1 நான் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, ஆகஸ்ட் 23, 2020 அன்று, உலகெங்கிலும் உள்ள அனைத்து ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும், பெண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும், கடவுளின் சார்பாக உரைத்த இறை வார்த்தைகள். நான் ஒரு ஹோமோபோப் (ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான விருப்பு வெறுப்பு அல்லது பாரபட்சம் கொண்ட நபர்) அல்ல. நான் வெறுமனே பணி ஆணையை அறிவிக்கிற ஒரு எளிய செய்தித் தொடர்பாளன்.
2 முழு பூமியும் மதங்களுடன் எகிப்தாக மாறியது. ஏப்ரல் 24, 1993 அன்று தூதன் மற்றும் செம்மறி ஆட்டுக்குட்டியிடமிருந்து நான் பெற்ற பணியின் வல்லமையினால், இந்த மதங்களை நான் கண்டனம் செய்தேன். இப்போது, முழு பூமியும் சோதோம் ஆனதால், அதே பணியின் வல்லமையினால் நான் சோதோமை கண்டனம் செய்கிறேன். நான் என் கல்லறையில் இருக்கும்போது கூட, ஓரினச்சேர்க்கை என்று நீங்கள் அழைக்கும் தேவனால் வெறுக்கப்படும் சோதோமை நான் எப்போதும் கண்டனம் செய்வேன்.
3 சோதோம் என்பது பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபால் மற்றும் திருநங்கைகளின் முழுமையாகும். ஏவாளுடன் சர்ப்பத்தின் விபச்சாரம் மூலம் தான் மனித உலகில் சோதோம் நுழைந்தது. சர்ப்பம் சோதோமின் தோற்றம் மற்றும் சின்னமாக இருக்கிறது, ஆனால் அவன் தனக்கு ஒரு சோதோமிய சந்ததியை கொடுக்கும் நோக்கத்துடன் ஏவாளுடன் உறவு கொண்டான், பிறகு காயீன் பிறந்தான். மேலும் தேவன் சர்ப்பத்தின் கைகளையும் கால்களையும் எடுக்கவில்லை என்றால், அவன் ஏவாளுக்கு சோதோமிய மற்றும் பிற தூய்மையற்ற விஷயங்களைப் பற்றி கற்பித்திருப்பான்.
4 பாவம் செய்ய சாத்தான் சர்பத்திற்குள் சென்றபோது, தேவன் சர்பத்தை சபித்தார். தேவன் ஒரு ஹோமோபோப் அல்ல, ஆனால் ஓரினச்சேர்க்கை என்பது தேவனுடன் ஒரு சிதைவு மற்றும் நீங்கள் ஓரினச்சேர்க்கையில் இறந்தால், நீங்கள் சர்பத்தைப் போல நரகத்தில் அழிந்து விடுவீர்கள். நீங்கள் ஒரே நேரத்தில் பரிசுத்தராகவும் ஓரினச்சேர்க்கையாளராகவும் இருக்க முடியாது. நீங்கள் ஓரினச்சேர்க்கையை எதிர்க்க வேண்டும். அது உங்களுடைய போராட்டம். சர்ப்பம் ஆதாமுடன் இல்லாமல், ஏவாளுடன் உறவு கொள்ளும் பொழுது, ஒரு மனிதனான நீங்கள், ஆதாமுடன் உறவுகொள்ள முற்படுவதன் மூலம் நீங்கள் சர்பத்தை விட மோசமாக இருக்கக்கூடாது.
