Kacou 118 (Kc.118) : கூர்நுனிக் கோபுரத்தின் மேல் நின்று கொண்டு
(ஞாயிறு காலை, ஆகஸ்ட் 18, 2013 அன்று சிகென்சி, அபிட்ஜானின் பகுதி, ஐவரி கோஸ்ட்டில் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு பிரசங்கித்தது)
1ஆரம்பிப்பதற்கு முன், நடுராத்திரி சத்தத்தின் சிலவிஷயங்களைப் பிரசங்கிக்கும் சிலரை நீங்கள் கண்டால், நடுராத்திரி சத்தத்தின் சில விஷயங்களை சில சபைகள்பிரசங்கிப்பதை நீங்கள் கண்டால், அவர்கள் கிறிஸ்துவில்உங்கள் சகோதரர்கள் என்று நான் கூறவில்லை, ஆனால்அவர்களை விட்டுவிடுங்கள். கர்த்தர் சொன்னார்: நமக்குஎதிராக இல்லாதவன் நமது பட்சத்தில் இருக்கிறான்என்றார்.
2இப்போது, நாம் ஆட்டுக்குட்டிகளாக இவ்வுலகில்இருக்கிறோம். நாம் யாரையும் தாக்கியதில்லை, அரசியலில் ஈடுபடவில்லை, ஆனாலும், அனைவரும்நமக்கு எதிராகவே உள்ளனர். பரலோகத்தில் உள்ளதேவன் எல்லாவற்றையும் பார்க்கிறார் என்பதை அறிந்துபல விஷயங்களை அமைதியாக கடந்து செல்லவிரும்புகிறேன்.
3நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதும் கூட, அப்போஸ்தலன் கிரெபின் கம்பலே மற்றும் போதகர்கள்மற்றும் போதகர்கள் டெபா, உஜீன், டெசிரே மற்றும்நெவில் ஆகியோர் தேவனுடைய வார்த்தையின்காரணமாக காங்கோ சிறையில் உள்ளனர், அவர்கள்இப்போது குற்றவாளிகள் மற்றும் பெரும்கொள்ளைக்காரர்களுடன் புநியாவின் வழக்குரைஞர்அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். சிறையில்அவர்கள் இருக்கிறார்கள், அவர்களின் மனைவிகளும்குழந்தைகளும் பசியுடன் இருக்கிறார்கள். நீங்கள்பார்க்கிறீர்களா? அவர்கள் செய்த குற்றம் யாதெனில் : கிறிஸ்தவர்கள் என்று சொல்லப்படும் நாட்டில், கருத்துச்சுதந்திரம் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும்அங்கீகரித்த நாட்டில், மற்றவர்கள் விரும்பாத ஒன்றைப்பிரசங்கித்தார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? நாம் பூமியில்ஆட்டுக்குட்டிகளைப் போல இருக்கிறோம், ஆனால் அந்தவிஷயங்களை இனி நாம் காணாத நாள் வரும். [ஆசிரியர்குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
4நல்லது! இந்த தலைப்பில் இன்று காலை நான் பேசவிரும்புகிறேன்: "கூர் நுனிக்கோபுரத்தின் மேல் நின்றுகொண்டு", அதற்கு நான் லேவியராகமம் 8-ல் இரண்டுவசனங்களைப் படிக்க விரும்புகிறேன். ஏழுசபைக்காலங்களின் கூர் நுனிக் கோபுரத்தில் ஏழு நிலைகள உள்ளன, பின்னர் ஒரு வெற்று இடம் பின்னர்ஒரு தலைக்கல். ஏப்ரல் 24, 1993 இல், நான் ஒரு கோபுரம் போன்ற உயரமான பிரமிட்டில் நின்று கொண்டிருந்தேன். மேலும் ஏழு நிலைகள் ஒவ்வொன்றும் நன்கு வரையறுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
5தலைக்கல்லின் ஊழியம் என்பது எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும்போது பூமியில் இருக்கும்தீர்க்கதரிசி செய்தியாளரின் ஊழியமாகும். அதுஇஸ்ரவேலுக்காக சூரியன் உதிக்கும் முன் சேவல் கூவும் வேளையில் இருக்கும். தலைக்கல் கீழே வரும்போது, இடிகள் மற்றும் மின்னல்கள் மற்றும் சத்தங்கள் இருக்கும், மேலும் எடுத்துக் கொள்ளப்படுதல் நடைபெறும் வரை ஏழுநாட்கள் கடக்காது. [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்]. இது கர்த்தர் உரைக்கிறதாவதாக இருக்கிறது. ஆனால் இந்த நாள்வருவதற்கு முன்பு, மக்கள் எகிப்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளின்தெருக்களில் கிறிஸ்தவர்களின் தேவனின் பெயரில்சுதந்திரமாக பிரசங்கிப்பார்கள்.
6மிகவும் நல்லது. நாம் இப்போது லேவியராகமம் 8-ஐ வாசிப்போம்: "மேலும் மோசே ஆரோனையும் அவனுடையமகன்களையும் அருகில் அழைத்துக்கொண்டு வந்து, அவர்களைத் தண்ணீரில் ஞான ஸ்நானம் பண்ணினான்; அவன் ஆரோனுக்கு அங்கியை உடுத்தி, அவனுக்குக்கச்சையைக் கட்டி, மேலங்கியை உடுத்தி, கர்த்தர்மோசேக்குக் கட்டளையிட்டபடியே, ஏபோத்தைஅவனுக்கு அணிவித்து, ஏபோத்தின் கச்சையைஅவனுக்குக் கட்டி, ஏபோத்தை அவனுக்குக் கட்டினான்." மோசே இவ்வாறு ஆசாரியத்துவத்தை நிறுவிக்கொண்டிருந்தார். நீங்கள் பார்க்கிறீர்களா? சத்தியமும்இரட்சிப்பும் எங்கும் இல்லை, ஆனால் தேவனில் மட்டுமேஉண்டு.மேலும் உயிர் வாழும் தீர்க்கதரிசி செய்தியாளர்பூமியில் தேவனின் வாய். மேலும் இது ஒரு தீர்க்கதரிசிசெய்தியாளர் மாத்திரமே ஆசாரியத்துவத்தை நிறுவதகுதியுடையவர்.
7மேலும் பழைய ஏற்பாட்டு ஆசாரியர்கள் எபேசியர் 4:11 இன் ஊழியங்கள். ஒரு போதகர் மற்றொரு போதகரைநிறுவ முடியாது. இன்று தேவாலயங்களில் நாம் பார்ப்பதுபோல் போதகர் கைகளை வைத்து மற்றொரு போதகரைபுனிதப்படுத்த முடியாது.
