது," நான் பிலிப்பின்தேவன் ... " அவை பிசாசினிடமிருந்து வருகிறது என்று அவர்களால் சொல்ல முடியாதவாறு அது அவ்விதமாகஇருக்கும். அது உண்மையில் என்னைப் பற்றிய கேள்வி என்பதை அவர்கள் அறிவார்கள், மேலும் அவர்களுக்குஅக்கினி ஸ்தம்பதின் படத்தை வழங்கினாலும் அவை அதை விட மிகவும் வலுவாக இருக்கும்! நன்றாக கவனிக்கவும்! [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
3மற்றொரு குறிப்பு, இரட்சிப்புக்குப் பிறகு தேவன் மனிதனுக்குக் கொடுத்த விலைமதிப்பற்ற ஒன்று மணவாட்டிஎன்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் நல்ல தேர்வை செய்யத் தவறினால், அது மிக மோசமான ஒன்றாகஇருக்கும். இதனால்தான், தேவன் அனுமதித்தால், நான் ஒரு நாள் மணவாட்டியை தெரிந்தெடுப்பதை பற்றிபேசுவேன். அதினோடு தொடர்பாக, நான் ஒன்றை நினைவில் கொள்கிறேன்: சகோதரர் ஜீன் பால் என்னைப் பார்க்கவந்தார். அவர் என்னிடம் வந்து, "தீர்க்கதரிசியே, நீர் எனக்கு ஒரு மணவாட்டியைப் பெற உதவ வேண்டும்" என்றுசொன்னார். நான் அவரிடம், நீர் சகோதரி எம்மாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னேன். நான்அவரை சென்று அதைப் பற்றி தியானிக்கச் சொன்னேன். நான் சகோதரி எம்மாவையும் அழைத்தேன், நான் அவளிடம்சொன்னேன், சகோதரி நான் உன்னை சகோதரர் ஜீன் பால்க்கு மணமகளாக இருக்க பரிந்துரைக்கிறேன், போய்யோசித்துப் பார். அவளுக்கு அவரை பற்றி தெரியாது, நான் என் தொலைபேசியில் சகோதரனின் படத்தைக்கான்பித்தேன். சிறிது நேரம் கழித்து, சகோதரன் என்னிடம் வந்து அது இன்னொரு சகோதரியாக இருக்கவிரும்புவதாக கூறினார். சரி, அவை புரிந்தது என்று நான் சொன்னேன்! அதேபோல், ஒரு நாள், சகோதரியும்என்னிடம் வந்து, அது இன்னொரு சகோதரனாக இருக்க விரும்புவதாகச் சொன்னாள். சரி, எனக்கு புரிந்தது என்றுநான் சொன்னேன்!
4மாதங்கள் சென்றன, ஒரு நாள், சகோதரன் என்னிடம் வந்தார், "சகோதரரே, நான் சகோதரியை நேசிக்கஆரம்பித்ததைப் போல உணர்கிறேன்". நான் அவனிடம் சொன்னேன், "சகோதரரே, அது ஒரு தீய எண்ணமாகஇருக்க வேண்டும், அதை தூக்கி எறியுங்கள்!" [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
5அதன்பிறகு, ஒரு நாள், சகோதரியும் என்னைப் பார்க்க வந்தார். அவள் சொன்னாள், "சகோதரர் பிலிப்பு, நான்சகோதரனை நேசிக்கத் தொடங்குவது போல் உணர்கிறேன்." நான் அவளிடம் சொன்னேன், "சகோதரி, அது ஒரு தீயஎண்ணமாக இருக்க வேண்டும், அதை தூக்கி எறியுங்கள்!" நீங்கள் பார்க்கிறீர்களா? இன்று, இவர்கள் ஒரு நல்லதம்பதிகளாக இருக்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்]. அவர்கள் ஒருவருக்கொருவர்மிகவும் நேசிக்கிறார்கள், வெறுமனே ஐந்து வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, அவர்களுக்கு ஏற்கனவே மூன்றுகுழந்தைகள் உள்ளனர். மேலும் மூப்பர்கள் அவர்களுடைய வீட்டு பிரச்சனையை தீர்த்துக்கொள்ள நேரத்தைசெலவிடுவதில்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