5 ஆதியாகமம் 7-ன் படியாக ஒரு ஓரினச்சேர்க்கையாளன் தேவனின் மகனாக இருக்க முடியும், ஆனால் ஓரினச்சேர்க்கை எப்போதும் வெறுக்கத்தக்க, அருவருப்பான மற்றும் தேவனால் வெறுக்கப்படும் விஷயமாகவே இருக்கும். தேவன் உருவாக்கிய எல்லாவற்றிற்கும் ஓரினச்சேர்க்கை ஒரு எதிரி. ஒரு நாடு ஓரினச்சேர்க்கையை நியாயப்படுத்தும்போது அல்லது சட்டப்பூர்வமாக்கும்போது, ஓரினச்சேர்க்கை என்பது அந்த நாட்டின் அனைத்து மக்களின் பாவமாக மாறுகிறது. ஒரு நாடு ஓரினச்சேர்க்கையை நியாயப்படுத்தும்போது அல்லது சட்டப்பூர்வமாக்கும்போது, பிறகு அதன் ஜனாதிபதியும் அதன் அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓரினச்சேர்க்கையாளர்கள். உதாரணமாக: டொனால்ட் டிரம்ப், இம்மானுவேல் மக்ரோன், பிலிப்பு நியூசி, சிறில் ரமபோசா மற்றும் அலி போங்கோ ஆகியோர் ஓரினச்சேர்க்கையாளர்கள். மேலும் ஏஞ்சலா மேர்க்கெல் மற்றும் இங்கிலாந்தின் எலிசபெத் ராணி ஆகியோர் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள். ஒரு நாடு ஓரினச்சேர்க்கையை நியாயப்படுத்தும் போது அல்லது சட்டப்பூர்வமாக்கும் போது, அந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தலைக்கும் மேலே, அது ஓரினச்சேர்க்கையாளர்களின் வானவில் கொடிதான் பறக்கிறது.
6 ஓரினச்சேர்க்கை என்பது வெள்ளையர்களின் வக்கிரம் அல்ல, ஏனென்றால் ஓரினச்சேர்க்கையாளர்களை வெள்ளையர்கள் சிறையில் அடைத்து கொன்ற ஒரு காலம் இருந்தது. பூமியில் ஒவ்வொரு சமூகத்திலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இஸ்ரவேல் மற்றும் அரபு நாடுகள் உட்பட பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஓரினச்சேர்க்கை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர்கள் உள்ளனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உங்கள் ஓரினச்சேர்க்கையை வெளிப்படுத்திய போது சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது.
7 ஓரினச்சேர்க்கையாளர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக பிறந்தவர்கள், அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக மாறுவதில்லை. ஓரினச்சேர்க்கையாளரை ஓரினச்சேர்க்கையை நிறுத்தச் சொல்வது புகைப்பிடிப்பவருக்கு புகைப்பிடிப்பதை நிறுத்தச் சொல்வது போன்றது. அதைச் செய்ய அவருக்கு வல்லமை இல்லை, அதற்கான சிகிச்சையும் இல்லை, ஆனால் அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளராக இறந்தால், அவர் நரகத்திற்குச் செல்வார். ஒரு நாடு ஓரினச்சேர்க்கையை நியாயப்படுத்தும் போது அல்லது சட்டப்பூர்வமாக்கும் போது, அது துர்நாற்றம் வீசுகிற தேசம். அது பாவத்தின் துர்நாற்றம் தேவனிடம் சென்றடைகிற ஒரு நாடு. ஓரினச்சேர்க்கையை நியாயப்படுத்துகிற அல்லது சட்டப்பூர்வமாக்கும் ஒவ்வொரு நாடும் சோதோம் மற்றும் கொமோராவாக மாறுகிறது, சோதோம் மற்றும் கொமோராவில் அங்கே தேவனோ ஒரு தீர்க்கதரிசியோ இல்லை.
8 1970-இல் அமெரிக்காவில் முதல் ஓரினச்சேர்க்கை அணிவகுப்புக்கு முன்னர், வில்லியம் பிரன்ஹாம் ஏற்கனவே அந்த இடத்தை விட்டு வெளியேறினார். தேவன் தாமே சோதோம் மற்றும் கொமோராவுக்குச் செல்லத் துணியவில்லை.
9 ஒரு நாட்டில் ஓரினச்சேர்க்கையை நியாயப்படுத்துதல் அல்லது சட்டப்பூர்வமாக்குதல் என்பது அந்நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அருவருப்பானது மற்றும் ஒரு சாபமாகும். ஒரு அரசு ஓரினச்சேர்க்கையை நியாயப்படுத்தவோ அல்லது சட்டப்பூர்வமாக்கவோ கூடாது.
10 ஒரு தந்தை, "என் மகனே, என் எதிர்ப்பையும் மீறி உன் சகோதரியை எந்த விதத்திலாவது திருமணம் செய்து கொள்ள விரும்புவதால், நான் ஏற்றுக்கொள்கிறேன், பரிசத்தை கொண்டு வா" என்று சொல்லக்கூடாது. ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, அவர்களின் சாபம் தண்ணீர், தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூமியெங்கும் இருந்தது. மேலும் தேசத்தில் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் செயல்படும்போது, அவருடைய சாபம் அந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனின் தலையின் மீது இருக்கும்.
