Kacou 140 (Kc.140) : ஆசியாவின் மதங்களின் மீதான நியாயத்தீர்ப்புகள்
டிசம்பர் 1, 2009, அன்று தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு அறிவித்த நியாயத்தீர்ப்புகள்
1நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு 2019, நவம்பர் 7-ஆம் தேதியின் இறை வார்த்தைகளுக்கு பிறகு டிசம்பர் 1, 2019 அன்று பெளத்த மதம், இந்து மதம், ஷின்டோ மதம், தெள மதம், சமண மதம் மற்றும் ஜப்பானின் அனைத்துமதங்கள், இந்தியா, சீனா, மற்றும் ஆசியாவில் உள்ள அனைத்து மதங்கள் மீதும் எனது வீட்டிலிருந்து அறிவித்தநியாயத்தீர்ப்புகள்.
22500 ஆண்டுகளுக்கு முன்பு கடவுள் தானியேல் தீர்க்கதரிசிக்கு ஒரு மகத்தான தரிசனத்தை கொடுத்தார், அவருடன் இருந்த அனைவரும் மறைந்து கொள்வதற்காக ஓடிவிட்டனர், கடவுள் வானத்திலிருந்து இறங்கி வந்துதண்ணீர்களின் மேல் நின்று தானியேல் தீர்க்கதரிசியுடன் அறியாத மொழியில் பேசினார், மேலும் தானியேல்மரித்தவனாகி, "நான் கேட்டேன், ஆனால் என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை, ஏனெனில் அது அறியாதமொழியில் இருந்தது" என்று தானியேல் சொன்னான். தேவதூதன் தானியேலை நோக்கி: "... தானியேலே, நீபோகலாம் ; இந்த வார்த்தைகள் முடிவுகாலம்வரை அடைக்கப்பட்டு முத்திரிக்கப்பட்டும் இருக்கும். அநேகர்சுத்திகரிக்கப்பட்டு, வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாக விளங்குவார்கள்; "ஒரு தீர்க்கதரிசியானவன்பூமியில் உயிரோடு இருக்கும் அதேவேளையில் சுத்திகரிப்பு என்பது அந்த தீர்க்கதரிசியின் செய்தியில் மட்டுமேஉள்ளது.
3எபிரேய முதல் மாதத்தின் இருபத்திநான்காம் நாளில் என்று வேதாகமத்தில் எழுதி இருக்கின்றது, அதாவது ஏப்ரல்மாதம், அதற்கு தீர்க்கதரிசி தானியேல் “நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து, என்கண்களை ஏறெடுக்கும்போது, சணல் வஸ்திரம் தரித்து, தனது இடுப்பில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக்கட்டிக்கொண்டிருக்கிற ஒரு மனிதனைக் கண்டேன்; ... மேலும் தானியேலாகிய நான் மட்டுமே அந்த தரிசனத்தைக்கண்டேன்; என்னுடன் இருந்தவர்கள் தரிசனத்தைக் காணவில்லை, ஆனால் ஒரு பெரிய அதிர்வு அவர்கள் மீதுவிழுந்தது, அவர்கள் தங்களை மறைத்துக் கொள்வதற்காக ஓடிவிட்டார்கள். அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைநான் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்டபோது, நான் விழுந்தேன் ... என் முகம்தரையில் விழுந்தது. "
4தண்ணீர்களின் மேல் நின்ற தேவன் தானியேலுடன் அறியாத மொழியில் பேசினார், தானியேல் கேட்டான், ஆனால்புரிந்து கொள்ளவில்லை. தேவன் தானியேலை நோக்கி: தானியேல், இந்த வார்த்தைகள் முடிவு காலம் வரைமூடப்பட்டு முத்தரிக்கப்பட்டுள்ளன. அநேகர் சுத்திகரிக்கப்பட்டு, வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாகவிளங்குவார்கள். நான் கடவுள் இருக்கிறார் என்ற நிலையை நம்பாதவனாக இருக்கும் வேளையிலே, ஏப்ரல் 24, 1993 அன்று இதைத்தான் நான் கச்சிதமாக உணர்ந்தது. என் தாத்தா என் தந்தைக்கு தானியேல் என்ற பெயரைக்கொடுத்தார், ஏனென்றால் ஒரு நாள், சர்வ வல்லமையுள்ள கடவுள் தானியேலின் மகனுடன் ஒரு ஆற்றங்கரையில்அறியாத மொழியில் பேசுவார். தன்னைப் பின்பற்றினவர்களுடன் தானியேல் சொர்க்கத்திற்குச் சென்றால், நானும்என்னைப் பின்பற்றினவர்களுடன் சொர்க்கத்திற்குச் செல்வேன்.
51993-ல் நான் கண்ட தேவதூதனானவர் சுத்திகரிப்பிற்காகவும் வலு சர்ப்பத்தை, அதாவது பூமியின் அனைத்துமதங்களுடன் சண்டையிடுவதற்காக ஆட்டுக்குட்டியையும் ஒரு வாளையும் வைத்திருந்தார், இந்த ஆட்டுக்குட்டி தான்உங்களுடைய சுத்திகரிப்புக்காக பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டி. இந்த செய்தியானது என்னுடைய காலத்தின்பரிசுத்தவான்களின் சுத்திகரிப்புக்காக இந்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் அடையாளமாகும். தீர்க்கதரிசிசெய்தியாளன் பூமியின் மேல் உயிருடன் இருக்கும் வேளையிலே அவனே இரட்சிப்பாக இருக்கின்றான்.
61993-ல் ஒரு நாள் காலையில், நான் மனிதர்களின் கண்ணுக்கு காணக்கூடாதவனாக இருந்தேன். நான் ஒருபிரகாசமான மற்றும் வெளிப்படையான மேகமாக இருந்தேன், இது சூரியன் கொழுந்துவிட்டு எரியும் நெருப்புஅல்லது தரையின் மேலே இருக்கும் கானல் நீருக்கு ஒத்ததாகும். எனக்கு கண்கள் இல்லை, ஆனால் என்னால்பார்க்க முடிந்தது. நான் நீராவியாக இருந்தேன். எனக்கு சரீரம் இல்லை, ஆனால் என்னால் பார்க்க முடிந்தது, என்னால் சிந்திக்க முடிந்தது, எனக்கு நினைவுத்திறன் இருந்தது. எனக்கு இறக்கைகள் இல்லை, ஆனாலும் நான்முயற்சி இல்லாமல், இறக்கைகள் இல்லாமல், கால்கள் இல்லாமல் நகர்ந்தேன். எப்பொழுதெல்லாம் எனக்குதேவையாக இருந்ததோ, நான் முன்னேறி சென்றேன். பூமியின் மேல் உள்ள புருஷர்களையும் ஸ்திரீகளையும்என்னால் பார்க்க முடிந்தது. இது ஒரு தரிசனத்தில் அல்ல, நிஜத்தில் நடந்தது. [காக்குவ்.30v9] [காக்குவ்.34v43]
7பின்னர் நான் என் சரீரம் இருந்த இடத்திற்குச் சென்று சுவர் வழியாக வீட்டிற்குள் நுழைந்தேன், என் உடலையும், நான் நுழைந்த சுவரின் எதிர் பக்கத்தையும் பார்த்தேன், இந்த மேகம் வீட்டிற்குள் நுழைவதைக் கண்டேன். என்மனம் சில நேரங்களில் மேகத்தில் இருந்தது, சில நேரங்களில் மேகத்திலிருந்து பிரிக்கப்பட்டிருந்தது. பின்னர்நான் என் சரீரத்திற்குள் சென்றேன், நான் ஒரு சாதாரண மனிதனைப் போல இருந்தேன். நான் ஒரு தெய்வீகவடிவத்தில் இருந்தேன், பரமாத்மா பரலோகத்திலிருந்து இறங்கினார், முழு சூரியனும் பரலோகத்திலிருந்து இறங்கிதன்னைப் பிரித்துக்கொண்டு கடவுளுடைய நித்திய சொர்க்கமான நிர்வாணத்திற்கு செல்கின்ற அனைவருக்குள்ளும்நுழைந்தது.
81993-ல், மூன்று மகத்தான தரிசனங்களுக்குப் பிறகு, எனக்கு பல இயற்கைக்கு மேம்பட்ட அனுபவங்கள்இருந்தன. என் அருகில் இருந்து எழுந்திருந்த இரண்டு தேவதூதர்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர்கள்தேவர்களை போன்றவர்கள், அவர்கள் உயிர்த்தெழுந்த சிலரைப் போல மீண்டும் வானத்திற்கு சென்றார்கள், ஏனென்றால் அந்த இடம் இப்போது குடியேறியுள்ளது, ஆனால் அது பழைய கல்லறையாக இருந்தது, அவர்களில்ஒருவர் சத்தமிட்டார், என் தகப்பனின் வீட்டிற்கு அருகிலுள்ள இரண்டு மரங்களில் ஒன்று பலவந்தமாக விழுந்தது. அந்த சத்தமானது மரித்தோரிலிருந்து அவர்களை எழுப்பியதை போலவும், அது அந்த மரத்தை வீழ்த்தியது போலஇருந்தது. [காக்குவ்.130v10] [காக்குவ்.136v4]
9நீங்கள் ஒரு கல்லறையை தரை மட்டமாக இடித்து அதன் இடத்தில் வீடுகளை கட்டலாம், ஆனால் சில சரீரங்கள்மரித்தவர்களின் உயிர்த்தெழுதலுக்காக காத்திருக்கின்றன. ஒரு நாள், கோடானக்கோடி ஜனங்கள் பூமியிலிருந்துபரலோகத்திற்கு எழும்புவார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கடவுளின் சர்வ வல்லமை அதைச் செய்யும். நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மரித்த மூதாதையர்கள் அனைவரும்கல்லறைகளில் நித்திரை கொண்டு, உயிர்த்தெழுதலுக்காக கடவுளுக்கு முன்பாக நியாயத்தீர்ப்புக்குச் செல்லகாத்திருக்கிறார்கள், அதே வேளையில் அவர்களுடைய ஆத்துமாக்கள் ஏற்கனவே ஐந்தாவது அல்லது ஆறாவதுபரிமாணத்தில் உள்ளன.
