1பிசாசின் பிள்ளைகளுக்காக ஏற்கனவே மரித்ததீர்க்கதரிசிகள் உள்ளனர். மேலும் தலைமுறையில் உள்ளதேவனின் பிள்ளைகளுக்காக அந்த தலைமுறையில் உயிர்வாழும் தீர்க்கதரிசி இருக்கின்றார். நாங்கள் வெலிங்டன்,ரிக்கார்டோ, கில்டோவின் சகோதரர்கள் மற்றும் அவருடன்பிரேசிலில் பிரசங்கிக்கும் அனைவரையும் நாங்கள்நேசிக்கிறோம். ஆமென்! அங்கோலாவின் அப்போஸ்தலர்ஹ்யூகோ ஸியையும் நாங்கள் நேசித்தோம்.
2நாங்கள் கடாட்ஜியில் ஒன்றாக இருந்தபோதும், அங்கோலாவின் சகோதரர்களுடன் அவர் ஆன்லைனில்இருந்தபோது, அவர் மிகவும் சத்தமாக கத்தினார், அதுஎங்களை பயமுறுத்தியது. அது ஒரு சாட்சி; நான் சகோதரர்ஜோபல்சனுக்கு ஜெபித்து அவர் மருத்துவமனைக்குச்சென்றார், அங்கு அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்தகாசநோய் அவரை விட்டு மறைந்தது. மேலும் அவர்படிக்கும் ராணுவப் பயிற்சி மையத்திற்குச் சென்றபோது, அந்த மையம் முடிவுகளை அறியாததால், அவர்களே மீண்டும்சோதனைகளை மேற்கொண்டனர், இதோ காசநோயின்தடயமே இல்லாமல் போனது! ஆமென்!
3அப்போஸ்தலன் ஹ்யூகோ ஸீ மிகவும் மதச்சார்புடையகுடும்பத்தில் இருந்து வந்தவர்; மற்றும் அவரது தாயும்அவரது தாயின் சகோதரிகளும் கூட பாஸ்டர்களாகஉள்ளனர், அது அவருக்கு எந்த பெண்ணையும் அறியாமல்மிகவும் பக்தியுள்ள வாழ்க்கையைப் பெற்று தந்தது, அங்கோலாவின் நிதி நிலையில் அவர்களுக்குஆசீர்வாதமாக இருந்த சகோதரர்கள் பாலோ டான்ஸ்டர்மற்றும் சகோதரி அனா இன்ஸ் அகஸ்டோ ஆகியோரைவாழ்த்துகிறோம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
4மேலும், பாலியல் பாவத்தை குறித்த ஒரு துல்லியமமானகுறிப்பு, தண்டனைக்கு பிறகு, அந்த அஞ்ஞானபெண்ணிடம் கர்ப்பம் தரிக்கக்கூடிய பொறுப்பிலிருந்துவிடுபட்டதாக, அந்த அஞ்ஞானி சபையினரின் முன்அறிக்கை இடுவதற்கு அந்த அஞ்ஞான பெண்ணைஅழைத்து வர வேண்டியது சகோதரனாகும், மேலும் அவள்கர்ப்பமாக இல்லையென்று சபையின் முன் அவள்அறிக்கையிடுவாள் பிறகு சகோதரனுக்காக பிரார்த்தனைசெய்வோம். ஒருவேளை அஞ்ஞானியுடன் பாவம் செய்ததுஒரு சகோதரி என்றால் முதலில் அந்த அஞ்ஞானியின்மனைவியிடம் மன்னிப்பிற்காக கேட்க்க வேண்டும் அதன்பிறகு சபையில் பாவ அறிக்கைக்கு வருவாள். ஆனால்இந்த அஞ்ஞானிக்கு திருமணம் ஆகவில்லை என்றால், தண்டனையின் காலம் முடிந்தத பிறகு சபையில் பாவஅறிக்கை செய்ய வருவாள், வெளியில் தண்டனையின்காலத்தின் போது அவள் நன்றாக நடந்து கொண்டால்அவளுக்காக சபையினர் ஜெபிக்க முடியும்.
5மேலும், நிச்சயதார்த்த அறிவிப்பு முதல் பரிசம் வரை, நிச்சயதார்த்த ஜோடியை பிரிப்பதற்கு போதகருக்குஇன்னும் வாய்ப்பு உள்ளது, மேலும் நிச்சயதார்த்தத்தின்போது ஒருவரையொருவர் அறியாவிட்டால், நிச்சயதார்த்தஜோடிக்கு இன்னும் பிரிந்து செல்ல உரிமை உண்டுஎன்பதையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
6இப்போது, இது ஒரு சாட்சி: காங்கோவில் உள்ளபாபோங் நகரில், சில சகோதரர்கள் திறந்த வெளியில்பிரசங்கிக்கச் சென்றதாகவும், பிரான்ஹாமிஸ்டுகள்அவர்களுக்குத் தடையாக இருப்பதாகவும் சகோதரர்கிரெபின் என்னிடம் தெரிவித்தார். சகோதரர்களைவார்த்தையால் தடுக்க முடியாமல், அவர்கள்காவல்துறையை நாடினர், இது ஒரு மதம் சார்ந்த விஷயம்என்பதால், அதன் திறமையின்மையை ஒப்புக்கொண்டது.