8நீங்கள் உங்களைப் பரிந்துரைத்து அனுப்பியுள்ளீர்கள்: எனக்கு அப்போஸ்தலன் அல்லது போதகன் அல்லதுசுவிசேஷகனின் அழைப்பு உள்ளது. வேதாகமம் உங்கள்முழுமையானது . ஆனால், ஒரு அப்போஸ்தலன் அல்லதுஒரு போதகர் அல்லது ஒரு சுவிசேஷகரின் அழைப்பு, வேதாகமத்தில் எங்கும் இல்லை என்று நான்உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு நாள் ஒருவர் எழுந்துமோசேயிடம் தன் வாழ்வில் ஒரு ஆசாரிய அழைப்பைஉணர்ந்ததாகச் சொல்லச் சென்றால், அவருடையவெளிப்பாடு பிசாசிடமிருந்து வந்ததாகச் சொல்லஎங்களுக்கு ஊரிம் தும்மிம் தேவையில்லை. [ஆசிரியர்குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
9உங்கள் வாழ்க்கையில் ஒரு அப்போஸ்தலன் அழைப்புஉங்களுக்கு இருந்தால், அதை உங்களிடம் சொல்ல ஒருதீர்க்கதரிசி செய்தியாளருக்கு மட்டுமே உரிமை உண்டு , அவரே அதை உங்களுக்கு நிறுவ வேண்டும். நற்செய்திஎன்றால் மகிழ்ச்சியான செய்தி என்று பொருள். நீங்கள்ஒரு சுவிசேஷகராக இருந்தால், நீங்கள் எந்தநற்செய்தியை அறிவிக்க விரும்புகிறீர்கள் மற்றும் அதுமனிதகுலத்திற்கு இது வரை தெரியாத ஒன்றா? நீங்கள்சொல்கிறீர்கள்: நான் குணமடையச் செய்தேன், குருடானகண் பார்வை அடைந்துள்ளது முடக்குவாதமாய்இருந்தவர்கள் நடக்கிறார்கள்... சரி ஆனால் அந்தஅற்புதங்கள் உங்களைச் சுற்றி திரளான மக்களைக்கூட்டியபோது, அதன் மீது உங்கள் இலக்கு என்ன?
10எலியா இஸ்ரவேலரிடம் ஒரு செய்தியைக்கொண்டிருந்தார், அது அவரைத் தவிர, அவருடையகாலத்தின் யெகோவாவின் ஊழியர்கள் அனைவரும்பாகாலின் ஊழியர்கள் மட்டுமே என்றும், அவர்கள்பார்வையற்றவர்களின் கண்களைத் திறந்து, முடக்குவாதத்தை நடக்கச் செய்த அந்த பரிசுத்த ஆவிகுறி சொல்லும் பேய்கள் மட்டுமே. ஆமாம் ஐயா! அவர்கள்இன்று சுவிசேஷகர்களைப் போலவே யெகோவாவைஉரிமை கோரும் தீர்க்கதரிசிகள், எலியா அவர்களைக்கொன்றபோது, அதே பிசாசுகள் 1 இராஜாக்கள் 22 இல்மீகாவை எதிர்த்த நூற்றுக்கணக்கானவர்களைத்தூண்டியது மற்றும் வேதாகமம் அவர்களை இவ்வாறுஅழைக்கிறது: "யெகோவாவின் தீர்க்கதரிசிகள்" என்று. ஆனால் தேவனுக்கு நன்றி, ஒரு தலைமுறையில் வாழும்பரிசுத்தவான்களுக்கு எப்போதும் எங்காவது ஒருஉண்மையான தீர்க்கதரிசி இருக்கிறார். [ஆசிரியர்குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
11வருடா வருடம், விழிப்புக்கூட்டத்திற்கு பிறகு விழிப்பு கூட்டம, ஆராதனைக்குப் பிறகு ஆராதனை, பாகாலின்தீர்க்கதரிசிகள் பெரிய அதிசயங்களைச் செய்தார்கள், சில பிறவி முடக்குவாதக்காரர்கள் நடந்தார்கள், சில பிறவிகுருடர்கள் பார்த்தார்கள், அவர்களுடையபிரசங்கமானது : "எங்கள் தகப்பனார் ஆபிரகாம்இதைச் செய்தார், மோசே அதைச் செய்தார், இஸ்ரவேல்இதை செய்தார், யெகோவா அதைச் செய்தார், யெகோவா, யெகோவா…” என்று இருந்தது. எல்லாம்சரியானதாகவும, வேதாகமத்தின்படியும் இருந்தது, ஆனால் அவைகளுக்குப் பின்னால் இருந்தது பிசாசு தான். அது பிசாசு என்று எலியா சொன்னதும் இஸ்ரவேலுக்குப்புரியவில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா? இதனாலேயே, சாலமோன் தனது மனைவிகளின் தெய்வங்கள் பிசாசுஎன்பதை அறியவில்லை. 2013 ஆம் ஆண்டில், ஒருஅதிசயத்திற்குப் பிறகு, இயேசு உயிர்த்தெழுந்தார்என்பதை உலகம் முழுவதும் சொல்வதில் உங்கள்நற்செய்தி அடங்கியுள்ளது எனும் போது, நீங்கள் ஒருபாகாலின் தீர்க்கதரிசி மேலும் தேவன் தேவன் என்றால், அவர் இந்த பாவத்திற்கு பெயரிடக்கூடிய எலியாவின்ஆவியைக் கொண்ட ஒரு மனிதனை எழுப்பக்கடமைப்பட்டவர் என்றும் கூறுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
12மேலும் ஒரு ஊடூ பாதிரியாரின் அற்புதம் பிசாசுஎன்றால், கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும்பிரான்ஹாமிஸ்ட் பாதிரியார் அல்லது போதகரின் அற்புதம்ஏன் கடவுளுடையது ஆகும்? இரண்டும் ஒரே ஆவியால்ஒரே பணியை நிறைவேற்றும் போது ஏன் ஒன்றுகடவுளுக்கும் மற்றொன்று பிசாசுக்கும் உரியதாகஉள்ளது? அந்த அற்புதங்களையெல்லாம் செய்துவிட்டு, வேதாகமத்தில் ஏற்கனவே எழுதியிருப்பதை மட்டும்அறிவிக்க வந்தீர்கள் என்றால், நீங்கள் சாத்தானின்வேலைக்காரன் என்பதற்கு அதுவே சான்றாகும். [ஆசிரியர்குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]..
13இந்த அதே போர் தான் பரலோகத்தில் தொடங்கியபோர் ஆகும். அந்த தீர்க்கதரிசிகள் யூத மதத்தில்இருந்தனர். அவர்கள் அனைவரும் மோசேயைப்பிரசங்கித்தனர், மேலும் அவர்கள் அனைவரும் தாங்கள்ஆபிரகாமை சேர்ந்தவர்கள் என்று உரிமை கூறினர். எலியாவைப் போலவே, அவர்கள் அனைவரும் தங்களையெகோவாவை சேர்ந்தவர்கள் என்று உரிமைகூறிக்கொண்டனர். அவர்கள் பெரிய அதிசயங்களைநிகழ்த்தினார்கள். ஒரு தீர்க்கதரிசி மட்டுமே அவற்றைத்திரை நீக்க முடியும். இன்று கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரான்ஹாமிஸ்ட்சபைகளிலும் இது அதே காரியம்தான். மேலும் அவைஅனைத்தும் திரைநீக்கக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டன.
14ஒவ்வொரு முறையும் எகிப்தில் இருப்பது போல்யூதர்களின் தேவர்களால் பேய்களின் படைதோற்கடிக்கப்படும் போது, இந்த பேய்களின் படைஇஸ்ரேலை விட்டு வெளியேறி, யூத மதத்தைப் போன்றஏகத்துவ தோற்றத்தின் ஒரு பெரிய மதத்துடன், ஒரு புனிதபுத்தகத்துடன், சடங்குகள் மற்றும் மோசே போன்ற ஒருதீர்க்கதரிசியால் மனிதகுலத்தை கைப்பற்ற செல்கிறது. இன்று நாம் காணும் இந்து மதம், இஸ்லாம் மற்றும்நீங்கள் கிறிஸ்தவம் என்று அழைக்கும் அனைத்திற்கும்இதுதான் நிலை.
15இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூத மதம் ஆகியவைபூமியில் சாத்தானின் மூன்று பெரியவெளிப்படுத்துதல்களாக இருக்கிறது. அவர்கள்வெளிப்படுத்துதல் 16:13 இல் உள்ள மூன்று தவளைகளின்ஆவி. இந்த மூன்று மதங்களும் தங்களைஆபிரகாமுடையவை என்று கூறுகின்றன. இந்த மூன்றுமதங்களும் மோசேயை நம்புகின்றன.இந்த மூன்றுமதங்களும் உயிர் வாழும் தீர்க்கதரிசிகளை நம்பவில்லை, ஆனால் ஒவ்வொன்றும் தாங்கள் அறிந்திராத ஒருதீர்க்கதரிசியை உடையவர்கள் என்று உரிமைகூறுகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் அதன் சொந்தபுனித நூல் உள்ளது. மேலும் மூவரும் மேசியாவுக்காககாத்திருக்கின்றனர். அவர்கள் வெளிப்படுத்துதல் 16:13-ன்தவளையின் மூன்று ஆவிகள். [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
16மேலும் கடவுளின் பார்வையில் ஒரு கத்தோலிக்கன்கிறிஸ்தவன் அல்ல, அவன் ஒரு கத்தோலிக்கன்.நீங்கள்பார்க்கிறீர்களா? ஒரு புராட்டஸ்டன்ட் ஒரு கிறிஸ்தவன்அல்ல, ஒரு சுவிசேஷகர் ஒரு கிறிஸ்தவன் அல்ல, ஒருபிரான்ஹாமிஸ்ட் ஒரு கிறிஸ்தவன் அல்ல.அவர்கள்இல்லை. உங்கள் தலைமுறையின் உயிர் வாழும்தீர்க்கதரிசிதான் அப்படிச் சொல்கிறார். நீங்கள் அதைஏற்கவோ மறுக்கவோ சுதந்திரமாக இருக்கிறீர்கள், ஆனால் உண்மை அது தான் அது [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
17பரிசேயர்கள் இயேசுவை நம்ப வேண்டிய கட்டாயம்இல்லை, ஆனால் அவர்கள் பிசாசின் அவதாரமாக இருக்கிறார்கள. சதுசேயர்கள் பிசாசுவின் அவதாரம்; ஏரோதியர்கள், எஸ்ஸேனேயர்கள் , அனைவரும் பிசாசின்வேலைக்காரர்கள், அது இன்றும் அப்படியே உள்ளது. கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள்மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள், அவர்கள் அனைவரும்பிசாசின் ஊழியக்காரர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
18ஒருவர் தேவாலயத்தைப் பின்பற்றுவதில்லை ஆனால்தேவனிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு உயிருள்ளதீர்க்கதரிசி செய்தியாளரைப் பின்பற்ற வேண்டும். வேதாகமம் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களின் புத்தகம், ஏனென்றால் கடவுள் பூமியில் தீர்க்கதரிசிகளைஅனுப்புகிறார், புத்தகங்கள் அல்லது தேவாலயங்களைஅல்ல. நீங்கள் என்னை நம்ப வேண்டிய கட்டாயம்இல்லை, ஆனால் நாம் தேவனின் சிம்மாசனத்தின் முன்நியாயத்தீர்ப்பில் ஒன்றாக நிற்போம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
19வட ஆப்பிரிக்காவில் பாருங்கள்! மோசேயின் காலத்துஎகிப்தின் கடவுள்கள் எங்கே? புட்டோ, அமோன்-ரா, ஒசைரிஸ், ஜீயஸ் மற்றும் பல கடவுள்கள் எங்கே? இஸ்ரேலில் பாருங்கள்! பரிசேயர்கள், சதுசேயர்கள், எஸ்ஸேனேயர்கள் , ஏரோதியர்கள் மற்றும் பிறர் எங்கே? அவர்கள் தாமே இன்று கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும்பிரான்ஹாமிஸ்டுகள் ஆவார்கள். ஒவ்வொரு கத்தோலிக்கதேவாலயமும் சாத்தானின் பலிபீடம், ஒவ்வொருபுராட்டஸ்டன்ட் தேவாலயமும் சாத்தானின் பலிபீடம்; ஒவ்வொரு சுவிசேஷ சபையும் சாத்தானின் பலிபீடம்; ஒவ்வொரு பணியும் ஊழியமும் சாத்தானின் பலிபீடம்; ஒவ்வொரு பிரான்ஹாமிஸ்ட் தேவாலயமும் சாத்தானின்பலிபீடம். முழு கிறிஸ்தவமும் சாத்தானின் ராஜ்யம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
20கூர்நுனி கோபுரம் உச்சியில் இருந்து, நான் இதைப்பார்க்கிறேன், நீங்கள் அதை நம்பவில்லை, ஏனென்றால்நீங்கள் பிசாசின் குமாரர்கள்.அவர்கள் இஸ்ரவேலில் வந்துகுடியேறும் வரை இஸ்ரவேலுடன் பக்கவாட்டில் நடந்துவந்த எகிப்தின் தெய்வங்கள்.மேலும் அவைகள்கிறிஸ்தவத்தில் இப்போது தங்களை நிலைநிறுத்திக்கொள்ளும் வரை, பக்கவாட்டில் பயணித்த அதே பேய்கள்தான். இதை நான் அர்மகதோன் போரில் காட்டினேன். அந்த போர் பரலோகத்தில் தொடங்கிய அதே போர்தான்.
21இன்று நீங்கள் பார்க்கும் இந்த தீர்க்கதரிசிகள் யூத மதத்தில்இருந்தனர். அவர்கள் அனைவரும் மோசேயைப் பிரசங்கித்தனர், மேலும் அனைவரும் தங்களை ஆபிரகாமை சார்ந்தவர்கள் என்றுஉரிமை கூறினர். எலியாவைப் போலவே, அவர்கள் அனைவரும்யெகோவாவைச் சார்ந்தவர்கள் என்று உரிமை கோரிக்கொண்டவர்கள், அவர்கள் பெரிய அற்புதங்களைச் செய்தார்கள், அவற்றைத் திறக்க ஒரு தீர்க்கதரிசி தேவைப்பட்டார்.
22பிசாசுகளின் படை தோற்கடிக்கப்பட்டதும், அதுவெளியே வந்து ஜெயிக்கச் சென்றது, அது வெற்றிபெறலாம், அதுதான் இந்து மதம். பேய்களின் மற்றொருபடை தோற்கடிக்கப்பட்டபோது, அது வெளியே வந்துவெற்றிபெறச் சென்றது, அது வெற்றிபெறக்கூடும், அதுபௌத்தம். பேய்களின் மற்றொரு படைதோற்கடிக்கப்பட்டபோது, அது ஒரு சிவப்பு குதிரையில்வந்து வெற்றிபெறச் சென்றது, அது வெற்றிபெறக்கூடும், அது இஸ்லாம். மேலும் நெருங்கிச் சென்றபோது, இஸ்லாம் யூத மதத்திலிருந்து வராதது போல, கத்தோலிக்க மதம் கிறிஸ்தவத்திலிருந்து வரவில்லை, புராட்டஸ்டன்டிசம் கிறிஸ்தவத்திலிருந்து வரவில்லைஎன்பது போல, சுவிசேஷ சபைகளும்பிரான்ஹாமிஸ்டுகளும் கிறிஸ்தவத்திலிருந்து வரவில்லை. நான் முதலில் ஒரு மங்கின நிற குதிரையை பார்த்தேன், அது ரோம், பின்னர் ஒரு கருப்பு குதிரை, பின்னர் ஒருசிவப்பு குதிரை இது இஸ்லாம் மற்றும் இறுதியாக ஒருவெள்ளை குதிரை. ஒரு பொய்யான கிறிஸ்தவம்.