11 இப்போது இதை உன்னிப்பாகக் கேளுங்கள்: தேர்தல்களின் போது, பல வேட்பாளர்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஓரினச்சேர்க்கை நியாயப்படுத்தவும் அல்லது சட்டப்பூர்வமாக்கப்படுவதற்கு ஓரினச்சேர்க்கையாளர்களிடமிருந்து பணத்தையும் ஆதரவையும் பெறுகிறார்கள், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்கள் ஓரினச்சேர்க்கையின் பணத்தை உங்களுக்கு விநியோகிக்கிறார்கள். எளிதான வழியை எடுத்துக்கொள்ள வேண்டாம். இரண்டாம் பட்ச ஆடைகள் கூட ஓரினச்சேர்க்கையை இடம் மாற்றுவதற்கான அபிஷேகம் செய்யப்பட்ட ஆடைகள் ஆகும். கவனமாக இருங்கள்.
12 உங்கள் மதம் அல்லது தேசத்தின் தலைவர்கள் ஓரினச்சேர்க்கையை ஏற்றுக்கொண்டால், பிறகு நீங்களும் அதை ஏற்றுக்கொண்டீர்கள். அதனால் தான், ஒரு தேர்தலின் போது, ஒரு வேட்பாளரின் முதல் சத்திய பிரமாணமானது, ஜனாதிபதி விளாடிமிர் புடினைப் போலவே, அவர் பதவியில் இருந்த காலத்தில் ஓரினச்சேர்க்கை ஒருபோதும் நியாயப்படுத்தப்படவோ அல்லது சட்டப்பூர்வமாக்கப்படவோ மாட்டாது என்று சொல்ல வேண்டும். தனது நாட்டில் ஓரினச்சேர்க்கையை நியாயப்படுத்தவோ அல்லது சட்டப்பூர்வமாக்கவோ மறுக்கும் ஒரு ஜனாதிபதி தேவனிடமிருந்து கிடைத்த பரிசு.
13 தேர்தல்களின் போது உங்கள் வேட்பாளர்களிடம் நீங்கள் கேள்வி கேட்காவிட்டால், நீங்களும் உங்கள் குழந்தைகளும் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பீர்கள், அந்த சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் அல்லது ஜனாதிபதி ஓரினச்சேர்க்கையை நியாயப்படுத்தும் போது அல்லது சட்டப்பூர்வமாக்கும் போது நீங்கள் தேவனுக்கு முன்பாக குற்றவாளியாக இருப்பீர்கள். நீங்கள் அவர்களிடம் கேள்வி கேட்காவிட்டால், அவர்கள் உங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளிடம் பள்ளியிலும், போட்டிகளிலும், வேலை விண்ணப்பங்களிலும் கேள்வி கேட்பார்கள். பிறகு உங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு வேலை கிடைப்பது அல்லது போட்டியில் தேர்ச்சி பெறுவதில் ஓரினசேர்க்கை ஒரு நிபந்தனையாக இருக்கும்.
14 நீங்கள் அவர்களிடம் கேள்வி கேட்காவிட்டால், அவர்கள் ஓரினச்சேர்க்கையை நியாயப்படுத்திய பின்னர் அல்லது சட்டப்பூர்வமாக்கிய பிறகு, நீங்களும் குற்றவாளியாக இருப்பீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள், மேலும் அவர்களின் முடிவைக் கண்டிக்கும் வகையில் உங்கள் அனைத்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அறிக்கைகளையும் தேவன் கருத்தில் கொள்ளமாட்டார்.
15 உங்கள் தொலைக்காட்சிகளில் ஓரினச்சேர்க்கை காட்சிகள் காண்பிக்கப்படும். உங்கள் அப்பாவி மற்றும் பாதுகாப்பற்ற சிறு குழந்தைகளுக்கு அவர்கள் மழலையர் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ஓரினச்சேர்க்கையை கற்பிப்பார்கள். அவர்கள் ஓரினச்சேர்க்கை பயிற்சி செய்ய கற்றுக்கொடுப்பார்கள். மேலும் உங்களிடம், உங்களுடைய ஏழு அல்லது பத்து வயது குழந்தை ஓரினச்சேர்க்கையாக இருப்பதற்காக நீங்கள் அடித்தால், நீங்கள் சிறைக்குச் செல்வீர்கள் என்று சொல்வார்கள். ஓரினச்சேர்க்கை கருத்துக்களுக்காக சில குடிமக்கள் கைது செய்யப்பட்டு நீதிக்கு கொண்டு வரப்படுவார்கள்.