7ஒரு புகாராக, "இவர்கள் பிரசங்கிப்பதை முறையாகத்தடைசெய்யுமாறு நாங்கள் உங்களிடம் கெஞ்சுகிறோம், என்று பிரான்ஹாமிஸ்டுகள் சொன்னார்கள், ஏனென்றால்அவர்கள் தொடர்ந்து பிரசங்கத்தில் எங்களைஅவமதிக்கிறார்கள், அதை எங்களால் தாங்கமுடியவில்லை". ஜனக்கூட்டம் சம்பந்தப்பட்டிருப்பதினால்,காவல்துறை வழக்கமான அதிகாரிகளையும், புத்திசாலித்தனமுள்ள முத்தவர்களையும் நாடியது. பிரான்ஹாமிஸ்டுகளிடம் போலீசார் கூறியதாவது: அரசுடன்நீங்கள் ஒழுங்கில் இருக்கிறீர்கள் என்பதைக் காண்பிக்கும்ஆவணங்களை முதலில் காட்டுங்கள். மேலும்பிரான்ஹாமிஸ்டுகள் அரசின் ஆவணங்களைக்காட்டினார்கள். ஆனால் சகோதரர்கள் வேதாகமத்தைக்காட்டிக் கூறினார்கள்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துசீசரிடம் பிரசங்கிப்பதற்கான அங்கீகாரத்தை ஒருபோதும்கேட்கவில்லை.
8அதன்பின், மூத்தவர்களிடம், அதைப் பற்றி என்னநினைக்கிறீர்கள் என்று போலீஸார் கேட்டார்கள். மூத்தவர்கள் எழுந்து நின்று: "இவர்கள் தங்களைக் குறைகூறுபவர்களைக் கண்டு கோபப்படுவதைக் கண்டு நாங்கள்வியப்படைகிறோம். அவர்கள் தாமே எங்களைவிமர்சித்ததால் நாங்கள் இங்கு பேசி வெகுநாட்களாகிவிட்டது. நாங்கள் அவர்களை ஒருபோதும்நீதிமன்றத்திற்கு அனுப்பவில்லை ... நேற்று, இதுஅவர்களின் சுற்று; இன்று, இது இவர்களின் சுற்று, நாங்கள்அவர்களைப் பொறுத்துக் கொள்வது போல் அவர்களும்அவர்களைப் பொறுத்துக்கொள்ளட்டும். இன்று ஒருவேளை, அவர்களுடைய சுற்றில் தங்களை விமர்சிப்பதாகஅவர்கள் கண்டுபிடித்தால், அவர்களும் எங்களைப் போல்அமைதியாக இருக்க வேண்டும் என்றனர். புராட்டஸ்டன்ட்டுகள் மற்றும் பிறரின் போதனைகளைநீங்கள் அங்கீகரிக்கிறீர்களா என்று போலீசார்பிரான்ஹாமிஸ்டுகளிடம் கேட்டனர், அவர்கள் இல்லை! எனபதிலளித்தனர்: மேலும் காவல்துறை: "எனவே, ஒவ்வொருவருக்கும் அவர் சத்தியம் என்று விசுவாசிப்பதைபிரசங்கிக்க உரிமை உண்டு! இவர்களை நாங்கள் கைதுசெய்ய முடியாது" என்றனர்.
9பிறகு போலீஸ் பிரான்ஹாமிஸ்டுகளிடம், “எவ்வளவு நேரம்பிரசங்கிப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்க்கு அவர்கள்பதிலளித்தார்கள்: "பெந்தெகொஸ்தில் இருந்ததை போல்பதினைந்து நிமிடங்கள்!" என்றனர். மேலும் அவர்கள்எவ்வளவு நேரம் பிரசங்கிப்பீர்கள் என்று சகோதரர்களிடம்போலீசார் கேட்டனர், சகோதரர்கள்: "பரிசுத்த ஆவிஎங்களை வழிநடத்துகிற படி என்றனர்". சகோதரர்கள்நாள் முழுவதும் பிரசங்கித்தனர், மேலும் செய்தி பரவியதுமற்றும் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்: "ஒரு புதிய நற்செய்திஉள்ளது, பிரான்ஹாம் மக்களின் காலம் கடந்துவிட்டது!இப்போது, அது காக்குவ் பிலிப்புவின் காலம் என்றனர் : [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. இங்கே ஐவரி கோஸ்ட்டில் இருக்கட்டும், பிரேசிலில்இருக்கட்டும், அங்கோலாவில் இருக்கட்டும், காங்கோவில்இருக்கட்டும், கேமரூனில் இருக்கட்டும். வில்லியம்பிரான்ஹாம் செய்யாத ஒரு காரியம், அவர்கள் ரோமானியவீரர்களுடன் புதிய பரிசேயர்கள் என்பதை இதுகாட்டுகிறது!
10இப்போது, இது ஒரு கேள்வி: சகோதரர் பிலிப்பு,ஏழைகள், விதவைகள் மற்றும் 17 வயதுக்கு மேற்பட்டகன்னிப்பெண்களை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும், ஆனால் ஒரு சகோதரி கன்னியாக இருக்கிறாள் என்பதைநாம் எப்படி அறிந்து கொள்வது? என் அறிவுக்கு, அதுஅவளுடைய சொந்த வாக்குமூலம் மற்றும் சாட்சியங்களின்அடிப்படையில் மட்டுமே உள்ளது. அவள் பொய்சொன்னால், அது தேவனுக்கு எதிராகவும், அவருடையதீர்க்கதரிசிக்கு எதிராகவும், மனிதர்களுக்கு எதிராகஉள்ளது, அதன் விளைவுகளை அவள் சுமப்பாள்.
11மற்றொரு கேள்வி: சகோதரர் பிலிப்பு, நாம்இரத்தமேற்றிக்கொள்ளலாமா? ஆமாம் சகோதரரே, ஏற்றிக்கொள்ளலாம். ஒரே மாதிரியான இரத்தம் கொண்ட இரண்டுபேர் இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை. இல்லை! நீங்கள் ஏற்றிக் கொள்ளும் இரத்தம், உங்கள் உறுப்புஅமைப்புகளை சில காலம் செயல்பட வைக்கும். காலப்போக்கில், உங்கள் உறுப்புகள் இரத்தத்தை உற்பத்திசெய்யும், அது பெறப்பட்ட இரத்தத்தை மாற்றும்.