10நான் என்னுடைய காலத்திற்க்காக ஒரு தீர்க்கதரிசன செய்தியுடன் வானத்திலிருந்து இறங்கினேன். ஒருதீர்க்கதரிசியானவன் நடப்பில் உள்ள பழைய ஆன்மீக மரபுகளை எடுத்து மனிதகுலத்தை ஏமாற்ற ஒரு மதமாகமாற்றக்கூடாது. இந்து மதம், பெளத்த மதம், தெள மதம், ஷின்டோ மதம், சமண மதம் மற்றும் சீக்கியம் ஆகியவைசொர்க்கத்திற்கான கடவுளின் வார்த்தை அல்ல, ஆனால் அவை பூமியில் மனிதர்களின் நல்ல நடத்தைக்கானஆன்மீக தத்துவங்கள் மற்றும் மரபுகளின் தொகுப்பாகும்.
11அரசியல் அதிகாரிகள் தங்கள் ஆட்சியை நீட்டிக்க மதங்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்,அதற்கு பதிலாக, மதங்கள் தங்கள் செல்வாக்கை பரப்புவதற்கு அரசின் பாதுகாப்பிலிருந்து பயனடைகின்றன.அவர்களைப் பொறுத்தவரை, கடவுள் ஜேட் பேரரசர் போல இருக்க வேண்டும், அவர் தன்னை தனது அரண்மனையில்பூட்டிக் கொண்டு, சீனா மற்றும் ஜப்பானின் இராயனை தொந்தரவு செய்யக்கூடாது.
12என்னுடைய கிருபையானது, அது ஏப்ரல் 24, 1993. என்னுடைய ஆகன் பழங்குடி எகிப்திலிருந்து வந்தது,அபிட்ஜி மக்கள் எருதுகளையும் பசுக்களையும் சாப்பிடுவதில்லை. 1993 வரை நான் எருது மற்றும் மாட்டிறைச்சிசாப்பிட்டதில்லை. என் கோத்திரத்தைப் போலவே, நான் மறுபிறவியை நம்பினேன். ஒரு குழந்தை ஒருஅடையாளத்துடன் பிறந்ததால், ஏற்கனவே இறந்த அத்தகைய பெற்றோரை அந்த குழந்தையில் நாங்கள்அடையாளம் காண்போம்.
13என் வாழ்க்கையில் ஏப்ரல் 24, 1993 இல்லாதிருந்தால், எகிப்தைப் போலவே நான் இன்னும் பசுவை ஒரு புனிதமிருகமாகப் பார்த்திருப்பேன், மேலும் எந்த ஒரு அஞ்ஞானியைப் போலவே ஆறுகளிலும் மலைகளிலும்காமிசுவையும் (Kamis) தேவர்களையும் கண்டிருப்பேன்.
14ஏப்ரல் 24, 1993 அன்று, ஆட்டுக்குட்டியானது எனக்கு அழியாமையின் சுவாசத்தை அல்லது அமிர்தத்தைக்கொடுத்தது, இதனால் நான் உலகில் இருக்கும்போது பூமியில் எங்கிருந்தாலும் என்னை விசுவாசிக்கிற எவருக்கும்நான் இதை பரிமாற்றம் செய்யலாம். என்னிடம் பேசிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியின் சத்தத்தின் வழியாக இந்தசுவாசமானது என்னுள் நுழைந்தது. ஒரு தீர்க்கதரிசி அல்லது ஒரு மகரிஷி பூமியை விட்டு வெளியேறும்போது, இயேசுவின் மரணத்தைப் போலவே இருளானது பூமியை மூடும், அவருடைய புத்தகம் வரலாற்றின் ஒரு இடமாகமாறும், அதன் இடம் அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டும்.
15ஒரு தீர்க்கதரிசியினுடைய செய்தியின் நோக்கமானது ஒரு நாட்டிற்கு அரசியல் ஸ்திரத்தன்மையைக்கொண்டுவருவது அல்ல, ஆனால் இந்த தீர்க்கதரிசி பூமியில் உயிருடன் இருக்கும்போது அவருடைய காலத்தில்ஜிவிப்பவர்களை இரட்சிக்கும் அல்லது கண்டனம் செய்யும். அவர் மரித்தவுடன், அவரது செய்தியை ஒரு வரலாற்றுஆவணமாக அணுகலாம் அல்லது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும். புனித வேதாகமம், புனித குர்ஆன், தோரா மற்றும் தனாக் ஆகியவை அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டும். புராணங்களின், உபநிசதங்கள்,பகவத்-கீதை ஆகியவை அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டும். புனித வேதங்கள், ஆகமங்கள், தா-வோ-மன்னன், யி ஜிங் மற்றும் சடுதி மாற்றத்தின் புத்தகம் ஆகியவை அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டும்.
16பூமியின் மேல் கடவுள் தன் பிள்ளைகளின் துன்பத்தைப் பார்க்கும்போது, அவருடைய இரக்கத்தினால், அவர் ஒருரிஷியை, ஒரு தீர்க்கதரிசியை பூமிக்கு அனுப்புகிறார். ஒரு தீர்க்கதரிசி அல்லது ரிஷியின் செய்தியானதுவானத்திலிருந்து இறங்கிய புனித கங்கையாக இருக்கின்றது.
17இந்த தீர்க்கதரிசி பூமியில் உயிருடன் இருக்கும்போது சனாதன தர்மம் என்பது ஒரு தீர்க்கதரிசியின்செய்தியாகும். இந்த தீர்க்கதரிசி பூமியில் உயிருடன் இருக்கும் வரை ஒரு தீர்க்கதரிசியின் செய்தி எப்போதுமேஎந்தவொரு தவறான வியாக்கியானமும் இல்லாமல் கடவுளின் உயிருள்ள வார்த்தையாக இருக்கும்.
18உயிருள்ள தீர்க்கதரிசியின் வார்த்தைக்கு பல பதிப்புகள் அல்லது வியாக்கியானங்கள் இருக்க முடியாது, ஆனால் அவர் இறந்த மாத்திரத்திலே, அவருடைய வார்த்தைகள் இனி ஒருபோதும் இரட்சிப்பைக் கொடுக்கமுடியாது, மேலும் பல பதிப்புகள் மற்றும் வியாக்கியானங்களை கொண்டிருக்கத் தொடங்குகின்றன. ஒரேதீர்க்கதரிசி என்று கூறி, ஆனால் வெவ்வேறு நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளைக் கொண்ட இரண்டுவழிபாட்டுத் தலங்களை நீங்கள் அருகருகே காணலாம்.
19விவேகமுள்ளவராக இருங்கள்! உலகத்திற்கு ஒரு படைப்பும் துவக்கமும் இருக்குமென்றால், ஒரு முடிவும்இருக்கும். ஆதாம், ஏவாள், ஜலப்பிரளயம் மற்றும் அனைத்தும் பண்டைய கதைகளும் அனைத்து புனித நூல்களாலும்ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இன்று நீங்கள் வணங்கும் எல்லா தெய்வங்களும் ஜலப்பிரளயத்துக்கு முன்பேஇருந்தன. இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஜலப்பிரளயத்துக்கு முன்பே இருந்தன.
20இஸ்லாம், கிறித்துவம், யூத மதம், இந்து மதம், பௌத்த மதம், சமண மதம், கன்பூசியனிசம், தெள மதம், ஷின்டோயிசம் மற்றும் சீக்கிய மதம் போன்ற அனைத்து மதங்களும் ஜலப்பிரளயத்துக்கு முன்னரே வேறுவடிவங்களில் இருந்தன. எந்தவொரு மதமும் மனிதகுலத்தை இரட்சிக்க முடியாது என்பதற்கான தவறிழைக்கமுடியாத சான்றாக ஜலப்பிரளயமானது இருக்கின்றது.
21சதாப்த-பிராமணியத்தில், ஒரு நாள், தீர்க்கதரிசி மனு எழுந்து நின்று, "பூமியிலுள்ள அனைவரும், எனக்குசெவிக்கொடுங்கள், பூமியானது ஜலப்பிரளயத்தால் அழிக்கப்படும் என்று கடவுள் என்னிடம் சொன்னார்" என்றுநியாயத்தீர்ப்பை அறிவித்தார்". அதற்கு மனுகுலமானது "தீர்க்கதரிசியே! நல்லது, ஆனால் இரட்சிக்கப்படுவதற்குநாங்கள் என்ன செய்ய வேண்டும்? " என்று அவரிடம் சொல்ல வேண்டும், ஆனால் உங்கள் பிதாக்களாகிய, இந்துக்கள், "மனு, நீ ஒரு பொய்யன்! மனுக்குலத்தின் அனைவருடைய இறுதி விமோசனத்திற்காக கல்கியானவர்வெள்ளை குதிரையின் மீது வருவார் என்று எங்களுடைய பிராமணர்கள் சொல்லி இருக்கிறார்கள் என்றனர்."
