en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 130 (Kc.130) : இவ்வாறு தூதன் என்னிடம் பேசினான்
ஏப்ரல் 24, 2018 அன்று தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு முழு உலகிலுள்ள அனைத்து பரிசுத்தவான்களுக்கும் எழுதிய கடிதம்.
1 தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு ஆகிய நான், மே 20, 2021 வரை கிறிஸ்துவின் நற்செய்தியின் நிமித்தம் சிறைப்பட்டிருப்பவன் எழுதும் கடிதம், தூதனானவன் இறங்கி வந்த இந்த 25 வது ஆண்டு நிறைவில் ஏப்ரல் 24, 2018 அன்று அனைத்து பரிதத்தவான்களுக்கும் மற்றும் நித்தய ஜீவனுக்கு நம்பிக்கையோடு காத்திருக்கும் அனைவருக்கும் நான் உரையாற்றுகிறேன்.
2 நல்லது, ஆதியிலே, மனுக்குலத்தை உருவாக்குவதற்கு முன்பு,மோசே சமுத்திரத்தின் மேல் நின்று, தேவனுடைய ஆவியை தண்ணீர்களின் மீது அசைவாடுவதை தனிமையாய் கண்டான். மேலும் காலங்களின் முடிவிலே, மோசேயைப் போன்று கச்சிதமாக அதே இடத்தில் நான் நின்றேன். மேலும் என் ஆத்துமா சென்று தேவனோடு கூட தண்ணீர்களின்மேல் நின்றது.
3 இந்த நட்சத்திர மண்டலம் தண்ணீருக்கு மேலே வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள கூர்நுணி கோபுரத்தின் தலைக்கல்லாக அது முழு பரலோக இராஜ்ஜீயமாக இருந்தது. மேலும் தலைக்கல் வானவில்லின் ஏழு வண்ணங்களைக் கொண்டிருக்கின்றது, ஏழு பரிமாணங்கள் மற்றும் ஏழு சபைக் காலங்கள். இது மீட்டளிப்பின் காலம் மற்றும் இது தான் தலைக் கல்லின் ஊழியம் ஆகும்.
4 தூதனானவன் எலியாவை பிரதிநிதித்துவம் செய்கிறான்; அவர்கள் மரணத்தை அனுபவிக்காத அனைத்து பரிசுத்தவான்கள். ஆட்டுக்குட்டியானது மோசேயை பிரதிநிதித்துவப் படுத்துகிறது, அவர்களே உயிர்த்தெழுப்பப்பட்ட பரிசுத்தவான்களின் முழுமை். மேலும் நான் மனுஷக்குமாரனாக இருக்கின்றேன், அதாவது சொல்ல வேண்டுமானால் தீர்க்கதரிசி. இது கூர்நூனி கோபுரத்தின் மீது ஒரு நட்சத்திர மண்டலத்தை உருவாக்ககியது. தீர்க்கதரிசியானவன் பரலோகங்களின் இராஜியமாக மனிதக்குலத்தின் இரட்சிப்பிற்க்காக பூமியின் மீது இறங்கி வருகிறான்.
5 என்னைப் போன்று ஒரு தீர்க்கதரிசி பூமியிலே அனுப்பட்டபோது, தன்னுடைய காலத்தில் ஒரே ஒருவனாக இருக்கிறான் மற்றும் எபேசியர் 4:11 ன் ஊழியங்கள் அவன் பூமியின் மேல் உயிரோடு இருக்கும் மட்டும் உதவியாக இருக்கின்றது. மேலும் அவனுடைய செய்தியானது அவனுடைய தலைமுறையின் தெரிந்துக் கொள்ளப்பட்டவரின் அனைத்து பெயர்களின் பதிவேடாக உள்ளது.
6 மேலும் அவனுடைய ஒவ்வொரு செய்தியும் பதிவேட்டில் உள்ள ஒரு பட்டியல். பூமியின் மேல், யாராவது ஒருவர் அவனிடத்தில்: "அல்லேலுயா, நான் விசுவாசிக்கின்றேன்" என்றுக்கூறும் போது, பரலோகத்திலே தேவனுக்கு இப்படியாக: " தேவனுக்கே மகிமை, அது என்னுடைய பெயர்! நான் இரட்சிக்கப்பட்டேன்!" என்று கேட்க்கப்படுகிறது, மேலும் கடைசியான தெரிந்துக் கொள்ளப்பட்டவன் பதில் அளித்த பிறகு, தீர்க்கதரிசியின் ஊழியமானது முடிவடைகிறது. அவன் பதிவேட்டை மூடுகிறான். அவன் மகிமைக்கு சென்று சந்தோஷத்துடனே தேவனிடத்தில்: " ஆண்டவரே நீர் எனக்கு தந்த யாவரையும் நான் பூமியின் மேல் அவர்களை கண்டுப்பிடித்தேன். அவர்களில் ஒருவராகிலும் இழந்து போகவில்லை என்றுக் கூறுவான்”.
7 தன்னுடைய ஜனத்தாரின் கடைசி தெரிந்துக் கொள்ளப்பட்டவனை அழைத்து அவனை அறிவதற்கு முன்பாக ஒரு தீர்கதரிசியினால் மரிக்க முடியாது. இது "கர்த்தர் உரைக்கிறதாவதாக இருக்கின்றது". 24 ஏப்ரல் 1993 அன்று நம்முடைய தலைமுறையினரின் செய்தி பதிவேட்டோடு தூதனாவான் இறங்கி வந்தான். மேலும் ஒரு நாளிலே, பரலோகத்திலே 144000 ன் பட்டியலை எடுத்துக் கொண்டு இரண்டு தூதர்கள் பூமியின் மேல் வருவார்கள், வெளிப்படுத்துதல் 11 இன் பிரகாரமாக இஸ்ரவேலில் எலியா மற்றும் மோசேயினிடத்திற்கு வருவார்கள். மேலும் எலியாவும் மோசேயும் 144000 வது தெரிந்துக் கொள்ளப்பட்டவன் அவர்களை விசுவாசிப்பதற்கு முன்பு எலியாவும் மோசேயும் மரிக்க மாட்டார்கள்.