12நல்லது, செருயா, தாவீதின் சகோதரி மூன்றுமகன்களைப் பெற்றெடுத்தார்: யோவாப், அபிசாய் மற்றும்ஆசஹேல். , மேலும் அவர்கள் மூவரும் தங்கள் காலத்தில்வல்லமையான மனிதர்களாக இருந்தனர். யோவாபின்ஆவிக்கு எதிராக நான் பலமுறை பிரசங்கித்திருக்கிறேன். இஸ்ரவேலின் முழு வரலாற்றில், யோவாபைப் போல்வல்லமையான ஒரு போர்வீரன் இருந்ததில்லை. யோவாப்ஒரு மனிதனை விட அதிகபடியானவன், அவன் ஒருஇரட்சகராக இருந்தான், தேவன் நேசித்த தாவீதின்காரணமாக யூதாவின் சிறிய கோத்திரத்திற்காக போராடபரலோகத்திலிருந்த வந்த ஒரு தேவ தூதனாக அவன்இருந்தான். ஆனால், அந்த யோவாப் யாருக்கும், தாவீதுக்குக் கூட அடிபணியவில்லை.
13வீட்டில் 2 சாமுவேல் 2 மற்றும் 2 சாமுவேல் 3 ஐப்படியுங்கள், இந்த மனிதன் தனது இரண்டு இளையசகோதரர்களுடன் எவ்வளவு வல்லமையானவன் என்பதைநீங்கள் காண்பீர்கள். 1 நாளாகமம் 18:12 முதல் 15 ஐவாசியுங்கள். ஆனால் அவன் இறப்பதற்கு முன், தாவீது 1 இராஜாக்கள் 2:5 முதல் 6 இல் அவனை பற்றியஅறிவுறைகளை சாலொமோனிடம் விட்டுச் சென்றார். சாலொமோன் அதைச் செய்தார், யோவாபின்வாழ்க்கையின் முடிவு அவருடைய செயல்களுக்குப் பிறகுஇருந்தது. தாவீதின் பலசாலிகள் குறிப்பிடப்படும்போது, யோவாபின் பெயர் குறிப்பிடப்படவில்லை. சகோதரர்களே, தேவன் உங்களுக்கு எந்த வல்லமையை வழங்கினாலும், வரிசையில் தரித்திருங்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்" என்கிறார்கள் "].
14ஒரு அப்போஸ்தலர், அவர் எவ்வளவுவல்லமையானவனாக இருந்தாலும், தீர்க்கதரிசிசெய்தியாளனின் மரணத்திற்குப் பிறகும் கூட அவர்தவறிழைக்காதவராக இருக்க முடியாது. மற்றும் அவரதுமுதல் கடமையாக மக்களுக்கு கற்பிக்க இருப்பது: தீர்க்கதரிசன விசுவாசம். ஒரு தீர்க்கதரிசி ஏதோவொன்றுபேசினால் அல்லது தீர்மானம் செய்தால், அது ஒரு தெய்வீகஆணை. நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு எபேசியர் 4:11 ஆணவன் தீர்க்கதரிசி சொன்ன வரம்புகளுக்குள்இருக்கிறான்! நீங்கள் பார்க்கிறீர்களா? நான் பத்துவருடங்களாக பிரங்கிக்கிறேன் மேலும் உங்கள் முன்நின்று, பதினைந்து அல்லது இருபது வருடங்களாகப்பிரசங்கித்து வருகிறேன் என்று சொன்னால், அவர்உங்களுக்கு நடுராத்திரி சத்தத்தை தவிற வேறொன்றைப்போதிக்கிறார் என்று அர்த்தம். நடுராத்திரி சத்தமானது ஒருகத்தோலிக்க ஆசாரியத்துவத்தின் தொடர்ச்சியாகவோஅல்லது பிரான்ஹாமிஸ்ட் அனுபவமாகவோ இருக்கமுடியாது.
15சகோதரர்களே, ஒரு தலைமுறையில், ஆசாரியத்துவத்தில் இரண்டு வகையான மக்கள் உள்ளனர்: ஒருபுறம்: தேவனுடைய மனிதன், அதாவது தேவனுடையஒரேபேரான குமாரன், மறுபுறம், ஊழியக்காரர்கள். இன்று, பிரான்ஹாமிஸ்டுகள் வில்லியம் பிரான்ஹாமைக் கொன்று, அவர்கள் கொள்ளைக்காரர்கள் மற்றும் திருடர்கள்என்பதால் தங்களுக்குள் பாரம்பரை சொத்தை பகிர்ந்துகொண்டனர். தேவன் அவர்களுக்கு அந்த உரிமையைஒருபோதும் கொடுத்ததில்லை. அதனால்தான், "உன்னைஎப்போதும் நேசித்தவர்களும், நீ எப்போதும் நேசித்தஅனைவரும் தேவன் உனக்குக் கொடுத்திருக்கின்றார்" என்று தேவனின் வாக்குதத்தத்தை பற்றி பேசும் போது, அவை பூமியில் உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளனைமட்டுமே குறிக்கிறது. இந்த வாக்குதத்தமோ அல்லதுதவறிழைக்காத தன்மையோ ஆசாரியத்துவத்திற்குஒருபோதும் வழங்கப்படவில்லை.
16பிரான்ஹாமிஸ்டுகளைப் போல் அறியாமையில்இருக்காதீர்கள்; நோவா பேழைக்குள் சென்ற பிறகு, அவருக்குப் பின்னால் ஐந்து வகை ஊழியங்கள் இல்லை.மோசே நேபோ மலையில் ஏறியபோது, யோசுவா பூமியில்ஊழியம் செய்வது அவனுக்காக அல்ல. மோசே மலையின்மீது ஏறிச் சென்றபோது, தனக்காக போராடிய அனைவரும்நேரடியாக தேவனுக்கும் யோசுவாவுக்கும் எதிராகப்போரிட்டனர். அதை, பிசாசின் குமாரர்கள் செய்தார்கள்.மோசேயின் காலத்தில் அதை செய்தார்கள், எலியாவின்காலத்தில் அதை செய்தார்கள், அதை இன்றும்செய்கிறார்கள். அப்போஸ்தலர் 19-ல் அப்போலோவின்சீடர்களுக்கு பவுல் பிரசங்கித்த செய்தி இதுதான். அப்பொல்லோவும் அவருடைய சீடர்களும் யோவான்ஸ்நானகரின் தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும்எதிராகப் போராடிக் கொண்டிருந்தார்கள், அதுஅவர்களுக்குத் தெரியாது. நீங்கள்தெரிந்துகொள்ளப்பட்டவராக இருந்தால், நீங்கள் அந்தபோராட்டத்தில் ஈடுபட மாட்டீர்கள். நீங்கள்பார்க்கிறீர்களா?