6சரி, எல்லைக் கோட்டைப் பற்றி பேசுகையில், நான் தக்கவைத்துக்கொண்ட ஒரு கேள்வியை ஒரு சகோதரர்கேட்டார். அவர் கூறினார், "சகோதரர் பிலிப்பு, ஒரு போதகர் ஏற்கனவே கற்புக்குலைந்த சகோதரியை திருமணம்செய்யும் போது, அது வரம்பு எல்லையின் வரிசையில் உள்ளதா?" சகோதரர்களே, கன்னிகை இல்லாததால் அந்தபோதகர் அதை செய்ய கடமைப்பட்டிருந்தால், பரவாயில்லை, ஆனால், எதிர் வழக்கில், அது பாவம். நல்ல நடத்தைகொண்ட கன்னிகையாக சகோதரி இல்லை என்றால், ஒரு போதகர் கன்னிகை அல்லாத சகோதரியை எடுத்துச்செல்லலாம், அது சரியானது. [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்]. அவர் ஏற்கனவே ஒருபாஸ்டராக இருந்தால், அவர் அதை செய்யக்கூடாது! அது ஒரு பிரசங்கியாக இருந்தால், அவருடைய பாஸ்டர்அனுமதித்தால் மட்டுமே அவர் அதைச் செய்ய முடியும். [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
7பாஸ்டர் மற்றும் மணவாட்டி, அது கிறிஸ்து மற்றும் சபையாக இருக்கிறது. திருமணத்திற்கு முன்பே கன்னிகைகள்தசமபாகத்திற்கு தகுதியானவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அழகு அவளுக்கு தசமபாகம் அளிக்கும்உரிமையை தருவதில்லை ஆனால் கன்னித்தன்மை தான். தசமபாகத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் குறிப்பாகதசமபாகத்தின் தசமபாகம் திருமணத்திற்கு முன்பே அவளுடைய உரிமையாக இருக்கிறது. மேலும் ஒரு பாஸ்டர், அப்போஸ்தலன் அல்லது தீர்க்கதரிசியின் மனைவி அவருடைய கணவர் இறந்த பிறகு சபையின் வெறுமனே ஒருசகோதரருடன் திருமணம் செய்து கொள்ள முடியாது. அவள் மரிக்கும் வரை சபை அவளை கவனித்துக் கொள்ளவேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
8நடுராத்திரி சத்தம் அதன் முழுமையான பரிபூரணத்தில் உள்ளது. எல்லாக் காலங்களின் மணவாட்டியின் முழுமைஒரு கலப்பின ஸ்திரியாக உள்ளது ஆனால் நடுராத்திரியில் பரிபூரண மணவாட்டி ஒரு கருப்பு கன்னியாகத்தோன்றுவாள், நம்முடைய வெள்ளை சகோதர சகோதரிகள் அனைவரும் ஆப்பிரிக்கர்களாக உள்ளே வருவார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்]. மேலும் தசமபாகம் கற்புக்குலைக்கப்பட்ட பெண்ணின்உரிமையாக இல்லையெனில், அவள் எவ்வளவு அழகாக இருந்தாலும் தன்னுடைய கரங்களில் கருக்கலைப்பின்இரத்தத்தையுடையள் கூட தசமபாகத்தின் தசமபாகத்தை உரிமையாக கொண்டிருக்க முடியாது.
9இன்னொரு சகோதரர் எனக்கு ஒரு கேள்வியை அனுப்பினார். அவர் கூறினார், "சகோதரர் பிலிப்பு, தண்டனைபெற்று வெளியே இருக்கும் ஒரு சகோதரர், தனது தசமபாகத்தை சபைக்கு அனுப்ப முடியுமா?" பதில்: இல்லை, ஆனால், வெளியில் இருப்பதால், அவர் தனது தசமபாகத்தை ஒதுக்கி வைப்பார், அவர் மீண்டும் சபைக்கு சேர்த்துக்கொள்ளப்படும் போது அவர் அதை அனுப்புவார்.
10மற்றொரு கேள்வி: "சகோதரர் பிலிப்பு, நாம் ஒரு பாப்டிஸ்ட் வீட்டில் அல்லது ஒரு பாப்டிஸ்ட் சபையில் வேலைசெய்யலாமா?" யாவும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நாம் இங்கு கட்டும் போது, அனைத்துவகையான மக்களும், அஞ்ஞானிகளும் இஸ்லாமியர்களும் கூட இருந்தனர்.
11சரி, இன்று காலையில், நான் சுவிசேஷத்தைப் பற்றி பேச விரும்புகிறேன். ஒவ்வொரு சூழலுக்கும் தேவன் ஒருவரத்தை ஆயத்தம் செய்தார் என்று நான் நம்புகிறேன், அது அமைப்பாளரின் 'வரத்தில்' உள்ளது. மேலும்அவிசுவாசிகளை எதிர்கொள்ளும் போது சுவிசேஷகரின் வரம் பொருத்தமான வரமாக இருக்கிறது. ஒரு போதகர்அல்லது ஒரு பிரசங்கியர் அல்லது வெறுமனே ஒரு சகோதரரிடம் வரம் கிரியை செய்யும் போது, அவர் சரியான நபர்என்பதை நீங்கள் காண்பீர்கள். தேவன் அவருடன் இருக்கிறார். அவர் அநேக காரியங்களை ஒரே நேரத்தில், சிலவார்த்தைகளில் மற்றும் குறுகிய காலத்தில், உறுதியுடன் பேசுவார். அவர் பேசுகிறது என்ன என்பதை அறிந்துபேசுகிற ஒருவராக இருப்பார், தன்னுடைய பொருளில் தேர்சியடைந்தவராக இருப்பார்.