22முஸ்லிம்கள் அவரிடம் வந்து, "மஹிதி வந்து மனுக்குலம் அனைத்தையும் இஸ்லாத்தின் இறுதி சத்தியத்திற்குவழிநடத்தி செல்வார் என்று எங்கள் இமாம்கள் சொன்னார்கள்" என்றனர். கிறிஸ்தவர்கள் அவரிடம் வந்து, "இயேசுதிரும்பி வருவார் என்று எங்கள் பாஸ்டர்கள் சொன்னார்கள், ஒரு குறிப்பிட்ட சமிக்ஞையில், மரித்தவர்கள்எழும்புவார்கள், நாங்கள் அவரை ஆகாயத்தில் சந்திக்க ஒன்றாகச் செல்வோம்" என்றனர். பொளத்தர்கள் அவரிடம்வந்து, "மைத்ரேயா வருவார் என்று துறவிகள் எங்களுக்கு சொன்னார்கள் ..." என்று கூறினார். ஒவ்வொரு மதமும்இரட்சிப்பிற்க்கென்று தங்களுடைய சொந்த கருத்தைக் கொண்டிருந்தது.
23அதற்கு தீர்க்கதரிசி மனு, "பூமியின் சகல குடிகளே, நானே உங்களுடைய ரிஷி. ஏப்ரல் 24, 1993 அன்று நான்என்னுடைய சொந்த கண்களால் கடவுளை பார்த்தேன் மேலும் கடவுளின் வார்த்தைகளை ஒரு செம்மறிஆட்டுக்குட்டி மூலம் கேட்டேன். உங்களுடைய மதங்களால் நீங்கள் எவ்வாறு பிரிந்திருக்கிறீர்கள் என்று பாருங்கள்! கடவுளின் பெயரால் நீங்கள் கொலை செய்கிறீர்கள்! பாதுகாப்பின்மை மற்றும் கடுமையான நோய்கள் மற்றும்போரின் பயங்கர ஆயுதங்களைப் பாருங்கள்! உங்களுக்காக கடவுள் அனுப்பிய மகரிஷி நான்தான். நீங்கள்தெரிந்துகொண்ட அளவிற்கு கிருஷ்ணா, பிரன்ஹாம், புத்தர், நாசரேத்தின் இயேசு மற்றும் மஹோமெத்இணையதளத்தை தெரிந்து கொள்ளவில்லை. நீங்கள் அவர்களை அறிந்ததில்லை ஆனால் நீங்கள் என்னைஅறிவீர்கள்.
24உங்களுடைய தீர்க்கதரிசியானவர் ஒரே காலத்தில், உங்கள் காலத்தின் நிஜத்தன்மையில் வாழ்கிறவராகஇருக்க வேண்டும். நீங்கள் புனித புத்தகங்களைத் தேடுகிறீர்கள், ஆனால் ஒரு புனித புத்தகம் அல்லது மரித்ததீர்க்கதரிசியின் மூலம் கடவுளை அல்லது கடவுளின் சித்தத்தை நீங்கள் அறிய முடியாது என்று நான் உங்களுக்குச்சொல்கிறேன். உங்களுடைய தீர்க்கதரிசி, அது மனுவாகிய நான் தான் மேலும் நான் உங்களுக்கு என்னசொல்கிறேனோ அதை தான் இரட்சிக்கப்படுவதற்கு என்று நீங்கள் செய்ய வேண்டும். " அவர்கள் தங்கள் காலத்தின்உயிருள்ள தீர்க்கதரிசியை நம்ப மறுத்துவிட்டார்கள், அவர்கள் அனைவரும் அவர்களுடைய புனித நூல்களோடும், மரித்த தீர்க்கதரிசிகள் மீதான நம்பிக்கையுடனும் இறந்துபோனார்கள். இன்று உங்களுடைய ஆக்கினைதீர்ப்புக்காக அதைத்தான் நீங்களும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
25ஆன்மவாத தத்துவங்களும் மற்றும் ஐதீகங்களும் ஆசியாவில் மதங்களாக மாறியவை மனுக்குலத்தைகடவுளிடத்திற்கு வழிநடத்த முடியாது. ஆசிய கண்டத்தின் எல்லைக்கு அப்பால் செல்ல முடியாத அந்த பழையமதங்கள் யாரை கடவுளிடத்திற்கு இட்டுச் செல்ல முடியும்?
26ஆசியாவின் முக்கிய மதங்களான ஷின்டோ மதம், கன்பூசிய மதம் மற்றும் தெள மதம் போன்ற பழையதத்துவங்கள் ஷாமான் மதத்துடன் கலந்து ஏற்கனவே உள்ள ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் தெய்வீகங்களைஒருங்கிணைக்கிறது.
27இறையியல் என்பது கடவுளைப் பற்றி படிப்பதாகும், அதே நேரத்தில் கடவுளையோ அவருடையவார்த்தையையோ யாரும் படிக்க முடியாது. மனுக்குலத்தை கடவுளிடம் இணைப்பதற்காக மதம் ஒரு வழிமுறையாகஇருக்கிறது, அதேசமயம் கடவுளின் பிரசன்னத்தில் இருந்து வந்த ஒரு தேவ தூதன் மட்டுமே தீர்க்கதரிசிசெய்தியாளான் என்ற ஒரு மனிதனைக் கொண்டு மனுக்குலத்தை கடவுளுடன் இணைக்க முடியும். தேவ தூதன்மற்றும் தீர்க்கதரிசி; இது தான் கடவுள் மற்றும் மனிதகுலம். ஏப்ரல் 24 1993, அன்று நான் கூர் நுனி கோபுரத்தின்மேல் நின்றேன், பின்னர் தேவதூதன் மற்றும் செம்மறி ஆட்டுக்குட்டியுடன் தண்ணீரில் நின்றேன். அது தான்தேவனோடு கூட மனுக்குலத்திற்கான ஒப்புரவாகுதலும், மீட்பும் எடுத்துக்கொள்ளப்படுதலாக இருக்கிறது
28ஏப்ரல் 24, 1993 அன்று, நான் கூர்நுனி கோபுரத்தின் மேல் நின்றபோது, மனுஷர் வேறு என்ன ஸ்தானத்தைகொண்டிருக்க முடியும்? மனிதகுலத்தின் காவலாளியாக யார் இருக்க முடியும்? நான் மனிதநேயத்தின் கூர்நுனிகோபுரத்தின் மேல் நின்றேன்.
29எகிப்தின் கூர்நுனி கோபுரங்கள் அல்லது ஆசியாவில் உள்ள கோபுரங்கள் பிரபஞ்சத்தின் பாதுகாப்பிற்காகஉள்ள மனிதகுலத்தின் ஒளியின் சிகரங்கள் மற்றும் சக்திகளின் சிகரங்கள். பிர (Pyra) என்றால் வெளிச்சம் மற்றும்மிடோஸ் (Midos) என்றால் அளவீட்டு அல்லது பாகை என்று பொருள். மேலும் யார் இந்த பிரமிடோஸிற்கு மேலேநிற்பவர்கள் மற்றும் யார் வெளிச்சத்தின் உயர்ந்த பாகையில் இருப்பவர்கள் ? அவர்கள் தீர்க்கதரிசிகள்.
30தீர்க்கதரிசிகள் தீர்த்தங்கரர்களாக இருக்கிறார்கள், அவர்கள் வெளிச்சத்தின் எஜமானர்கள், மோட்சத்திற்கானவழியை உருவாக்கியவர்கள். அவர்கள் மகரிஷிகள், அவர்கள் காலத்திற்கு அப்பால் காண்பவர்கள். ஏப்ரல் 24, 1993-இன் இந்த கூர்நுனி கோபுரத்தின் மேலே, பண்டைய எகிப்துக்கு பின்னால், ஜலப்பிரளயம் வரைக்கும் என்னால்காண முடிகிறது.
31ஒரு காலத்தில், அழிவற்ற வாழ்வை குறித்த ஒரு தேடல் இருந்த போது, பிறப்பின் ஏழு வண்ணங்களை குறித்துகற்பிக்க ஒரு தீர்க்கதரிசி பரலோகத்திலிருந்து வந்தார். மனிதர்களோடு கடவுளின் உடன்படிக்கையின் ஏழுவண்ணங்கள். நீலம், மஞ்சள், சிவப்பு, செம்மஞ்சள், பச்சை, ஊதா மற்றும் கருநீலம். அவரது செய்தியைஉறுதிப்படுத்த வானவில் தோன்றியது.
32இது தான் கூர்நுனி கோபுரத்தின் ஏழு பாகைகள் மற்றும் ஏணியின் ஏழு படிகள் அல்லது கன்ஃபூசிய மதம், இந்துமதம், தெள மதம் மற்றும் ஆசியாவின் அனைத்து மதங்களிலும் கடவுளிடத்திற்கான மனிதனின் படிக்கட்டு. ஆசியாவில் பிராமணர்கள் மற்றும் தாவோஷிகள் மற்றும் பிற துறவிகள் செம்மஞ்சள் நிறத்தை அணிந்திருப்பதைநீங்கள் காண்கிறீர்கள்
33பன்னிரண்டு பிறப்புக் கற்களைக் கற்பிக்க மற்றொரு தீர்க்கதரிசி பூமிக்கு அனுப்பப்பட்டார்: பத்மராகம்,புஷ்பராகம், மற்றும் மாணிக்கத்தின் கல். மரகதம், இந்திரநீலம் மற்றும் வைரத்தின் கல். கெம்பு, வைடுரீயம் மற்றும்சுகந்தியின் கல். படிகப்பச்சை, கோமேதகம் மற்றும் யஸ்பியுன் கல். உங்களுக்கு ஞானம், கண்ணியம் மற்றும்வலிமை வேண்டுமென்றால் , இந்திரநீல கல்லை அணியுங்கள்.