17அப்பல்லோவும் அவருடைய சீஷர்களும் யோவான்ஸ்நானகனுடன் நடந்தார்கள், அவர் வாழ்ந்த காலத்தில்யோவான் ஸ்நானகனை அவர்கள் அறிந்திருந்தார்கள், ஆனால் பிரான்ஹாமிஸ்டுகளே, வில்லியம் பிரான்ஹாமைநீங்கள் அறிந்திருக்கவில்லை, உண்மையாக அவைஇல்லாத போது உண்மை என்று நீங்கள் நம்புகிற, அதிலேஉங்களைப் பலப்படுத்திக் கொள்கிறீர்கள்.
18பரிசேயர்களைப் போலவே, நீங்கள் அவருக்காகப்போராடுகிறீர்கள் அவை ஒரு நாளிலே: நான் உங்களைஒருபோதும் அறியேன் என்று கூறும். கர்த்தராகியஇயேசு-கிறிஸ்து நேற்றும், இன்றும், வரும் காலங்களிலும்மாறாதவறாக இருக்கிறார். அவர் பிரகாசமான விடிவெள்ளிநட்சத்திரமாக இருக்கிறார். அவர் ஐரோப்பாவில்பிரகாசமான நண்பகல் நட்சத்திரம், அவர் பிரகாசமானமாலை நட்சத்திரம், அவர் பிரகாசமான நடுராத்திரிநட்சத்திரம், ஆசியா மற்றும் அரபு நாடுகளுக்குப் பிறகுஅவர் மீண்டும் மோசே மற்றும் எலியாவுடன் பிரகாசமானகாலை நட்சத்திரமாக இருக்கும் நாள் வருகிறது, வானசாஸ்திரிகள் அதை அங்கே, கிழக்கில் பார்த்தார்கள், இப்போது தெரிந்து கொள்ள பட்டவர்கள் இங்கேஆப்பிரிக்காவில் பார்க்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்!"].
19யாத்திராகமம் 20:18 முதல் 19 ல் இவ்வாறுகூறப்பட்டுள்ளது: "அனைத்து ஜனங்களும்இடிமுழக்கங்களையும், தீப்பிழம்புகளையும், எக்காளத்தின்சத்தத்தையும், மலை புகை வதையும் கண்டு, மக்கள்நடுங்கி நின்றனர். தூரத்தில் இருந்து, மோசேயை நோக்கி:நீ எங்களோடு பேசு, நாங்கள் கேட்போம்; ஆனால் நாங்கள்சாகாதபடிக்கு தேவன் எங்களோடு பேசவேண்டாம்என்றார்கள். தேவன் இவ்வாறு செய்தார்! உயிர்வாழும்தீர்க்கதரிசி மனிதர்களின் வழிகாட்டியாகவும், தேவனுக்கும்மனிதர்களுக்கும் இடையில் மத்தியஸ்தராகவும்இருக்கிறார். அதனால்தான் "அவருடைய நட்சத்திரத்தைப்நாங்கள் கண்டோம்" என்ற 75-வது பிரசங்கம் எனக்குப்பிடித்திருக்கிறது. ஆமென்! ஒரே ஒரு நட்சத்திரம் மட்டுமேஇருந்தது, அந்த நட்சத்திரத்தை வான சாஸ்திரிகள்தங்களோடு கொண்டிருந்தனர்.
20ஒரு கத்தோலிக்க நட்சத்திரம், ஒரு புராட்டஸ்டன்ட்நட்சத்திரம், ஒரு சுவிசேஷ நட்சத்திரம், ஒருபிரான்ஹாமிஸ்ட் நட்சத்திரம் என்று எதுவுமே இல்லை, ஆனால் ஒரே ஒரு ஜீவனுள்ள நட்சத்திரம் மட்டுமேஇருந்தது. அது சிறு குழந்தையின் மேல் நிற்கும்படியாகவந்த போது, நட்சத்திரம் காணாமல் போனது ஏனெனில்கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நட்சத்திரமாக இருக்கிறார். வேதபாரகரிடமும் பரிசேயர்களிடமும் சுருள்கள் இருந்தன, ஆனால் வான சாஸ்திரிகளிடம் நட்சத்திரம் இருந்தது.
21இன்று சபைகளில் வேதாகமம் உள்ளது, ஆனால்தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் உயிருள்ள தீர்க்கதரிசியைகொண்டுள்ளனர். நீண்ட தாடியும், நீண்ட அங்கியும், பழமையான எபிரேய சுருள்களும் கொண்டிருந்தவேதபாரகர்களை ஏரோது ராஜா பார்த்தபோது, மிகுந்தமகிழ்ச்சியில் மகிழ்ந்தார், மேலும் அந்த வானசாஸ்திரிகளும் அந்த நட்சத்திரத்தைக் கண்டதும், அவர்கள்மிகுந்த மகிழ்ச்சியுடன் களிகூர்ந்ததாக வேதாகமம்கூறுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்!"].
