en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 142 (Kc.142) : மீட்பின் ஆதாரம்
ஜூன் 7, 2020 அன்று தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு எழுதிய கடிதம்
1 நான் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, ஜூன் 7, 2020-ஆம் தேதி காலை கடவுளின் சார்பாக எழுதிய கடிதம்.
2 உயிருள்ள தீர்க்கதரிசிகளை பூமியானது விசுவாசிப்பது இல்லை. தீர்க்கதரிசிகளின் பள்ளத்தாக்கான இஸ்ரவேல் உயிருள்ள தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கவில்லை என்றால், தேசங்கள், காக்குவ் பிலிப்புவாகிய எனக்கு முன் என்ன செய்ய முடியும்? நான் கிறிஸ்தவர்களிடத்தில் வெளிப்படுத்துதல் 11-ல் உள்ள எலியாவும் மோசேயும், அது எலியா மற்றும் மோசேயின் ஆவியுடன் இஸ்ரவேலில் பூமியில் வரும் ஒரு சரீரபிரகாரமான நபர் என்று சொன்னால், என்னை ஒரு தீர்க்கதரிசி என்று யார் விசுவாசிப்பார்? ஆனால் நான் விளக்கும்போது, அவர்கள் இதை விசுவாசிப்பார்கள். பின்னர், எலியாவும் மோசேயும் ஒரே நபராக இருப்பார்கள் என்று எனக்கு முன் வெளிப்படுத்தியவர்கள் அவர்களே என்று கூட அவர்கள் சொல்வார்கள்.
3 இப்போது, கோவிட் - 19-இன் இந்த தொற்றுநோய் 2019 டிசம்பரிலிருந்து ஏன் நம்மை பேரழிவிற்கு உட்படுத்துகிறது என்று பூமியில் எந்த மனிதரும் யோசிக்கவில்லை? அவர்கள் அனைவரும் அதைத் தடுப்பதற்கான வழிகளைத் தேடுகிறார்கள். ஆனால் மதத் தலைவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் எங்கே? அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதலில் (Quarantine) உள்ளனர். வாதை முடிந்தவுடன் அவர்கள் இன்னும் மோசமாகத் தோன்றுவார்கள். மேலும் பெரிய நாடுகள் இன்னும் அதிகமான அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும். இந்த துயரம் முடிவுக்கு வர நான் எந்த நோக்கத்திற்காக ஜெபிக்க வேண்டும்? கடவுளின் இருதயத்தை சமாதானப்படுத்த நீங்கள் என்ன செய்வீர்கள்? போப்பையும் பென்னி ஹின்ன், ஜோசப் பிரன்ஹாம், பருட்டி கசோங்கோ மற்றும் பூமியை கவர்ந்திழுக்கும் உங்கள் மதத் தலைவர்களையும் கட்டிப்போட முடியுமா? முஸ்லிம்களான அமர் கலீத் மற்றும் ரச்சிட் எலிஜே ஆகியோரை நீங்கள் கட்டிப்போட முடியுமா? இந்தியர்களான சாது சுந்தர் செல்வராஜ் மற்றும் ஜக்கி வாசுதேவ் என்கிற சத்குரு ஆகியோரைக் கட்டிப்போட முடியுமா? ஓரினச்சேர்க்கை மற்றும் பெண் ஓரினச்சேர்க்கையாளர் அமைப்புகளின் தலைவர்களை நீங்கள் கட்டிப்போட முடியுமா?
4 மதங்களில் நீங்கள் பின்பற்றும் அனைவருக்கும் கடவுளிடமிருந்து எந்த ஆணையும் இல்லை. கடவுள் அவர்களை அனுப்பவில்லை. ஒரு ராஜா தனது வேலைக்காரனை அனுப்பி ஒரு பிரயாணத்தில் இருக்கும் தன் மனைவியை அழைக்கும்படியாக அனுப்பலாம். ஆனால் இது இராஜாவின் மனைவியை அழைப்பதற்கான உரிமையை எல்லோருக்கும் வழங்காது. நீங்கள் அவ்வாறு செய்தால், "ஐயா, நீங்கள் எந்த ஆணையால் ராணியுடன் பேசுகிறீர்கள்?" என்று உங்களிடத்தில் கேட்கப்படும். மேலும் அதற்கான தண்டனையானது தூக்கிலிடப்படுவது ஆகும்.
5 மேலும், கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து மதம், பெளத்த மதம், சமண மதம், ஷின்டோயிசம், சீக்கியம், கன்பூசிய மதம் மற்றும் தெள மதம் ஆகியவற்றின் தலைவர்களே, எந்த தேதியில், எந்த மொழியில், எங்கு, எப்படி உங்களை அனுப்ப கடவுள் உங்களிடம் பேசினார்? எந்த தோற்றத்தில் கடவுள் உங்களுக்கு தோன்றினார்? உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் நான், ஒரு காதால் கேட்கதக்க (Audible) சத்தம் (Voice) என்னிடம் பேசும்போது, அந்தக் சத்தம் ஏப்ரல் 24, 1993 ஆட்டுக்குட்டியின் சத்தமா என்பது எனக்குத் தெரியும்.
6 மேலும் மோசடிகளின் இந்த காலத்தில், ஒரு அறியாத குரல் உங்களிடம், "தேனே, படுக்கையறையின் சாவியை எங்கே வைத்தாய்? என்று கேட்கும் போது" நீர் சாவியை எங்கே வைத்தீர் என்று அவரிடம் சொல்வீர்களா? மோசடி செய்பவர்கள் உங்களுக்கு மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பும்போது அல்லது உங்களை அழைக்கும்போது, நீங்கள் கவனமாக இருக்கிறீர்கள், ஆனால் இரட்சிப்பை பொறுத்தவரை, அது உங்களுக்கு அர்த்தமற்றதாக இருக்கிறது, ஏனெனில் நீங்கள் சாத்தானின் பிள்ளைகளாக இருக்கிறீர்கள்.
7 உங்கள் மதத் தலைவர்கள் அனைவரும் அந்தச் சத்தங்களின் ஆசிரியரைப் காணாமல் சத்தங்களைக் கேட்டிருக்கிறார்கள். உங்களுடைய இமாம்கள், கலீஃப்கள், பாஸ்டர்கள், ரபீக்கள், துறவிகள் மற்றும் சாதுக்கள் அனைவரும் மோசடி செய்பவர்கள். வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு தீர்க்கதரிசியும் ஒரு நபரைக் கண்டனர். ஏசாயா 6: 1 கூறுகிறது, "உசியா ராஜா மரித்த ஆண்டில், கர்த்தர் மிக உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டேன்;" எரேமியா 1 கூறுகிறது, "யெகோவா என்னிடம் பேசினார், கையை நீட்டி என் வாயைத் தொட்டார் ..." ஆனால் உங்கள் மதத் தலைவர்களை குறித்து என்ன? அவர்கள் அனைவரும் மோசடி செய்பவர்கள். உங்கள் மதத் தலைவர்கள், “ஒரு சத்தம் என்னிடம் சொன்னது…” என்று உங்களிடம் கூறும்போது, அந்தக் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று அவர்களிடம் கேட்க நீங்கள் பயப்படுகிறீர்கள், ஏனென்றால் நீங்கள் பிசாசின் புத்திரர்கள், மேலும் மரணத்திற்குப் பிறகு இரட்சிப்பு என்பது உங்களுக்கு ஒன்றும் இல்லை. ஆனால் உங்களிடையே உள்ள தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் என்னிடம் வருவார்கள்.
8 வேதாகமம் கடவுளுடைய வார்த்தையாக இருந்தாலும் யாரையும் இரட்சிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள மனிதகுலத்தின் மனதைத் திறக்க என்னால் முடிந்தது. எனக்கு முன், பூமியில் உள்ள எந்த மனிதருக்கும் இது தெரியாது, வேதாகமம் தனது முற்றிலுமானது என்று சொல்லிக் கொண்டே இருந்த வில்லியம் பிரன்ஹாமுக்குக் கூட தெரியாது. இந்த கடைசி கால செய்தியின் மூலம், கிறித்துவம், இஸ்லாம், இந்து மதம், பெளத்த மதம், சமணம், ஷின்டோயிசம், சீக்கியம், கன்பூசியனிசம் மற்றும் தாவோயிசம் ஆகியவற்றிலிருந்து அனேக அங்கத்தினர்களை கடவுளிடம் வழிநடத்திச் செல்வேன்.
9 நான் ஒரு புதிய வெளிப்பாட்டைக் கொண்டுவர வேண்டிய போது, எனக்கு முன்பு யாரும் சொல்லவில்லை என்பதை நான் எல்லா இடங்களிலும் கவனமாக சரிபார்க்கிறேன், "நான் கூறப் போவதை, யாராவது எனக்கு முன் கூறியிருந்தால், அது எனக்குத் தெரியாது" என்று நான் அடிக்கடி சொல்வேன். கருத்து திருடர்களே, நீங்களும் அதை ஏன் செய்யக்கூடாது?