8 மேலும் 24 ஏப்ரல் 1993 ன் ஜனக்கூட்டத்தின் எண்ணிக்கையை மற்றும் ஒவ்வொரு தேசத்திலிருந்து எததனை பேர் வருவார்கள் என்று தேவன் அறிவார். மேலும் நான் மரிப்பதற்கு முன்பு 24 ஏப்ரல் 1993 ன் ஜனக் கூட்டத்தின் கடைசி தெரிந்துக் கொள்ளப்பட்டவரை நான் அறிவேன். இது " கர்த்தர் உரைக்கிறதாவது".
9 வில்லியம் பிரான்ஹாம் ஒரு காலையிலே மரணத்தை அனுபவித்த போது, பரதேசியிலே தேவதூதன்: "நீ பூமியிலே உயிரோடு இருந்தபோது, நீ நேசித்த யாவரும், உன்னை நேசித்த அனைவரும், தேவன் உனக்கு கொடுத்திருக்கிறார்." இதனால், ஒரு தீர்க்கதரிசியின் மரணத்திற்கு அடுத்த நாள் ஒரு நபர் விசுவாசித்தால் அந்த தீர்க்கதரிசியின் ஜனக்கூட்டத்தில் இருக்க முடியாது. இது " கர்த்தர் உரைக்கிறதாவது ".
10 மேலும் நம்முடைய நாளிலே, லூக்கா 2:25 ல் உள்ள சிமியோனே 1965 முதல் 2002 வரை இருந்த மொத்த பரிசுத்தவான்களாக இருக்கிறான். சிமியோனின் விசுவாசம் மோசே அல்லது வில்லியம் பிரன்ஹாமின் மேல் தரித்திருக்கவில்லை. அது "கர்த்தர் உரைக்கிறதாவது." இது ஏப்ரல் 24, 1993 தரிசனத்தின் கீழ் இயேசு கிறிஸ்துவின் தவறிழைக்காத வெளிப்பாடு ஆகும். மேலும் ஒரு தீர்க்கதரிசி மரித்த பின்பு, அது இரவாக இருக்கின்றது. அங்கே இனி ஒரு போதும் திறந்த வெளி சுவிசேஷம் இருக்காது, மற்றும் ஞானஸ்நானமானது வரவிருக்கும் தீர்க்கதரிசியின் நம்பிக்கைகாக இருக்கிறது. அதனால்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீடர்களிடம்: " பகற்காலமாக இருக்கும் பொழுதே வேலை செய்யுங்கள்." என்றார்.
11 மேல் அறையில் விசுவாசம் வைத்த ஆயிரக்கணக்கானோர் பவுலிடம் சென்றனர். மோசேயின் ஜனக் கூட்டத்தினர் யோசுவாவின் ஜனக் கூட்டத்தனரை விட வேருப்பட்டு இருந்தார்கள். மேலும் யோவான்ஸ்நானன், நசரேயனாகிய இயேசுவும் மற்றும் பவுலும், அவர்கள் மூன்றும் வெவ்வேறு கூட்டத்தினர்.
12 நீ ஒரு தேவனுடைய பிள்ளையாக இருந்தால், ஒரு தீர்க்கதரிசி பேசும் பொழுது, நீ தாழ்மையோடு " ஆண்டவரே. இது புரிந்துக் கொள்ளாதவனாக நான் இருந்தால், என்னை பிரகாசிப்பியும்" என்று கேட்க்க வேண்டும். ஆனால் நீ வாதிடக் கூடாது. ஒருவனுடைய பாவமும் சாபமும் தீர்க்கதரிசியோடு வாதிட செய்கிறது. மேலும் எவனாவது ஒருவன் ஓரினச்சேர்க்கையாக அல்லது சுயபுணர்ச்சிக்காரனாக அல்லது திருமணத்திற்கு வெளியில் பாலியல் உறவு வைத்துக் கொண்டவனாக இருப்பானாகில் அல்லது ஒருவன் தன்னுடைய மனைவிக்கு பின்னால் இருந்து ஒரு மிருகத்தை போல வருவானாகில் அல்லது தன் மனைவியின் அந்தரங்க பகுதிகளில் தன்னுடைய வாயை வைப்பானாகில், பிறகு என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி பேசும் பொழுது, அவன் தேவனுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக அமைதியாக இருக்க வேண்டும். தேவன் அவன்மேல் இரக்கமாயிருப்பார்.
13 யூதர்கள் மேசியாவிற்காக 4000 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் அதற்காக தயாராக இருந்தார்கள். அவர்கள் தீர்க்கதரிசிகளின் கலாச்சாரத்தை கொண்டிருந்தனர். அவர்கள் டஜன் கணக்கான தீர்க்கதரிசிகளைப் பெற்றிருந்தார்கள். ஒரு உண்மையான தீர்க்கதரிசி தனியாக இருக்கிறான் மற்றும் அவனுடைய மணி வேளையின் மத அமைப்புகளை கண்டனம் செய்வான் என்பதை அறிந்திருந்தார்கள். மேசியா ஒரு கன்னியின் வயிற்றில் பிறப்பார் என்றும் மற்றும் அவர் தாவீதின் வீட்டிலே பிறப்பார் என்று அறிந்திருந்தார்கள். தீர்க்கதரிசி என்றால் என்ன என்பதை அறிந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் மேசியாவை பெற்றுக் கொள்ள தயாராக இருந்தார்கள். ஆனால் மேசியா வந்த பொழுது, அவர்கள் அவரை அறைந்தார்கள். எனவே, ஆப்பிரிக்காவிலும் ஜாதியினரிடமிருந்தும் காக்குவ் பிலிப்புவிற்கு முன்பாக எதை எதிர்பார்க்க கூடும்? அவர்கள் என்னை நிராகரித்தார்கள், இருப்பினும் பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உடையவனாக இருக்கின்றேன். நானே இந்த தலைமுறையினருக்கு தேவனிடமிருந்து வந்த இரட்சகராக இருக்கிறேன். ஒருவரும் என்னையல்லாமல் இரட்சிப்படைய முடியாது. மேலும் எனக்குள்ளாக, நான் பூமியை விட்டுப்போகும் வரை மனிதகுலத்தின் இரட்சிப்பு மற்றும் கண்டனம் ஆகியவை பிரசங்கிக்கப்படும்.