22நீங்கள் சொல்கிறீர்கள்: "ஓ, இப்போது எங்களிடம்வேதாகமத்தின் சிறந்த மொழிபெயர்ப்பு உள்ளது"!வேதாகமங்களில் சிறந்த மொழிபெயர்ப்புகளை எடுத்துக்கொண்டு எனக்கு உயிர் வாழும் நட்சத்திரத்தைகொடுங்கள். ஆமென்! உலகின் சிறந்த வரைபடங்களை, மிகவும் நம்பகமான அட்லஸ்களை எடுத்துக் கொண்டுஎனக்கு உயிர் வாழும் நட்சத்திரத்தைக் கொடுங்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? சகோதரர் பிரைஸ் எரோல்ட்பிரான்சிலிருந்து கடாட்ஜிக்கு வந்தபோது, சகோதரர்பெனி என்னிடம் கூறினார்: "சகோதரர் பிலிப்பு, அவர்சோர்வாக இருக்க வேண்டும், அவர் காரில் தூங்கிக்கொண்டிருந்தார்". சரி, அவர் தொலைந்துவிட்டாரா? தீர்க்கதரிசியின் வீட்டிற்கு செல்லும் கடாட்ஜியின் குறுக்கு வழியை அவர் தவறவிட்டாரா? இல்லை! ஏன்? ஏனென்றால்அவரிடம் ஒரு வழிகாட்டி இருந்தது, அது ஒரு சுருள் அல்ல,ஆனால் அவருடன் நகர்ந்து கொண்டிருந்த ஒரு உயிருள்ளநபர் அவர் தீர்க்கதரிசியை நோக்கி அழைத்துச் சென்றார்.
23நீங்கள் சொல்கிறீர்கள்: நான் பரிசுத்த ஆவியால்முழுமையாக நிறைந்திருக்கிறேன்! இல்லை ஐயா, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியைவாக்குத்தத்தம் செய்திருந்தார், ஆனால் அவர் மத்தேயு23:34 முதல் 35 இல் தீர்க்கதரிசிகளையும் வாக்குதத்தம்செய்திருந்தார்.
24மேலும், பூமியில் தெரிந்து கொள்ளபட்டவர்களின்வழிகாட்டிகள், உலகம் தோன்றியதிலிருந்து, எப்போதும்உயிர்வாழும் தீர்க்கதரிசிகளாகவே இருந்து வருகின்றனர்.சகோதரர் பிரைஸ் எரோல்ட் ஒரு வரைபடத்தைப்பின்பற்றினால், அவர் காரில் தூங்கும்போது தொலைந்துபோவார். உபவாசம் இருங்கள், தினமும் இரவு நான்கு மணிமுதல் காலை ஆறு மணி வரை ஜெபம் செய்யுங்கள், இரவும்பகலும் தியானம் செய்யுங்கள்… ஆனால், உங்கள்காலத்தின் உயிர்வாழும் நட்சத்திரமான வழிகாட்டியைப்பின்பற்றினால், உங்களுக்கு அவை ஏதும் தேவையில்லை! வேதாகமத்திற்க்கும் தீர்க்கதரிசிக்கும் இடையில், நான்தீர்க்கதரிசியைத் தேர்ந்தெடுக்கிறேன்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்!"].
25நீங்கள் பார்வோன்களின் நுகத்தின் கீழ்அடிமைத்தனத்தில் இருக்கிறீர்கள் ஏனெனில் நீங்கள்மரத்திற்குப் பதிலாக பழங்களைத் தேர்ந்தெடுத்தீர்கள். உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியைப்பின்பற்றாத வரைக்கும் நீங்கள் தேவனைப் பின்பற்றமுடியாது. ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியைத் தவிர,ஒவ்வொரு மதமும், ஒவ்வொரு சபையும் ஒரு நுட்பமான பலதெய்வ வழிப்பாடாகும்.
26பிரான்ஹாமிஸ்டுகளே, நீங்கள் அங்கேயே இருந்திருக்கவேண்டும், தேவன் வெள்ளைக் கல்லையும், அறியாதமொழியையும் வியாக்காணிக்கும் வரை காத்திருந்திருக்கவேண்டும், யோர்தான் எங்கே என்று நீங்கள்அறிந்திருப்பீர்கள், ஆனால் பரிதாபம்! வில்லியம்பிரான்ஹாம் கூறினார்: "ஒவ்வொருவரும் அவரவர் வழியில்சென்றார்கள்". பிரான்ஹாமிஸ்டுகளே, நான் உங்களைத்திரும்பக் கொண்டுவர முடியாத அளவுக்குச்சென்றுவிட்டீர்கள். உங்களுக்கு எதுவும் தேவையில்லைஎன்ற நிலைக்கு நீங்கள் வந்துவிட்டீர்கள். அது என்ன? சர்ப்பம் தான் அதைச் செய்தது. நீங்கள் பார்க்கிறீர்களா?
27ஒரு தீர்க்கதரிசி-செய்தியாளனின் காலம் கடந்துபோகும் போது, அந்த தருணத்தில்தான் அவர் பிறந்த இடம், தொப்பி மற்றும் துப்பாக்கி ஆகியவை கத்தோலிக்கநினைவுச்சின்னங்களைப் போல முக்கியத்துவம்பெறுகின்றன. இப்போது, உங்களிடம் நூற்றுக்கணக்கானபிரான்ஹாமிஸ்ட் ஸ்தாபனங்கள் உள்ளன.
28அவர்களைக் கவர்ந்த அனைத்தும், வெளிச்சத்தின் சிலபுகைப்படங்கள், அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, அவர்கள் கூறுவது: இந்த மனிதன் சகோதரர்பிரான்ஹாமுடன் சண்டையிடுகிறான்! நீங்கள்பார்க்கிறீர்களா? நான் எப்படி ஒருவருடன் சண்டையிட்டு, அவருடைய புகைப்படத்தை என் ஒய்வறையில்முதலிடத்தில் வைக்க முடியும்? நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனால் அவர்கள் இல்லாமலே நடுராத்திரி சத்தம் அதன்இலக்கை அடையும் என்று நான் உங்களுக்கு கூறுகிறேன்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்!"].