10 நீங்கள் இப்படியாக "வேதாகமம் ஒரு வரலாற்று புத்தகம் ... நீங்கள் ஒரு மரித்த தீர்க்கதரிசியால் இரட்சிக்கப்பட முடியாது ... நீங்கள் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியால் இரட்சிக்கப்படுகிறீர்கள் ... ஒரு மதத்தில் மரிப்பவர் நரகத்திற்கு செல்கிறார் ... அங்கே நான்கு ஊழியங்கள் உள்ளன ... நானே பூமியில் உள்ள ஒரே உண்மையான தீர்க்கதரிசி, மேலும் என்னையல்லாமல் ஒருவரும் இரட்சிப்படைய முடியாது, ... " என்று சொல்லும்போது, காக்குவ் பிலிப்பு தான் இதைச் சொன்னார் என்று நீங்கள் சொல்ல வேண்டும், இல்லையெனில் அது கருத்துத்திருட்டு. 2002-ல் நான் இந்த காரியங்களை வெளிப்படுத்தியபோது, யாரும் எனக்கு முன் அவற்றை வெளிப்படுத்தவில்லை. இந்த மொழி புதியது.
11 மற்றொரு தீர்க்கதரிசி கூறுகிறதை திருடுவதற்காக ஒரு தீர்க்கதரிசியை கடவுள் அனுப்ப முடியாது. ஒரு உண்மையான தீர்க்கதரிசி ஒரு கள்ள தீர்க்கதரிசியிடம் எவ்வாறு கருத்துத் திருட முடியும்? கருத்து திருடர்களை பின் தொடர்வதற்காக வெளிப்படையான பாவ அறிக்கையிலிருந்து விலகி ஓடுபவர்களே, உங்களுக்கு அவமானம்! மேலும் கருத்துத் திருடர்களே நீங்கள் பேசும்போது, அவர்கள் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு அவர்களின் செய்தியைப் பறித்தார்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும், ஆனால் நீங்கள் அவர்களிடம் “ஆமென்” என்று கூறுகிறீர்கள். நீங்கள் எவ்வளவு நேர்மையற்றவர்.!
12 அனைத்து தேவாலயங்களையும் பகிரங்கமாகக் கண்டனம் செய்த முதல் சத்தம் அது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் சத்தமாகும். வில்லியம் பிரன்ஹாம் அதை ஒருபோதும் செய்யவில்லை. ஒரு மதத்தினாலோ அல்லது புனித புத்தகத்தினாலோ ஒருவர் இரட்சிக்க முடியாது என்றும், வேதாகமம் ஒரு வரலாற்று புத்தகம் என்றும் கூறிய முதல் சத்தம் அது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் சத்தமாகும். இன்று தங்களை தீர்க்கதரிசிகள் என்று அழைத்துக்கொள்ளுகிற அனைவரும் வெறுமனே காக்குவ் பிலிப்புவின் கருத்து திருடர்களும் பாராயணம் செய்பவர்களும் தான். அவர்கள் எதுவும் கூடுதலாக சொல்லவில்லை மற்றும் காக்குவ் பிலிப்பு ஏற்கனவே கூறியதை விட அவர்கள் அதற்கு மேலே செல்லவில்லை.
13 நோக்கியா(Nokia) முதலில் தோன்றியது, பின்னர் காப்புரிமை, அழைப்பு மற்றும் பணி நியமனம் இல்லாமல் நோக்லா (Nokla) தோன்றியது. நோக்கியாவின் எதிரிகள் தரையிறங்கும் இடம் நோக்லாவாக இருந்தது, வெளிப்படையான பாவ அறிக்கையின் எதிரிகள் மற்றும் தந்திரம், விரக்தியடைதல் மற்றும் நோக்கியாவுக்கு எதிரான திறமையற்ற கிளர்ச்சியாளர்களின் தரையிறக்கம் நோக்லாவாகும். ஒரு உண்மையான நாணயம் எப்போதும் முதலில் தோன்றும், பின்னர் பாவனை செய்யும் சாத்தான் கள்ளக் நாணயங்களை கொண்டு வருகிறான். ஏதாவது ஒன்று மதிப்புமிக்கதாக இருக்கும்போது, அது பாவனை செய்தல் அல்லது கருத்து திருடர்களுக்கு உட்பட்டது. எனது செய்தியின் கள்ளநோட்டுகள், போலித் தோற்றம் மற்றும் கருத்துத் திருட்டுகள் உள்ளன, ஏனெனில் அது தேவனிடமிருந்து வருகிறது.
14 எனது செய்தியின் காரணமாகவே, போலிகளும், கருத்து திருடர்களும் இருக்கிறார்கள். அவர்களின் கருத்து திருட்டில் அவர்கள் வைத்திருக்கும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் எனது செய்தியான அசலில் இருந்து எடுத்ததுதான். 2020-ஆம் ஆண்டில் நான் பேசுவது இது இரண்டாவது முறையாகும், ஆனால் அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் எல்லா நேரத்திலும் பேசுகிறார்கள். ஆனாலும், அவர்களின் வெளிப்பாடுகள் நான் கூறியவற்றின் தாறுமாறானவைகளே தவிர வேறில்லை.
15 2002-ஆம் ஆண்டில், "வேதாகமம் ஒரு வரலாற்று புத்தகம், இது ஒரு அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டும்" என்று நோக்கியா வெளிப்படுத்தியபோது. நோக்லாஸ் அதைப் பற்றி யோசித்து வந்து, "வேதாகமம் தேவனின் வார்த்தை அல்ல" என்று கூறினார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? நோக்லா என்பது நோக்கியாவின் தவறான உச்சரிப்பாகும். அவர்கள் ஒருபோதும் புதிய காரியங்களைப் பிரசங்கிக்க மாட்டார்கள்.
16 2002 ஆம் ஆண்டில், நான் மதங்களையும் மதத் தலைவர்களையும் பெயரச்சொல்லி கண்டனம் செய்யும் போது, யாரும் இதை எனக்கு முன் செய்ததில்லை, வில்லியம் பிரன்ஹாம் கூட செய்ததில்லை. சீஷர்களைப் பற்றிப் பேசும்போது, "நான் காக்குவ் பிலிப்புவின் சீஷர்" என்று என் சீஷர்கள் சொன்னபோது, எல்லோரும் ஆச்சரியப்பட்டு அதிர்ச்சியடைந்தார்கள், ஏனெனில் அவர்கள் "நான் இயேசுவின் சீஷன், நான் ஒரு கிறிஸ்தவன், நான் வார்த்தையாக இருக்கிறேன், நான் சுவிசேஷகன், ... என்று கேட்கப் பழகிவிட்டார்கள், ". ஆனால் ஒரு தலைமுறையில் ஒருபுறம் உயிருள்ள தீர்க்கதரிசியின் சீஷர்களும் மறுபுறம் பிசாசின் புத்திரர்களும் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
17 ஆனால் பூமி முழுவதும் நடுராத்திரியின் மொழியைப் பேசி முடிவடையும். ஒரு புனித புத்தகம் அல்லது மரித்த தீர்க்கதரிசி எவரையும் இரட்சிக்க முடியாது என்று புருஷர்கள் அனைவரும் சொல்வார்கள். காக்குவ் அதிகாரம் இன்ன இன்ன வசனம் என்று அவர்கள் பார்த்தபோது, அவர்கள் அனைவரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள், ஆனால் சாத்தான் இதைப் பாவனைச் செய்வான் என்று நான் தீர்க்கதரிசனம் சொன்னேன். ஹாமின் சாபத்தால் சில வகையான கோஃபி 17: 3 மற்றும் சிம்பா 42:12 ஆகியவை பெரும்பாலும் ஆப்பிரிக்காவிலிருந்து வரும். நான் அதை தீர்க்கதரிசனம் சொன்னதால் அதைச் செய்ய அவர்கள் வெட்கப்படுகிறார்கள், ஆனால் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற அவர்கள் அதைச் செய்வார்கள்.
18 "தீர்க்கதரிசி செய்தியாளன்" என்ற வார்த்தையை மனிதகுலம் ஏற்றுக்கொள்ளும்படி நான் 2002 முதல் போராடிய கடினமான சண்டை கடவுளுக்கு மட்டுமே தெரியும். மேலும் மோசே, ஏசாயா, எரேமியா போன்ற வேதாகமத்தின் தீர்க்கதரிசிகள் வில்லியம் பிரன்ஹாம் உட்பட எபேசியர் 4: 11-இன் பாகம் இல்லை என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. வில்லியம் பிரன்ஹாம் ஸ்திரீயின் ஊழியத்தை கண்டித்தார், ஆனால் அவரது பிரசங்க பீடத்தை பிரசங்கிகளாக இருக்கும் மனைவிகளை கொண்ட பாஸ்டர்களிடம் விட்டுவிடுவார். அவரது இறுதிச் சடங்கிற்குத் தலைமை தாங்கியவர் டாமி ஆஸ்போர்னும் அவரது மனைவி டெய்சியும் தான், ஆனால் ஸ்திரீயின் ஊழியத்தை அதன் அனைத்து பரிமாணங்களிலும் கண்டனம் செய்தவன் நான் தான். நீங்கள் பன்றி இறைச்சியை மறுத்து பன்றி இறைச்சி குழம்பை(Sauce) சாப்பிட முடியாது.