12ஒரு மணி நேர நிகழ்சியில் செய்தியின் முக்கிய புள்ளிகளை சொல்லக் கூடிய யுக்தியை அறிந்த ஒருவராகஇருப்பார். அத்தகைய மனிதர்களுக்கு தேவன் செய்தியை வழங்கியுள்ளார் என்பதை நான் அறிவேன். அத்தகையசகோதரர்களை நீங்கள் கண்டறியத் தொடங்கியவுடன், கூடுமானால், உங்கள் இடத்தில் தலையிட செய்யஅவர்களை அழைக்கலாம். நீங்கள் பார்க்கிறீர்களா?
13இப்போது, நீங்கள் எந்த ஒரு வானொலி அல்லது தொலைக்காட்சி அல்லது பத்திரிகை அல்லது இணையவானொலிகளில் செய்தியைப் பிரசங்கிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். உங்களுக்குவாய்ப்பு கிடைக்கும் எல்லா இடங்களிலும் பிரசங்கம் செய்யுங்கள். எல்லா இடங்களிலும், எந்த ஊடகமாகஇருந்தாலும், அது பெரியதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும், எந்த இடமாக இருந்தாலும். அது மதமாகஇருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அங்கே பிரசங்கம் செய்யுங்கள். உங்களுக்கு அதைச் செய்ய ஒரு வாய்ப்புஇருந்தால், அதைச் செய்யுங்கள். ஒவ்வொரு நாட்டிலும், மிஷனரி காணிக்கைகள் அந்த விதமாக செல்லலாம். நீங்கள் பார்க்கிறீர்களா?
14தேவன் பூமியில் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினால், வேதாகமம் ஏற்கனவே கூறியதை மீண்டும் சொல்ல அவர்வரமாட்டார் என்பதை முழு உலகமும் அறிய வேண்டும். ஆனால் முழு உலகமும் அறியாத ஒன்றை அவர் பிரசங்கிக்கவேண்டும் மற்றும் அவர் தனது சொந்த புத்தகத்தை எழுத வேண்டும், அவை ஏசாயா, எரேமியா மற்றும் வேதாகமத்தின்ஒவ்வொரு தீர்க்கதரிசிகளின் புத்தகங்களுக்கும் சமமான மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
15அவனுடைய ஊழியத்தின் போது, அவனுடைய புத்தகம்தான், அவனுடைய தலைமுறைக்கு ஆட்டுக்குட்டியானவரின்ஒரே ஜீவ புத்தகமாகும், ஏனென்றால், தேவன் பூமியில் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பும்போது, அவனுடைய காலத்தில், அவனே வழியும், சத்தியமும் மற்றும் ஜீவனுமாக இருக்கிறான். அவனைத்தவிர ஒருவராலும் இரட்சிக்கப்பட முடியாது. அவன் தான் பாவத்தை வரையறுக்கிறவனாக இருக்கிறான். அந்த தீர்க்கதரிசி சொல்வதைத் தவிர, அனைவரும், இந்த வானொலி மேசையைச் சுற்றி இருக்கிறவர்கள் உள்பட, உலகத்திற்கு அஸ்திவாரம் இடுவதற்கு முன்ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் குடிகளை வஞ்சிப்பதற்காக சாத்தான்அனுப்பிய வஞ்சகர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
16நான் எப்பொழுதும் செய்தது போல் வஞ்சிப்பவர்களின் பெயர்களைக் கணக்கிட காத்திருக்க வேண்டாம். வெவ்வேறு சபைகளை கொண்ட இரண்டு தீர்க்கதரிசிகள் ஒரு மதத்தின் பணிக்காக ஒன்றிணைந்தால், அது பிசாசுஎன்பதை மக்கள் அறிவார்கள். தேவனுடைய தீர்க்கதரிசிகள் எப்போதும் தனியாக இருக்கிறார்கள். நோவா பூமியில்ஊழியம் செய்தபோது, பூமியில் சில இடங்களில் தேவனுக்கு ஊழியம் செய்பவர் யாரும் இல்லை என்பதைஅறிந்திருக்க வேண்டும்.