29வில்லியம் பிரான்ஹாமின் ஊழியத்தைப் பாருங்கள்,சுமார் நாற்பது வருடங்கள் ஊழியம் செய்தாலும், சக்திவாய்ந்த வரங்கள் இருந்தபோதிலும், அவர்பெந்தேகோஸ்தலித்தால் ஆதரிக்கப்பட்டாலும், 1965 க்குப்பிறகுதான் அவரது செய்தி பிரேசிலுக்கு வந்தது. மேலும்அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். நீங்கள் பார்க்கிறீர்களா?நடுராத்திரி சத்தம், அத்தகைய வல்லமையான செய்தி; யூதமதத்திற்கு பிறகு சபையின் அனைத்து வரலாற்றிலும் அதுஇருந்ததில்லை. ஆனால் தேவன் சர்வவல்லவர், ஏனென்றால், பிரேசிலில் இதுவரை நடுராத்திரி சத்தத்தைநம்பியவர்களில், நான்கு சபைகளில், ஒரே ஒரு கறுப்பினசகோதரனும் அவனுடைய வீடும் மட்டுமே உள்ளது, ஆனால்அவரது மனைவி வெள்ளையர். மற்ற அனைவரும்வெள்ளையர்கள்.
30பிரான்ஹாமிஸ்டுகள் அனைவரும் நரகத்திற்குச் செல்லவேண்டும், அதைத்தான் அவர்கள் தேடுகிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பரிசேயர்களிலிருந்த இதேபேய் வெளியே வந்து சொன்னது: "ஓ, தேவனுடைய ஒரேபேறான குமாரன் என்று அழைக்கப்படுபவன் தன்வல்லமையின்மையை ஒப்புக்கொண்டான்! அதுமுடிந்துவிட்டது! அது எப்படி ஒரு சாத்தானின் தூதன்உன்னை எடுத்துக்கொண்டு, உன்னை ஒரு மலையில்அமர்த்தி, உலகின் அனைத்து ராஜ்யங்களையும், அவற்றின்மகிமையையும் தரிசனத்தில் காட்டின பிறகு, உன்னால்எதுவும் செய்ய முடியவில்லையா?" பின்பு, அதற்குப் பிறகு,அவர்கள் பவுலிடம்: "என்ன? ஒரு சாத்தானின் தூதன்உன்னுடைய சரீரத்தில் முள்ளால் குத்த முடியும், உன்னால்ஒன்றும் செய்ய முடியாதா?" என்றனர்
31இந்தப் பக்கத்தில், ஒரு பிரான்ஹாமிஸ்ட், காக்குவ் 110 மற்றும் காக்கு 111 ஐப் பார்த்து, கூறினார்: "நீங்கள்வேதாகமத்தில் ஒரு புத்தகத்தைச் சேர்த்துள்ளீர்களா? அதுவெளிப்படுத்துதலுக்குப் பின்னரா அல்லது அதற்குமுன்னரா?". நான் அவரிடம் சொன்னேன்:பிரான்ஹாமிஸ்டுகளே, வில்லியம் பிரான்ஹாமின் செய்திவேதாகமத்தில் சேர்க்கப்பட்ட ஒரு புதிய புத்தகம் என்பதுஉங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பார்க்கிறீர்களா?
32வில்லியம் பிரான்ஹாம் அவர்களிடம்: "என் செய்திவேதாகமத்தில் சேர்க்கப்பட்ட ஒரு புதிய புத்தகம்" என்றுசொன்னால், அவர்கள் உடனே அவருடைய செய்தியைமறுப்பார்கள். இருப்பினும், அதுதான் சரியான சத்தியம். நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபையார்ஆமென் என கூறுகிறார்கள்!"].
33இன்னும் பிரான்ஹாமிஸ்டுகளைப் பற்றி பேசுகையில், என் சிறு பருவத்திலிருந்தே ஒரு படம் என்னைக் கவர்ந்தது!ஒரு மிகப் பெரிய பாம்பை தாக்குகிற கழுகு! மேலும் நான்சொன்னேன்: இந்த கழுகு கீழே இறங்கி வந்தது என்றால், இந்த பாம்பைத் தோற்கடிக்கத் தேவையான அனைத்தும்அதனிடம் இருப்பதால்தான்.
34வில்லியம் பிரான்ஹாம் அந்த மஞ்சள் மற்றும் கருப்பு நிறபாம்பை இன்னும் சிறியதாக காயப்படுத்தியிருந்தார், அதுஅங்கேயே ஒரு சிறிய குட்டைக்குள் நழுவியது, அது ஒருசிறிய குட்டையில் மறைந்தது! இது அவரது பிரசங்கத்தில்உள்ளது: காயப்பட்ட சர்ப்பம், பத்தி.39 முதல் 40. ஆனால்பிரான்ஹாமிஸ்டுகளே, அந்த பாம்பு இன்று எங்கேஇருக்கிறது என்று சொல்ல முடியுமா? அது உங்களுக்குநடுவில் இருக்கிறது, அது உங்களுக்குத் தெரியாது!
35மேலும் நாற்பது வருடங்களில், சிறிய பாம்பு மிகவும்பெரியதாக மாறியது மற்றும் ஜெபர்சன்வில்லின் சிறியகுட்டையானது எண்ணற்ற கிளைகளுடன் ஒரு பெரியநதியாக வளர்ந்துள்ளது, அவை ஒட்டு செடிகள் மற்றும்ஒட்டுச் செடிகளைத் தவிர வேறில்லை!