23ஒரு தவறான கிறிஸ்தவம், என்பது வெளிப்படுத்துதல் 6 ல் முத்திரைகள் வெளிப்படுத்துவது போல்கிறிஸ்தவத்திற்குள் இருப்பதற்கு முன்பு தெய்வபக்தியற்றமனித குலத்திற்கு முதலில் இருந்தது. இன்று காலை நான்சொல்வது எல்லாம் எங்காவது எழுதப்பட்டிருக்குமாஎன்று, எனக்குத் தெரியாது, ஆனால் அது இயேசுகிறிஸ்துவின் வெளிப்பாட்டின் மூலம், ஏப்ரல் 24, 1993 இன்தேவ தூதனும் ஆட்டுக்குட்டியும், நான் அதைச்சொல்கிறேன், நாங்கள் அதை நம்புகிறோம், ஏனென்றால்தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிக்கு மட்டுமேவருகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
24ஒரு தீர்க்கதரிசியின் செய்தியாளர் என்பவர்அவருடைய தலைமுறையை தேவனுடன்ஒப்புரவுப்படுத்துபவர். நான் சொன்னது போல், ஒருதீர்க்கதரிசி செய்தியாளர் மட்டுமே ஒரு யாத்திரையைஉருவாக்குகிறார். எபேசியர் 4:11-ன் ஒரு ஊழியம், அதுஎவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி, அல்லது ஒருசத்தியமாக இருந்தாலும் சரி, அது எவ்வளவு வல்லமைவாய்ந்ததாக இருந்தாலும், ஒரு யாத்திரையை உருவாக்கமுடியாது.ஒரு அப்போஸ்தலன், ஒரு சபை தீர்க்கதரிசி, சுவிசேஷகர் அல்லது போதகர் ஒரு சபையை உருவாக்கமுடியாது என்பதே இதன் பொருள். ஒரு போதகர் ஒருசபையை உருவாக்க முடியாது, ஆனால் இது ஒருதலைமுறையில் தீர்க்கதரிசி செய்தியாளருக்குகண்டிப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
25ஒரு மனிதன் ஒரு சபையை உருவாக்க முடியாது, ஏனென்றால் மற்றவர்களுக்கு இல்லாத ஒரு சத்தியம்அல்லது அபிஷேகம் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனிடம்உள்ளது. இது ஒரு தலைமுறையின் தீர்க்கதரிசி தூதருக்குஒதுக்கப்பட்டுள்ளது.ஆமேன்! தீர்க்கதரிசி செய்தியாளர்இறந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தேவன் உங்கள்காலத்தில் என்ன செய்கிறார் என்று பாருங்கள். அதனால்தான், இந்த 2013 ஆம் ஆண்டில் வாழும் நீங்கள், வில்லியம் பிரான்ஹாம் உபதேசித்த அனைத்தையும்தேடிப் படிக்கவோ, புரிந்துகொள்ளவோ அவசியமில்லை. அது உங்களுக்கு முக்கியமில்லை. அது ஒரு வரலாறுமட்டுமே.
26வில்லியம் பிரான்ஹாம் பிரசங்கித்தது உங்கள் அறிவைஅதிகரிப்பதற்கு நல்லது, ஆனால் அது உங்களைஇரட்சிப்பிற்கு அல்லது கிறிஸ்துவை நோக்கி அழைத்துச்செல்ல முடியாது, ஏனென்றால் ஏழு பொன் விளக்குகளின்நடுவில் கிறிஸ்து நகர்ந்து விட்டார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
27வில்லியம் பிரான்ஹாமின் செய்தி இன்று உங்களைஇரட்சிக்க முடியாது. ஜான் வெஸ்லி பிரசங்கித்ததுஉங்கள் அறிவை அதிகரிக்க மிகவும் நல்லது. மார்ட்டின்லூதர் போதித்தது உங்கள் அறிவைப் பெருக்குவதற்குநல்லது. வில்லியம் பிரான்ஹாம் பிரசங்கித்தததும் இதுவும்ஒன்றுதான். ஆனால் அது இன்று உங்களை இரட்சிக்கமுடியாது.
28மார்ட்டின் லூதர், கொலம்பன், செயின்ட் மார்ட்டின்ஆஃப் டூர்ஸ் மற்றும் ஐரேனியஸ் ஆகியோர் என்னஉபதேசித்தார்களோ, அது உங்கள் அறிவை அதிகரிக்கநல்லது, ஆனால் அது இன்று உங்களை இரட்சிக்கமுடியாது. அப்போஸ்தலனாகிய பவுல், நாசரேத்து இயேசு, யோவான் ஸ்நானகன், எரேமியா, ஏசாயா மற்றும் மோசஸ்ஆகியோர் என்ன பிரசங்கித்தனரோ, அது உங்கள்அறிவை அதிகரிக்க நல்லது .இது வரலாறு ஆனால் அதுஇன்று உங்களை இரட்சிக்க முடியாது. ஏற்கனவேமரித்துவிட்ட தீர்க்கதரிசி அல்லது வேதாகமம் அல்லதுகுர்ஆன் மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் நீங்கள்இரட்சிக்கப்படுவீர்கள் என்று நம்புவது ஒரு சாத்தானியம்ஆகும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
29தலைமுறை தலைமுறையாக, தேவனுக்கும்மனிதர்களுக்கும் இடையில் எப்போதும் ஒரே ஒருமத்தியஸ்தர் இருந்து வருகிறார், இந்த தீர்க்கதரிசிசெய்தியாளர் மூலம் அவரை நம்புகிற எவரும் அழியாமல்நித்திய ஜீவனைப் பெறுவதற்காகத் தம்முடைய அன்பில்உங்களுக்கு அனுப்ப தேவன் பிரியமாயிருக்கிறார். இந்தவார்த்தைகள் கடுமையானவை என்று எனக்குத் தெரியும், ஆனால் இவை நித்திய ஜீவனின் வார்த்தைகள்.
30இரட்சிக்கப்பட, நித்திய ஜீவனைப் பெற, உங்கள்காலத்தின் உயிர் வாழும் தீர்க்கதரிசி செய்தியாளரைநீங்கள் நம்ப வேண்டும், ஏனென்றால் நித்திய ஜீவன் ஒருதீர்க்கதரிசியின் வெகுமதி ஆகும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாக்குறுதி ஏற்கனவேநிறைவேற்றப்பட்டிருக்கும் போது, நீங்கள் பேசவேண்டியது என்னவென்றால், வரவிருக்கும்வாக்குறுதியைப் பற்றி நீங்கள் பேச வேண்டும், இதுதான்யூதர்களின் நம்பிக்கை அது எப்பொழுதும் சகலபரிசுத்தவான்கள் அனைவருக்கும் கடந்து வந்தது.