17மேலும் அதே பிசாசுகளான, ஒசிரிசு, பூட்டோ, சியுசு தான் எகிப்தின் அமோன்-ரா, அத்ரமலேக்கு, சுக்கோத்-பெனோத், நேர்கால், ஆசிமா, நிபேகாஸ், கானானியர்களின் தர்தாக்கிப் இருந்தது. மேலும் அதே பிசாசுகள்தான் பாகால் தீர்க்கதரிசிகளில் இருந்தது மற்றும் அதே பிசாசுகள் தான் இஸ்ரவேலின் பரிசேயர்கள், சதுசேயர்கள், யூத மத வெறியர் குழுவினர், யூதமத துறவிகள், ஏரோதியர்கள் மற்றும் மற்றவர்களில் இருந்தது. மேலும் அதேபிசாசுகள் தான் இன்று அந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ, பிரன்ஹமிஸ்ட் சபைகள், ஊழியஇயக்கங்கள் மற்றும் ஊழியங்களில் இருக்கிறது. மேலும் எகிப்து மற்றும் கானானின் விழுந்து போன தூதர்கள்மற்றும் பிசாசுகள் அனைத்தும் இன்று இயேசு கிறிஸ்து என்று பெயரிடப்பட்டுள்ளது. [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
18மேலும், ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு நாட்டிலும், எல்லா மொழிகளிலும், இங்கே ஐவரி கோஸ்ட்டில்நாங்கள் செய்ததைப் போல நீங்கள் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான நற்செய்தி கைப்பிரதிகளைஉங்கள் தொடர்புகளுடன் நீங்கள் உருவாக்கலாம்,மற்றும் பெற்றுக் கொண்ட ஒருவர் கேட்க விரும்பும் போது, நீங்கள் அவருக்கு விளக்கம் அளிக்கலாம் அல்லது அவருக்கு பொருத்தமான ஒரு அத்தியாயத்தை கொடுக்கலாம்.
19வேதாகமம் ஒரு வரலாற்று புத்தகம் என்று உலகம் முழுவதும் சொல்லுங்கள். வேதாகமம் என்பது யூத மற்றும்கிறிஸ்தவ நாகரிகங்களின் அருங்காட்சியகம் மற்றும் 1965 முதல், வில்லியம் பிரன்ஹாமின் சிறு புத்தகங்கள் அந்தஅருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு தீர்க்கதரிசியும் ஒரு புதிய செய்தியுடன் வருகிறான், அதுஅவனுடைய தலைமுறைக்கான ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகமாகும் மற்றும் வெளிப்படுத்துதல் 22:18 முதல் 19 ஆனது வெளிப்படுத்தல் புத்தகத்தை மட்டுமே குறிக்கிறது.
20ஓசியா 12:13 தவிர, இரட்சிப்பு இல்லை என்பதையும், தேவனுடைய கிரியைகள் ஒரே கிரியையில்தொகுக்கப்பட்டுள்ளன என்பதையும் அது யோவான் 6:28 முதல் 29 என்பதையும் மனுக்குலம் அறிந்துக் கொள்ளவேண்டும்! தன்னுடைய மணி வேளையின் உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளனோடு அவன் இல்லாமல் ஒருவனும்தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது. மத்தேயு 24:24 இல், இயேசு கள்ள தீர்க்கதரிசிகள் வருவார்கள் என்றுகூறினார், ஆனால் மத்தேயு 23:34 இல், அவர் பழைய ஏற்பாட்டில் சிலரை அனுப்பியதைப் போல மெய்யானதீர்க்கதரிசிகளை அனுப்புவதாக வாக்களித்தார், ஏனென்றால் அவர் நேற்றும் இன்றும் மற்றும் சதாக்காலமும்மாறாதவராக இருக்கிறார். அவருக்குப் பிறகு, தமஸ்குவிற்கு செல்லும் வழியில் ஒரு உண்மையான அழைப்புடன்பவுல் ஒரு தீர்க்கதரிசியாக வந்தார்...