36நாற்பது ஆண்டுகளில், பூமி முழுவதிலும் உள்ள எந்ததேவாலயத்தையும் விட பிரான்ஹாமிசம் அதிகபிளவுகளையும் அமைப்புகளையும் உருவாக்கியுள்ளது. ஆயிரக்கணக்கான அமைப்புகள், மற்றவற்றிலிருந்துவேறுபட்டவை, அவர்கள் ஒருவரையொருவர்அழைக்கிறார்கள்: அது இருந்தபோதிலும் கிறிஸ்துவில்சகோதர சகோதரிகள். நாற்பது ஆண்டுகளுக்கும்குறைவான காலத்தில், பூமியின் முழு முகத்திலும் உள்ளஎந்த சபையையும் விட அதிகமான கொள்கைகளை (ism) அவை உருவாக்கியுள்ளது. மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: செய்தி ஒருபோதும் ஸ்தாபனம் ஆக்கப்படாது என்றுசகோதரர் பிரான்ஹாம் கூறுகிறார்! நீங்கள்பார்க்கிறீர்களா? அதைச் செய்தது ஒரு எதிரி! அவன்வில்லியம் பிரான்ஹாமின் குதிகாலைக் கடித்தான், ஆனால்வாக்களிக்கப்பட்ட குமாரன் அவனுடைய தலையைநசுக்குவதற்காக ஈசாக்காக வெளியே வந்தான் [ஆசிரியர்குறிப்பு: சபையார் ஆமென் என கூறுகிறார்கள்!"].
37பிரான்ஹாமிசம் என்பது பழைய வரலாறு. ஆனால் சிலஅறிவற்றவர்கள் அவர்களை நோக்கியே மீண்டும் மீண்டும்செல்கிறார்கள்! எவால்ட் ஃபிராங்க் முதல் வில்லியம்பிரான்ஹாம் என்ற பெயரில் வழிபடுபவர்கள் மற்றும்ஞானஸ்நானம் எடுப்பவர்கள் வரை, நூற்றுக்கணக்கானகொள்கை போக்குகள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுஇருக்கின்றன, மேலும் நீங்கள் எதற்குச் செல்வீர்கள்?
38வில்லியம் பிரான்ஹாம் தனது பெயரின் எழுத்துக்களின்எண்ணிக்கையைப் பற்றி பேசினார். அவர் ஆபிரகாம், ஏழுஎழுத்துக்கள், பிரான்ஹாம், ஏழு எழுத்துக்களைப் பற்றிபேசினார். இன்னும், ஆபிரகாம், ஏழு எழுத்துக்கள், மற்றும்அவரது மகன் ஈசாக்கு, ஐந்து எழுத்துக்கள் என்று இங்கேஅதே ஆவி கூறுகிறது. பிரான்ஹாம், ஏழு எழுத்துக்கள்மற்றும் அவரது மகன் காக்குவ், ஐந்து எழுத்துக்கள்.
39ஆதியாகமம் 25:20, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டகுமாரனாகிய ஈசாக்கு, ரெபேக்காளை மனைவியாகஎடுத்துக்கொள்ளும்போது அவருக்கு நாற்பது வயது என்றுகூறுகிறது. மீட்டளிப்பின் தேவனின் நாமத்தினால் அதைவிட அதிகமாக இருக்கும் என்று நான் உங்களுக்குச்சொல்கிறேன். ஆதியாகமம் 12:10 இல், ஒரு பஞ்சம்இருந்தது, ஆபிரகாம் எகிப்துக்குப் போனான் என்றுவேதாகமம் கூறுகிறது, ஆனால் ஆதியாகமம் 26:1 முதல் 2 இல், வார்த்தையின் அதே பஞ்சம் இருந்தது, அங்கே, தேவன் தாமே ஈசாக்கிடம் எகிப்துக்குப் போக வேண்டாம்என்று கூறுகிறார். ஆமென்! நீங்கள் பார்க்கிறீர்களா? ஒருபஞ்சம் ஏற்பட்டது, ஆபிரகாம் எகிப்துக்குச் சென்றுஅவர்களுடன் சகோதரத்துவம் ஐக்கியம் கொண்டார்,ஆபிரகாம் இவ்வாறு செய்தார், அவர் போப்பைச் சந்தித்துஅவர்களுடன் சகோதரத்துவம் பெற்றார். பார்வோன் தன்மனைவியுடன் விளையாடினான்!
40ஆனால் ஈசாக்கு இது போன்ற எதையும் செய்யவில்லை, ஏனென்றால் தேவன் ஈசாக்கை நோக்கி: ஈசாக்கே, எகிப்துக்குப் போகாதே! என்றார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் ஆமென் என கூறுகிறார்கள்!"]. நடுராத்திரி சத்தம்மாலை நேர செய்தியின் தொடர்ச்சியை விட அதிகமானது, அவை இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்! அது என்ன? வில்லியம் பிரான்ஹாம் பூரண சுவிசேஷ வியாபாரிகளுடன்ஐக்கியம் கொண்டார். அவர் அவர்களை தேவனின்ஊழியர்கள் என்று அழைத்தார். வில்லியம் பிரான்ஹாம்சுவிசேஷ போதகர்களையும் தீர்க்கதரிசிகளையும்தேவனின் ஊழியர்கள் என்று அழைத்தார். வில்லியம்பிரான்ஹாம் பில்லி கிரஹாம், டாமி ஹிக்ஸ், டாமிஆஸ்போர்ன், ஓரல் ராபர்ட் மற்றும் அனைவரையும்தேவனின் ஊழியர்கள் என்று அழைத்தார். ஆனால் அவர்கள்எகிப்திய பாதிரியார்கள்.
41வில்லியம் பிரான்ஹாம் யாராவது ஒரு சுவிசேஷசபையில் இருந்தாலும் இரட்சிக்கப்படலாம் என்றுநினைத்தார். நீங்கள் பார்க்கிறீர்களா? அவர் இறந்தவுடன், அவரது சந்ததியினர் எகிப்திய விசுவாசத்தைக்காட்டினார்கள். ஒரு பிரான்ஹாமிஸ்ட் போதகர்சுவிசேஷகர்களுடன் சகோதரத்துவம் பெறுவதையும், மதுதுர்நாற்றம் வீசும் அரசியல்வாதிகளுடன்அமர்ந்திருப்பதையும் நீங்கள் பார்க்கலாம்.