31பகலின் சூரியன் பூமியின் முழு முகத்திலும் ஒளியைக்கொண்டு வருவது போல, ஓர் உயிர் வாழும்தீர்க்கதரிசியின் பிரசங்கம் பூமிக்கு நித்திய ஜீவனைக்கொண்டுவருகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்]. ஆனால் தேவனின் எந்தவார்த்தையும், ஒரு உயிருள்ள தீர்க்கதரிசிசெய்தியாளரிடமிருந்து வரவில்லை என்றால், அது பூமியில்முரண்பாடுகளையும் இருளையும் மட்டுமேகொண்டுவருகிறது. பூமியில் இருளை வரவழைத்ததுகிறிஸ்தவம்.
32இன்று, வேதாகமத்தின் அடிப்படையிலான ஒவ்வொருபிரசங்கமும் அல்லது வில்லியம் பிரான்ஹாமின் செய்தியும்பூமியில் இருளின் ஆரம்ப இடமாக இருக்கிறது. தேவனின்வார்த்தையும் நித்திய ஜீவனும் பூமியில் உயிர் வாழும்தீர்க்கதரிசி செய்தியாளரிடம் மட்டுமே உள்ளது. மேலும்வார்த்தையின் நான்கு ஊழியங்களும் இந்த வார்த்தையைஎதிரொலித்து தங்கள் தலைமுறையில் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு நித்திய ஜீவனைக்கொடுக்கின்றது.
33நோவாவின் காலத்தில், இயேசு கிறிஸ்துவின்நற்செய்தியின் பிரசங்கம் பூமியின் மூலை முடுக்கெல்லாம்சென்றடைந்ததால், மனிதகுலம் மகிழ்ச்சியில்இருந்தபோது, தீர்க்கதரிசி நோவா பூமியில்கத்தோலிக்கர்களையும், புராட்டஸ்டன்ட்களையும், சுவிசேஷகர்களையும், பிரான்ஹாமிஸ்டுகளையும் மட்டுமேபார்த்தார். அவர் தனது குழுவுக்கு வெளியே யாரும்இரட்சிக்கப்பட்டு பார்க்கவில்லை.
34நோவாவின் காலத்தில், பரலோகத்தின் கீழ் உள்ளஒவ்வொரு தேசமும் இஸ்ரேலுக்குப் பிறகு தேவனின் இரண்டாவது தாயகமாக இருந்தது, மேலும் "கடவுள்அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக" போன்ற ஒரு நாட்டைகடவுள் ஆசீர்வதிப்பாராக மாதிரியான கோஷங்களைக்காணலாம். அது என் இதயத்தை காயப்படுத்துகிறது, ஏனென்றால் அந்த அமெரிக்க தேசம் கடவுளைஅறிந்திருந்தால், அவள் பின்லேடனைக் கொன்று டாமிஆஸ்போர்ன், ஜோயல் ஓஸ்டீன், டி.டி. ஜேக்ஸ், டக்பேட்ச்லர் மற்றும் அந்த அமெரிக்க பேராயர்கள் மற்றும்தீர்க்கதரிசிகள் அனைவரையும் உயிருடன் விடமாட்டாள். மேலும் ஆசியா கடவுளை அறிந்திருந்தால், அது ஏன் திரு. பால் யோங்கி சோவை இந்தியப் பெருங்கடலில்போர்க்கப்பலில் சிறைபிடிக்கவில்லை? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
35பூமி கடவுளை அறிந்திருந்தால், கிறிஸ் ஓயாகிலோம், டேவிட் ஓவூர், இம்மானுவேல் மகண்டிவா, யூபெர்ட்ஏஞ்சல், டி.பி. ஜோசுவா மற்றும் டேவிட் ஓய்டெபோ ஏன்சமாதானமாய் இருக்கிறார்கள்? பூமி கடவுளைஅறிந்திருந்தால், ஜோயல் ஓஸ்டீன், டி.டி. ஜேக்ஸ், டக்பேட்ச்லர், பில்லி கிரஹாம், எடிர் மாசிடோ, வால்டெமிரோசாண்டியாகோ, சிலாஸ் மலாஃபாயா, பவுலா வைட், ஜாய்ஸ் மேயர், ஆல்பர்டோ மொட்டேசி, கிளாடியோஃப்ரீட்சன் மற்றும் டான்டே கெபல் ஏன் சமாதானமாய்இருக்கிறார்கள்?
36பூமி கடவுளை அறிந்திருந்தால், பென்னி ஹின், மனாசே ஜோர்டான், ஜெஸ்ஸி ஜாக்சன், ஜான் ஹாகி, பாட்ராபர்ட்சன், ஜோவாகிம் கோன்சால்வ்ஸ், டொனால்ட்பார்னெல், அலெஜான்ட்ரோ புல்லோன் மற்றும்கில்லர்மோ மால்டோனாடோ ஏன் in சமாதானமாய்இருக்கிறார்கள்? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
37பூமி கடவுளை அறிந்திருந்தால், எலியாவின் காலத்தில்இஸ்ரவேல் இருந்ததைப் போல, இந்து மதம், பௌத்தம், இஸ்லாம் மற்றும் ரோம் ஆகிய அனைத்து கடவுள்களின்படையெடுப்பின் பூமியாக கிறிஸ்தவம் மாறியது ஏன்? பூமிகடவுளை அறிந்திருந்தால், செல்போன் திருடர்கள்சிறையில் இருக்கும்போது கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும்பிரான்ஹாமிஸ்டுகள் ஏன் சுதந்திரமாக இருக்கிறார்கள்? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
38இன்று, முழு கிறிஸ்தவமும் தேசங்களின் கடவுள்களால்ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, இதனால் உலகம் இதுவரைஅறிந்திராத மிகப் பெரிய பலதெய்வக் கொள்கையாகமாறுகிறது. இன்று எகிப்து, பாபிலோன் மற்றும் ரோம்ஆகிய நாடுகளின் அனைத்து கடவுள்களும் இங்கு வந்து, வேதாகமத்தில் உள்ள பரிசுத்த வார்த்தையைவெளிப்படுத்தி, பிரசங்கித்து, இயேசு கிறிஸ்துவின்நாமத்தில் அதிகாரப் பூர்வமான அற்புதங்களைச்செய்கிறது .
39ஒவ்வொரு தேவாலயமும் தேசங்களின் தெய்வத்தின்பலிபீடம் மற்றும் அதன் தலைவர்கள் எகிப்தின்ஆசாரியர்களின் பிரதிநிதிகள் ஆவார்கள். நான்அவர்களை தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள், போதகர்கள் அல்லது சுவிசேஷகர்கள் என்று அழைப்பதுமுறையற்றது என்ற கருத்திற்கு இதுதான் நடக்கிறது. நீங்கள் பார்க்கிறீர்களா? போலீஸ் அதிகாரியின்சீருடையில் இருக்கும் கொள்ளைக்காரன், போலீஸ்அதிகாரியாக தன்னை அமைத்துக் கொள்ளும்கொள்ளைக்காரன், என்று இப்போது தெரிந்தால் அவரைபோலீஸ் அதிகாரி என்று அழைக்க வேண்டுமா? இல்லைஐயா! ஆனால் நான் அதைச் செய்தால், கடவுள், என்னுடையதையும் என்னையும் மன்னிக்கட்டும்.