21காரியங்களை அதினுடைய பெயரில் அழைக்கவும். உங்களுடைய முதல் வார்த்தைகளுக்குப் பிறகு, கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரான்ஹமிஸ்ட் சபைகள் சாத்தானின் வலைகள் என்பதை கேட்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பார்க்கிறீர்களா? யெகோவா ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலைஎகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; ஒரு தீர்க்கதரிசியினால் இஸ்ரவேல் காக்கப்பட்டது என்றும் வேதாகமம்கூறுகிறது. மற்றும் 2 நாளாகமம் 20:20 இல் இஸ்ரவேலரிடம் யோசபாத், தேவனையும் அவருடையதீர்க்கதரிசிகளையும் நம்புங்கள் என்றான் மற்றும் வேதாகமம் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களின் புத்தகமாகஇருக்கிறது. ஒரு அழைப்பு, ஒரு பணி ஆணை மற்றும் தவறிழைக்காத தன்மையோடு தேவனிடமிருந்து அனுப்பப்பட்டஒரு உண்மையான தீர்க்கதரிசி செய்தியாளனால் வழிநடத்தப்படாத ஒவ்வொரு சபையும் பன்றிக் கூட்டமாகஇருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
22ஒவ்வொரு கத்தோலிக்க சபையும் பன்றிக் கூட்டம், ஒவ்வொரு புராட்டஸ்டன்ட் சபையும் பன்றிக் கூட்டம், ஒவ்வொரு சுவிசேஷ சபையும் பன்றிக் கூட்டம், ஒவ்வொரு பிரன்ஹமிஸ்ட் சபையும், ஒவ்வொரு ஊழியங்கள் மற்றும்ஊழிய இயக்கங்களும் பன்றிக் கூட்டம். குறுகிய நேரத்தில் மற்றும் ஒரு சில வார்த்தைகளுடன், அனைத்துசெய்திகளையும், அர்மகெதானின் யுத்தம், சபைகளில் உள்ள குறிச்சொல்லும் ஆவி, பொய்யான வேதாகமங்கள்அனைத்தினுடாக எடுத்துச் செல்லுங்கள். எல்லாவற்றையும் பிரசங்கத்தில் சுற்றி வாருங்கள், அதனால் மனித இனம்பிரகாசமடைவதாக [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்]. நீங்கள் உலகிற்கு வெளிச்சமாகஇருக்கிறீர்கள் அது எப்படியிருந்தாலும், உலகம் பிரகாசமடைவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
23சபை தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள், சுவிசேஷகர்கள், போதகர்கள் மற்றும் பாஸ்டர்கள் ஒரு புத்தகத்தைஎழுத முடியாது என்ற உண்மையைக் காட்டுங்கள். ஆயர்கள், மதகுருமார்கள் மற்றும் பாஸ்டர்களுக்கு ஒரு புத்தகம்எழுதகிற உரிமை இல்லை. லூக்காவும் அப்போஸ்தலர்களும் வேதபாரகர்களாக எழுதினார்கள். நீங்கள்பார்க்கிறீர்களா? அவர்கள் கோட்பாடுகளைக் கொண்டு வந்தார்களா அல்லது பவுலைப் போல் தங்களிடமிருந்து வேறுஏதாவது கொண்டு வந்தார்களா? இல்லை!
24பழைய ஏற்பாட்டில், வேதபாரகர்கள் இஸ்ரவேல் இரஜாக்களின் வரலாற்றையும், இந்தப் பக்கம் புதிய ஏற்பாட்டில், லூக்காவும் அப்போஸ்தலர்களும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வரலாற்றில் எதையும் சேர்க்காமல் தெரிவித்தார், ஏனெனில் அவர் இஸ்ரவேலின் இராஜாதி இராஜா. சாதோக்கு, எல்நாத்தான், அபியாத்தர் மற்றும் அது போன்ற பலர்பெரிய ஆசாரியர்களை இஸ்ரவேல் கொண்டிருந்தது மற்றும் அவர்கள் மீது இருந்த அபிஷேகம் தேவனுடையதுஅதனால்தான் அவர்கள் எந்த புத்தகத்தையும் எழுதவில்லை.
25ஆயினும், பழைய ஏற்பாட்டின் ஆசாரியத்துவமானது, எபேசியர் 4:11 இன் படியாக புதிய ஏற்பாட்டில் உள்ளஅப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், போதகர்கள் மற்றும் பாஸ்டர்களாக இருக்கிறது. தேவன்அவர்களுக்கு இந்த உரிமையை ஒரு போதும் வழங்கவில்லை. மேலும் எவன் ஒருவன் அதை செய்கிறானோ, அவன்தன்னுடைய கையில் பொற்கலச தூபத்துடன் இருந்த உசியா இராஜா போன்றவன். மேலும் அவன் மீது குஷ்டரோகம்இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
26சபைகளின் சங்கங்களை கண்டனம் செய்யுங்கள்! ஒரு பாப்டிஸ்டு சபையானது தேவர்களின் கூட்டு சபையோடுபரிசுத்த இராபோஜனத்தில் பங்குக் கொள்ள முடியாவிட்டால் மற்றும் தேவர்களின் கூட்டு சபையார்மெதடிஸ்டுகளுடன் ஒரு பாஸ்டராக இருக்க முடியாவிட்டால், அவர்கள் ஏன் சபைகளின் சங்கங்கள் மற்றும்கூட்டமைப்புகளில் ஒன்றாக இருக்கிறார்கள்? பல்வேறு இனங்களின் பல மிருகங்களின் கூட்டம் ஒரு பண்ணையில்இருக்க முடியுமா? அது சாத்தியமில்லை. ஆனால் அது சாத்தியமில்லை என்றால், ஒரே கோட்பாடுகள் இல்லாதநிலையில் நீங்கள் ஏன் ஒன்றாக இருக்கிறீர்கள்?