16 பின்னர், பையன்கள் கேமிசோல் (பெண்களின் மேல் உள்ளாடை) மற்றும் குட்டைப்பாவாடைகள் அணிந்து பள்ளிக்கு வரலாம் என்று சொல்வார்கள். ஒரு ஜோடி ஆண்கள் உங்கள் சிறு பையனை தத்தெடுப்பார்கள், அவர்கள் அவரை கேமிசோல் மற்றும் குட்டைப்பாவாடை அணியச் செய்வார்கள், மேலும் ஒரு மனிதனை "அம்மா" என்றும் அழைக்கச் சொல்வார்கள், நீங்கள் தான் தேவனுக்கு முன்பாக குற்றவாளியாக இருப்பீர்கள் . நீங்கள் ஓரினச்சேர்க்கையை மரபுரிமையாகப் பெறவில்லை, ஓரினச்சேர்க்கையை உங்கள் குழந்தைகளுக்கு மரபுரிமையாகக் கொடுக்க வேண்டாம். பூமிக்கு தீமை செய்ய வேண்டாம்.
17 இரண்டு ஆண்களுக்கு இடையில் ஒரு குழந்தையை வைப்பது தேவன் முன் குற்றம். இந்த குழந்தைகள் ஓரினச்சேர்க்கை நடைமுறைகள் மற்றும் கல்வியியல் ஈடுபடத் தொடங்குவார்கள், மேலும் இடது கை பழக்கமுடைய நபர் வலது கை பழக்கம் உடையவராக ஆவதைப் போல ஓரினச்சேர்க்கையாளர்களாக மாறலாம். மேலும் இரண்டு ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்லது இரண்டு பெண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கிடையில் ஒரு குழந்தையைப் பார்க்கும் போது, அது ஆபத்தில் இருக்கும் ஒரு குழந்தை, அதை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு தேவனுக்கு முன்பாக உங்களுக்கு ஒரு கடமை இருக்கிறது.
18 நீங்கள் ஒரு அருவருப்பை சட்டபூர்வமாக்க வேண்டாம். பூமியில் எப்போதும் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதால் நீங்கள் சோதோமியத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றால், நீங்கள் போதைப்பொருட்களை சட்டப்பூர்வமாக்க வேண்டும், ஏனெனில் பூமியில் எப்போதும் போதைக்கு அடிமையானவர்கள் இருப்பார்கள்.
19 சோதோமின் பாவம் என்பது விருந்தோம்பல் அல்ல என்பதை இப்போது அறிந்து கொள்ளுங்கள். ஓரினச்சேர்க்கை அல்லாத பிற மக்கள் வாழ்ந்த நகரம் சோதோம் அல்ல. அது ஓரினச்சேர்க்கை அல்லாதவர்களை ஒரினச்சேர்க்கையாளர்கள் துன்புறுத்திய நகரம் அல்ல. இல்லை.
20 பிறகு அது என்ன? ஏப்ரல் 24, 1993 அன்று நான் தேவதூதரிடமிருந்தும் ஆட்டுக்குட்டியிடமிருந்தும் பெற்ற வெளிப்பாடு இதுதான், அப்பொழுது தேவன் இருக்கிறார் என்பதை நான் இன்னும் விசுவாசிக்கவில்லை: ஜலப்பிரளயத்திற்கு பிறகு, பூமியில் ஓரினச்சேர்க்கையாளர் மற்றும் பெண் ஓரினச்சேர்க்கையாளர் இல்லை. பூமி தூய்மையாக இருந்தது. பின்னர் ஓரினச்சேர்க்கையாளர்கள் பூமியில் பிறக்கத் தொடங்கினர்.
21 பின்னர் ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களுக்கான கொடியை விரும்பினர், அவர்களின் வாழ்க்கை முறையை முழு பூமியும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் தங்களுடைய ஜெப ஆலயங்கள், மசூதிகள், தேவாலயங்கள், ஆசிரமங்கள் மற்றும் கோயில்களை திறக்க விரும்பினர். அவர்கள் பேய்கள், மதங்களில், புனித நூல்கள் மற்றும் மரித்த தீர்க்கதரிசிகளில் தேவனைத் தேடும் நபர்கள், மற்றும் இரட்சிக்கப்படுவதற்கு தங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியை விசுவாசிக்க முடியாதவர்கள்.