34உங்களுக்கு பாதுகாப்பு, புனிதத்தன்மை, ஆவிக்குரிய விழிப்புணர்வு மற்றும் தெய்வீக தொடர்பு ஆகியவற்றைவேண்டுமென்றால், ரோமின் போப்பை போன்று உங்களுடைய விரலின் மீது ஒரு சுகந்தி கல்லை அணியுங்கள். இந்த கல்லையும் அந்தக் கல்லையும் உங்களுடைய மோதிரம், காப்பு அல்லது ஆரத்தில் கொண்டிருந்தால், உங்களுடைய திருமணம் ஆசீர்வாதமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
35உங்களுக்கு அன்பும் மகிழ்ச்சியும் வேண்டுமென்றால், இந்தக் கல்லையும் அந்தக் கல்லையும் உங்கள் மேல்வைத்துக் கொள்ளுங்கள். இது கடவுளின் புதிய கட்டளையாகும், ஆனால் பூமியிலுள்ள பிசாசின் புத்திரர்கள்இன்னும் ஏழு வண்ணங்களை கடைப்பிடித்தார்கள். உயிருள்ள தீர்க்கதரிசி அவர்களை நியாயந்தீர்த்து, கடவுளின்சார்பாக கண்டனம் செய்தார்.
36பின்னர், மற்றொரு தீர்க்கதரிசி கடவுளிடமிருந்து ஒரு புதிய கட்டளையுடன் நட்சத்திரங்களின் விண்மீன்களைபற்றி போதிக்க பூமிக்கு அனுப்பப்பட்டார்.
37நட்சத்திரங்களின் விண்மீன்கள் மாத்திரமே அப்போது கடவுளின் ஒரே எழுதப்பட்ட வார்த்தையாக இருந்தன, ஆனால் பூமியிலுள்ள பிசாசின் புத்திரர்கள் இன்னும் பிறப்புக் கற்களைக் கடைப்பிடித்து வந்தனர், உயிருள்ளதீர்க்கதரிசி அவர்களை நியாயந்தீர்த்து, கண்டனம் செய்தார், இவ்விதமாக, "சூரா 2: 106 ன் படி ஒரு உயிருள்ளதீர்க்கதரிசியின் செய்தி அவனுக்கு முந்தி வந்த அனைத்து தீர்க்கதரிசிகளின் நடைமுறைகளைவிலைமதிப்பற்றதாகவும் காலாவதியாக்குகிறது மேலும் இந்த உயிருள்ள தீர்க்கதரிசியை நிராகரிப்பவர்கள் சமயநம்பிக்கை அற்றவர்களாக இருக்கிறார்கள் என்று கூறவில்லையா ?".
38பின்னர், மற்றொரு தீர்க்கதரிசி ஒரு புதிய கட்டளையுடன் பூமிக்கு அனுப்பப்பட்டார். இப்பொழுது ஒரு மனிதன்பாவங்களை கழுவ கங்கை, பாகமதி மற்றும் சரஸ்வதி போன்ற நதியில் புனித நீராட வேண்டும் என்றான், ஆனால்பூமியிலுள்ள பிசாசின் புத்திரர்கள் ஜோதிடம் மற்றும் ஜாதகத்தை தொடர்ந்து கடைப்பிடித்தார்கள், உயிருள்ளதீர்க்கதரிசி நியாயந்தீர்த்து அவர்களை கண்டனம் செய்தார்.
39அறிவியல், நாகரிகம், தொழில்நுட்பம் மற்றும் பாவங்கள் மாறிவிட்டதால், கடவுள் மற்றொரு தீர்க்கதரிசியைபுதிய செய்தியுடன் அனுப்புகிறார் அது ஒரு புதிய கட்டளையாக இருக்கிறது . ஒரு புதிய தீர்க்கதரிசி பூமியின்மேல்வரும் போது கடவுளின் சித்தம் எப்போதும் மாறுகிறதாக இருக்கின்றது
40பின்னர், மற்றொரு தீர்க்கதரிசி மிருக பலியைக் கற்பிக்க ஒரு புதிய கட்டளையுடன் பூமிக்கு அனுப்பப்பட்டார், ஆனால் பூமியிலுள்ள பிசாசின் புத்திரர்கள் ஜோதிடம் மற்றும் எண் கணிதம் ஆகியவற்றை தொடர்ந்துகடைப்பிடித்தனர். உயிருள்ள தீர்க்கதரிசி அவர்களை நியாயந்தீர்த்து கண்டனம் செய்தார்.
41இந்நாள் மட்டும் இவ்விதமாகத் தான் கடவுள் எப்போதுமே மனிதகுலத்துடன் இடைப்பட்டிருக்கின்றார். என்னைபற்றி கேட்ட பின்னர் ஆசியாவின் புனித மலைகளுக்கு நீங்கள் யாத்திரைக்கு சென்றாலோ, அல்லது கங்கை, பாகமதி அல்லது சரஸ்வதி அல்லது புனித நதியில் உங்களுடைய பாவங்களை அல்லது துர் கர்மங்களைகழுவுவதற்காக மூழ்கினாலோ, நீங்கள் என்றென்றைக்கும் சபிக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்கள் அதனோடுநரகத்தின் வழியை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
42மேலும், நீங்கள் இன்னொரு மதத்திற்கு செல்ல ஒரு மதத்தை விட வேண்டாம் ஆனால் நீங்கள் உங்களுடையகாலத்தில் உயிர் வாழும் தீர்க்கதரிசியை தேட வேண்டும். இந்து மதத்தில் புனிதமான மனிதரான கிருஷ்ணர் பாலியல்வக்கிரமானவர். அவர் குழந்தையாக இருந்தபோது, தனது தாய் குளிப்பதை மறைந்துக்கொண்டிருந்து பார்த்தார். ஒரு நாள், சிறுமிகள் ஒரு குழுவாக ஆற்றில் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணர் அவர்களைப்பார்ப்பதற்காக ஒளிந்துகொண்டு, பின்னர் அவர்களின் ஆடைகளைத் திருடி, ஒரு மரத்தில் ஏறிக்கொண்டு,தங்களுடைய ஆடைகளை திரும்ப தர வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் நிர்வாணமாக அவனிடத்தில் வந்துகெஞ்சிக் கேட்டு இரக்கத்தை நாடினால் மட்டுமே தருவதாக ஒப்புக் கொண்டான் என்று இந்து மதத்தின்புராணங்களில் எழுதப்பட்டுள்ளது.
43இந்துக்களே, அத்தகைய மனிதருடன் நீங்கள் எந்த சொர்க்கத்திற்கு செல்வீர்கள்? மேலும், கிருஷ்ணனின்செயலுக்காக இந்து மதத்தைவிட்டு வெளியேறி இன்னொரு மதத்திற்கு சென்றால் அது சிறைச்சாலைகளைமாற்றுவது போன்றது. இந்தியர்களே, சீனர்களே மற்றும் ஜப்பானியர்களே; ஆசியர்களே, நீங்கள் கிறிஸ்தவர்களாகமாறும்போது, நீங்கள் உங்கள் மதங்களில் இருந்ததை விட கடவுளுடன் நெருக்கமாக இருப்பதில்லை. எந்தமதமும் மற்றதை விட சிறந்தது அல்ல, எல்லா மதங்களும் ஒரே சாத்தானுக்கு வழிநடத்தி செல்கின்றன.
44பின்னர், கிருஷ்ணருக்கு அவ்வப்போது பைத்தியம் பிடித்தது மற்றும் நிர்வாணமாக நடந்தான், அதற்கு அவர்கள், "கிருஷ்ணன் இப்பொழுது சாது நாகாவாக ஆகி, விட்டான் என்றனர்". மற்றவர்கள் "இல்லை, அவன் ஒரு அகோரி,ஒரு பைத்தியக்காரனாக ஆகிவிட்டான் என்றனர்". ஒரு பைத்தியக்காரன் எப்போதும் அவனுடையபைத்தியக்காரத்தனத்தின் காரணங்களுடன் தொடர்புடைய அடையாளங்களை வெளிப்படுத்துவான்.
45ஒரு மதம் உங்களை பைத்தியமாக்கினால், மதத்துடன் இணைக்கப்பட்டுள்ள அடையாளங்களை நீங்கள்வெளிப்படுத்துவீர்கள் உங்களுடைய பாலியல் பாவங்கள் உங்களை பைத்தியமாக்கினால், நீங்கள் பாலியல்தொடர்பான விஷயங்களைச் செய்வீர்கள், நீங்கள் உங்களையே நிர்வாணமாக்கி கொள்ளலாம். ஒரு குற்றத்தின்காரணமாக நீங்கள் பைத்தியமாக இருக்கும்போது, உங்களுடைய செயல்களும் சொற்களும் அதனுடன்தொடர்புடையதாக இருக்கும்.
46மேசியா அல்லது மஹ்தி அல்லது கல்கி அல்லது மைத்ரேயா வருவதாக நீங்கள் கேள்வி படும்போது, அதுபூமியில் உள்ள எந்த மதமும் மனிதனை கடவுளிடத்திற்கு வழி நடத்த முடியாது என அர்த்தமாகும் அதனால் தான்கடவுள் அவர்களை அனுப்புவார். ஆனால் இன்று உயிருடன் இருக்கும் உங்களைப் பற்றியும் அவர்கள் பூமியில்வருவதற்கு முன்பு மரித்துப் போகிறவர்களையும் குறித்து என்ன?