27மேலும், அவை தேவைப்பட்டால் கூட, எல்லோரிடத்திலும், அதிகாரிகளிடம் கூட நீங்கள் அதே பழைய சபையைசார்ந்தவர்கள் என்றும் இப்பொழுது நடுராத்திரி சத்தத்தைப் பிரசங்கிக்கிறீர்கள் என்பதையும் காண்பியுங்கள். நாம்என்ன பிரசங்கிக்கிறோம் என்பதை தெளிவாகக் காண்பிக்க, செய்தி என்ன சொல்கிறது என்பதைத் உங்களைஅடிப்படையாகக் கொண்டிருங்கள். நடுராத்திரி சத்தமான இந்த தெய்வீக கிருபையை உங்களுக்கு தடை செய்யஅவர்களுக்கு உரிமை இல்லை. கிறிஸ்துவுக்கும் அப்போஸ்தலர்களுக்கும் பிரசங்கிக்க ஒரு அங்கீகாரம் கொடுக்கஇராயனுக்கு தகுதி இல்லை, இராயன் அதற்கு தகுதியானவன் அல்ல, அவனுடைய பிள்ளைகளும் இன்று அதற்குதகுதியானவர்கள் அல்ல. மேலும், நீங்கள் அதை அவர்களிடம் சொல்ல வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
28அவர்கள் உங்களிடம், "ஆயர் பள்ளி பிசாசுக்கு சொந்தமானது என்றால், பிறகு ஒருவர் எப்படி ஒரு பாஸ்டராக, அப்போஸ்தலராக ஆக முடியும்...?" என்று கூறும்போது. ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் தான் தன்னுடைய காலத்தின்ஊழியங்களை ஏற்படுத்துகிறவனாகவும் பிரதிஷ்டை செய்கிறவனாகவும் இருக்கின்றான் என்று நீங்கள் கூறுவீர்கள். ஒரு ஆசாரியன் இன்னொரு ஆசாரியனை நிறுவுவதில்லை. சபைகளில் நாம் பார்ப்பது போல் கைகளை வைப்பதன்மூலம் ஆசாரியர்கள் மற்றொரு ஆசாரியனை நிறுவ முடியாது. ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் தான் அவனுடையகாலத்தின் தேவனின் ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கிறான். இது தேவனால் வரையப்பட்ட ஒரே வழி.
29மோசே தான் லேவியராகமம் 8 இன் படியாக ஆசாரியத்துவத்தை எந்த ஒரு ஆயர் பள்ளியும் இல்லாமல்நிறுவினான். நீங்கள் தேவனுடைய உண்மையான ஊழியக்காரனாக இருந்தால், நீங்கள் மீதியானின் ஆசாரியனானஎத்திரோ போன்று மோசேயிடம் வருவீர்கள். எந்த ஒரு ஆயர் பள்ளியும் இல்லாமல் யோவான் ஸ்நானகன் தான்அப்பொல்லோவை நிறுவினான். எந்த ஒரு ஆயர் பள்ளியும் இல்லாமல் தீதுவை, தீமோத்தேயுவை பவுல் தான்நிறுவினான், மேலும் இன்று, எந்த ஒரு ஆயர் பள்ளியும் இல்லாமல், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு என்னை நிறுவினார்ஏனெனில் எண்ணில் அவர் வரத்தை கண்டார். [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
30கத்தோலிக்கர்களே, புராட்டஸ்டன்ட்களே, சுவிசேஷகர்களே மற்றும் பிரான்ஹமிஸ்டுகளே, நீங்கள் ஒருஅப்போஸ்தலன், சுவிசேஷகன் அல்லது பாஸ்டருக்கு தசமபாகம் கொடுத்து மற்றும் அவர் தனது காலத்தின்தீர்க்கதரிசியாக இருக்கும் பிரதான ஆசாரியருக்கு தசமபாகத்தின் தசமபாகத்தை கொடுக்கவில்லை என்றால் அங்குஒரு இணைப்பு காணாமல் இருக்கிறது, எனவே இது தவறானது, இது ஒரு மோசடி. ஏனென்றால் எந்த தீர்க்கதரிசிசெய்தியாளன் மூலம் தேவன் உங்களை, அப்போஸ்தலனாக, சுவிசேஷகனாக அல்லது பாஸ்டராக நிறுவினார்? [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
31யோவான் 9:5 மற்றும் யோவான் 6:28 முதல் 29 படி, உங்களுடைய காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியை நீங்கள்நிராகரித்தபோது, நீங்கள் வழிபடும் இயேசு கிறிஸ்து வேறு யாருமல்ல, அது பிசாசு என்பதை மனுக்குலம் தெரிந்துகொள்ள வேண்டும். கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்ட் சபைகள், ஊழியங்கள்மற்றும் ஊழிய இயக்கங்கள் உட்பட யாவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிசாசை வழிபடுகின்றன. பரலோக இராஜ்யத்தின் திறவுகோல்கள் எப்போதும் பூமியின் மேல் விளக்கை ஏற்றுபவனிடத்திலும் மற்றும் உலகின்ஒளியாக இருக்கும் ஒரு மனிதனுடன் இருப்பதை மனித இனம் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் விசுவாசிக்காமல்தேவனுடைய ஊழியத்தை செய்ய முடியாது, மேலும் நீங்கள் தான் தேவன் அனுப்பின அவனுடைய செய்திதொடர்பாளனாக இருக்கிறீர்கள்.