14 வேதாகமம் என்னுடைய முற்றிலுமானது இல்லை. நான் வேதாகமத்தை பிரசங்கிப்பதற்கு வேதாகமம் எனக்கு தெரியாது. குர் ஆன் அல்லது ஒரு மதத்தை எனக்குத் தெரியாது. நான் ஒரு சபையை அறிந்ததில்லை மேலும் நீ பேசுகிற இயேசு கிறிஸ்துவையும் எனக்குத் தெரியாது. நான் கிறிஸ்துவை பற்றி பேசுவதற்கு யாரும் என்னை கிறிஸ்துவினிடத்திற்கு வழி நடத்தினது இல்லை.
15 ஏப்ரல் 24, 1993ல் தீர்க்கதரிசிகளை நிராகரிக்கும் கிறிஸ்தவர்களின் தேவனோ அல்லது இஸ்லாமியர்களின் தேவனோ என்னை சந்திக்கவில்லை ஆனால் ஜீவிக்கும் தேவன். தீர்க்கதரிசிகளின் ஆவிகளின் தேவன். அந்த காரணத்தினால் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை.
16 ஏப்ரல் 24, 1993 தரிசனத்தில், ஏற்கனவே இரட்சிக்கப்பட்டவர்களின் கூட்டத்தை நான் கண்டேன். எலியா மற்றும் மோசேயுடன் இருந்ததைப் போல, தேவன் இந்த தலைமுறையின் இரட்சிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஏற்கனவே ஆணையிட்டிருக்கிறார். நீங்கள் இந்த செய்தியை கேட்ப்பது மாத்திரமே என்னுடைய ஒரே பணி. என்னை விசுவாகிக்காத யாராவது ஒருவன் உன்னிடத்தில்: "அங்கே யாரோ ஒருவன் அவனை விசுவாசிக்க வில்லை யென்றால் நரகத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்கிறான்" என்று உன்னிடத்தில் கூறினால் பிறகு நீ என்னை விசுவாசிக்காமல் இருப்பதினால் அது உன்னுடைய ஆக்கினைத்தீர்ப்பிற்கான வார்த்தையாக இருக்கும்.
17 இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளைப் போன்று, நான் ஒரு தரிசனத்தில் அழைக்கப்பட்டேன், என் கண்கள் திறக்கப்பட்டு நான் நேரடியாக தேவனுடைய சத்தத்தை கேட்டேன். நான் தூதனோடும் ஆட்டுக்குட்டியோடும் நித்தியத்தில் தண்ணீர்களின் மேல் நின்றேன் அதாவது ஜனாதிபதிகள், ராஜாக்கள், அமைச்சர்கள், மற்றும் பூமியின் அனைத்து குடிகளும் .
18 இந்த நிகழ்வு நிகழ்ந்த பொழுது, பரலோகத்தில் எந்த ஆராதனையும் இல்லை என்று உங்களுக்கு தெரியுமா? கேருபீமும், சேராபீமும், பிரதான ஆசாரியரும் தங்கள் ஆராதனையை பரலோகத்தில் நிறுத்தினார்கள் என்பதை அறிவீர்களா? மேலும் இந்த மறுரூபத்திற்கு பின்னர், கூர்நுணி கோபுரத்தின் அடிவாரத்தில் உள்ள மகத்தான ஜனக்கூட்டம் என்னை அணுகி, "நாங்கள் தூதனையும் செம்மறியாட்டுக்குட்டியையும் பாரக்கவில்லை, செம்மறியாட்டுக்குட்டி மொழிந்த வார்த்தைகளையும் நாங்கள் கேட்கவில்லை, ஆனால் அவை யாவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்" என்றனர். ஆகையால், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என் நேசகுமாரன்,இவருக்கு செவிக் கொடுங்கள். " என்று சொல்லவேண்டிய அவசியம் அந்த மையம் வரை இல்லாமல் இருந்தது. நான் பிரசங்கித்த அனைத்தும், இது பரிசுத்த தேவதூதன் மூலம் தேவனிடமிருந்து வந்தது. மேலும் வேதாகமத்தோடு ஒத்திருக்க வேண்டும் என்று நான் ஒரு போதும் அக்கறை கொள்வதில்லை.
19 வேதாகமத்தில் உள்ள தீர்க்கதரிசிகளுக்கு தோன்றி அவர்களை வழி நடத்தி அவர்களை ஊக்குவித்த யெகோவாவின் தூதன் தாமே அவர்களுடைய கிரியை மற்றும் வார்த்தைகளின் உண்மையான ஆக்கியோன். தமஸ்குவிற்கு போகிற வழியில் பவுலுடன் தோன்றிய தூதன் தாமே அவன் எழுதின எல்லா கடிதங்கள் மற்றும் நிருபங்களின் உண்மையான ஆக்கியோனாக இருந்தான். மேலும் இந்த தூதனே பவுலின் ஆவியும் அவனுடைய தலைமுறையின் பரிசுத்த ஆவியின் முழுமையுமாக இருந்தது.