22 அவர்கள் கால்பந்து வீரர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் போன்ற நண்டு நெபுலாவிலிருந்து வந்தவர்கள், அல்லது காக்குவ் 138-இல் நான் காட்டியபடி அரசியல் மற்றும் மதத் தலைவர்களைப் போன்ற பாம்பு நெபுலாவிலிருந்து வந்தவர்கள்.
23 மேலும் பூமியில் பிறக்கத் தொடங்கிய ஓரினச்சேர்க்கையாளர்களும் பெண் ஓரினச்சேர்க்கையாளர்களும் கொல்லப்பட்டனர், ஏனெனில் பூமியில் வசிப்பவர்கள் மற்றொரு ஜலப்பிரளயத்தை விரும்பவில்லை. பூமி முழுவதும் செச்சன்யா போல இருந்தது.
24 சமீபத்தில், செச்சன்யாவின் ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டது: "திரு ஜனாதிபதி, உங்கள் நாட்டில் உள்ள அனைத்து ஓரினச்சேர்க்கையாளர்களையும் கொலை செய்கிறீர்கள் என்று கூறப்படுகிறது." அதற்கு ஜனாதிபதி, "நான் சத்தியம் செய்கிறேன், என் நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர் இல்லை" என்று பதிலளித்தார். இவ்வாறு, ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதாபியா அல்லது அபியாதர் என்ற தீர்க்கதரிசி மூலம் தேவன் பேசும் வரை ஒவ்வொரு ஓரினச்சேர்க்கையாளரும் அல்லது பெண் ஓரினச்சேர்க்கையாளரும் செச்சன்யாவை போல் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த அதாபியா தீர்க்கதரிசி தான் பூமியின் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் பெண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் அடைக்கலம் தரும் ஒரு பட்டணமாக சோதோமின் பிறப்பை முன்னறிவித்தார், இதனால் இரத்தம் இனி சிந்தப்படாது, ஏனெனில் பூமி இன்று போலவே கிருபையின் கீழ் இருந்தது.
25 அதாபியா தீர்க்கதரிசியின் வார்த்தையின் பேரில், ஆபிரகாமின் மருமகனான லோத் ஏற்கனவே வாழ்ந்த நிலத்தில் சோதோம் மற்றும் கொமோரா தோன்றியது. தேவன் பின்னர் ஓரினச்சேர்க்கையாளர்களை அப்படி இல்லாதவர்களிடமிருந்து பிரித்தார். மேலும் ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பகுதிக்குச் சென்று அங்கேயே தூங்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆகவே, சோதோம் மற்றும் கொமோரா ஆகியவை பூமியில் உள்ள ஒவ்வொரு ஓரினச்சேர்க்கையாளருக்கும் அல்லது பெண் ஓரினச்சேர்க்கையாளருக்கும் உருவாக்கப்பட்ட இரண்டு அடைக்கல பட்டணங்கள். பழிவாங்குவதற்காக, சோதோம் மற்றும் கொமோராவில் வசிப்பவர்கள் தங்கள் நிலத்திற்கு வந்த மற்றும் இரவை அங்கேயே கழிக்க விரும்பும் எந்தவொரு அந்நியரையும் சோதோமியராக்கிவிடுவார்கள். பூமியில் வசிப்பவர்கள் தேவனிடம் கூக்குரலிட்டனர். நான் என்ன கூறுகிறேனோ, நான் அதை எங்கும் படிக்கவில்லை, கேட்கவில்லை. இந்த வெளிப்பாடு ஏற்கனவே எங்காவது இருந்தால், எனக்குத் தெரியாது. ஏப்ரல் 24, 1993 அன்று என்னுடன் பேசிய ஆட்டுக்குட்டியிடமிருந்து நான் பெற்ற வெளிப்பாட்டின் படி இருக்கிறது.
26 கடந்த காலத்தில், இஸ்ரவேலில் ஹெப்ரோன் போன்ற அடைக்கல நகரங்கள் இருந்தன. ஆபத்தில் உள்ள எவரும் அடைக்கலம் கண்டது ஹெப்ரானில் தான். இந்த அர்த்தத்தில்தான் சோதோம் மற்றும் கொமோரா ஆகியவை ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டன. இது ஓரினச்சேர்க்கையின்- நிலம், ஓரினச்சேர்க்கையாளர்கள் அவர்களுடைய சட்டம், அவர்களின் சின்னம் மற்றும் அவர்களுடைய வானவில் கொடியை கொண்ட நாடு.