19 தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நானே, வெளிப்படையான பாவ அறிக்கை மூலம் பூமிக்கு உண்மையான பரிசுத்தத்தை மீண்டும் கொண்டு வந்தேன். வெளிப்படையான பாவ அறிக்கையை மறுக்கும் அனைத்து மதத் தலைவர்களும் பன்றி வளர்ப்பவர்கள். இரவில், அந்த விசுவாசிகள், நீங்கள் பார்க்கின்ற அந்த கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பெளத்தர்கள், இந்துக்கள், தாவோயிஸ்டுகள், கன்பூசியனிஸ்டுகள் தங்களுடைய தொலைபேசிகளோடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் பாலியல் திரைப்படங்களின் நடிகர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் காக்குவ் பிலிப்புவையும் வெளிப்படையான பாவ அறிக்கையையும் வெறுக்கிறார்கள்.
20 அக்டோபர் 20, 2002 அன்று, ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் மதங்களால் தான் கொரோனா வைரஸ் மற்றும் வாதைகளும் தொற்றுநோய்களும் பூமிக்கு வரும் என்று நான் சொன்னேன், நீங்கள் என்னைப் புரிந்து கொண்டால், நீங்கள் ஒருபோதும் உங்கள் சபை, கோயில், மசூதி அல்லது ஓரினச்சேர்க்கைக்கு செல்ல மாட்டீர்கள் நீங்கள் கடவுளின் எதிரியாக இல்லையென்றால் மற்றும் நீங்கள் பூமியை நேசித்தீர்களானால், உங்கள் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் ஓரினச்சேர்க்கைக்கு இனி செல்ல வேண்டாம், ஏனென்றால் உலகம் இனி எந்த துயரங்களையும் விரும்பவில்லை. ஒவ்வொரு கோயில், சபை, மசூதி, ஆசிரமம் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் அணிவகுப்பு ஆகியவை பூமியில் ஒரு புதிய துயரத்திற்கான அழைப்பாகும்.
21 மதங்களின் விரதங்கள், பிரார்த்தனைகள், தியானங்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் அணிவகுப்புகள் ஆகியவைகள் தான் பூமியின் மேல் வியாதிகள் பூகம்பங்கள், சூறாவளிகள் மற்றும் வெள்ளங்களை கொண்டுவருகிறது. இந்த துயரங்களுக்குப் பிறகு, பார்கள், பொது விடுதிகள் மற்றும் இரவு விடுதிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. சபைகள், கோயில்கள் மற்றும் மசூதிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் அணிவகுப்பு செய்வார்கள் ஆகையால் பூமிக்கு அதிக துயரங்கள் வரும்.
22 சீனாவின் வுஹானில் இருந்து, கொரோனா வைரஸ் சீனாவையும் ஆசியாவின் நாடுகளையும் பின்னர் ஐரோப்பாவையும் பின்னர் அமெரிக்காவையும் இறுதியாக ஆப்பிரிக்காவையும் தாக்கியது. இந்த துயரத்தில், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட மகத்தான பாஸ்டர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் எங்கே? பூமியை வஞ்சித்த அற்புதம் நிகழ்த்தும் ஊழியக்காரர்கள் அனைவரும் எங்கே?
23 மரித்தவர்களை உயிர்த்தெழுப்பியவர்கள் மற்றும் தேவன் முகமுகமாய் பேசும் பாஸ்டர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் எங்கே? அவர்கள் அனைவரும் மறைந்துவிட்டார்கள், இதனால் அவர்கள் வஞ்சகர்கள் என்பதை முழு உலகமும் பார்க்க முடியும். அவர்கள் அனைவரும் முகமூடிகளுடன் தங்கள் மேசைகளுக்கு பின்னால் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் சாத்தான் வீட்டுக் காவலில் வைத்துள்ளான். அவர்களின் நம்பிக்கை அனைத்தும் மருத்துவர்களிடமே உள்ளது.
24 பூமியிலுள்ள எல்லா இடங்களிலும் அது திகிலாக இருக்கிறது. மனிதர்கள் தங்கள் வீடுகளுக்கு வெகு தொலைவில் இருந்து தெருக்களில் விழுந்து மரித்து போகிறார்கள். வீதிகளில் உடல்கள் சிதைந்து போகின்றன. மனித உடல்கள் தெருக்களில் எரிக்கப்பட்டன. மனித மாம்சத்தின் மீது பருந்துகளும் பிணந்திண்ணிகளும் உணவாக்கிக் கொண்டு இருந்தது .
25 மருத்துவமனைகளில், யார் வாழ வேண்டும், யார் மரிக்க வேண்டும் என்பதை அவர்கள் தேர்வு செய்கிறார்கள். ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் மரித்தனர். பணக்காரனும் ஏழையும் ஒன்றாக மரித்து இறுதிச் சடங்கு இல்லாமல் வெகுஜன புதைகுழிகளில் அடக்கம் செய்யப்படுகிறார்கள்.
26 ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆபிரிக்கா, ஒவ்வொரு கண்டமும் மரித்தவர்களைக் கணக்கிடுகிறது. இந்த தொற்றுநோய் எவ்வளவு தூரம் செல்லும்? கடவுளுக்கு மட்டுமே தெரியும். இத்தாலி 33,000 பேர் மரித்ததாக இரங்கல் தெரிவித்துள்ளது. பிரான்ஸ், 30,000 பேர் மரித்தனர். இங்கிலாந்து, 40,000 பேர் மரித்தனர். பிரேசில், 35,000 பேர் மரித்தனர். அமெரிக்கா, 100,000 பேர் மரித்தனர். மேலும் சோக சம்பவம் தொடர்கிறது. அமெரிக்காவின் கறுப்பர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், ஏனெனில் ஆப்பிரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 400 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நற்செய்தி, பூகி-வூகி மற்றும் துதி பிரேக் நடனக்கலைஞர்கள் காக்குவ் 137-இல் மோசேயின் குரலைக் கேட்க செவி இல்லை.
27 ஏற்கனவே, ஏப்ரல் 20 நிலவரப்படி, இத்தாலி 111 மரித்த பாதிரியார்களை கொண்டிருந்தது, அவர்களில் வத்திக்கானின் பெரிய நபர்கள் இருந்தனர். பள்ளிகளும் வழிபாட்டுத் ஸ்தலங்களும் மூடப்பட்டுள்ளன. மாநில அரசு தங்கள் மக்களுக்கு தனிமைப்படுத்தல் அல்லது பொதுமைப்படுத்தப்பட்ட சிறைச்சாலையை ஆணையிடுகின்றன, ஆனால் அவர்கள் அதை "கட்டுப்படுத்தப்பட்ட நிலை" என்று அழைக்கிறார்கள். ஆனால் உலகம் முழுவதும், இன்றுவரை, என்னை விசுவாசிக்கிறவர்கள் எவரும் மரிக்கவில்லை. இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், என் ஜெபம் அவர்கள் அனைவரையும் விடுவித்தது.
28 தொற்றுநோய் பூமியை பேரழிவிற்கு உட்படுத்தும் அதே வேளையில், முக்கியமான குற்றவாளிகளான யூத மதம், கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து மதம், பௌத்தமதம், சமண மதம், ஷின்டோயிசம், சீக்கியம், தாவோயிசம் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் அங்கத்தினர்கள் ஆப்பிரிக்க சூனியத்தின் ஒரு காட்சியைப் போலவே பாதிக்கப்பட்டவர்களாக விளையாடுகிறார்கள் மற்றும் அரசு அவர்களுக்கு உதவி வழங்குகின்றன.
29 பூமியில் அநீதியானது, அது மதங்களில் இருக்கின்றது. ஏழை பசியுள்ள மனிதன் ஒரு ரொட்டியைத் திருடும்போது, மதம் மற்றும் மனிதர்களின் சட்டம் அவனுடைய கையைத் துண்டிக்கிறது, ஆனால் பணக்காரர்கள் தங்கள் நாட்டை அழித்துவிட்டு, போப்பிற்கு நன்கொடை அளிக்க அல்லது சவுதி அரேபியாவில் தஞ்சம் அடைகிறார்கள்.
30 மஹோமத்தின் கல்லறைக்கு அருகில் மதீனாவில் இப்போது நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பென் அலியின் கையை யார் துண்டிக்க முடியும்? இஸ்லாத்தின் தொட்டிலான சவுதி அரேபியாவில் நாடுகடத்தப்பட்டு அமைதியான வாழ்க்கை வாழும் லீலா டிராபெல்சியின் கையை யார் துண்டிக்க முடியும்? சாத்தானியர்களான ஜாகிர் நாயக் மற்றும் ரஷீத் எல்ஜய் இதற்கு எதிராக ஏன் பிரசங்கிக்கவில்லை?