42பிரான்ஹாமிஸ்டுகள் எகிப்தியர்கள். ஆனால் உங்கள்காலத்தின் உயிர்வாழும் நட்சத்திரத்தை அங்கீகரித்தநீங்கள், நட்சத்திரத்தைப் பின்பற்றுங்கள், உயிர்வாழும்தீர்க்கதரிசியைப் பின்பற்றுங்கள். எனக்குப் பிறகு, பூமிக்குஒரு தீர்க்கதரிசியை அனுப்பும்படி தேவனிடம் பிரார்த்தனைசெய்யுங்கள். எப்பொழுதும் உயிருள்ள தீர்க்கதரிசியுடன்நடந்து கொண்டிருங்கள், நீங்கள் ஒருபோதும் குழப்பத்தில்இருக்க மாட்டீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் ஆமென்என கூறுகிறார்கள்!"].
43சகோதரர்களே, தீர்க்கதரிசி உயிருடன் இருக்கும்போதுஅவருடைய செய்தியை ஒருபோதும் ஸ்தாபனமாக்கமுடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். மோசேபிரசங்கித்தபோது, பரிசேயர்களும் சதுசேயர்களும்இல்லை. மோசே தனது மக்களைப் பார்த்தார், எல்லாமேமிகவும் சரியாக இருந்தது, அவர் கூறினார்: எனது செய்திஒருபோதும் ஸ்தாபனமாக்கப்படாது! நீங்கள்பார்க்கிறீர்களா? மேலும், கர்த்தராகிய இயேசு-கிறிஸ்துவரும் வரை இது தலைமுறை தலைமுறையாக இருந்தது. ஒவ்வொரு தீர்க்கதரிசியின் மரணத்திற்குப் பிறகும் அவரைச்சுற்றி ஆயிரக்கணக்கான ஸ்தாபன அமைப்புகள்உருவாக்கப்பட்டன. நீங்கள் பார்க்கிறீர்களா?
44அனைத்து கிறிஸ்தவம், அதாவது கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ, பிரான்ஹாமிஸ்ட்தேவாலயங்கள் மற்றும் ஊழிய இயக்கங்கள் மற்றும்மறைபரப்பு பணிகள், இது ஸ்தாபன வேதாகமம் ஆகும்.மார்ட்டின் லூதர் பிரசங்கிக்கும்போது, அவருடைய செய்திபல லூதரன் போக்குகளில் ஸ்தாபனமாக்கப்படும் என்றுஅவருக்குத் தெரியாது. ஜான் வெஸ்லி இன்று புத்துயிர்பெற்றிருந்தால், மெதடிஸ்டுகள் அவருடைய செய்தியைஸ்தாபனமாக்கியதாக அவருக்குத் தெரியாது. வில்லியம்பிரான்ஹாம் இன்று பூமிக்கு வந்திருந்தால், பிரான்ஹாமிஸ்டுகள் அவருடைய செய்தியிலிருந்துவந்தவர்கள் என்பதை அவர் அறியமாட்டார் என்று நான்உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். அதுவும்பிரான்ஹாமிஸ்டுகளுக்குத் தெரியாது! வில்லியம்பிரான்ஹாம் ஒரு உண்மையான தீர்க்கதரிசி ஆனால்பிரான்ஹாமிஸ்டுகள் பிசாசின் பிள்ளைகள். இதுவேதாகமமும் கிறிஸ்தவம் போன்றது.
45ஒரு பிரான்ஹாமிஸ்ட் கூறினார்: "வெளிப்படையானபாவ அறிக்கையை பரிபுரணப்படுத்தாது" என்றார். ஒருபிசாசு தான் அப்படி கூறியது! நீங்கள் பார்க்கிறீர்களா? யோவான் ஸ்நானகனுடன், மனந்திரும்புதல் மற்றும்அனைத்து கூறுகளும் சபையை பரிபூரணத்திற்கு இட்டுச்செல்ல முடியவில்லை, அதனால்தான் தேவன் பாவமன்னிப்பை அனுப்பினார்; ஆனால் யோவான் ஸ்நானகனின்மனந்திரும்புதல் இல்லாமல் நீங்கள் ஒருபோதும் முழுமைபெற முடியாது!
46அதேபோல், நீதிமானாக்கப்படுதல் சபையைபரிபூரணப்படுத்த முடியவில்லை, அதனால்தான் தேவன்பரிசுத்தமாகுதலையும் அதன் அனைத்து கூறுகளையும்அனுப்பினார்; ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் ஜான் கால்வின் காலத்தில் வாழ்ந்திருந்துஅவருடைய இரட்டை முன்குறித்தல் செய்தியைநிராகரித்திருந்தால் நீங்கள் ஒருபோதும் இரட்சிக்கப்படமாட்டீர்கள். அதாவது நித்திய ஜீவனுக்கு ஒரு முன்குறித்தல்என்றும் அழிவுக்கு ஒரு முன்குறித்தல் என்றும் கூறலாம்.கால்வின் அதை இரட்டை முன்குறித்தல் என்றுஅழைத்தார்.
47பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரில்மார்ட்டின் லூதரின் ஞானஸ்நானம் சபையை பரிபூரணபடுத்தவில்லை, ஆனால் அந்த முழுக்கு ஞானஸ்நானம்இல்லாமல் சபை ஒருபோதும் பரிபூரணத்தைஅடைந்திருக்காது! நீங்கள் பார்க்கிறீர்களா?மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு, நீதிமானாக்கப்படுதல், மறுமலர்ச்சி, புத்திரசுவிகாரம், பரிசுத்தமாக்கப்படுதல், மறுபிறப்பு மற்றும் திரும்ப அளிக்கப்படுதல் ஆகியவைதிருச்சபையை முழுமைப்படுத்தவில்லை, ஆனால் அவைஇல்லாமல், திருச்சபை ஒருபோதும் பூரணத்தைஅடைந்திருக்காது. கேட்க காதுள்ளவன் கேட்கக் கடவன்!