27 அங்கே, அவர்கள் தங்கள் ஓரினச்சேர்க்கை அணிவகுப்புகளையும் திருவிழாக்களையும் ஒழுங்கமைக்க முடியும். பூமியின் மக்கள் அவர்களுடைய நாட்டை "சோதோமா" என்று அழைத்தனர். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் நாட்டை "ஓரினச்சேர்க்கையின்- நிலம்" என்று அழைத்தார்கள். இது இன்று வத்திக்கான் போன்றது. நீங்கள் அதை வத்திக்கான் என்று அழைக்கிறீர்கள், ஆனால் தேவன் அதை சோதோமா என்று அழைக்கிறார். மனித சர்ப்பம் ஏதேனில் சாத்தானின் சித்தத்தைச் செய்தபின், சாத்தான் அவனை நோக்கி, "நீ சர்ப்பமாக இருக்கிறாய், உன்மீது என் சபையை கட்டுவேன்" என்றான்.
28 பூமியின் இராஜ்யங்களின் திறவு கோலும் வல்லமையும் சாத்தான் அவனுக்குக் கொடுத்தான். வத்திக்கானின் பெயரும் இருப்பிடமும் அந்த சூத்திரதாரி சர்ப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அங்கே தான் அந்த சர்ப்பம் மரித்தது. லத்தீன் வத்திக்-ஆனஸ் (Vatic-anus) இல் இருந்து வந்த வத்திக்கான் (Vatican), அது தான் பூமியின் சோதோமியர்களின் தந்தையான சர்பத்தின் கல்லறை ஆகும்.
29 கத்தோலிக்க மடங்கள், குருமார்களின் பள்ளிகள் மற்றும் கான்வென்ட்கள் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் பெண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் குழந்தை வளர்ப்பகமாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள், பல பாதிரியார்கள் அவர்களிடமிருந்து கடுமையான பாலியல் நெருக்கடிகளுடன் வெளியே வருகிறார்கள், அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிறு பையன்கள். பலிபீட சிறுவர்களுடன் தொடங்குகிறது. பூமியில் சோதோமியர்களின் தலைமையகம் வத்திக்கானின் சிறிய நகரம் மற்றும் போப் அதன் ஞானபிதா (Godfather).
30 எல்லா நாகரிகங்களும், இடது கை மக்களைப் போலவே, ஓரினச்சேர்க்கையாளர்களும் பூமியின் அனைத்து நாடுகளிலும், இனங்களிலும், மொழிகளிலும் பிறக்கிறார்கள். ஆப்பிரிக்காவை விட ஐரோப்பாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகம் இல்லை. ஆனால் வத்திக்கான் சோதோம், கொமோரா போன்றே நிறுவப்பட்டது. பூமியின் மேலுள்ள வாத்திகானில் தான் அதிக ஓரினச்சேர்க்கையாளர்கள் இருக்கும் இடம்.
31 வத்திக்கான் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான வீடு, இது ஓரினச்சேர்க்கை பேராயர்கள் மற்றும் கார்டினல்களின் அடைக்கலம், மற்றும் கான்வென்ட்கள் பெண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான அடைக்கலங்கள். வத்திக்கான் என்பது பாலியல் வேட்டையாடுபவர்களுக்காக வேலி அடைக்கப்பட்ட இடம். வத்திக்கானில் உள்ள கத்தோலிக்க தலைவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள், அவர்கள் பிரம்மச்சரியத்தின் மிகப் பெரிய பாதுகாவலர்கள். போப் 2013-இல், "ஒரு நபர் ஓரினச்சேர்க்கையாளராகவும், தேவனை நேசிப்பவராகவும் இருந்தால், அவர்களை நியாயம் கேட்க நான் யார்?" என்று கூறினார்.
32 1963 முதல் 1978 வரை, போப் பவுல் VI ஓரினச்சேர்க்கை ஆயர்கள் மற்றும் கார்டினல்களால் சூழப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சிலர் அவர்களுடைய ஓரினச்சேர்க்கையை மறைக்க ஓரினச்சேர்க்கை கருத்துக்களை கூறி பிரம்மச்சரியத்தை பாதுகாக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, ஒரு சிறு பையன் சோதோமில் அக்கறை கொள்ளும் போது அதில் ஒரு சிக்கல் உள்ளது, எனவே அவர்கள் பெடோபிலியாவை (சிறுவர்கள் மீதான பாலியல் ) பற்றி பேசுகிறார்கள்.