32கொர்னேலெயுவை விட உங்களுடைய பக்தி அதிகமாக இருந்தாலும், உங்கள் காலத்தில் பூமியில்இராஜ்ஜியத்தின் திறவுகோல்களை உடையவனிடத்தில் வழிநடத்துவதை தவிர தேவன் உங்களுக்கு வேறு எதுவும்செய்ய மாட்டார். இராஜ்ஜியத்தின் திறவுகோல்கள் யோவான் ஸ்நானகனிலிருந்து இயேசு கிறிஸ்துவிற்கும், இயேசுகிறிஸ்துவிலிருந்து பேதுருவிற்கும், பேதுருவிலிருந்து பவுலுக்கும், பின்னர் ஐரேனியஸிலிருந்து, டூர்ஸின் பரிசுத்தமார்ட்டினுக்கும், கொலம்பனுக்கும், மார்ட்டின் லூதருக்கும், ஜான் வெஸ்லிக்கும் வில்லியம் பிரன்ஹாம் மற்றும் இன்றுகாக்குவிற்கு வந்தது. இனி பூமியின் மேல் காக்குவ் பிலிப்பு இல்லாத போது ஒரு நாளிலே வேறு ஒருவருக்குசெல்லும்! [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
33இஸ்ரவேல் தேவனிடம் ஒரு இராஜாவைக் கேட்டபோது, தேவன் அவர்களுக்கு ஒரு இராஜாவைக் கொடுத்தார், ஆனால் இராஜ்யத்தின் திறவுகோல்கள் உயிருள்ள தீர்க்கதரிசியான சாமுவேலிடம் இருந்தன. பரலோகஇராஜ்ஜியத்தின் திறவுகோல்கள் எப்போதும் பூமியில் ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசியுடன் தான் இருக்கும். மேலும்காலங்களின் முடிவு வரை இவ்வாறு தான் இருக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
34இப்போது, முடிப்பதற்காக, நான் வேறு ஒரு பொருளைப் பற்றி பேச போகிறேன். ஒரு தீர்க்கதரிசியின் ஜீவியம் ஒருஇரகசியம் என்பதை நீங்கள் அறிவீர்கள், அதன் புரிதல் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமேகொடுக்கப்படுகிறது. வில்லியம் பிரன்ஹாம், தான் பார்த்து மகிழ்ந்து "எனக்கு பின் வருபவர் ஒரு மகிமை வாய்ந்தநபராக இருப்பார்" என்று கூறிய ஒன்றுதான் இன்று உங்களை புண்படுத்துகிறது. அவை அதிசயங்கள் அல்ல, ஏனென்றால் வில்லியம் பிரன்ஹாம் தாமே அநேக மகத்தான மற்றும் அதிக எண்ணிக்கையில் அற்புதங்களைநடப்பித்தார்! அவை இரகசியங்கள் அல்ல, ஏனென்றால் அவர்தான், வில்லியம் பிரன்ஹாம், வேதாகமத்தின் மிகப்பெரிய இரகசியமாக கருதப்படும் ஏழு முத்திரைகளை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் அப்போது என்ன பார்த்தார்? அவர் சரியாக பார்த்ததுதான் இன்று உங்களை புண்படுத்துகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
35ஆனால் அங்கே ஒரு தீர்க்கதரிசியினுடைய ஜீவியமானது தேவனுடைய வார்த்தையாக இல்லாமல் இருக்க முடியும்என்று நான் விசுவாசிக்கவில்லை. மோசேயின் ஜீவியத்தினால் கோபமடைந்தவர்களைப் பாருங்கள், அவர்கள்எகிப்தியர்கள் அல்ல, அவர்கள் கானானியர்கள் அல்ல, ஆனால் ஆரோன் மற்றும் மிரியம் போன்ற சில யூதர்கள். தேவன் கூறியது: "நான் இப்போது என் தீர்க்கதரிசிகளின் ஜீவியத்தை காலங்களில் இறுதி வரை பூமியில்மறைக்கிறேன் அதினால் பூமியானது அழியாமல் இருப்பதாக. மேலும் காலங்களின் முடிவில் அவர் பூமியில்மோசேயை விட பெரியவர் ஒருவரை மீண்டும் கொண்டு வந்தார் மற்றும் ஆரோனின் பாவமும் மிரியாமின்குஷ்டரோகமும் இன்று பிரன்ஹமிஸ்டுகள் மீது உள்ளன. [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
36வில்லியம் பிரான்ஹாம் ஆதியாகமம் 18 இல் ஆபிரகாமை நோக்கி தேவனுடன் வந்த இரண்டு தேவதூதர்கள் பில்லிகிரஹாம் மற்றும் ஓரல் ராபர்ட்ஸ் என்று கூறினார்! நான் இல்லை ஐயா என்று சொன்னேன்! மாறாக அந்த இரண்டுதேவதூதர்கள் எலியா மற்றும் மோசே ஆகும். பிசாசின் புத்திரர்கள் ஜலத்தினூடாக எப்படி சென்றார்கள் என்பதைவில்லியம் பிரன்ஹாம் விளக்கும்போது, நோவாவின் புத்திரர்களின் மனைவிகளில் ஒருவள் பிசாசின் புத்திரனோடுவிபச்சாரத்தின் மூலமாக கர்ப்பந்தரித்தாள் என்று கூறினார் மற்றும் எவால்ட் ஃபிராங்க் அதை ஆதரித்தார். ஆனால்நான் சொன்னேன், இல்லை ஐயா!