40திரு. ஃபிரான்சிஸ் நான் மற்றும் முழு உலகத்தின்அனைத்து கத்தோலிக்க தலைவர்களும் மற்றும் அவரைப்போலவே அதே மனப்பான்மையுடன் செயல்படும்அனைவரும் கடவுளின் ஊழியர்களா? திரு. டாமிஆஸ்போர்ன், திரு பென்னி ஹின், திரு பில்லி கிரஹாம்... மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொரு சுவிசேஷ சபையின்உயரதிகாரிகளும் மற்றும் அவர்களைப் போலவே அதேமனப்பான்மையுடன் செயல்படும் அனைவரும் கடவுளின்ஊழியர்களா?
41பிரன்ஹாம் கூடாரத்தின் திரு.காலின்ஸ், திரு. எவால்ட்ஃபிராங்க், திரு. பில்லி பால் மற்றும் திரு. ஜோசப்பிரான்ஹாம் மற்றும் பூமியில் வில்லியம் பிரான்ஹாமின்செய்தியிலிருந்து ஒவ்வொரு தேவாலயத்தின் அனைத்துமுக்கியஸ்தர்களும், அவர்களைப் போலவே அதேமனப்பான்மையுடன் செயல்படும் அனைவரும், தேவனின் ஊழியர்களா? பவுல் பூமியில் இருக்கும்போது யோவான்ஸ்நானகனின் வேலையை அப்பல்லோ ஏன் மீண்டும்தொடர வேண்டும்?
42யோசுவாவின் கைகளில் தண்ணீர் ஊற்றாத மோசேயின்மகன்கள் அனைவரும் தேவனின் ஊழியர்களா? லேவியராகமம் 8 இன் படி தீர்க்கதரிசி செய்தியாளரால்ஒருபோதும் நிறுவப்படாத ஒரு மனிதனை, நான் அவரைதீர்க்கதரிசி, அப்போஸ்தலன், சுவிசேஷகர், போதகர், ஆசாரியன், பாஸ்டர் அல்லது பிஷப் என்று அழைக்கவேண்டுமா? இல்லை ஐயா! ஆனால் நான் அப்படிச்செய்தால், என்னையும், என்னுடையதையும் யெகோவாமன்னிப்பாராக. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
43தன்னைக் கடவுளுக்கு அடிமையாக்கிக்கொண்டோஅல்லது மனிதர்களால் கடவுளின் ஊழியராகஆக்கப்பட்டோ இருக்கும் ஒருவருக்கு நான் கடவுளின்ஊழியர் என்ற பட்டத்தை வழங்கினால், இஸ்ரவேலின்கடவுளாகிய யெகோவா அதை மன்னிப்பாராக., நானும்என்னுடையதும் மன்னிக்கப்படட்டும். நீங்கள்பார்க்கிறீர்களா? நீங்கள் சொல்கிறீர்கள்: "நான்தேசங்களின் தீர்க்கதரிசி", பரவாயில்லை, ஆனால்தீர்க்கதரிசி என்பதற்கான எபிரேய வார்த்தை நபி மற்றும்இந்த வார்த்தையின் அர்த்தம் பேச்சாளர். எனவே மேலும், கடவுளின் செய்தித் தொடர்பாளராக, நீங்கள் கொண்டுவந்த செய்தி மற்றும் இதுவரை மனிதகுலம் அறியாதசெய்தி என்ன? உங்கள் அழைப்பு மற்றும் பணி நியமணம்என்ன, எரேமியா, ஏசாயா, தானியேல் மற்றும்வேதாகமத்தில் உள்ள தீர்க்கதரிசிகள் போன்ற உங்கள்புத்தகம் என்ன? நீங்கள் பார்க்கிறீர்களா?
44அவர்கள் செழுமையைப் போதிக்கும் போதகர்களாகஇருந்தாலும் சரி, ஓரினச்சேர்க்கையாளர்களைஏற்றுக்கொள்பவர்களாக இருந்தாலும் சரி, பரிசுத்தப்படுத்துதல் , புனிதத் தன்மை என்று உபதேசம்செய்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்களைப்பொறுத்தவரை அழிந்தவர்களுக்காகப் பிரசங்க பீடத்தில்அழுதாலும், அது அதே காரியம்தான், அவர்கள்பிசாசுகளாக இருக்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
45அவர்கள் அனைவரும் பிசாசுக்கு ஊழியம்செய்கிறார்கள், ஆனால் கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரான்ஹாமிஸ்ட் பாதிரியார்கள் அல்லதுபோதகர்கள் மற்றும் பெரிய ரோசிக்குரூசியன் மற்றும்ஃப்ரீ-மேசன் எஜமான்கள் பணக்காரர்களாக இருந்தாலும், ஆப்பிரிக்காவின் நாங்கா, சார்லட்டன் மற்றும்மாராபவுட்கள் மிகவும் ஏழ்மையில் இருப்பது ஏன்? பெனின் மற்றும் ஹைட்டியின் வூடூ பாதிரிகள் மிகவும்ஏழ்மையில் இருக்கும்போது அவர்கள் ஏன் இவ்வளவுசெல்வந்தர்களாக இருக்கிறார்கள்?
46கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும்பிரான்ஹாமிஸ்ட் தலைவர்கள் ஏன் இவ்வளவுபணக்காரர்களாக இருக்கிறார்கள், அதே சமயம் எனதுகிராமத்தின் பாரம்பரிய ஃபெடிஷ் பாதிரியார் மிகவும்ஏழ்மையானவர்? அது ஏன்? ஏனென்றால் ஃபெடிஷ்பாதிரியாருக்கு படிக்கத் தெரியாது. அவர் படிக்கமுடிந்தால், அவர் வேதாகமத்தை எடுத்து, அதே பேய்சக்தியுடன், அவர் ஒரு பெரிய தேவாலயத்தைக் நிறுவுவார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. பூமியின் முழு முகத்திலும் இன்று நீங்கள் காணும் இந்தசுவிசேஷ சபைகள், பணிகள் மற்றும் ஊழியங்கள்அனைத்திலும் இந்த ஒரே விஷயம் மாத்திரம் மட்டுமேஇருக்கிறது.
47நல்லது. இப்போது, எண்ணாகமம் 33-ன் படிஇஸ்ரவேலையும் எகிப்திலிருந்து வெளியே புறப்பட்டயூதர்களையும் பற்றி கருத்தில் கொள்வோம். அவர்கள் ராமேசிலிருந்து சென்று அங்கே பாளயமிறங்கினார்கள், அங்கே நீரூற்றுகளும் பேரீச்ச மரங்களும் இருந்தன, ஏனென்றால் அங்கே மோசே என்றொரு தீர்க்கதரிசி உயிரோடு இருந்தார். அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, வேறொரு இடத்தில் பாளயமிறங்கினார்கள்; அங்கே நீரூற்றுகளும் பேரீச்ச மரங்களும் இருந்தன, ஏனென்றால் அங்கே யோசுவா என்னும் உயிர் வாழும் தீர்க்கதரிசி இருந்தபடியினால். அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, வேறொரு இடத்தில் பாளயமிறங்கினார்கள்; அங்கே நீர்ஊற்றுகளும் பேரீச்ச மரங்களும் இருந்தன; அங்கேஎரேமியா என்ற உயிர் வாழும் தீர்க்கதரிசி இருந்தார். அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுப்போய், மறுபடியும்பாளயமிறங்கினார்கள், அங்கே நீரூற்றுகளும் பேரீச்சமரங்களும் இருந்தன, ஏனென்றால் அங்கே ஏசாயா என்றஉயிர் வாழும் தீர்க்கதரிசி இருந்தார். ஓர் உயிர் வாழும்தீர்க்கதரிசி இருந்ததால் அவர்கள் மீண்டும் சென்றுபாளயமிறங்கினார்கள்.