33 ஓரினச்சேர்க்கையாளர் கூட்டாளி ஒரு சிறியவராக இருக்கும்போது அது பெடோபிலியா என்பதாகும், அது ஒரு சிறுவர்கள் மீதான சோதோமாகும். ஓரினச்சேர்க்கை மற்றும் பெடோபிலியா ஆகியவை கத்தோலிக்க மணி மற்றும் மியூஸின் (muezzin) அழைப்பு போன்றவை, அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். சில பூசாரிகள், "நாங்கள் பிரம்மச்சரியத்தின் சபதம் எடுத்தோம், கற்புக்கு அல்ல" என்று கூறுகிறார்கள்.
34 எந்தவொரு துன்புறுத்தலும் அவமானமும் ஓரினச்சேர்க்கையை பூமியிலிருந்து அகற்ற முடியாது. ஆறாம் நூற்றாண்டில், ஓரினச்சேர்க்கையில் குற்றவாளியாக தீர்க்கப்படுகிற எவருக்கும் அவருடைய விதைப்பை துண்டிக்கப்படும் என்றும், அவர் அதை இரண்டாவது முறையாகச் செய்தால், அவர் பிறப்புறுப்புகளை துண்டிக்கப்படும் என்றும், மூன்றாவது முறையாக அதைச் செய்தால், அவர் உயிருடன் எரிக்கப்படுவார் என்று ஒரு சட்டம் அறிவிக்கப்பட்டது. இது செயல்படுத்தப்பட்டது. சில ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர், ஆனால் அது ஓரினச்சேர்க்கையை பூமியிலிருந்து அகற்றவில்லை. மேலும், இந்த சட்டத்தில் முதலாவதாக பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு பெரிய கத்தோலிக்க மதகுருக்கள்.
35 542-ஆம் ஆண்டில், ரோட்ஸின் மான்சிநொர் ஏசாயா மற்றும் டியோஸ்போலிஸின் மான்சிநொர் அலெக்சாண்டர் ஆகியோர் சோதோமிய செயலில் சிக்கினர், அவர்களுடைய பிறப்புறுப்புகளை துண்டித்து கான்ஸ்டான்டினோபிளின் தெருக்களில் இழுத்துச் சென்று அனைத்து தேவபக்தியற்ற முன்னோடிகளுக்கும், பாலியல் வேட்டையாடுபவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக செய்தனர். ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான தண்டனை 20-ஆம் நூற்றாண்டு வரை உலகம் முழுவதும் தொடர்ந்தது.
36 1750-ஆம் ஆண்டில், புருனோ லெனோயர் மற்றும் ஜீன் டியோட் ஆகியோர் சோதோமிய செயலில் சிக்கினர், அவர்கள் பாரிஸில் பகிரங்கமாக எரிக்கப்பட்டனர். சிறைச்சாலை, தேவனைப் பற்றிய அறிவு அல்லது மதங்களின் புனித புத்தகங்கள், பேயோட்டுதல், யோகாக்கள், தர்மங்கள், தூண்கள் மற்றும் சடங்குகளின் புனித நூல்கள் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சிகிச்சையாக ஒருபோதும் தோற்கடிக்கப்படாமல் பயன்படுத்தப்பட்டன.
37 பூமியில் சக்திவாய்ந்த ஓரினச்சேர்க்கை மன்னர்கள் இருந்தனர்: பிரான்சின் லூயிஸ் XIII, இங்கிலாந்தின் இரண்டாம் எட்வர்ட், பாக்தாத்தின் கலீப் அல் அலி. மஹோமேத் தீர்க்கதரிசியின் தோழரான அபே ஹுரைரா ஓரினச்சேர்க்கையாளராக இருந்தார். தனது ஓரினச்சேர்க்கை காரணமாக அவரைக் கொல்ல விரும்பிய கூட்டத்திலிருந்து தப்பித்து ஓடுமாறு மஹோமேத் அறிவுறுத்தினார். ஆனால் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான இந்த வெறுப்பு ஏன்? ஏனென்றால், ஓரினச்சேர்க்கை என்பது மனிதனின் இரத்தத்தில் சர்ப்பத்தின் மிக வலுவான பிரசன்னம். (presence).