37ஜலத்தின் ஊடாக பிசாசின் புத்திரர்கள் கடந்து வந்த பாதையை ஒரு தீர்க்கதரிசன வெளிப்பாட்டின் மூலம் நான்பிரசங்கித்தேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்]. மேலும் பல விஷயங்கள் உள்ளன. உங்களுக்குப் புரியாததைப் பற்றி பேசுவதற்கு இவை அனைத்தையும் விட்டுவிடுகிறீர்களா? ஆரோனின் பாவமும்மிரியாமின் குஷ்டரோகமும் உங்கள் மேல் இருக்கிறது!
38நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற பயத்தில், நீங்கள் ஏழு நட்சத்திரங்களைப் பற்றி, கடைசிகாலசெய்தியைப் பற்றி ஆகையால் முன்னேறாதபடி பேசுகிறீர்கள், ஆனால் நீங்கள் அவரில் விசுவாசம் கொள்வதுபோல்பாவனை செய்யும் வில்லியம் பிரன்ஹாம் டிசம்பர் 16, 1959 அன்று "பரிசுத்த ஆவி என்றால் என்ன?" என்றபிரசங்கத்தில் கூறியது : பக்கம் 19 இல் குறிப்பிடப்பட்டது, குறிப்பு. 75 பிரன்ஹாம் கூடாரத்தில், "லூதர் ஒருவெளிச்சத்தில் நடந்தான்; வெஸ்லி வேறொன்றில் நடந்தான் வெஸ்லி ஒரு வெளிச்சத்தில் நடந்தான். பெந்தேகோஸ்து ஒரு வெளிச்சத்தில் நடந்தது, ஆனால் நாம் உயரத்தில் நடக்கிறோம், இன்று விட உயரத்தில்நடக்கிறோம். மேலும் வேறு ஒரு தலைமுறை இருக்குமானால் அது நம்மைத் தாண்டிச் செல்லும். " [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
39சகோதரர்களே உங்களைப் பொறுத்தவரை, ஒரு நாள் நான் இல்லாதபோது, நான் உங்களை விட்டுச் செல்லும்இடத்தில் ஒற்றுமையாக இருங்கள், உங்களுடைய ஜெபம் இவ்வாறு இருக்கட்டும்: ஆண்டவரே, எங்களுக்குமற்றொரு தீர்க்கதரிசி செய்தியாளனை அனுப்பும்! ஒரு சகோதரர், அவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், உங்கள்இடத்திலேயே வந்து: "சகோதர சகோதரிகளே, ஜாக்கிரதை, தீர்க்கதரிசி இதைச் சொன்னார், இதைத்தான் நாம்செய்ய வேண்டும்..." என்று கூறினால். அது முக்கியமில்லை! ஒரு சத்தியம் யாத்திராகமத்தை உருவாக்காது! இருந்தபோதிலும் ஒற்றுமையாக தரித்திருங்கள்.
40ஆனால் அவர் வந்து ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனைப் பற்றி உங்களுக்குச் சொன்னால், அதில் கவனம்செலுத்துங்கள். உயிருள்ள தீர்க்கதரிசியாக இல்லையென்றால் எதுவும் உங்களுக்கு ஆர்வமாக இருக்கக்கூடாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்]. இந்த கழுகின் காலத்தில், தெரிந்துக்கொள்ளப்பட்டஒருவன் தீர்க்கதரிசி செய்தியாளன் இல்லாமல் வாழ முடியாது, எடுத்துக் கொள்ளப்படுதலின் நாளில் கூட, பூமியில்ஒரு தீர்க்கதரிசி இருப்பான் என்று நான் உங்களுக்கு சொல்கிறேன். உணர்ந்து கொள்ளக் கூடியவன் எவனோ அவன்உணர்ந்து கொள்ளட்டும்!.