20 1933 ல் ஓஹியோ ஆற்றிலே வில்லியம் பிரன்ஹாமிற்கு தோன்றிய தூதனே அவனுடைய செயல்களின் மற்றும் அவன் பிரசங்கித்த அனைத்தின் உண்மையான ஆக்கியோனாக இருக்கிறான். மேலும் நம்முடைய நேரத்தில், ஏப்ரல் 24, 1993 ன் தேவதூதனே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, மேலும் அவரே காக்குவ் பிலிப்பு மற்றும் பரிசுத்த ஆவியின் முழுமை. என் நாட்களின் முடிவில், நான் போன பிறகு, அவர் உங்கள் மேல் படர்ந்து உங்களோடு கூட, உங்களுக்குள்ளாக உயிர்த்தெழுதலின் நாள் வரை வாசம்பண்ணுவார்.
21 ஒரு தீர்க்கதரிசியின் வார்த்தை. அது தேவன் தாமே ஒரு தூதன் முலமாக இறங்கி மனுக்குலத்திடம் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படும் மனிதனைக் கொண்டு பேசுவது. அதனால் தான் உலகத்தின் இறுதி வரை, வேதாகமத்தின் தீர்க்கதரிசிகளைப் போன்று என்னுடைய வார்த்தைகள் ஒரு போதும் மறைந்து விடாது ஏனெனில் அது தேவனின் நித்திய வார்த்தைகள்.
22 ஒருபோதும் பூமியிலுள்ள ஒவ்வொரு தீர்க்கதரிசியும் ஒரே தூண்டுதலின் ஆதாரமாக இருந்தது. சிலருக்கு, அது தரிசனங்கள் அல்லது சொப்பணங்கள் மூலமாக இருந்தது. மற்றவர்களுக்கு,பரலோகத்திலிருந்து கேட்கப்படும் சத்தம் அல்லது தீர்க்கதரிசன தூண்டுதல்களால் இருந்தது. அவர்களுடைய செய்திகள் அவர்களுடைய மணி வேளையின் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களை இரட்சித்து வருங்கால சந்ததியினருக்கு நினைவகமாக மாறும். சில அடையாளங்கள் கொடுக்கப்பட்டது ஆகவே பூமியானது அவர்களை கண்டு அவர்கள் மேல் விசுவாசம் கொள்ளும்.
23 மேலும் வில்லியம் பிரான்ஹாமுடன், ஓஹியோ ஆற்றின் கூட்டம் இந்த ஒளியைக் கண்டது, மேலும் அநேகர் முழங்கால்களால் விழுந்து வணங்கினார்கள், மற்றவர்கள் மயங்கி விழுந்தனர். ஆகையால் அமெரிக்கா தேசம் விசுவாசிக்க கூடுமென தேவன் இதை செய்தார். மேலும் நான் பிறந்த பொழுது சில தூதர்களின் பாடல்கள் வானில் கேட்டன, மற்றும் நெருப்புத் தீப்பிழம்புகள் தோன்றின, இந்த நிகழ்வு மூன்று கிலோமீட்டருக்கு ஒரு சுற்று வட்டாரத்தில் காணப்பட்டது மற்றும் அசெம்பலிஸ் ஆப் காடினுடைய 50 வது ஆண்டு நிறைவின் பத்திரிகையில் அறிவிக்கப்பட்டது.
24 ஒரு தீர்க்கதரிசி ஒரு தொலைபேசியை போன்று இருக்கின்றான். நீங்கள் கேட்கும் வார்த்தைகள் அவனிடமிருந்து வந்தவை அல்ல. தொலைபேசி மதிப்பற்றதாக இருக்கலாம், இருப்பினும் குடியரசுக் கட்சி தலைவரின் குரலை கேட்கச் செய்யும். அதனால் தான் பூமியின் குடிகளே, நீங்கள் நிராகரிப்பது என்னை அல்ல ஆனால் தேவனையே நீங்கள் நிராகரிக்கிறீர்கள் என்பதை அறியுங்கள்.
25 மதத் தலைவர்களே, இஸ்ரேலில் ஒரு தீர்க்கதரிசி இருப்பதைக் கேள்விப்பட்டால் ஒரு ரபியினால் அலட்சியமாக இருக்க முடியுமா? மேலும் யோவான் 4 ல், சமாரிய ஸ்திரீயின் வார்த்தைக்கு பிறகு, எல்லா ரபீகளும் கர்த்தராகிய இயேசுவிடம் ஒடிச் செல்லவில்லையா? மேலும் உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் காக்குவ் பிலிப்பாகிய நான், உங்களுக்கு முன்பாக நான் மதிப்பற்றவனாக இருக்கின்றேன், இருப்பினும் இன்று நானே பரலோகத்தின் வாசலும், அறுப்புக்கு எஜமானனாக இருக்கின்றேன்.
26 ஏப்ரல் 24, 1993 ன் தரிசனம் நடந்தபோது, வெளிப்படுத்துதல் 8:1 ல் பரலோகத்திலே அரை மணி நேரம் அமைதல் உண்டாயிற்று என்று யோவான் கூறுகிறார் ஏனெனில் இந்த இரகசியமானது முத்திரையிடப்பட்டுள்ளது. அதை வியாக்கியானம் செய்ய முடியாது. ஜூனியர் ஜாக்சன் மற்றும் வில்லியம் ப்ரான்ஹாம் அதை ஒரு கூர்நுணி கோபுரத்தை போன்று எந்த ஒரு கல்வெட்டு இல்லாத ஒரு வெள்ளை கல் போன்ற வடிவத்தில் கண்டார்கள். அது அறியாத மொழியில் முத்திரையிடப்பட்டுள்ளது. வில்லியம் பிரான்ஹாம் அவருடன் இருந்த அனைவருக்கும் இந்த வெள்ளைக் கல் மற்றும் இந்த அறியப்படாத மொழியின் மீது அவர்களுடைய கண்களை வைக்கும்படியாக கேட்டுக் கொண்டார்.