47இந்த மகா மத குழப்பத்தில், நீங்கள் எப்போதாவது ஒரு மதத் தலைவர் தனது ஜனங்களிடம் இவ்விதமாகசொன்னதைப் பார்த்திருக்கிறீர்களா?, "இன்று, கடவுளிடம் ஒரு ஜெபத்தை ஏறெடுப்போம்! ஒ கடவுளே, நாங்கள்இரட்சிக்கப்பட வேண்டும், ஆனால் பூமியின் மேல் உள்ள இந்த மத குழப்பத்தில், நாங்கள் பயப்படுகிறோம். கூடுமானால், எங்களை உம்மிடம் வழிநடத்தி செல்ல ஒரு தீர்க்கதரிசியை எங்களுக்கு அனுப்பும்." அவர்கள் அதைச்செய்ய மாட்டார்கள், ஏனெனில் அது அவர்களின் விருப்பங்களுக்கு எதிரானது, மேலும் அவ்வாறு செய்பவர்அவர்களுக்கு எதிரியாக இருப்பார்.
48இறுதி விமோச்சனமான, மரணத்திற்குப் பின் சொர்க்கமாக இருக்கும் மோட்சம் தான் உண்மையில்உங்களுடைய குறிக்கோள் என்றால், நீங்கள் எப்போதும் கடவுளிடம், "ஒ கடவுளே, நான் நரகத்திற்கு செல்லவிரும்பவில்லை. மனிதகுலத்தை காப்பாற்ற மஹ்தி அல்லது மைத்ரேயா அல்லது கல்கி வருவது என்பதுஉண்மைதான் ஆனால் இன்று உயிருடன் இருக்கும் நானும் அவர் வருவதற்கு முன்பு மரித்துப் போகிறவர்களைகுறித்து என்ன?"
49எவ்விதமான உணர்வுகள், சொப்பனங்கள் மற்றும் இரட்சிப்பின் நிச்சயத்தை நீங்கள் கொண்டிருந்தாலும், நீங்கள் மனிதர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள், நீங்கள் சொர்க்கத்திலிருந்து அல்லது சத்தியத்திலிருந்துகோடிக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருக்கலாம். நீங்கள் கொண்டிருக்கும் திடநம்பிக்கையானது, ஒவ்வொருவரும் அவர்களுடைய மதத்தில் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை சந்நியாசம், புத்தர் அல்லது ரிஷிஅல்லது ஒரு தீர்க்கதரிசி விட்டுச்சென்ற ஆவிக்குரிய நடைமுறைகளானது மனுக்குலத்தை இறுதி விமோசனத்திற்குவழிநடத்திச் செல்லும் என்றால், பிறகு ஏன் பூமியின்மேல் மற்ற தீர்க்கதரிசிகள் இன்னுமாக வருவார்கள் ?
50கடவுள் எல்லா தீர்க்கதரிசிகளையும் ஒரே நேரத்தில் பூமிக்கு அனுப்பவில்லையெனில், அவர்களுடையநடைமுறைகளை ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாது என்பதே அதற்குக் காரணம். ஜரதுஸ்திரா, மோசே, கிருஷ்ணா, புத்தர், கன்பூசியஸ், லாவோ த்சே, நாசரேத்தின் இயேசு, மஹோமெத் மற்றும் குருநானக் அனைவரும்ஒரே நேரத்தில் பூமியில் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர்கள் ஒன்றாக பூமியில் வருவது இயல்பானதா? இது இயல்பானதல்ல என்றால், பூமியில் ஒரே நேரத்தில் ஏன் அவர்களை வைக்கிறீர்கள், அது உங்களை தொந்தரவுசெய்யவில்லையா? நீங்கள் அதைச் செய்கிறீர்கள், ஏனென்றால் மரணத்திற்குப் பிறகான சொர்க்கத்தை பற்றிஉங்களுக்கு அக்கரை இல்லை.. நீங்கள் பிசாசின் புத்திரர்கள், பணம், புகழ் மற்றும் பூமியில் உங்கள் மதத்தின்விரிவாக்கம் தான் உங்களுடைய குறிக்கோளாக இருக்கிறது.
51கடவுள் மட்டுமே நித்திய ஜீவனின் ஒரே வடிவம், கடவுள் தாமே தன்னை மனிதர்களுக்குக் கடத்துகிறார். பரலோகத்திலிருந்து ஒரு தேவதூதரின் செயலின் கீழ் இந்த ஆவிக்குரிய மாற்றத்தை தீர்க்கதரிசி தான் செய்கிறார். தீர்க்கதரிசி சொல்லுகிறதாவது: "பூமியின் குடிகளே, இந்த மாற்றத்தைப் பெறுவதற்கு இந்த நடைமுறைகளைநீங்கள் பின்பற்ற வேண்டும்".
52மேலும் இந்த தீர்க்கதரிசியானவர் தனக்கு உதவும் படியாக சீடர்களை நிறுவுகிறார், அதாவது சாதுக்கள், பிராமணர்கள், தாவோஷிகள், துறவிகள், பாதிரியார்கள், இமாம்கள் அல்லது பாஸ்டர்கள். பின்னர், இந்ததீர்க்கதரிசியின் மரணத்திற்குப் பிறகு, கடவுள் மற்றொரு தீர்க்கதரிசியை அனுப்புகிறார் அவர் புதிய சீடர்களையும்புதிய நடைமுறைகளையும் நிறுவுகிறார். மனிதகுலத்திற்கு புரியாதபடியாக, சாத்தான் அவர்களை மதங்கள் என்றுஅழைக்கப்படும் சிறைகளில் அடைத்து வைத்து, இனி ஒரு போதும் தீர்க்கதரிசிகள் இருக்க மாட்டார் என்றுஅவர்களுக்கு சொல்லுகிறான்.
53மஹோமெத், பிரன்ஹாம், நாசரேத்தின் இயேசு, ஜோசப் ஸ்மித் மற்றும் சார்லஸ் ரஸ்ஸல் ஆகிய ஒவ்வொருவரும்"கடைசி தீர்க்கதரிசி" என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால் உலகம் இன்னுமாக தொடரும் போது "கடைசிதீர்க்கதரிசியாக" எப்படி இருக்க முடியும்? நான் பூமியில் கடைசி தீர்க்கதரிசியாக இருந்தால், நான் மரிக்கும் நாளில்உலகம் நின்றுவிடும் என்று அர்த்தம். மேலும் இனி ஒரு போதும் தீர்க்கதரிசிகள் இல்லையென்றால், சாதுக்கள், பிராமணர்கள், துறவிகள், பாதிரியார்கள், இமாம்கள் மற்றும் பாஸ்டர்கள் ஏன் இருக்கிறார்கள்? ஒரு ஜனாதிபதிஇல்லாத நாட்டில் அமைச்சர்கள் இருக்க முடியுமா? தேவனுடைய புத்திரர்களை பொறுத்தவரை, கடவுள்இறையாண்மை உடையவர், அவர் விரும்புகிற அளவுக்கு அனேக தீர்க்கதரிசிகளை அனுப்ப உரிமை உண்டு.
54இந்து மதம் பூமியில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை எதிர்பார்க்கிறது, மத்சியாவிலிருந்து கிருஷ்ணா மூலம்ஷாக்கியமுனி புத்தர் வரையிலும் அது ஒன்பது அவதாரங்கள் மற்றும் ஒரே ஒரு அவதாரம் மட்டுமே மீதமுள்ளது, அதுதான் கல்கி. ஆனால் மத்சியாவிற்கும் ஷாக்யமுனி புத்தருக்கும் இடையில், விஷ்ணுவின் பதினான்கு சிறியஅவதாரங்கள் இல்லையா? மேலும் கல்கிக்கு முன் விஷ்ணுவின் இன்னும் பல சிறிய அவதாரங்கள் இருக்கமுடியாதா?
55மத்சியாவுக்குப் பிறகு, கடவுள் கிருஷ்ணர் வரைக்கும் தூதர்களை அனுப்பினார் என்பதையும், கிருஷ்ணருக்குப்பிறகு கடவுள் ஷாக்யமுனி புத்தரை அனுப்பினார் என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொண்டால், பூமியில் மற்ற ரிஷிகளைஅனுப்ப கடவுளுக்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?
56என்னை நிராகரிப்பதன் மூலம், உங்களுடைய சுத்திகரிப்பு மற்றும் இறுதி விமோசனதற்கான கடவுளுடையசித்தத்தை நீங்கள் எவ்வாறு கண்டு கொள்வீர்கள்? கடவுள் எனக்கு வெளிப்படுத்தியுள்ளார், உதாரணமாக,மாதவிடாயில் இருக்கும் ஒரு பெண் நீச்சல் குளம், கடற்கரை அல்லது கங்கை போன்ற ஒரு நதிக்குள்செல்லும்போது, மறுநாள் காலை வரை நாற்பது மீட்டர் சுற்றளவில் தண்ணீர் அசுத்தமாகிவிடும், மேலும் எவர்தன்னை அதில் முழுக்க செய்து வெளியே வரும்பொழுது அவருடைய மரணம் மட்டும் என்றென்றைக்கும்சபிக்கப்பட்டவராக இருக்கிறார். என்னை நிராகரிக்கிறவர்களே, அதை நீங்கள் எப்படி அறிவீர்கள்? கும்பமேளாமற்றும் புனித நீராடுதல் மற்றும் கிறிஸ்தவ ஞானஸ்நானங்களுக்கு போகிறவர்களே, நீங்கள் அதை எவ்வாறுஅறிவீர்கள்?