31 அதனால்தான் கடவுள் பூமியில் ஒரு சாபத்தை அனுப்பும்போது, அது முதலில் மதங்களுக்கு எதிரானது. உங்களுடைய அநேக அன்றாட பிரார்த்தனைகள் இருந்தபோதிலும் இந்த தீமை பூமியை அடைந்தது, உங்கள் ஜெபங்களால் அதைத் தடுக்க முடியாது என்று உங்களுக்கு எப்படித் தெரியாது? தனிமைப்படுத்த மறுத்த மதத் தலைவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.
32 மார்ச் 22, 2020 அன்று, வர்ஜீனியாவின் அமெரிக்க ஆயர் ஜெரால்ட் க்ளென், "கடவுள் கொரோனா வைரஸை விட பெரியவர்" என்று கூச்சலிடுகிறார். ஒரு வாரத்திற்குள், அவர் வர்ஜீனியா மாநில சவக்கிடங்கில் ஒரு அமைச்சரவையை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தார். ஏப்ரல் 2020-இல், ஐவரி கோஸ்ட்டின் சுவிசேஷ தேவாலயங்களின் கூட்டமைப்பின் தலைவரான பேராயர் காஸ்ஸி டி அஸிட்டோ, கொரோனா வைரஸைக் குணப்படுத்துவதாக உலகிற்கு அறிவித்தார். மே 16 அன்று, அவர் ஏற்கனவே அபிட்ஜனின் சவக்கிடங்கில் ஒரு அமைச்சரவையை ஆக்கிரமித்திருந்தார்.
33 மே 17 2020, அன்று, ஐவரி கோஸ்ட்டின் இமாம்கள் மற்றும் மசூதிகளின் உயர் கவுன்சிலின் தலைவர் ஷேக் போய்கரி ஃபோபனா வைரஸுக்கு அடிபணிந்தார். அதே மே 17 அன்று, பிரான்சின் பெரிய இமாம் அகமது லாம்ரி வைரஸுக்கு அடிபணிந்தார். அவர்களுக்கு முன்பு, அது சிலியின் பெந்தேகோஸ்தே மெதடிஸ்ட் சபை கார்ப்பரேஷனின் தலைவரான பேராயர் மரியோ சல்பேட் சாகனா ஆவார். அவர்கள் வைரஸை சவால் செய்ய விரும்பினர், அவர்கள் அனைவரும் காங்கோ-கின்ஷாசாவின் பிஷப் முலும்பா மற்றும் கென்யாவின் பிஷப் சில்வியஸ் என்ஜிரு போன்றவர்கள் தலை வணங்கினர்.
34 பாஸ்டர் மமடூ கரம்பிரி தான் கொரோனா வைரஸை புர்கினா பாசோவிற்கு கொண்டு வந்தார். ஐரோப்பாவில், ஸ்பெயினின் இஸ்லாமிய ஆணையத்தின் தலைவரான ரியே டாட்டரி வைரஸுக்கு அடிபணிந்தார், ஆனால் அவர் வைரஸுக்கு எதிராக சிறந்த சூராக்களைக் கொண்டிருந்தார்.
35 மேலும் பிரான்சின் பாஸ்டர்கள் இம்மானுவேல் முயிம்பே மற்றும் பெல்ஜியத்தின் லீஜின் சௌசா உட்பட பல பிரன்ஹாமிஸ்டுகள் இந்த வைரஸிக்கு தலை வணங்கினர். நிக்கராகுவாவைச் சேர்ந்த தங்கள் சகாவான ஜேவியர் சான்செஸைப் போல காக்குவ்.3:25-ஐப் பிரசங்கிப்பதற்குப் பதிலாக, அவர்கள் இப்படியாக கூச்சலிட்டனர்: "மரணத்தின் தூதன் பரிசுத்த ஆவியை அல்லது அவர்களின் வாசலின் நிலை கால்களில் இரத்தம் இல்லாதவர்களுக்கு தான் என்று சகோதரர் பிரன்ஹாம் கூறுகிறார்".
36 அவர்களைப் போலவே, இஸ்ரவேலின் சிறந்த நிபுணரும் ஒரு சிறந்த யூத-கிறிஸ்தவ மத்தியஸ்தருமான பாஸ்டர் ஜீன்-மார்க் தோபோயிஸ் (Jean-Marc Thobois) வைரஸிக்கு அடிபணிந்தார். 1977 முதல் ஐரோப்பிய புராட்டஸ்டன்டிசத்தின் சிறந்த நபரும் கெரன் இஸ்ரவேலின் தலைவருமான ரெவரண்ட் மைக்கேல் லெப்லே வைரஸிக்கு அடிபணிந்தார். எலியாஹு பக்ஷி, இஸ்ரவேலின் செபார்டிக் தலைமை ரபீ மற்றும் ஏராளமான முன்னணி யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் வைரஸிக்கு அடிபணிந்தனர்.
37 இந்த மதத் தலைவர்கள், உயிருள்ள தீர்க்கதரிசிகளின் எதிரிகள் மற்றும் கடவுளின் வெளிப்பாடுகள் அவர்களுடைய பிதாக்களிடமிருந்து தொடங்கி, அனைவரும் சாத்தானிடம் சென்றார்கள். பூமி அவர்களுக்குச் செவிகொடுக்கிறது, இருப்பினும் அவர்கள் தீர்க்கதரிசிகள் அல்ல. அவர்கள் சொப்பனங்களையும் தரிசனங்களையும் வியாக்கியானிக்கிறார்கள், இருப்பினும் அந்த சொப்பனங்களுக்கும் தரிசனங்களுக்கும் வியாக்கியானங்களை தருவதற்கு முன்பு அந்தக் சொப்பனங்களும் தரிசனங்களும் யாரிடமிருந்து வந்தன என்பதை அறிவதற்கு அவர்கள் தீர்க்கதரிசிகள் அல்ல.
38 புருஷர்களும் ஸ்திரீகளும் உலகெங்கிலும் எப்போதும் கடவுளுடைய சொப்பனங்களையும் தரிசனங்களையும் கொண்டிருப்பார்கள் என்பது உண்மைதான், ஆனால் இந்த மணிநேரத்திற்கு, நானே மகரிஷி, மகத்தான ஞானதிருஷ்டிக்காரன், ஒரு மதத் தலைவருக்கு ஒரு தரிசனம் அல்லது சொப்பனம் இருக்கும் போது அல்லது சத்தத்தைக் (Audible Voice) கேட்கும் பொழுது, இது கடவுளிடமிருந்து வந்தது என்பதை உறுதிப்படுத்தவும் அதன் வியாக்கியானத்தை அளிப்பதும் எனக்கு சொந்தமானது. என்னைப் பற்றி கேள்விப்படாத பலர் கடவுளிடமிருந்து பெரிய சொப்பனங்களையும் தரிசனங்களையும் கொண்டிருந்தார்கள்.
39 ஒரு வெள்ளை ஐரிஷ் மனிதர், அப்போஸ்தலன் ராபர்ட் ஹுஸ்கோ, என்னைப் பற்றி கேள்விப்படுவதற்கு முன்பே அவர் கண்ட ஒரு சொப்பனத்தை என்னிடம் கூறினார். சொப்பனத்தில் அவர் கடலின் நடுவில் ஒரு சிறிய தீவில் தனியாக இருந்தார் என்று கூறினார். வானத்துக்கும் தீவுக்கும் இடையில் அவருக்கு மேலே தூரத்தில் ஒரு பெரிய ஏணி இருந்தது, . ஏணியின் மேற்பகுதி வானத்தில் இருந்தது. பின்னர் இரண்டு புருஷர்கள் ஒரு சிறிய ஏணியுடன் அவரிடம் வந்தார்கள். அவர்கள் சிறிய ஏணியை வைத்தார்கள், அவர் அதன் மீது ஏறி பெரிய ஏணியை அடைந்தார். அவர் பெரிய ஏணியில் ஏறும்போது, அவர் வானத்தை நோக்கிப் பார்க்க வேண்டியிருந்தது, கீழே அல்ல. அவர் மேலும் கீழும் சென்றார். இரண்டு பேரும் அவரை நோக்கி, "எங்களைப் பின்தொடருங்கள்" என்று சொன்னார்கள். இரண்டு பேரும் தண்ணீரில் நடந்து சென்றார்கள், அவரும் அவர்களை பின்தொடர்ந்தார், தண்ணீரிலும் நடந்து சென்றார். சொப்பனம் முடிந்தது.