27 மேலும் ஏப்ரல் 24, 1993 இல், இந்த வெள்ளைக் கல்லை அதாவது அறியாத மொழியை வியாக்கியானம் செய்ய ஒரு மனிதன் கூர்நுனி கோபுரத்தின் மேல் நின்றான். ஆனால் பிரன்ஹாமிஸ்டு போதகர்கள் ஏற்கனவே விட்டு விட்டு தங்கள் சொந்த பாதைகளை பின் தொடர்ந்தார்கள்.
28 மேலும் பிரன்ஹாமிஸ்டுகளே, 1994 இல் எப்படி இருந்தது என்று மறந்து விட்டிர்களா ? இரண்டு உதவி ஊழியக்காரர்கள் சபையை பிரிப்பார்கள் என்றும் ஐவரி கோஸ்டின் பிரன்ஹாமிஸ்டு பாஸ்டர்கள் இந்த சபையை மீண்டுமாக கூட்டிச் சேர்ப்பதில் தோல்வியடைவார்கள் என்றேன். நீங்கள் அது சாத்தியமல்ல என்று கூறினீர்கள்.
29 பிறகு, அது என் தீர்க்கதரிசனத்தின்படியே கச்சிதமாக நிறைவேறின பொழுது, சில பிரன்ஹாமிஸ்டு பாஸ்டர்கள் அலோசனை செய்து ஒரு காலையில், சபைக்கு முன்பாக என்னை அழைத்து யோசேப்பு மற்றும் தானியேலை போன்று அது பார்வோன் மற்றும் நேபுகாத்நேச்சாரக இருந்தனர். அதை நீங்கள் மறந்து விட்டீர்களா?
30 மேலும் 31 டிசம்பர் 1994 விழிப்பு ஜெபக் கூட்டத்தின் முடிவில். பாஸ்டர் டேவிட் எடுத்துக் கொள்ளப்படுதல் மட்டும் தன்னுடைய சபையின் நடைக்காக ஜெபிக்கும் படி என்னை கேட்டுக் கொண்டார் மேலும் வெறுமனே சபை விசுவாசியாக இருக்கும் பொழுது நான் அதைச் செய்தேன். நானே யாராவது ஒருவருடைய சொப்பணத்தை கூறவும் அதை அவனுக்கு வியாக்கியானம் செய்பவனாக இருந்தேன். ஆனால் இன்று நான் எப்படி ஒரு பிசாசாக மாறினேன் ? பிரன்ஹாமிஸ்டுகளே என்னை நிராகரித்ததினால் நீங்கள் எல்லோரும் தேவனை நிராகரித்தீர்கள் மேலும் அதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள்.
31 2002 இல் இருந்து, அதே பரிசுத்த தூதன் என்னை வழிநடத்தினான். ஒரு பிரசன்னமானது என்னை பிரசங்கிப்பதற்கு வழி நடத்தி அதின் பின்பு, இந்த பிரசன்னம் விலகிவிடும், நான் திரும்பவும் என்னுடைய உணர்வுகளுக்குள் வருவேன். காக்குவ் 129 வெளியிட்ட பிறகு மூன்று மணி நேரம் கழித்து நான் கிட்டதட்ட மனந்திரும்பி மேலும் என்னை திரும்ப இழுத்துக் கொண்டேன். நான் இவ்வாறு கூறினேன்: இது என்னிடமிருந்து வராததினால், நான் பொறுப்பாளி அல்ல. என்னுடைய ஆவி ஊக்குவிப்பவரை எதிர்க்க வகை தேடுகிறது.
32 1993 இல், வில்லியம் பிரான்ஹாமின் "சிம்மாசனம்" என்ற துண்டுப்பிரசுரத்தை முழுவதுமாக வாசிக்கும் பொழுது, நான் வாசிப்பதை நிறுத்திவிட்டு எனக்குள்ளாக இவ்வாறு: இந்த இரகசியங்களை வெளிப்படுத்த இவர் யார்? என்று சொல்லிக்கொணடேன். அடுத்த நாள், இன்னொரு ஆவி என்னை மீண்டுமாக தொடர்ந்து வாசிக்க உந்தினது. இதே எதிர்வினையை தான் நான் மோசேயின் காலத்தில் ஆதியாகமம் 1 ஐ வாசிக்கும் போது அல்லது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில், "மோசே இதைச் சொன்னார், ஆனால் இதை உங்களுக்குச் சொல்கிறேன்" .
33 மேலும் 100 அல்லது 200 ஆண்டுகளில் இன்றைய மதத் தலைவர்களின் ஞாபகம் கர்த்தராகிய இயேசுவின் நாட்களில் உள்ள அனைத்து ரபீக்களைப் போலவே மறக்கப்படும் என்று நான் கூறினேன்..
34 நானே இரட்சிப்பு, நானே ஒரே மெய்யான தீர்க்கதரிசி, மேலும் கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், எவஞ்சலிகள் மற்றும் பிரன்ஹாமிஸ்ட் தலைவர்களின் அனைத்து பிரசங்கங்கள் யாசர் அராபத், மஹ்மூத் அப்பாஸ் மற்றும் ஹஸன் நஸ்ரல்லாஹ் போன்று தேவனுடைய காதில் கேட்க்கப்படும். சத்தியத்திற்காக அன்பு இல்லாத அனைவருமே அவர்களுக்கு செவிக் கொடுக்கிறார்கள். ஆனால் இஸ்ரவேலை போல, பூமியின் மேல் எப்போதும் தேவனுடைய தீர்க்கதரிசிகளுக்கு செவிக் கொடுக்கின்ற ஜனங்கள் இருப்பார்கள்.