48ஓர் உயிர் வாழும் தீர்க்கதரிசி மட்டுமே இஸ்ரவேலைமுன்னேறச் செய்தார். ஓர் உயிர் வாழும் தீர்க்கதரிசிஇல்லாதபோது, இஸ்ரவேல் அங்கே பாளையத்தில் தங்கிவிடுகிறது. மேலும் வேதாகமம் கூறுகிறது: அங்கேநாசரேத்தின் இயேசு என்ற உயிருள்ள தீர்க்கதரிசிஇருந்ததால் அவர்கள் அங்கிருந்து சென்று, பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்த ஏலிமில் பாளயமிறங்கினார்கள், அதாவது அவர்கள் பன்னிரண்டுஅப்போஸ்தலர்களும் எழுபது சீடர்களுமாம். [ஆசிரியர்குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
49இப்போது வசனம் 10 முதல் அத்தியாயத்தின் இறுதிவரை பாருங்கள், இயேசு கிறிஸ்துவிலிருந்து எடுத்துக்கொள்ளப்படுதல் வரை எத்தனை பாளயமிறங்குதல்கள் இருந்தன என்பதைப் பாருங்கள். சுமார் நாற்பது. மேலும்மத்தேயு 23:34-ன் படி தேசங்களுக்கு பல்வேறுதீர்க்கதரிசிகள் இருப்பார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
50நீங்கள் சொல்கிறீர்கள்: "ஏழு சபைக் காலங்கள் மற்றும்ஏழு நட்சத்திரங்கள் இருப்பதால் ஏழு செய்தியாளர்கள்உள்ளனர்" என்று. ஆனால் ஞானஸ்நானம் பற்றிஅப்போஸ்தலர் 2:37 முதல் 38 இல் உள்ள பேதுருவைப்போல, உங்கள் தலைமுறையின் தீர்க்கதரிசி ஏழுநட்சத்திரங்கள், ஏழு பரலோக தூதர்கள் என்றுகூறுகிறார்; ஆனால் பூமியில் பல்லாயிரக்கணக்கானதீர்க்கதரிசிகள் இருப்பார்கள். கர்த்தர் எடுத்துக்கொள்ளப்படுதலில் வரும் வரை தீர்க்கதரிசிசெய்தியாளர்கள் இருப்பார்கள். நீங்கள் கடவுளைமட்டுப்படுத்த முடியாது.
51பல இளவரசர்கள், பிரபுக்கள் மற்றும் பல பிரதானிகள்இருப்பதாக எஸ்தர் 1 கூறுகிறது, ஆனால் அவர்களில் ஏழுபேர் அகாஸ்வேரு ராஜாவுக்கு மிக நெருக்கமானவர்கள்என்றும், ஏழாவது கண்காணிப்புக்குப் பிறகு, பிரான்ஹாமிஸ்ட் வஸ்தி வெளியே வர மறுத்த பிறகு, ஏகாய், எஸ்தருடன் முதல் வரிசையின் எட்டாவதுபிரதானியாக தோன்றினார். [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
52நீங்கள் கடவுளை மட்டுப்படுத்தி, "பூமியில் எலியாவின்ஆவியின் ஐந்து வெளிப்பாடுகள் இருக்கும்" என்றுசொல்கிறீர்கள், ஜலப்பிரளயத்திற்கு முன்எடுத்துக்கொள்ளப்பட்ட ஏனோக்கைப் பற்றி என்ன? ஆதியாகமம் 18 இல் கடவுளின் இருபுறமும் நடந்தஇரண்டு தேவதூதர்களில் ஒருவரைப் பற்றி என்னசொல்லலாம்? மேலும் சோதோம் கொமோரா மீது தீமூட்டியது யார்?
53நான் சொல்வது இயேசு கிறிஸ்துவின் சத்தியம், இதுஇந்த நூற்றாண்டிலும், நித்தியம் வரை வருகின்றநூற்றாண்டிலும் தோல்வியடையாது, ஏப்ரல் 24, 1993 ஆம்தேதியின் தெய்வீக ஆணையின்படி நான் அதைஉச்சரிக்கிறேன். இருப்பினும், அது என்னை உங்களுக்குமேலே நிறுத்தாது என்பதை நான் அறிவேன், ஏனென்றால்ஏப்ரல் 24, 1993 இல் ஒன்று இல்லாவிட்டால், இந்தகத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ அல்லதுபிரான்ஹாமிஸ்ட் தேவாலயங்களில் ஒன்றில் நானும்ஒருவனாக இருந்திருப்பேன். ஓ தேவனே , கருணை !
54நான் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டிருந்தால், அது ஒரு காரணத்திற்காகவே. உங்களுடைய மீட்பும்என்னுடைய மீட்பும் கர்த்தராகிய இயேசு-கிறிஸ்துசிலுவையில் பலியிடப்பட்டதால் வருகிறது. முதல்வரிசையின் ஒவ்வொரு தீர்க்கதரிசன ஊழியமும்கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து வருகிறது, அதுஎப்போதும் போல் ஒவ்வொரு தலைமுறையிலும்தோன்றும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
55மேலும் இரட்சிப்பு என்பது ஆசாரியத்துவத்தின்பிரதான ஆசாரியனைப் போன்றது, அவர் அப்பத்தைஎடுத்து, அதை முதலில் சாப்பிட்டு, பின்னர் அதில்சிலவற்றை மக்களுக்குக் கொடுக்கிறார். ஆகவே இதுஇரட்சிப்பை போன்றது, அது உயிர் வாழும் தீர்க்கதரிசிமற்றும் அவரது தலைமுறையினுடையது. மேலும்தீர்க்கதரிசி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில்இரட்சிப்பு மற்றும் தேவனின் ராஜ்யமாக தனதுதலைமுறைக்கு வருகிறார், அதனால் இந்த உயிருள்ளதீர்க்கதரிசியை நிராகரிப்பவர் இரட்சிப்பைநிராகரித்தார்கள்.
56வெளிப்படுத்தல் 19:10 தீர்க்கதரிசனத்தின் ஆவியானதுஇயேசு-கிறிஸ்துவின் சாட்சி என்று கூறுகிறது. அப்போஸ்தலர் 13:48 கூறுகிறது, நித்திய ஜீவனுக்குநியமிக்கப்பட்ட அனைவரும் பவுலை நம்பினர், இன்றுயாராவது நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டால், அவர்தனது தலைமுறையில் உயிர் வாழும் ஒரே தீர்க்கதரிசிசெய்தியாளரை நம்புவார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
57யோவான் 1:21-ல் நான் எலியா அல்ல என்று யோவான்ஸ்நானகன் கூறியபோது, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துயோவான்ஸ்நானகன் பற்றி எதுவும் சொல்லாமல்இருந்திருந்தால், நான் வந்து யோவான் ஸ்நானகன் எலியாஎன்று உங்களிடம் சொன்னால், உங்களில் யார் என்னைநம்புவார்கள்? இன்னும் என்னை நீங்கள் நம்ப வேண்டும், ஏனென்றால் நான் தான் இந்த தலைமுறையின்தீர்க்கதரிசி செய்தியாளர் ஆவேன்.