40 ஒரு நாள், அவர் இந்த சிறிய ஏணியைப் பெறுவார், இது அவர் இரட்சிக்கப்படுவதற்கான செய்தி, அவரும் ஆத்துமாக்களை இரட்சிக்க தேசங்களான தண்ணீர்களில் செல்வார் என்று கடவுள் அவருக்குக் காட்டினார். அவர் 2015-இல் தனது குடும்பத்தினருடன் என்னை விசுவாசித்தார், இந்த சொப்பனத்தை என்னிடம் சொல்வதற்கு முன்பு அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் போலந்து முழுவதும் இந்த செய்தியை அவர் பிரசங்கித்தார்.
41 ஜனாதிபதி ஹொவ்புட் மரித்த ஆண்டில், முதல் எபிரெயு மாதத்தில் 24-வது நாளில், தானியலைப் போலவே, இந்த மகத்தான தரிசனத்தை நான் கண்டேன். இந்த மகத்தான தரிசனத்தில் பரிசுத்த தேவதூதர்கள் ஏறி இறங்கிய யாக்கோபின் அதே ஏணி இதுதான். இது தண்ணீர்களுக்கு மேலே இருந்தது, அவை ஜனங்கள், மொழிகள் மற்றும் பூமியின் தேசங்கள். மேலும் பரலோகம் செல்வதற்கு, உங்களுக்கு இன்னொரு ஏணி தேவை, அது தான் உங்களுடைய காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியின் ஊழியமாகும். நம்முடைய காலத்திற்கு, நான் பூமியில் உயிருடன் இருக்கும்போது என்னுடைய சீஷர்கள் அனைவரும் இந்த ஏணியை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
42 மெக்கா அல்லது சீனாவின் ஐந்து புனித மலைகளுக்கு யாத்திரை செல்லுங்கள். கும்பமேளாவில், கங்கை, பாகமதி மற்றும் சரஸ்வதி ஆகியவற்றில் உள்ள புனித நீராடுதலில் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியினால் நிறைந்த கிறிஸ்தவர்களாக இருங்கள். உங்கள் மதங்களில் பக்தியுள்ளவர்களாக இருங்கள், ஆனால் உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியின் ஊழியமாக இருக்கும் ஏணி இல்லாமல், சொர்க்கத்திற்கும் தண்ணீர்களுக்கும் இடையில் இடைநிறுத்தப்பட்ட சொர்க்கத்தின் பெரிய ஏணியை நீங்கள் ஒருபோதும் அடைய மாட்டீர்கள், நீங்கள் நரகத்திற்குச் செல்வீர்கள்.
43 கோயில்கள், சபைகள், மசூதிகள், ஆசிரமங்கள், பொது விடுதிகள், சினிமாக்கள், ஹோட்டல்கள், இரவு விடுதிகள், லாட்ஜ்கள், அரசியல் கட்சிகள், கால்பந்து மைதானங்கள் மற்றும் ஓரினச்சேர்க்கை ஆகியவற்றில் நரகத்தின் ஏணி பூமிக்கு வந்து சேர்கிறது, இதனால் பூமியில் வசிப்பவர்கள் அனைவரும் மேலேறலாம் அதே வேளையில் கடவுளுடைய ஏணியானது பூமிக்கு மேலே தூரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டது.
44 மேலும், இந்த பதினெட்டு ஆண்டுகால ஊழியத்தின்போது, ஏப்ரல் 24, 1993-இன் பல்லாயிரம் வரைபடங்கள் மற்றும் தரிசனத்தின் கூறுகளின் பிரதிநிதித்துவங்களைக் கண்டேன் மற்றும் மோசே பரலோகத்தில் கண்ட காரியங்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டாம் என்று கடவுள் ஏன் இஸ்ரவேலிடம் சொன்னார் என்பதையும் புரிந்துகொண்டேன். ஏப்ரல் 24, 1993-இன் தரிசனத்தின் உண்மையான பிரதிநிதித்துவத்தை நான் ஒருபோதும் பார்க்கவில்லை.
45 தரிசனத்தில், தேவதூதனும் ஆட்டுக்குட்டியும் தண்ணீரில் நின்றார்கள், ஒருவர் வறண்ட நிலத்தில் நிற்கிறார். அவர்கள் என்னிடமிருந்து நாற்பது மீட்டருக்கு அதிகமான தூரத்தில் இருந்தனர். ஆட்டுக்குட்டியும் தேவதூதரின் இடது பக்கத்தில் உள்ள தண்ணீரில் நின்று கொண்டிருந்தது, தூதனும் அவனை கொம்பால் பிடித்துக் கொண்டிருந்தார். தேவதூதன் தனது சிறகுகளை விரிக்கவில்லை. நான் அவனது சிறகுகளைப் பார்த்ததில்லை, அவன் பட்டயத்தை வானத்தை நோக்கி நீட்டவில்லை.
46 தேவதூதர் இஸ்ரவேலின் பிரதான ஆசாரியர்களைப் போன்ற ஒரு கவசத்தை அணிந்திருந்தார். எசேக்கியேல் 10: 7-ன் ஐந்தாவது கேருபின் படி, பாவங்களின் பரிகாரம் செய்வதற்கும், தேவனுடைய குமாரர்களை தேசங்களிடையே சுத்திகரிப்பதற்கும் இந்த தேவதூதன் மெல்கிசெதேக்கு என்பதை நான் அறிவேன். 1993-ஆம் ஆண்டின் தரிசனத்தின் தேவதூதன் வெளிப்படுத்துதல் 10: 7-ன் அதே தேவதூதன், அது எசேக்கியேல் 10: 7-ன் அதே தேவதூதன், மேலும் இந்த தேவதூதன் தான் மெல்கிசேதேக்கு.
47 என்னுடன் பேசிய இந்த ஆட்டுக்குட்டியும் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் அடிக்கப்பட்டதை போல யோவான் பத்மு தீவில் கண்டதும் அதே ஆட்டுக்குட்டி தான். ஆட்டுக்குட்டியானவர் பேசியபோது, அவர் நகர்ந்தார், அது வலியில் இருந்ததை போல முறுக்குகிறது, ஆனால் தேவதூதன் நகரவில்லை. ஆட்டுக்குட்டியானவர் பேசும் போது தேவதூதன் என்னை முறைத்துப் பார்த்தார். அவர் வேறுஎங்கும் பார்க்கவில்லை. அவர் பட்டயத்தை கீழே வைக்கவில்லை. அவர் அதைப் பயன்படுத்தப் போவது போல் அதைப் பிடித்துக் கொண்டிருந்தார். தூதனையும், அவரது ஆடைகளையும் மற்றும் பலியின் பட்டயம் ஆகியவற்றை என்னால் பார்க்க முடிந்தது. பட்டயம் மற்றும் ஆட்டுக்குட்டியின் கொம்புகள் உட்பட அவை அனைத்தும் ஒரே தூய வெண்மை நிறத்தில் இருந்தன.
48 ஆனால், நான் அவர்களுடன் சென்று தண்ணீர்களில் நின்றபோது, நான் மாம்ச சரீரத்தை கொண்டிருக்கவில்லை. நான் அவர்களுக்குள் உருகியது போல் இருந்தது. நான் ஒரு மேகமாக இருந்தேன். தேவதூதர்கள் ஏறி இறங்கிய ஏணி தண்ணீருக்கு மேலே ஒரு படிக்கட்டு போன்று இருந்தது. இது தூதன் மற்றும் ஆட்டுக்குட்டியிலிருந்து நாற்பது மீட்டர் தொலைவில் இடது பக்கத்தில் இருந்தது. இராணுவ டிரக்கில் டயர்கள் இருந்தன. அது சங்கிலிகளுடன் கூடிய போர் வண்டி அல்ல. பேழை மற்றும் கேருபீன்களின் பிரதிநிதித்துவ நேரத்தில், மோசே அங்கே நின்று, "இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள்" என்று கூறுவார் என்று நான் நம்புகிறேன்.
49 தரிசனத்தில், நான் மரித்து, பரலோக சரீரத்தில் எழும்பினேன். பின்னர் நான் எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவதூதருக்கும் ஆட்டுக்குட்டியிடமும் தண்ணீர்களின் மேல் சென்றேன். பின்னர் நான் தூதன் மற்றும் ஆட்டுக்குட்டியின் விண்மீன் கூட்டத்திற்குள் நுழைந்தேன்.