35 நான் வேதாகமத்தை திறப்பதற்கு முன்பாகவே, மிகப் பெரிய ஜனக் கூட்டம் இப்படியாக கூறுகிறதை நான் கண்டேன் "நாங்கள் தூதனையும் செம்மறியாட்டுக்குட்டியையும் பாரக்கவில்லை, செம்மறியாட்டுக்குட்டி மொழிந்த வார்த்தைகளையும் நாங்கள் கேட்கவில்லை, ஆனால் அவை யாவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்" மேலும் நான் ஒரு வெள்ளை குதிரை மீது வந்து கொண்டிருந்தபோது. மலைகள் தரையானது மற்றும் மரங்கள் அதினுடைய இலைகள் தரையை தொடும் மட்டுமாக வலைந்தது.
36 என்னை சமரசம் செய்யக் கூடிய போதகன் அல்லது அரசியல்வாதி யார்? ஒரு பெரிய அடக்க ஆராதனை மற்றும் பிற கூட்டங்களில், ஒரு போதகன், "ஜெபத்திற்காக அல்லது வேதத்தை வாசிப்பதற்காக எழும்படியாக அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்" என்று சொன்னபோது அனைத்து கிரிஸ்துவர் மற்றும் இஸ்லாமியர்கள் மற்றும் அனைவரும் என்னை தவிர எழுந்து நின்றனர். நான் அவர்களுடைய தீர்க்கதரிசி மேலும் அதை நான் அவர்களுக்குத் தெரியப்படுத்துவேன்.
37 எனக்கு விரோதமாய் உங்களுடைய எதிர்ப்பினால், நான் உனக்கு தெரியப்படுத்துகிறதாவது, நீங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும், காக்குவ் பிலிப்பு ஆகிய நான் ஒருவரே உன்னுடைய தீர்க்கதரிசி மேலும் என்னை அல்லாமல், நீங்கள் எல்லோரும் நரகத்திற்கு செல்வீர்கள். என்னை நிராகரித்தால் ஆனால் நான் ஒரு நாட்டின் ஜனாதிபதியாக அந்த நாட்டில் அனைத்து எதிரிகளுக்கும் ஜனாதிபதியாக இருப்பதை போன்று நான் உங்களுடைய தீர்க்கதரிசியாக இருக்கிறேன்.
38 நோவா தன்னுடைய நாட்களில் பூமியிலுள்ள அனைத்து ஜனத்தாருக்கும் தீர்க்கதரிசியாக இருந்தான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏரோது, பிலாத்து, ரோம வீரர்கள் மற்றும் அவருக்கு எதிராக போராடிய அனைத்து பரிசேயர் மற்றும் சதுசேயர்களுக்கும் தீர்க்கதரிசி இருந்ததார்.
39 மேலும் உங்களோடு பேசுகிற நான், நான் ராஜாக்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் அவர்களுடைய எல்லா அரசாங்கங்களுக்கும் தீர்க்கதரிசியாக இருக்கின்றேன். நான் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மற்றும் இன்றுள்ள பூமியின் அனைத்து குடிகளுக்கும் நான் தீர்க்கதரிசியாக இருக்கின்றேன். நான் பரலோக இராச்சியத்தின் திரவுகோள்களை கொண்டிருக்கிறேன். நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாக இருக்கின்றேன் மேலும் என்னையல்லாமல் இன்று ஒருவரும் இரட்சிப்படையமுடியாது. எனக்குள்ளாக குமரனைக் காண்கின்ற எவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன். நானே ஜீவன் மற்ற யாவும் மரணமாகவும், குழப்பமாகவும் மற்றும் அழிவாக இருக்கின்றது.
40 மேலும் பிரன்ஹாமிஸ்டுகளே, ஒரு அமெரிக்கனுக்கு வில்லியம் பிரான்ஹாம் என்ற பெயர் ஏதும் சொல்லவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? கென்டக்கியில் உள்ள மிக பெரிய பிரன்ஹாமிஸ்டு சபையை எனக்கு காண்பியுங்கள்? பென்சில்வேனியாவில் உள்ள மிக பெரிய பிரன்ஹாமிஸ்டு சபையை எனக்கு காண்பியுங்கள்? ஜெபர்சன்விலில் அரிசோனாவில் உள்ள மிக பெரிய பிரன்ஹாமிஸ்டு சபைகள் எங்கே? அங்கே ஒன்றும் இல்லை. அமெரிக்காவில், வில்லியம் பிரான்ஹாமின் ஊழியம் 1965 முதல் இறந்து விட்டது. 1965 ன் அதே சிறிய சபையாக தான் இன்றுமாக பிரான்ஹாம் கூடாரம் உள்ளது.
41 பாஸ்டர் ஆர்மன் நெவில்லேவின் மரணத்திற்கு முன்பாகவே, பிரன்ஹாம் கூடாரத்தில் சில போக்குகள் ஏற்கனவே பிறக்க ஆரம்பித்து இருந்தன. வில்லியம் பிரான்ஹாம் உடன் இருந்தவர்களில் அநேகர் அவர்கள் இறக்கும் முன்பே அவருடைய செய்தியை விட்டுவிட்டார்கள். அவர்கள் அநேகமான எண்ணிக்கையில் இருந்தனர்: ஒலி நாடாக்களின் பொறுப்பான போதகர்கள் ஜீன் கோட் மற்றும் லியோ மெர்சியர் இறக்கும் முன்பு ஓரினச்சேர்க்கையாளர்களாக மாறிப் போனார்கள்.