58ஒரு தீர்க்கதரிசி செய்தியாளர் மற்றொரு தீர்க்கதரிசிசெய்தியாளர் சொன்னதற்கு ஒத்துப்போவதில்லை. ஒருதீர்க்கதரிசி செய்தியாளர் வேதாகமத்திற்கு இணங்கவேண்டியதில்லை , ஆனால் அவர் தனது மணி நேரத்தின்ஒளி ஆவார், அவர் தேவனிடமிருந்து நேரடியாக தனதுவெளிப்பாட்டைப் பெறுகிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
59வேதாகமத்திற்கு பல்வேறு விளக்கம் தருகின்ற அந்தஇறையியலாளர்கள் மற்றும் தேவனின் ஊழியர்கள் என்றுஅழைக்கப்படுபவர்களுக்கு நீங்கள் செவிசாய்க்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை, அவர்கள் விலங்குகள் தவிரவேறு அல்ல, ஏனென்றால் அவர்கள் தேவனுடையவர்கள்என்றால், அவர்கள் சொல்வார்கள், "ஒவ்வொரு மனிதனும்பொய்யனாக இருக்கட்டும், தேவன் மட்டுமே உண்மையாகஇருக்கட்டும். நான் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளரும்அல்ல, தீர்க்கதரிசி செய்தியாளரின் மகனும் அல்ல. எனவே, நான் சொல்வதற்கு எதுவும் இல்லை." நீங்கள்பார்க்கிறீர்களா?
60தேவனின் ஊழியக்காரன் என்று அழைக்கப்படுபவரின்செயல் விளக்கம் எவ்வளவு உண்மை அல்லது விவிலியமாகஇருந்தாலும், அது எனக்கு ஒருபோதும் ஆர்வம் காட்டாது, ஏனெனில் ஒரு பிசாசின் உண்மை என்பது பொய் மட்டுமே. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
61நீங்கள் தேவனுடைய குமாரனாக இருந்தால், ஒருவர்உண்மையைச் சொல்கிறார் என்பதினால், நீங்கள்யாரையாவது பின்பற்றக்கூடாது, ஆனால் நீங்கள் உங்கள்காலத்தின் உயிர் வாழும் தீர்க்கதரிசியைத்தேடவேண்டியவர்களாக இருக்கிறீர்கள். தேவனுடையவார்த்தை ஓர் உயிர் வாழும் தீர்க்கதரிசிக்கு மட்டுமேவருகிறது மற்றும் புதிய உடன்படிக்கையில் எபேசியர் 4:11 இன் ஊழியங்களாக இருக்கும் ஆசாரியர்கள் தங்கள்காலத்தின் தீர்க்கதரிசி செய்தியாளர் கூறியதைஎதிரொலிக்கும் பணியைக் கொண்டுள்ளனர்.
62இன்று பூமியின் முழுவதிலும், யாராவது ஒருஅப்போஸ்தலன், சபை தீர்க்கதரிசி, சுவிசேஷகர், போதகர்அல்லது பாஸ்டர் என்றால், இதைத்தான் அவர்தன்னுடைய சபையில் பிரசங்கிக்க வேண்டும் என்றுதீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு இன்று கூறுகிறார். [ஆசிரியர்குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அதற்குவெளியே, அவன் ஒரு பிசாசின் ஊழியக்காரன் ஆவான்.
63அவருடைய அஸ்திவாரம் மோசேயின் புத்தகம்என்றால், ஏசாயா, எரேமியா, ஆமோஸ், மத்தேயு, மாற்கு , லூக்கா, யோவான் அல்லது பவுலின் நிருபங்களின்நற்செய்திகள் என்றால், அவர் ஒரு பொய்யர், ஏனெனில்அவருடைய தீர்க்கதரிசி, அவர்கள் அல்ல, ஆனால் அவரதுதீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு. அவரது உயிர் வாழும்தீர்க்கதரிசி, அது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு , அவர்காக்குவ் பிலிப்பின் தலைமுறையில் இருக்கிறார், அவர்பிசாசின் மகன் என்பதால் தான் தன்னைத் தாழ்த்திக்கொள்ள மறுக்கிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
64தேவன் தான் கண்டுபிடித்ததைத் தவிர வேறு வழியைஒருபோதும் அடையாளம் காண முடியாது. எபேசியர் 4:11 இன் ஒரு பாஸ்டர் , ஒரு அப்போஸ்தலன் அல்லதுமற்றொரு ஊழியம் இன்று இருப்பதற்கு, பூமியின்அனைத்து நாடுகளுக்கும் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளர்இருக்க வேண்டும்.
65அவர் ஒரு சுவிசேஷகர் அல்லது அப்போஸ்தலர்அல்லது பாஸ்டர் என்று யாராவது உங்களிடம்சொன்னால், அவரை நிறுவிய தீர்க்கதரிசி செய்தியாளரின்பெயரை அவரிடம் கேளுங்கள். லேவியராகமம் 8-ன்படிஅவரை நிலைநிறுத்திய தீர்க்கதரிசி செய்தியாளரின்பெயரை அவர் சொல்லவில்லை என்றால், அவரை "மிஸ்டர்" அல்லது "மேடம்" என்று அழைக்கவும். ஆனால், அவரைஅப்போஸ்தலன், தீர்க்கதரிசி, சுவிசேஷகர் அல்லதுபோதகர் என்று அழைக்காதீர்கள், ஏனென்றால் அவர்பிசாசின் ஊழியக்காரன். ஒருவரிடம் சொல்லுங்கள் அவர்தான் விரும்புவதால் மாத்திரம், ஒரு மருத்துவராகவோ, ஒருபாராளுமன்ற உறுப்பினராகவோ, ஒரு அமைச்சராகவோஅல்லது ஜனாதிபதியாகவோ ஆக முடியாது என்று. ஆனால் அதாக ஆவதற்கு ஒரு வழி இருக்கிறது மற்றும் மோசே தான் அவரது காலத்தின் ஆசாரியத்துவத்தை நிறுவினவராக இருக்கிறார் .
66யோவான் ஸ்நானகர் தான் தன்னுடையஅப்போஸ்தலர்களையும் சீடர்களையும் தேர்ந்தெடுத்தார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான் தனதுஅப்போஸ்தலர்களையும் சீடர்களையும் தேர்ந்தெடுத்தார். பவுல் தான் தனது அப்போஸ்தலர்களையும் சீடர்களையும்தேர்ந்தெடுத்தார்.எனவே, அவர்கள் தங்கள்தலைமுறையில் ஆசாரியத்துவத்தை நிறுவும்தீர்க்கதரிசிகள் ஆவார்கள் .
67ஒரு நாட்டில் கூட, ஜனாதிபதி தனது அமைச்சர்களைநிறுவுகிறார், அது இல்லை என்றால், குறைந்தபட்சம்ஐம்பது தகவல் அமைச்சர்கள், எண்பது பாதுகாப்புஅமைச்சர்கள் மற்றும் ஒரு நாள் முதல் அடுத்த நாள் வரை, ஒரு கசாப்புக் கடைக்காரரோ அல்லது தச்சரோமருத்துவராக ஆகிவிடுவார்கள். அடுத்து என்ன நடக்கும்என்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள்பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
68இது லேவியராகமம் 8 இன் படி உங்களுக்குஆணையை வழங்க வேண்டிய ஒருவர் அது ஓர் உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளர் மட்டுமே. மேலும் புரிந்துகொள்ளக்கூடியவர் புரிந்து கொள்ளட்டும்.