50 உயிர்த்தெழுதல் மற்றும் எடுத்துக்கொள்ளப்படுதலின் வல்லமையை சில யோகா, புனித புத்தகங்கள், மதங்கள் அல்லது ஆழ்ந்த தியானங்கள் கொடுக்கவில்லை, ஆனால் ஆட்டுக்குட்டியின் வார்த்தையானது கொடுத்தது. இது தான் மீட்ப்பின் சான்று. மேலும் பரி நிர்வாணத்திற்காக, உலக வாழ்க்கையின் (Samsara) விடுதலைக்காக, பரிபூரணம், முழுமையான அறிவொளி, விழிப்புணர்வு மற்றும் கடவுளிடத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக ஏங்குகிற எவரும், நான் பூமியில் உயிருடன் இருக்கும்போது ஆட்டுக்குட்டியின் வார்த்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
51 கர்த்தராகிய இயேசுவின் பலியை சிலுவையில் ஏற்றுக்கொள்வது, அது நம்முடைய பாவங்கள் நமக்கு மன்னிக்கப்பட வேண்டும் என்பதற்காக. அவருடைய நாமத்தில் ஞானஸ்நானத்தை ஏற்றுக்கொள்வது, அது மரணத்திற்குப் பிறகு, அவர் செய்ததைப் போல நாமும் மீண்டும் உயிர்த்தெழுவதற்காக. அதே விதமாக, நான் மரித்துவிட்டேன் என்ற உண்மையை மீறி இந்த செயலை சாத்தியமாக்கியது என்னுள் உள்ள ஆட்டுக்குட்டியின் வார்த்தையாகும், மேலும் உங்களுக்குள் இருக்கும் இந்த நடுராத்திரி சத்தத்தின் செய்தி தான் எடுத்துக்கொள்ளப்படுதலின் நாளில் நீங்கள் மரித்திருந்தாலும் அதை உங்களுக்கு சாத்தியமாக்கும்.
52 ஆனால், இரட்சிக்கப்படும்படியாக மக்கள் இதை ஏன் புரிந்து கொள்ளவதில்லை? என்னைப் பற்றி வாசிப்பவர்கள் அல்லது கேள்விப்பட்டவர்களே, என்னுடைய வார்த்தை ஏன் உங்களுக்கு ஒன்றும் புரிவதில்லை? உங்கள் மனைவியின் பிறப்புறுப்புகளில் நீங்கள் வாய் வைக்கவில்லையா? ஒரு நாயின் நிலையில், பின்னால் இருந்து உங்கள் மனைவியை அணுகவில்லையா? நீங்கள் அதைச் செய்ய வேண்டாம், அதையும் மீறி நான் என்னவென்று உங்களுக்குப் புரியவில்லை, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நான், உங்களின் மரணத்திற்குப் பிறகு நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காக நான் கூறுகிறேன்? உங்கள் தொலைபேசி மற்றும் கணினியிலிருந்து அனைத்து பாலியல் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து விட்டீர்களா? , அதையும் மீறி, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காக, காக்குவ் பிலிப்புவாகிய என்னை நீங்கள் விசுவாசிக்க முடியாது? நீங்கள் பரிசுத்தத்திற்காக வாஞ்சிக்கிறீர்கள், இருப்பினும் வெளிப்படையான பாவ அறிக்கையை விட்டுவிட்டு உங்கள் கோயில், சபை, மசூதி மற்றும் ஆசிரமத்தில் சென்று உட்கார்ந்து கொள்ள உங்களுக்கு வலிமை இருக்கிறதா?
53 ஆயினும், ஆட்டுக்குட்டியின் இந்த செய்தியை விசுவாசிப்பதன் மூலம், அவர் மூலமாக, உயிர்த்தெழுதல், பரிபூரணம் மற்றும் எடுத்துக் கொள்ளப்படுதல் ஆகியவற்றின் வல்லமையை பெற்று, தெய்வீகத்திற்குள் நுழைய வேண்டும். இரட்சிப்பு என்பது சத்தியத்தில் இருப்பதல்ல, ஆனால் இரட்சிப்பு என்பது உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியை விசுவாசிப்பதாகும். 1993-இன் தரிசனத்தில், நான் பத்மு தீவில் யோவானை போல இருந்தேன். தீர்க்கதரிசிகள் தான் தங்கள் காலத்தில் மீட்பிற்கான ஆதாரமாக இருக்கிறார்கள்.
54 ஏப்ரல் 24, 1993-ன் தரிசனம் வேதாகமத்தில் உள்ள யோவானுக்கு வெளிப்படுத்தின புத்தகத்தின் வரிகளுக்கு இடையில் காணப்படுகிறது. ஏப்ரல் 24, 1993 அன்று, தூதன் மற்றும் ஆட்டுக்குட்டியை வானத்தில் ஒரு நட்சத்திரமாகவோ அல்லது ஒளியின் பந்தாகவோ பார்த்தேன், பின்னர் இந்த ஒளி என்னிடம் வந்து, இதோ, இது ஒரு தூதன் தனது வலது கையில் உருவின பட்டயத்தை பிடித்துக்கொண்டு மற்றும் இடதுபுறத்தில் ஆட்டுக்குட்டியின் கொம்பை பிடித்திருந்தான்.
55 இந்த கடைசி கால செய்தியை நீங்கள் நிராகரித்தபோது, நீங்கள் மரிக்கும் நாளிலே , நீங்கள் ஒரு விபச்சாரியாக, ஒரு கொலைகாரனாக, ஓரினச்சேர்க்கையாளன் அல்லது யூத மதம், கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து மதம், பௌத்தமதம், சமண மதம், ஷின்டோயிசம், சீக்கியம், கன்பூசியனிசம் அல்லது தாவோயிசத்தின் அங்கத்தினராக இருந்தால், நீங்கள் வெகு தொலைவில் ஒரு வெள்ளை ஒளியைக் காண்பீர்கள், ஆனால் அது வீழ்ந்து போன தூதர்கள், பேய்கள் உருவாக்கிய சுரங்கப்பாதையாக இருக்கும். தேவதூதரும் ஆட்டுக்குட்டியும் என்னை தண்ணீருக்கு மேலே இழுத்துச் சென்றது போல அந்த ஒளி உங்களை நோக்கி இழுக்கும், நீங்கள் அங்கு சென்றதும் அது படுகுழியின் அதிபதியான சாத்தானாக இருக்கும். நீங்கள் இனி நரகத்திலிருந்து வெளியே வர முடியாமல் சுரங்கப்பாதை உங்களுக்கு பின்னால் மூடப்படும்.
56 நான் உங்களுக்கு ஒரு கற்பனையைச் சொல்லவில்லை, ஆனால் மனிதகுலம் என்னை நம்பி இரட்சிக்கப்படுவதற்காக ஒரு தீர்க்கதரிசியாக அனுபவங்களை சொல்கின்றேன். 1993-ஆம் ஆண்டில், சுவர் வழியாக, என் சரீரம் கிடந்த வீட்டிற்குள் நுழைந்ததை நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். இந்த ஒளிரும் மேகத்தையும் என் உடலும் தரையில் கிடப்பதை என்னால் காண முடிந்தது. சில நேரங்களில் என் ஆவி ஒளிரும் மேகத்தில் இருந்தது, சில சமயங்களில் என் ஆவி கண்ணுக்கு தெரியாத நிலையில் இருந்தது. இது பகலில் இருந்தது, எனவே, மக்கள் அங்கும் இங்கும் செல்வதை நான் கண்டேன், ஆனால் நான் கண்ணுக்கு தெரியாததால் யாரும் என்னைப் பார்க்கவில்லை. இவை எல்லாவற்றிலும், அதன் முடிவில் ஒரு வெள்ளை ஒளியுடன் ஒரு சுரங்கப்பாதையை நான் காணவில்லை.
57 சுரங்கப்பாதையானது சாத்தானின் சொர்க்கத்திற்கான பாதை. சுரங்கப்பாதை நரகத்தின் குழியின் துளை, அதன் முடிவில் உள்ள ஒளி சாத்தான் ஒளியின் தூதனாக மாறுவேடமிட்டுள்ளது. உங்களுடைய தீர்க்கதரிசியாக நான் இதை உங்களுக்கு சொல்லுகிறேன். நீங்கள் என்னை நம்பாமல் இருக்க சுதந்திரம் உண்டு, ஆனால் உங்கள் மதம் அல்லது நம்பிக்கை எதுவாக இருந்தாலும், ஒரு நாட்டின் ஜனாதிபதி எதிர்க்கட்சி உட்பட அந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதியாக இருப்பதைப் போலவே நான் உங்கள் தீர்க்கதரிசியாக இருக்கின்றேன். திறந்த கண்களுடன், பரந்த பகலில் தரிசனங்களைப் பார்ப்பது, அவர்கள் கண்ட கனவுகளில், அவர்கள் மறந்து போன விவரங்கள் உள்பட மக்களுக்குச் சொல்வது ஆகியவை, நான் ஒரு ரசூலாக, மகரிஷியாக அல்லது தீர்க்கதரிசியாக இல்லையென்றால், பிறகு நான் யார்?