57மத்சியா மனிதகுலத்தை இறுதி விமோசனத்திற்கு இட்டுச் செல்லவில்லை, அதனால்தான் விஷ்ணு மற்றஅவதாரங்களை கிருஷ்ணர் வரை அனுப்பினார். பின்னர், ஷாக்யமுனி புத்தரான சித்தார்த்த கௌதமா ஏழுஆண்டுகள் அவரது காலத்தின் மத நடைமுறைகளுக்கு பிறகு வந்தார், மனிதகுலத்தை அறிவொளி மற்றும் இறுதிவிமோசனத்திற்கு வழிநடத்தி செல்ல அனைத்து மத நடைமுறைகளும் தகுதியற்றவை என்று அவர் கண்டுபிடித்தார்.பின்னர் அவர் ஒரு நீண்ட தியானத்திற்கு சென்று இறுதி விழிப்புணர்வுக்குள் நுழைந்து புத்தரின் நிலையைஅடைந்தார் மற்றும் அவரது நடைமுறைகளை மனிதகுலத்திற்கு கற்பித்தார். ஆனால் இதுவும் மனிதகுலத்தைமறுபிறவிகளின் சுழற்சியான, சம்சாராவிலிருந்து விடுவிக்கவில்லை, அதனால்தான் கல்கியானவர் வர வேண்டும்.
58மனிதர்கள் ஒரு முறையாவது, நிர்வாணா அல்லது பரிநிர்வாணாவை அடையவும் அல்லது மறுரூபமாகுதலைஅனுபவிக்கவும், அமரத்துவத்தை மாற்றுவதற்க்கான திறனை ஒரு புத்தகத்தில் உள்ள நடைமுறைகளின் உதவியுடன்அடைந்திருக்கிறார்களா? ஒருபோதும் இல்லை. எந்தவொரு புனித புத்தகத்திலோ அல்லது மதத்திலோ இறுதிவிமோச்சனத்தை அடைவதற்கான நடைமுறைகள் இல்லை, அது ஒருபோதும் இருக்காது.
59ஒருமுறை, மெக்காவிற்கு யாத்திரைக்கு செல்லும்போது சில மக்கள் இறந்தனர், பாதுகாவலர் ஒருசொப்பனத்தை கொண்டிருந்தார். இதோ, இறந்தவர்கள் அனைவரும் நரகத்தில் இருந்தார்கள். எந்த மதத்தாலும்இரட்சிக்க முடியாது, ஆனால் ஒரு தீர்க்கதரிசி பூமிக்கு வரும்போது, அவர் கடவுளின் நித்திய சொர்க்கமானமோட்ச்சத்திற்குள், அவரை விசுவாசித்தவர்களோடு நுழைகிறார் மற்றும் இந்த உலகத்தை விட்டு போகும் பொழுதுஅவர் கண்டுபிடித்த அதே அந்தகாரத்தில் விட்டுச் செல்கின்றார். ஒரு மதத்தின் நடைமுறைகள் இரட்சிக்க முடியும்என்றால், கடவுள் மீண்டுமாக ஒருபோதும் ஒரு தீர்க்கதரிசியை, ஒரு அவதாரத்தை, ஒரு மஹதியை அல்லது ஒருகல்கியை பூமியின் மேல் அனுப்ப மாட்டார். பூமியானது ஏற்கனவே சொர்க்கத்தில் இருந்திருக்கும்.
60வேதாகமத்தில், பாவங்களை நீக்கிப்போட, ஆட்டுக்குட்டிகளைக் கொல்ல வேண்டிய ஒரு காலம் இருந்தது, பின்னர் ஒரு காலம் வந்தது அப்பொழுது இந்த பலியானது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானர் சிலுவையின் மேல்இருக்கும் படியாக இருந்தது. ஆசியர்களே, ஒரு காலத்திலே, புனித மலைகளின் மேல் கும்ப மேளா அல்லதுசடங்குகள் இருந்தது. பிறகு ஒரு காலம் வந்தது. அப்பொழுது ஒரு தீர்க்கதரிசியானவன் இன்னுமாக உயிரோடுஇருக்கையில், உங்களுடைய காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியின் செய்தி தான் புனித மலைகளின் மேல் உள்ளகும்பமேளா அல்லது சடங்குகளுக்கு மாதிரிகளாக இருக்கிறது என்று கடவுள் உங்களுக்கு சொல்லுகிறார். மேலும்நீங்கள் இந்த உயிருள்ள தீர்க்கதரிசியை நிராகரித்து ஒரு கும்ப மேளாவுக்குச் சென்றால், மாதவிடாயில் இருக்கும்ஒரு பெண்ணும் தண்ணீருக்குள் இறங்கி வருவாள் பிறகு உங்களுடைய மரணம் வரை எதுவும் அகற்ற முடியாதசாபத்தை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.
61தீர்க்கதரிசிகள் இன்னுமாக பூமியில் வர வேண்டுமெனில், மதங்கள் தோல்வியுற்றதாலும், ஒரு மனிதனால் சுயமாகஇறுதி விமோச்சனத்தை அடைய முடியாமலும், ஒரு லட்சம் ஆண்டுகளில் அல்லது அவருடைய ஆயிரமாவதுமறுபிறவியில் கூட, ஒரு மதத்தின் நடைமுறைகளுடன் இறுதி விமோச்சனத்தை மனிதனால் இன்னும் அடையமுடியாமல் போகும்.
62நீங்கள் ஒரு மதத்தில் தோல்வியடைவீர்கள் என்பதை அறிந்தும், அங்கே ஏன் மரிக்க வேண்டும்? மரணத்திற்குப்பிறகு, இறுதி நியாயத்தீர்ப்புக்காக நீங்கள் உங்கள் கல்லறையில் இருக்கும்போது என்னவாக இருக்கும்? மனிதனுக்குத் தேவையானது ஒரு மதம் அல்லது புனித புத்தகம் அல்ல, ஆனால் அது கடவுள் தாமே நிகழ்காலத்தில்செய்கின்ற ஒரு செயலாகும்.
63அறியாமையில் இருக்காதீர்கள். மறுபிறவி என்பது இல்லை, பூமியில் ஒரு முறை மட்டுமே ஜீவிக்கவும் பிறகுமரித்து அவருடைய கல்லறையில் கடைசி நியாயத் தீர்ப்புக்காகக் காத்திருப்பதும் ஒவ்வொரு மனிதனுக்கும்ஒதுக்கப்பட்டுள்ளது. தலாய் லாமாக்கள் மறுபிறவி அல்ல. உதாரணத்திற்கு, இறுதி நியாயத் தீர்ப்பில், பதினான்குதலாய் லாமாக்கள் ஒவ்வொருவரும் பூமியில் அவர் செய்த செயல்களுக்கு பதிலளிப்பார்கள்.
64பூமியின் மேல் ஒரு மனிதனுக்குள் கடவுளை இனங்கண்டு கொண்டவர்களே இரட்சிக்கப்பட்டவர்கள். ஒவ்வொருமனிதனும் தனது தகப்பனின் குரலை ஒரு தொலைபேசி மூலம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும், பூமியில்வாழும் ஒரு தீர்க்கதரிசியில் கடவுளைக் கண்டறியும் திறனால் ஒரு மனிதன் கடவுளின் பிள்ளையாக இருக்கிறான்.
65பிசாசின் புத்திரர்களை நியாயந்தீர்ப்பதற்கும் கண்டனம் செய்வதற்கும், மதங்களில் சிதறிக்கிடக்கும்தேவனுடைய எல்லா பிள்ளைகளையும் ஒன்று சேர்ப்பதற்கும் கடவுள் எப்போதும் ஒரு தீர்க்கதரிசியை ஒருசெய்தியுடன் பூமிக்கு அனுப்பியுள்ளார்.
66மரித்த தீர்க்கதரிசியின் வார்த்தைகள் ஒருவரையும் இரட்சிக்க முடியாது. இந்த தீர்க்கதரிசி பூமியில் உயிருடன்இருக்கும்போது ஒரு தீர்க்கதரிசியின் விசுவாசிகளைத் தவிர, மீதமுள்ள மனிதகுலம் சண்டாளர்கள் மற்றும் யின்(Yin) ஆக இருக்கிறார்கள். உங்களைச் சுற்றி நீங்கள் காணும் இந்த கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள், பௌத்தர்கள், யூதர்கள் அனைவரும் சண்டாளர்கள் மற்றும் யின் (Yin). மதத்தின் ஒவ்வொரு உறுப்பினரும்கடவுளுக்கு முன்பாக ஒரு சண்டாளர்கள் அல்லது ஒரு யின் (Yin).
67உங்களுக்கு சந்நியாசம் மற்றும் வெளிப்பாடுகள் இருந்தபோதிலும், நீங்கள் சமணர்களைப் போலநல்லவர்களாகவும், பக்தியுள்ளவர்களாகவும் இருந்தாலும், உங்கள் இருதயங்கள் நீதியுள்ளவை, ஏழைகளுக்குஉதவுகிறீர்கள், உங்கள் மதத்தின் அனைத்து நடைமுறைகளையும் கடைபிடிக்கிறீர்கள், உங்கள் காலத்தின்உயிருள்ள தீர்க்கதரிசியை நிராகரிக்கிறீர்கள், கடவுளுக்கு முன்பாக நீங்கள சண்டாளர்கள், யின் மற்றும் கடவுள்நம்பிக்கை அற்றவர்களாக இருக்கிறீர்கள்.
68ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா அல்லது ஆபிரிக்காவில் இருந்தாலும்; மொழி அல்லது இனம் எதுவாகஇருந்தாலும், மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள் மற்றும் ஒரே இரத்தம் தான் நம் அனைவருக்குள்ளும் பாய்கிறது,அதே சூரியன் தான் நம்மீது பிரகாசிக்கிறது; இருப்பினும் உங்களுடைய எல்லா மதங்களும் ஒன்றுக்கொன்றுமுரண்படுகின்றன. அது உங்களுக்கு எதுவும் சொல்வதில்லை.
69இஸ்லாம் அல்லது தெள மதம் ஏன் உலகின் ஒரு பகுதியில் மட்டுமே பிரகாசிக்க வேண்டும்? ஏன் இம்மதம்அல்லது அம்மதம் உலகின் இப்பகுதி அல்லது அப்பகுதியில் மட்டுமே பிரகாசிக்க வேண்டும், அது உங்களுக்குஎதையும் சொல்லவில்லையா? ஆசியாவில் பிரகாசிக்கும் சூரியன் அமெரிக்காவில் பிரகாசிக்கும் சூரியனை விடவேறுபட்டதா?
70இஸ்லாமியர்களே, பூமியிலுள்ள ஒவ்வொரு மக்களுக்கும் ஒரு தூதரை கடவுள் அனுப்பினார் அல்லதுஅனுப்புவார் என்று உங்களுடைய குர்ஆனில் எழுதப்படவில்லையா ? கடவுள் இந்த தூதரை ஆப்பிரிக்காவிற்கோஅல்லது கறுப்பு இனத்துக்கோ அனுப்பும்போது, இந்த ஆப்பிரிக்க தூதரின் வெளிச்சம் முஸ்லிம்களுக்கும்சென்றடையுமா? மரணத்திற்குப் பிறகு இருக்கும் சொர்க்கத்தைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லாததினால்நீங்கள் வேறு எங்கும் என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை. மனிதனுக்கு விருப்பமானவகைகளாக இருப்பது யாவும் அவனுடைய மதத்தின் புனித புத்தகத்தில் எழுதப்பட்டவையே.
71கடவுள் ஒரு புத்தகத்தின் மூலம் பேசிய அல்லது ஒரு புத்தகத்தில் அவதரித்த ஒரே ஒரு இடத்தை மட்டும்எனக்குக் காட்டுங்கள். சாத்தான் கூட ஒரு புத்தகத்தின் மூலம் பேசுவதில்லை. விஷ்ணு பகவான் ஒரு மீன் மூலம்மனுவிடம் பேசினார். அவர் ஒரு மீனில் அவதரித்தார், பின்னர் ஒரு ஆமை, பின்னர் ஒரு பன்றியில் ஆனால் ஒருபோதும் ஒரு புத்தகத்தில் அவதரிக்கவில்லை.
72தம்முடைய இறையாண்மையில், தான் விரும்புபவர்களில் தன்னை அவதரிக்க கடவுளுக்கு உரிமை உண்டு. அவர் ஒரு மீன், ஆமை, குரங்கு, பன்றி அல்லது ஒரு மிருகத்தின் தலையைக் கொண்ட ஒரு மனிதர் மூலம் அவதாரம்எடுத்து பேச முடியும் என்று நீங்கள் நம்பினால், உங்களுடைய கண்களுக்கு ஒரு சண்டாளன் அல்லது ஒரு யின்போல இருக்கும் என்னைக் கொண்டு அவரால் பேச முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
73மேலும் இன்று ஜீவிப்பவர்களே, கல்கி வருகிறதை நீங்கள் அறிவீர்கள், ஆனால் உங்களுடைய கல்கி பூமியில்இருக்கிறார், நானே அவர், உங்களோடு பேசிக் கொண்டிருக்கிற காக்குவ் பிலிப்புவாகிய, நான் தான். இராணுவவிடுதலையைக் கொண்டுவர கடவுள் ஹிட்லரைப் போல பூமியில் ஒரு மனிதனை அனுப்புவார் என்று யூதர்களைப்போல நீங்கள் நினைத்தவுடன், நீங்கள் சாத்தானின் அந்தகாரத்தில் இருக்கிறீர்கள்.
74பிலிப்பு என்றால் குதிரையில் சவாரி செய்பவன் என்று பொருள். காக்குவ் என்ற என்னுடைய பெயரை பாருங்கள்அதனுடைய பொருளானது கல்கியுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. நான் குதிரையில் சவாரி செய்பவனாகஇல்லையென்றால், ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இப்போது ஆசியாவில் உங்களை நான்எப்படி வந்தடைய முடியும்? கல்கி குதிரை சவாரி செய்வார் என்று கூறப்பட்டிருந்தால், அவர் தூரத்திலிருந்துவருவார் என்பதினால் தான் அல்லவா?
75மனுவிடம் ஒரு மீன் பேசியது என்ற கதையை நீங்கள் நம்பினால், விஷ்ணு ஒரு ஆமை வழியாகவும் பின்னர் ஒருபன்றி வழியாகவும் பேசினதை நீங்கள் நம்பினால், பிறகு உங்களுடைய காலத்தில் ஒரு செம்மறி ஆட்டுக்குட்டிபேசிய காக்குவ் பிலிப்புவை நீங்கள் நம்ப வேண்டும்.
76ஒரு தீர்க்கதரிசி என்பவன் கடவுளிடமிருந்து ஒரு புதிய செய்தியுடன் முழு உலக மதங்களையும் நியாயம்தீர்ப்பதற்கும் கண்டனம் செய்வதற்கும் மற்றும் அனைத்து தேசங்கள் மற்றும் மொழிகள் மற்றும் இனங்கள் மற்றும்பூமியின் மதங்களைச் சேர்ந்த கடவுளின் புத்திரர்களை தன்னுடைய மரணத்திற்கு முன்பு இறுதி விமோச்சனத்திற்குவழிநடத்திச் செல்லும் ஒரு மனிதராவார். ஆனால் சாத்தானின் புத்திரர்கள் எப்போதும் கிறிஸ்தவர்களாக, முஸ்லிம்களாக, யூதர்களாக, பெளத்தர்களாக, இந்துக்களாக, ஷின்டோக்களாக, சமணர்களாக, சீக்கியர்களாகமற்றும் தாவோக்களாக பூமியின் இறுதி அழிவு வரை இருப்பார்கள். பணம் அவர்களுடைய கடவுளாகவும் மற்றும் பூமிஅவர்களுடைய சொர்க்கமாக இருக்கும் காவல்துறையும் அரசாங்கமும் அவர்களை பாதுகாக்கும். அவர்களுக்குகடவுளோ தீர்க்கதரிசியோ தேவையில்லை.
77நான் சொல்வதை எல்லாம் அனுபவித்ததால் நான் உறுதியுடன் பேசுகிறேன். உதாரணமாக, 1993-இல், ஒருசொப்பனத்தில், நான் கண்ணுக்கு புலப்படாதவனாக இருந்தேன், பூமியை ஒரு ஆடு அழிப்பதை என்னால் பார்க்கமுடிந்தது. ஆடு செய்கிற தீமையைப் பார்த்து, நான் அதை அடிக்க ஒரு மனிதனாக ஆனேன், ஆனால் அது மின்னல்வேகத்தில் காற்றில் இருந்து என்னை விட்டு விலகிச் சென்றது, ஆனால் அது வேறொரு இடத்திற்கு வந்ததும், நான்அங்கே இருந்தேன், அதை நான் என் கையில் கிடைத்த ஒரு பொருளால் அடிக்க விரும்பினேன், அது எனக்குத்தெரிந்த ஒரு பெண்ணாக மாறியது, பிறகு என்னால் அவளை அடிக்க முடியவில்லை.
78மறுநாள் காலையில், நான் அந்த பெண்ணுடன் பேசினேன். அவள் ஒரு சொப்பனத்தை பார்த்தாளா என்றுகேட்டேன். அவள் இல்லை என்றாள். ஆனால் அவளுடைய சொப்பனத்தை பற்றியும் அவள் பூமிக்கு என்னசெய்கிறாள் என்பதையும் அவள் கனவில் எப்படி உடையணிந்தாள் என்பதையும் நான் அவளிடம் சொல்லஆரம்பித்தபோது, நான் யார் என்பதை அவள் அறிந்து கொண்டாள், அவள் எல்லாவற்றையும் எனக்கு விளக்கினாள். ஆனால் நான் யாரிடமும் சொல்லவில்லை. இந்த பெண் ஒரு பணியில் இருந்தாள், இருளின் சக்திக்காகசெயல்பட்டாள்.
79பூமியின் சகல குடிகளே, விவேகமுள்ளவர்களாக இருங்கள்! கடவுளின் ஒரு தூதனானவன் பூமியில் உயிருடன்இருக்கும்போது ஒருபோதும் மனிதனின் கவனத்தை ஈர்க்கவில்லை. கர்த்தராகிய இயேசுவைப் பற்றி எந்தபண்டைய புத்தகமும் பேசவில்லை, யூதர்களும் அவரைக் கொன்றார்கள், இருப்பினும், ஒரு சமய-உட்பிரிவு என்றுஅவர்கள் அழைத்த ஒன்று உலகின் மிகப் பெரிய மதமாக மாறியுள்ளது.