42 பாஸ்டர் லியோ மெர்சியரின் ஓரினச்சேர்க்கை மற்றும் பெடோஃபீலியாவின் பெரிய வழக்குகள் இன்னும் கலிபோர்னியாவின் உயர் நீதிமன்றத்தில் உள்ளன. அரிசோனாவில் சாயங்கால வெளிச்சம் கூடாரத்தின் பாஸ்டர் ரூடின் ரோஜரும் கூட, அவனுடைய மரணம் வரை ஓரினச்சேர்க்கையில் கால முழுவதும் வாழ்ந்தான். அந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் அவன் ஒரு பாஸ்ட்ர் என்பதை அவனுடைய அடக்க ஆராதனையில் கண்டுபிடித்தார்கள்.
43 ஒரு மரத்த தீர்க்கதரிசி ஒருவரையும் இரட்சிக்க முடியாது. மரித்த வில்லியம் பிரான்ஹாமினால் ஒரு உயிருள்ள நபரை இரட்சிக்க கூடுமானால், அதாவது அவர் மரித்தவர்களை இப்பொழுது இரட்சித்துக் கொண்டிருக்கின்றார் என்று அர்த்தம் கொள்ளும் மற்றும் மைக்கில் ஜாக்சன் மற்றும் பாப் மார்லே இப்பொழது பிரன்ஹாமிஸ்டுகளாக மாறிப் போயிருப்பார்கள். ஆனால், காமின் சாபத்தினால், சாத்தான் கறுப்பு ஆபிரிக்காவிற்கு குறிப்பாக, சிறுத்தையின் இடமாகிய காங்கோ-கின்ஷாசாவில் காக்குவ் பிலிப்புவை தடுக்க பிரன்ஹாமிஸத்தை அனுப்பி விட்டான்.
44 உலகத்திலிருக்கும் அனைத்து பிரன்ஹாமிஸ்டுகளை ஒன்றுச் சேர்த்தாலும் காங்கோவிலுள்ள பிரன்ஹாமிஸ்டுகளின் எண்ணிக்கையை மிக அதிகமாக உள்ளன. மேலும் காத்தானுக்கு பதில் அளிக்கும் விதமாக, தேவன் இந்த தேசம் நடுராத்திரி சத்தத்திற்கு தளமாக இருக்கும் என்றார்.
45 கத்தோலிக்க விசாரணையின் போதும், ஐரோப்பா மார்ட்டின் லூதரைப் பெற்றது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கா பூரண சுவிசேஷ வியாபாரிகள் மூலம் வில்லியம் பிரான்ஹாமிற்கு மேடை அமைப்பதற்கு பெந்தேகோஸ்தலிஸத்தைப் பயன்படுத்தியது, ஆனால் ஆப்பிரிக்கா காக்குவ் பிலிப்புவை தடை செய்ய பிரன்ஹாமிஸ்டுகளையும் மற்றும் அபிஷேகம் பெற்ற தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தியது. எந்த ஒரு கண்டமும் இதுவரை இந்தவிதமாக நடந்துக்கொண்டதில்லை.
46 அமெரிக்கா பின்லேடனை மரணம் வரை போராடியது ஆனால் T.B. ஜோஷுவா, கிறிஸ் ஓயயகிலோம், பருட்டி காஸோங்கோ, டேவிட் ஓவூோர் மற்றும் ஷெர்பெத் புஷூரி மற்றும் அனைத்து செய்தி ஏதுமில்லாத அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசிகளை ஆப்பிரிக்கா ஒன்றும் செய்யவில்லை, அவர்கள் பின்லேடனை விட மோசமானவர்கள்.
47 ஒ தேவனே! நீர் பூமிக்கு மனுஷரை அனுப்பினீர், அவர்கள் தங்களுடைய தலைமுறையினருடைய இரட்சிப்பிற்க்கான பணியை நிறைவேற்றியுள்ளனர், என்னுடை சுற்றின் பொழுது பிசாசுகள் அபிஷேகங்களோடும் அதிசயங்களோடும் பூமியை குழப்புவதற்கு முரண்பாட்டின் சத்தங்களாக இருக்கும்படி பெருமளவில் எழும்பி உள்ளன . ஆகையால் என்னுடைய சத்தமானது ஒரு வேளை அடக்கப்படும்.
48 ஆனால் காக்குவ் பிலிப்பாகிய நான், எல்லாவற்றிற்கும் மேலாக நான் வெற்றியடைவேன்,விசேஷமாக ஆப்பிரிக்கவே, இன்று என்னுடைய நாட்களில் நீ செய்யப்போகிற தீங்கை தேவன் கண்டார், ஆதலால் நீ பூமியில் ஒன்றும் இல்லாமற்போவாய். நீ பிறப்பதற்கு முன்பாகவே, என்னுடைய நாளில் நீ பூமியின் மேல் செய்யப் போகிற தீமையின் காரணமாக நீ ஏற்கனவே சபிக்கப்பட்டிருக்கின்றாய். நீ துயரத்தில் பிறந்தாய், நீ துயரத்தில் ஜீவிப்பாய், மற்றும் நீ துயரம் மற்றும் அடிமைத்தனத்திலும் முடிவு பெறுவாய். பிசாசின் அபிஷேகத்தை பின்பற்ற தேவனை நீ நிராகரித்தபடியினால், உன்னுடைய முடிவு மட்டுமாக நோய்கள், சாபங்கள் மற்றும் கஷ்டங்களில் நீ நடப்பாய். அதற்காக நான் ஒருபோதும் உன்னை மன்னிக்க மாட்டேன்.
49 உன்னுடைய இந்த பிசாசுகளை தேவனுடைய ஊழியக்காரர்களாக எடுத்துக் கொண்டு மேலும் உன்னுடைய காவல்காரர்களையும் நீதிமன்றங்களைக் கொண்டு என்னிடம் போராடுகின்றாய். தேவனுடைய தீர்க்கதரிசிகள் ஏன் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏன் சிலுவையில் அறையப்பட்டார்?