58 என்னை நிராகரித்து, உங்கள் மதங்களில் பக்தியுள்ளவர்களாக இருங்கள், ஆனால் நீங்கள் மரித்த நாளில் நீங்கள் உங்கள் மதத்தின் சுரங்கத்திற்குள் நுழைவீர்கள், இது படுகுழியின் குழி, அதன் முடிவில் ஒரு வெளிச்சம் அது தான் சாத்தான். நீங்கள் படுகுழியில், ஆழத்தின் துளையில் இறங்கும்போது அந்த சுரங்கப்பாதையில் நீங்கள் சொர்க்கத்திற்கு ஏறுகிறீர்கள் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும். பூமியின் நிலைக்கு ஏற்ப, உங்கள் தலையை தலைகீழாக மாற்றிக்கொண்டு தெரியாமல் நடக்க முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் மதங்களில் பக்தியுள்ளவர்களாக இருங்கள், உங்கள் பொருட்களை ஏழைகளுக்கு விநியோகிக்கவும், உங்கள் மரித்த தீர்க்கதரிசிகள் மற்றும் உங்கள் மதங்கள் மற்றும் உங்கள் புனித நூல்கள் அனைத்தையும் ஒரு முனையிலிருந்து மற்றொன்றுக்கு நம்புங்கள், அவற்றில் உள்ள அனைத்தையும் நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள், ஆனால் நீங்கள் மரித்த நாளில் , ஒரு சுரங்கப்பாதையின் முடிவில் ஒரு மென்மையான மற்றும் வெள்ளை ஒளியை நீங்கள் காண்பீர்கள், அந்த ஒளி உங்களை நோக்கி இழுக்கும், நீங்கள் அதை அடையும் போது, இதோ, அது படுகுழியின் இளவரசரான சாத்தானாக இருக்கும்.
59 ஒருவேளை இந்த சுரங்கப்பாதையில், நீங்கள் படுகுழியின் துளைக்குள் செல்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது, ஏனென்றால் நீங்கள் கீழே செல்லும்போது நீங்கள் மேலே செல்கிறீர்கள் என்று உங்களுக்குத் தோன்றலாம். நீங்கள் நரகத்திற்குச் செல்லும்போது கடவுளின் சொர்க்கத்தின் அமைதியான ராஜ்யத்திற்குச் செல்கிறீர்கள் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும். பூமியில் நீங்கள் தேர்ந்தெடுத்த அதே வழியும் அதே வஞ்சிப்பும் தான் உங்களை சாத்தானிடம் அழைத்துச் செல்லும்.
60 ஒரு கிறிஸ்தவன் இயேசுவைக் காணலாம், ஒரு முஸ்லீம் மஹோமெத்தை காணலாம், ஒரு இந்து கிருஷ்ணரைக் காணலாம், ஒரு பெளத்தன் புத்தரை காணலாம் ஆனால் அதேவேளையில் அது சாத்தானாக இருக்கிறது. நீங்கள் சாத்தானை நோக்கிச் செல்லும்போது, உங்கள் மதங்களிலும் பூமியிலுள்ள பிற சாத்தானிய நடைமுறைகளிலும் நீங்கள் கொண்டிருந்த அதே ஆழ்ந்த அமைதியையும் மென்மையையும் சாத்தானிய உறுதியையும் நீங்கள் உணர்வீர்கள். சுரங்கப்பாதையானது கண்ணியாக இருக்கிறது மற்றும் அதன் முடிவில் வெள்ளை ஒளி தூண்டில் ஆகும். உங்களுடைய நம்பிக்கைகள், மதங்கள் மற்றும் நடைமுறைகளைப் பொறுத்து சுரங்கங்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன, ஆனால் உலகத்திற்கு அஸ்திபாரம் இடுவதற்கு முன்பே சொர்க்கத்திற்கான ஒரே வழி அது உங்களுடைய காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசி.
61 ஆட்டுக்குட்டியானவர் என்னிடம் பேசியபோது, அவருடைய வார்த்தையே என்னிடத்தில் தண்ணீருக்கு மேலே செல்ல எனக்கு வல்லமையை கொடுத்தது. என்னுள் இருந்த வார்த்தையே தேவதூதனையும் ஆட்டுக்குட்டியும் அவர்களோடு ஈர்த்தது, மேலும் மரித்தவர்களின் உயிர்த்தெழுதலில், நமக்குள் இருக்கும் இந்த ஆட்டுக்குட்டியின் செய்தியை தான் வார்த்தையானது அதினோடு இழுத்துக்கொள்ளும்.
62 வார்த்தையானது வந்து நம்மில் தரித்திருக்கும் வார்த்தையையும் மற்றும் ஏப்ரல் 24, 1993 அன்று இறங்கி ஜீவ வார்த்தையை தேடும். வார்த்தை நம்மை அழைக்கும் மற்றும் நம்மில் உள்ள ஆட்டுக்குட்டியின் வார்த்தையே இதற்கு பதிலளிக்கும். அது ஒரு சத்தியமோ, நல்ல இருதயமோ அல்லது வேறு எதுவும் அல்ல, ஆனால் இந்த அறியப்படாத மொழியில் உள்ள வார்த்தையே. தேவதூதன் கொர்நெலியுவை நோக்கி: "பேதுரு உன்னிடத்தில் வார்த்தைகளை பேசுவானாக அதனிமித்தம் நீ இரட்சிக்கப்படுவாய்".
63 ஏப்ரல் 24, 1993 அன்று ஆட்டுக்குட்டியிடமிருந்து இந்த வார்த்தையைப் பெற்றதால் நாம் வார்த்தையின் மணவாட்டி ஆக இருக்கின்றோம். ஒரு மதத்தில் உள்ள பக்தியால், புனித நூலால் அல்லது நம்முடைய நற்செயல்களால் நாம் பரிசுத்தவான்களாக இல்லை, ஆனால் கடவுள் தானியேலிடம்: தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும் அநேகர் அவைகளை வாசித்து சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள் மேலும் அந்தக் கோயில்கள், சபைகள், மசூதிகள், ஆசிரமம், இரவு விடுதிகள் மற்றும் ஓரினச்சேர்க்கை ஆகியவற்றில் எந்த அங்கத்தினரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
64 தரிசனத்தில், ஆட்டுக்குட்டியானவர் என்னிடம் பேசினார், அவருடைய சத்தம் ஒரு திரள்கூட்டத்தின் சத்தம் போன்று எனக்குள் நுழைந்தது. நான் மரித்தவனானேன். என்னுடைய ஆத்துமா அவர்களுடன் தண்ணீர்களின் மேல் சேரும்படியாக சென்றது. இது என்ன? ஏப்ரல் 24, 1993 அன்று, தானியேல் 12:10 மற்றும் வெளிப்படுத்துதல் 10: 7 ஆகியவற்றின் வாக்குதத்தத்தின்படி சிறிய திறந்த புத்தகத்தில் அடங்கிய ஆட்டுக்குட்டியின் வார்த்தை மணவாட்டிக்கு ஏழு இடி முழக்கங்களாக வந்தது. பின்னர், பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும் ஜனக்கூட்டம் வந்தது. ஜனக்கூட்டத்தினர் காக்குவ் பிலிப்புவாகிய என்னை கண்டனர் மற்றும் நான் தான் ஜனக் கூட்டத்தினருடன் பேசினேன். ஆனால் ஜனக்கூட்டமோ, "ஆட்டுக்குட்டி சொன்னதை நாங்கள் முழுமையாக விசுவாசிக்கின்றோம்" என்று சொன்னார்கள். எனவே, நான் பேசும்போது மக்கள் எதை விசுவாசிக்கிறார்கள்? இது காக்குவ் பிலிப்புவின் வார்த்தைகளா? இல்லை! இல்லை! இல்லை! ஆனால் அது ஆட்டுக்குட்டியின் வார்த்தைகள். நான் வெறுமனே ஆட்டுக்குட்டியின் வாய் மற்றும் வியாக்கியானியாக இருக்கின்றேன்.
65 ஆட்டுக்குட்டியானவர் அறியாத மொழியில் காரியங்களை சொன்னார். நீங்கள் அதை புரிந்துக்கொள்ளவில்லை, மற்றும் "ஆட்டுக்குட்டியானவர் என்ன சொன்னார்?" என்று நீங்கள் என்னிடம் சொன்னீர்கள். அதற்கு நான் உங்களிடம், "அவர், பாவ அறிக்கையானது வெளிப்படையாக இருக்க வேண்டும். ஞானஸ்நானம் மீன்கள் இருக்கும் இயற்கையான நீரில் மீட்டளிப்பிற்காக இருக்க வேண்டும். கறுப்பின இனம் எகிப்தில் தொழுநோயிலிருந்து வருகிறது. பூமியின் அனைத்து மதங்களும் பிசாசினுடையது. வேதாகமம் ஒரு வரலாற்று புத்தகம். இரட்சிப்பு என்பது ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளன் மூலம்தான். வெளிப்படுத்துதல் 11-ல் உள்ள எலியாவும் மோசேயும் ஒரே நபர், ... ஒரு கிறிஸ்தவன் ஏதாவது ஆகாரத்தின் மேல் ஜெபிக்கும்போது, நீங்கள் அந்த உணவை உண்ணக்கூடாது. நீங்கள் மரிக்கும் வரை, நீங்கள் ஒருபோதும் கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து மதம், பெளத்த மதம், சமண மதம், ஷின்டோயிசம், சீக்கியம், கன்பூசியனிசம் அல்லது தெள மதம் ஆகியவற்றில் அங்கத்தினர்களாக இருக்க மாட்டீர்கள்". என்றார். அதற்கு நீங்கள், "ஆட்டுக்குட்டியானவர் கூறின யாவையும், மற்றும் நீர் எங்களுக்காக வியாக்கியானம் செய்தவைகளையும், நாங்கள் அதை முழுமையாக விசுவாசிக்கின்றோம் மேலும் அவருடைய வார்த்தையின்படி செயல்படுவோம்" என்று சொன்னீர்கள்.