80100 அல்லது 200 ஆண்டுகளில், இன்று கடவுளை சேவிப்பதாகக் கூறும் அனைவரையும் மனிதகுலம்மறந்துவிடும். அவர்களைப் பின்தொடர்பவர்கள் அனைவருடனும் அவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள், ஆனால்ஒரே ஒருவருடைய வார்த்தை மாத்திரமே அழியாது: அது உங்களோடு பேசிக் கொண்டிருக்கிற தீர்க்கதரிசி காக்குவ்பிலிப்புவாகிய நான் தான். ஏனென்றால், ஏப்ரல் 24 1993 அன்று நித்தியத்திலிருந்து என்னிடம் வந்த தேவதூதரும்ஆட்டுக்குட்டியும் சர்வவல்லமையுள்ள கடவுள்.
81பூமியின் சகல குடிகளே, இந்த பூமியில், நான் யாருடனும் போட்டியிடவில்லை. உங்கள் மதத் தலைவர்கள்அனைவரும் பொய்யர்கள் என்றும் அவர்கள் சாத்தானுக்கு சேவை செய்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன். நான் இரட்சிப்பின் நம்பிக்கையில் வாழவில்லை, 1993-ல் நான் ஏற்கனவே இரட்சிப்பை அனுபவித்திருக்கிறேன், என்னைவிசுவாசிப்பவர்களுடன் நான் இரட்சிக்கப்படுவேன்!
82நித்தியத்திலிருந்து வந்த தேவதூதனும் ஆட்டுக்குட்டியும் இங்கே இருக்கிறார்கள், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கடவுளின் முத்திரையைக் கொண்டு குறியிடுகிறார்கள், நான் மரிக்கும் நாளில், அவர்கள்ஏப்ரல் 24, 1993 அன்று இறங்கிவந்ததை நான் பார்த்தபடியே அவர்கள் என்னுடன் மீண்டும் சொர்க்கத்திற்குஏறுவார்கள். மேலும் மற்றொரு தரிசனத்தில், நான் முன்னேறிக்கொண்டிருந்தேன், நான் கடந்து செல்லும்போது,மலைகள் சமவெளியாகின, பூமியின் பெரிய மரங்கள் அவற்றின் பசுமையாக கிளைகள் தரையைத் தொடும் வரைவளைந்தன. பூமியிலுள்ள சகல இனங்களிலிருந்தும், மொழிகளிலிருந்தும், தேசங்களிலிருந்தும் ஆண்களும்பெண்களும், "நாங்கள் இரட்சிக்கப்பட்டோம், நாங்கள் இரட்சிக்கப்பட்டோம்!" என்று கூறினவண்ணம் என்னிடம்வந்தார்கள்.
83நீங்கள் என்னை ஒரு சண்டாளன் அல்லது ஒரு யின் போன்று அவமதிப்புடன் பார்க்கிறீர்கள். ஆயினும்கூட நான்இந்துக்களின் கல்கியும், யூதர்களின் நபியும், கிறிஸ்தவர்களின் தீர்க்கதரிசியும், முஸ்லிம்களின் ரசூலும், ஆசியமதங்களின் உன்னத தீர்க்கதரியான மகரிஷியுமாக இருக்கிறேன்.
84நான் உங்களுக்கு ஒரு செய்தியை கொண்டு வருகிறேன், அது ஒரு புறத்தில் ஆசிய மதங்கள் மேல்நியாயத்தீர்ப்பும் கண்டனமும் மறுபுறத்தில் எனது காலத்தில் வாழ்வோரின் இறுதி விமோசனத்திற்காகசொர்க்கத்திலிருந்து இறங்கிவந்த உன்னத திரிபிடகமும், மகா மந்திரமுமாக இருக்கிறது. இது எனது காலத்தில்வாழ்வோரை கடவுளின் நித்திய பரிநிர்வாணமான, சொர்க்கத்திற்கு வழிநடத்துவதற்கும், இந்த மதங்களில் மரிக்கும்அனைவரையும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதற்கும் வானத்திலிருந்திறங்கின உயர்நிலை வேதாந்தமும், உண்மையான சனாதன-தர்மமும், நித்தியமான உலகளாவிய சத்தியமுமாக இருக்கிறது.
85எல்லோரும் எனக்கு எதிராக இருக்கிறார்கள், தேசங்களும் அரசாங்கங்களும் எனக்கு எதிராக ஆணைகளைவெளியிடுகின்றன. எனது செய்தியைப் பொறுத்தவரை, கூட்டங்களைத் தடைசெய்ய காவல்துறையினர்பதாகைகளை வைத்தார்கள், நான் சொர்க்கத்திற்கு வழி என்பதை நீங்கள் காணவில்லை.
86நான் ஏழையும் படிப்பறிவற்ற பெற்றோருக்குப் பிறந்தேன், ஆனால் சில தேவதூதர்கள் என் பிறப்பின் போதுபாடினார்கள். பள்ளியிலிருந்து வெளியேறிய பிறகு, கட்டுமானத் தளங்களில் சக்கர வண்டியைத்தள்ளிக்கொண்டிருந்தபோது, ஒரு தேவதூதன் எனக்குத் தோன்றி, என் காலத்தில் வாழ்வோர் இரட்சிக்கப்படுவதுஎன் மூலம்தான் என்று என்னிடம் கூறினார். இது நிறைவேறி வருகிறது, நித்திய ஜீவனுக்காக பூமியின் எல்லாஇனங்களிலிருந்தும், மொழிகளிலிருந்தும், ஜாதிகளிலிருந்தும் மனிதர்கள் என்னிடம் வருகிறார்கள். இதுஉங்களுக்கு எதுவும் உணர்த்தவில்லை, நீங்கள் இன்னும் கங்கை, பாகமதி மற்றும் சரஸ்வதி நதிகளுக்குச்செல்கிறீர்கள்.
87நீங்கள் ஆசியாவின் ஆறுகள் மற்றும் புனித மலைகளுக்குச் செல்கிறீர்கள். நீங்கள் மெக்காவுக்கும் எருசலேமில்அழுகையின் சுவருக்கும் செல்கிறீர்கள், ஆனாலும் எனது காலத்தில் வாழ்வோருக்கு நித்திய சொர்க்கத்திற்கானஒரே வழி நான்தான்.
88நீங்கள் என்னை நிராகரித்திருக்கும்போது, உங்கள் கோயில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும், புனிதமலைகளிலும் நீங்கள் செய்யும் அனைத்துமே சாத்தானியச் சடங்குகள் தான் என்றும், புனித ஆறுகள் மற்றும்சிற்றோடைகளில் உள்ள புனித நீராடல்கள் எல்லாமே கடவுளுக்கு முன்பாக உங்களுடைய நித்தியஆக்கினைக்கான மாதவிடாய் தீட்டுக்குளியல் தான் என்றும் அறிந்துகொள்ளுங்கள், உங்களுடைய மரணம் வரைஎதுவும் உங்களை விடுவிக்க முடியாது.
89மேலும் இன்றைக்கு, என்னைப் பற்றிப் படித்த பிறகு அல்லது கேட்டபிறகு, எனக்கும் பூமியின் மதத்தலைவர்களுக்கும் இடையே உங்களுக்கு ஒரு தேர்வு இருக்கிறது. 1993-ன் மூன்றாவது தரிசனத்தில், இஸ்லாம்,கிறிஸ்தவம், யூத மதம், இந்து மதம், பௌத்தம், சமண மதம், கன்பூசியனிசம், தாவோயிசம், ஷின்டோயிசம் மற்றும்சீக்கியம் ஆகிய தலைவர்கள் என்னுடன் ஒரு பெரிய இளங்கலைப்பட தேர்வு அறையில் அமர்ந்திருந்தனர், எங்கள்அனைவருக்குள்ளும் ஒரே ஒரு நபர் வெற்றி பெற்று தன்னை பின்பற்றுபவர்களுடன் கடவுளின் நித்திய சொர்க்கத்தில்பிரவேசிப்பார்.
901993-ல், என் செய்தியை பரலோகத்திலிருந்து தேவதூதர்கள் மூலம் பெற்றேன். உபத்திரவமும் சிறையும்இருந்தபோதிலும், இந்த தெய்வீக பணிக்கு நான் உண்மையுள்ளவனாக இருந்தேன். மேலும் என்னைவிசுவாசிக்கிறவர்கள் அனைவரும் கடவுளின் சொர்க்கத்திற்காக நித்திய ஜீவனின் முத்திரையைப் பெறுகிறார்கள்.
911993-ன் முதல் தரிசனத்தில், பூமியின் சகல நாடுகளிலிருந்தும், இனங்களிலிருந்தும், பாஷைக்காரர்களிலிருந்தும், மதங்களிலிருந்தும் ஒரு பெரிய கூட்டம் என்னிடம் வந்தது. நிறைவேறிக்கொண்டிருப்பது அதுதான். பூமியின் சகல இனங்களையும், மொழிகளையும், மதங்களையும் சேர்ந்த ஆண்களும்பெண்களும் சொர்க்கத்திற்கென்று என்னை விசுவாசிக்கிறார்கள், நீங்கள் கடவுளுடையவர்களாக இருந்தால், நீங்கள் என்னை நம்புவீர்கள், ஆனால் நீங்கள் நரகத்திற்குக்கென்று நியமிக்கப்பட்டிருந்தால், நீங்கள் என்னைஇகழ்ந்து நிராகரிப்பீர்கள்.
92எனவே, ஆசியாவிலும் பிற இடங்களிலும் வசிக்கிறவர்களே, என்னைப் பற்றிப் படித்த பிறகு அல்லது கேட்டபிறகு, நீங்கள் செய்யவேண்டிய ஒரு தேர்வு இருக்கிறது: சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலான தேர்வு; கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையிலான தேர்வு; தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவான எனக்கும் பூமியின் மதத்தலைவர்களுக்கும் இடையிலான தேர்வு.