50 அவர் அப்பத்தை பெருக்கி, தண்ணீரை திராட்சரசமாக மாற்றி நோயாளிகளைக் குணமாக்கினதினாலா? நான் இன்று ஏன் சிறையில் அடைக்கப்பட்டேன்? நான் ஏன் பிரசங்கிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றேன்? என் நாட்டை விட்டு வெளியேறுவதை நான் ஏன் எப்போதும் தடை செய்பப்பட்டிருக்கிறேன்? என்னுடைய அப்போஸ்தலர்கள் ஏன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்?
51 என் தைரியமான மகன் சுகிசா மபாலோ கோபமான பெந்தெகொஸ்தே கூட்டத்தாரால் தென் ஆப்பிரிக்காவில் ஏன் கொல்லப்பட்டான்? இது அதினுடைய அதே கதையை மீண்டுமாக செய்கிறது ஆனால் நீ என்னை நிராகரித்து சாத்தானின் துரிதமான அற்புதங்களின் பின்பாக ஒடுகிறாய்.
52 நான் பெந்தேகோஸ்தே வில்லியம் பிரான்ஹாம் செய்ததைப் போல நான் செய்த அற்புதங்களை நான் ஒருபோதும் பிரபலப்படுத்தியதில்லை, ஏனென்றால் நான் வார்த்தையினால் மனிதகுலத்தைஅடையாளப்படுத்த விரும்புகிறேன். ஆதியிலே வார்த்தை இருந்தது மேலும் இரட்சிப்பது என்னவெனில் அது வார்த்தை மாத்திரமே. ஆகாய், செப்பனியா மற்றும் ஆபகூக்கும் என்னைப் போன்ற அற்புதங்களைச் செய்தார்கள், ஆனால் அவர்கள் அதைக் குறித்து ஒருபோதும் பேசவில்லை, எனெனில் ஒரு தேவனுடைய மனுஷனுக்கு அது அற்புதங்கள் ஒரு பொருட்டு அல்ல.
53 மேலும் யாத்திராகமம் 7 ல் பார்வோன் இதை மோசேக்கு புரிந்துக்கொள்ளும்படி செய்தான் தூதனானவன் கொர்நேலேயுவிடம் இவ்வாறு கூறினான்: "நீ யோப்பாவிலே பேதுரு என்று அழைக்கப்பட்ட ஒருவனை காண்பாய், அவன் நீ இரட்சிக்கப்படும்படியான வார்த்தையை உனக்கு அறிவிப்பான்" பூமியின் குடிகளே, உங்களுடைய சாபங்களை அதிகரிக்க எல்லா இடங்களிலும் ஒடுகிறீர்கள் ஆனால் ஒரு தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களாக நீங்கள் இருந்தால், நீங்கள் காக்குவ் பிலிப்பாகிய எனக்கு முன்பாக உங்களுடைய ஒட்டத்தை முடிப்பீர்கள்..
54 நீங்கள் பிறந்த பொழுது ஆதாம் முதற்கொண்டு அனைத்து குடும்ப மற்றும் உறவினர்களின் ஆசீர்வாதங்கள் மற்றும் சாபங்கள் உங்கள் மேல் தொங்கவிடப்பட்டிருந்தது. ஆனால் நீங்கள் உங்களுடைய உணர்வுகளின் வயதை அடையும் போது, சூனியக்காரர்கள் அல்ல ஆனால் உங்களின் முதல் செயல்களே உங்கள் விருப்பத்தை தீர்மானிக்கின்றது. மேலும் தீர்வானது, 2 நாளாகமம் 20: 20 ன் பிரகாரமாக தேவனிடத்திற்கு தம்முடைய தீர்க்கதரிசி மூலமாக திரும்ப வருவது, முதலாவதாக இரட்சிப்பை தேடுங்கள்.
55 மேலும் இரட்சிப்பானது உங்களுடைய மணி வேளையின் உயிர் வாழும் தீர்க்கதரிசி மூலமாக மட்டுமே உண்டு.ஒரு தூதன் முலமாகவோ,வேதாகமம் அல்லது குர்ஆன் என்ற புத்தகம் முலமாக அல்ல. மோசே என்று அழைக்கப்படும் ஒரு தீர்க்கதரிசியினால் அல்ல, நசரேனாகிய இயேசு அல்லது உன்னை சுற்றி இருக்கும் மஹோமத் அல்ல. ஆனால் ஒரு உயிர் வாழும் மனிதனின் வார்த்தை.
56 மேலும் நீங்கள் எந்த விதமான கஷ்டங்கள் மற்றும் பாடுகளுக்குள்ளாக சென்றுக் கொண்டிருந்தாலும், அதற்கான எல்லாவற்றிக்கும் குற்றம் சாட்டக் கூடிய மனிதன் நீங்கள் தான் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். மேலும் ஒரு தீர்வை தேடி, வெறுமனே நீங்கள் எந்த தீர்க்கதரிசியினிடத்திலும் போக வேண்டியதில்லை, மற்றும் ஒருவரும் உங்கள் மேல் கைகளை வைக்கக் கூடாது.
57 நீ ஒரு போதும் உன்னுடைய இரட்சிப்பை சாத்தானிடத்திலிருந்து வரும் தற்காலிகமான நிவாரனத்திற்காக இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபையிடம் விலை போக வேண்டாம். ஆதியாகமம் 50 ம் அதிகாரத்தில் தீர்க்கதரிசி மோசேயுடன் எகிப்திலிருந்து தனது எலும்புகள் செல்ல வேண்டுமென யோசேப்பு கேட்டுக் கொண்டான். மேலும் நீயும், ஒரு தெரிந்துக்கொள்ளப்பட்டவனாக இருக்கும் பட்சத்தில். உன்னுடைய காலத்தின் உயிர் வாழும் தீர்க்கதரிசியான காக்குவ் பிலிப்புவை எற்றுக் கொள்வதற்கு முன்பாக நீ மரிக்க மாட்டாய்.
--:--
--:--