66 ஆட்டுக்குட்டியானவர் இடி முழக்கம் போன்று ஒரு அறியாத மொழியில் பேசினார், மேலும் நீங்கள் என்னிடத்தில் "அவர் என்ன சொல்கிறார்? என்றீர்கள்" நான் உங்களிடம் சொன்னேன், "ஒரு மனிதன் தன் மனைவியின் பிறப்புறுப்புகளில் வாய் வைக்ககூடாது, மேலும் ஒரு மனிதன் தன் மனைவியை ஒரு நாயைப் போல பின்னால் இருந்து ஒருபோதும் அணுகமாட்டான். விபச்சாரத்தின் ஒரு வழக்கில், நீங்கள் ஒரு சாட்சியுடன் சென்று மற்ற தம்பதியிடம் மன்னிப்பு கேட்க்க வேண்டும். உங்கள் தொலைபேசியிலோ அல்லது கணினியிலோ நீங்கள் ஒருபோதும் ஒரு பாலியல் படம் அல்லது வீடியோவை எடுக்கவோ பதிவிறக்கவோ கூடாது. நீங்கள் உங்கள் மனைவியை அணுகும்போது, நீங்கள் புருஷனாக இருப்பதால் அவள் உங்களுக்கு மேலே இருக்க மாட்டாள். மாதவிடாயில் இருக்கும் ஒரு பெண்மணி ஒரு நதி, ஒரு கடற்கரை அல்லது நீச்சல் குளம் போன்ற நீருக்குள் செல்லும் போது, மறுநாள் காலை வரை நாற்பது மீட்டர் சுற்றளவில் தண்ணீர் தூய்மையற்றதாகிவிடும், மேலும் தன்னை அதில் மூழ்கச் செய்கிற எவனும் வெளியே வரும் பொழுது சபிக்கப்பட்டவனாக இருக்கிறான்." அதற்கு நீங்கள் "ஏழு இடிமுழக்கங்கள் கூறிய யாவையும் மற்றும் நீர் எங்களுக்காக வியாக்கியானம் செய்தவையும், நாங்கள் அதை முழுமையாக விசுவாசிகின்றோம் மேலும் அவருடைய வார்த்தையின்படி செயல்படுவோம்".
67 ஏப்ரல் 24, 1993-இன் தரிசனம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரு இரகசிய வருகை. ஒரு தீர்க்கதரிசியின் செய்தியானது எப்பொழுதும் அவனுடைய காலத்தில் ஜீவிப்பவர்களுக்கு "கர்த்தர் உரைக்கிறதாக இருக்கிறது". தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் முழு செய்தியும்: ஏப்ரல் 24, 1993-இன் தூதன் மற்றும் ஆட்டுக்குட்டி உரைக்கிறதாக இருக்கிறது, அவர் தாமே தேவனாகிய கர்த்தர் இதுதான் நம் காலத்திற்கான மீட்பின் சான்று, மேலும் நாம் அதின் மேல் இளைப்பாறுகிறோம்.
68 பின்னர், நான் உட்பட என் காலத்து பரிசுத்தவான்கள் அனைவரும் மரித்தனர். உயிர்த்தெழுதலின் நாளிலே, ஆட்டுக்குட்டியின் சத்தம் ஒலித்து: "பரிசுத்தவான்களே, மரித்தோரிலிருந்து எழுந்து இங்கே வாருங்கள்!" என்றது. எல்லா பரிசுத்தவான்களும் மரித்தோரிலிருந்து எழுந்து, ஆட்டுக்குட்டியின் வார்த்தையால் பரலோக சரீரத்தில் இருந்தார்கள், அவர்கள் ஆட்டுக்குட்டியுடன் எடுத்துக்கொள்ளப்படுதலில் சென்றார்கள். ஏப்ரல் 24, 1993-இன் தரிசனத்தில் இவ்வாறு, நான் மரித்து இருந்தேன், கடலின் மணலில் படுத்திருந்தபோது, ஆட்டுக்குட்டியானவர் என்னை உயிர்த்தெழுதலுக்கும் எடுத்துக்கொள்ளப்படுதலுக்கும் அழைத்தார், என்னில் அவருடைய வார்த்தையின் வல்லமையினால் நான் அதினுடாக கடந்து சென்றேன்.
69 நான் பரலோகத்திற்குச் சென்றபோது, ஒரு புறத்தில் அதினுடைய கட்டிடம் மற்றும் அதின் வாசலை கண்டேன். அது பூமியில் இருந்தது போலவும், அந்த இடத்தின் தோற்றம் அவர்களுக்கு முன்பே மனிதர்கள் அங்கே வாழ்ந்ததைப் போலவும் இருந்தது. மேலும் சென்றபோது, பெரிய வெள்ளை பட்டணத்தையும், கடவுளின் சொர்க்கத்தையும் அவருடைய தீர்க்கதரிசிகளையும் பார்த்தேன். இந்த நகரத்தை ஒரு பெரிய இடைவெளி சூழ்ந்தது மற்றும் ஒரு வெண்மையான மேகம் அதை மூடியது. உலகத்தின் அஸ்திபாரம் இட்டதிலிருந்து, தங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியை இனங்கண்டுக்கொண்ட மனத்தாழ்மையானவர்கள் அங்கு ஜீவிப்பார்கள்.
70 1993-ஆம் ஆண்டின் தரிசனத்தில், பூமியின் அனைத்து ஜாதிகளிலிருந்தும் மனிதர்கள் ஒரு சொர்க்கத்திற்காக என்னிடம் வருவதைக் கண்டேன், அதில் முன்னாள் யூதர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், பொளத்தர்கள், தாவோயிஸ்டுகள் மற்றும் கிறிஸ்தவர்கள் கடவுளின் முன்னிலையில் ஒன்றாக அமர்ந்திருப்பார்கள். இந்தியர், சீனர், அரபு மற்றும் கறுப்பின ஆபிரிக்கர்கள் ஒன்றாக அமர்வார்கள். பூமியின் துன்மார்க்கனும் பெருமையும் கொண்டவர்கள், இனவாதிகள் மற்றும் பிறருக்கு மனத்தாழ்மையும் அன்பும் இல்லாதவர்கள் மற்றும் தங்கள் மதம் அல்லது தேவாலயத்திற்கு ஒரு சொர்க்கத்தை விரும்புவோர் சுரங்கங்களை எடுத்துக்கொண்டு வெவ்வேறு பெட்டிகளில் சாத்தானிடம் செல்வார்கள், அதே நேரத்தில் நியாத்தீர்ப்புக்காகவும் நித்திய நரகாவின் நரகத்திற்கு காத்திருக்கிறார்கள்.
71 இன்று, பரிசுத்தம், பரிபூரணம், உயிர்த்தெழுதல் மற்றும் எடுத்துக் கொள்ளப்படுதல் ஆகியவற்றின் வல்லமையானது ஏப்ரல் 24, 1993-ன் ஆட்டுக்குட்டியின் செய்தியில் மட்டுமே உள்ளது, நான் பூமியில் உயிருடன் இருக்கும்போது நீங்கள் அதை பெற்றுள்ளீர்கள். மீட்பின் வல்லமை என்பது, இந்த தீர்க்கதரிசி பூமியில் உயிருடன் இருக்கும்போது அவரை விசுவாசிப்பவர்களின் மீது கடவுளுடைய தீர்க்கதரிசியின் வார்த்தைகள் உருவாக்குவதாகும். எனவே, கிருஷ்ணர், புத்தர், மஹோமெத், மோசே, நாசரேத்தின் இயேசு மற்றும் ஏற்கனவே மரித்த தீர்க்கதரிசிகள் ஆகியோரின் வார்த்தைகள் இன்று எவருக்கும் இரட்சிப்பைக் கொடுக்க முடியாது.
72 உயிருள்ளவர்களும் மரித்தவர்களும் கடவுளை நோக்கி நடக்கும்போது, உயிருள்ள தீர்க்கதரிசிகளும் அவர்களுடைய சீஷர்களும் மாத்திரமே பூமியின் மேல் நடிகர்களாக இருக்கிறார்கள். மேலும் இன்று, உங்களுடைய காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியான காக்குவ் பிலிப்புவை நிராகரித்திருந்தால், நீங்கள் தன்னார்வமாக முன்வந்து நரகத்திற்குச் செல்வதற்க்கு தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
--:--
--:--