38 கடந்த மாதம், என் நண்பர் டாக்டர் ஜீன்-ரெனேவுடன், வீட்டிலிருந்து ஒரு பாம்பு கடந்து செல்வதைக் கண்டோம். உடனே என் நண்பர் ஜீன்-ரெனே ஒரு குச்சியைத் தேட ஆரம்பித்தார், நான் அவரிடம் "நீங்கள் அதைக் கொல்ல விரும்புகிறீர்களா? என்றேன். ஆனால் அது என்ன செய்தது?" நான் என் மனைவியிடம், "தேனே, தாகமாக இருக்கிற ஒரு ஓரின சேர்க்கையாளர் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டால் நீ என்ன செய்வாய்? என்றேன். அவள், "நான் அவருக்கு செவி கொடுக்கப் போவதில்லை. நான் ஹோமோபோபிக் அல்ல, ஆனால் ஓரினச்சேர்க்கையாளர்களை நான் விரும்பவில்லை" என்றாள். நீங்கள் பார்க்கிறீர்களா? இயற்கையாகவே, ஒவ்வொரு ஓரினச்சேர்க்கையாளரும் கவனமாக இருக்கிறார்கள்.
39 ஒரு பாம்பின் அமைதியும் நீண்ட ஆயுளும் அதன் விவேகத்தில் உள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்கள் மறைந்திருக்கும் போது, ஹோமோபோபிக் குற்றங்கள் குறைவாகவே உள்ளன. பிரான்சில், 2012-இல், 1977 ஹோமோபோபிக் குற்றங்கள் இருந்தன, ஆனால் 2013-ஆம் ஆண்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் அணிவகுத்துச் செல்ல விரும்பிய போது, 3517 ஓரினச்சேர்க்கைக் குற்றங்கள் இருந்தன, 2014-இல் அவர்கள் மறைந்து கொண்டபோது, 2196 ஓரினச்சேர்க்கைக் குற்றங்கள் மட்டுமே இருந்தன.
40 இடது கை பழக்கமுடைய மக்களை யாரும் வெறுக்க மாட்டார்கள் என்பதை குறித்துக் கொள்ளுங்கள். கும்பமேளாவுக்குச் செல்லும் இந்துக்களை யாரும் வெறுக்க மாட்டார்கள். மெக்காவுக்கு யாத்திரை செல்லும் முஸ்லிம்களை யாரும் வெறுக்க மாட்டார்கள். ஆனால் சர்ப்பமும் ஓரினசேர்க்கையாளனும் அமைதியாக கடந்து செல்வதை ஒவ்வொரு மனிதனும் ஏன் வெறுக்கிறார்கள்? தேவன், "நான் ஸ்திரீக்கும் உனக்கும், உன் வித்துக்கும் அவளுடைய வித்துக்கும் இடையில் வேறு பிருத்தலை உண்டாக்குவேன்"." என்றார்.
41 கடந்து செல்கின்ற ஒரு ஓரினசேர்க்கையாளன் என்பது அது கடந்து செல்கின்ற ஒரு பாம்பை போன்றது மேலும் உங்களுடைய வீட்டின் அருகே உள்ள ஒரு பாம்பானது அது அண்டையில் உள்ள ஓரினச்சேர்க்கையாளராகும். எந்த சகாப்தமாக இருந்தாலும், பூமியில் எப்போதும் ஹோமோபோப்கள் இருக்கும். ஒவ்வொரு சாதாரண மனிதனும் தற்செயலாக ஒரு ஹோமோபோப்பாக இருக்கிறான், ஆனால் ஓரினச்சேர்க்கையாளரும் தனது ஓரினச்சேர்க்கையிலிருந்து பின்வாங்க வேண்டும் என்பது போலவே அவரும் ஹோமோபோபில் இருந்து பின்வாங்க வேண்டும். ஏதேனில் கிருபையின் கீழ், தேவன் சர்பத்தைக் கொல்லவில்லை, நீங்களும், கிருபையின் கீழ், நீங்கள் ஒரு ஓரினச்சேர்க்கையாளரைக் கொல்லக்கூடாது.
42 ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதான உங்கள் வெறுப்பில், இதை அறிந்து கொள்ளுங்கள்: ஓரினச்சேர்க்கை காரணமாக, தேவன் பூமியில் மொழிகளை குழப்பவில்லை. கர்த்தராகிய இயேசுவை சிலுவையில் அறைந்தது ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்ல, மாறாக மதவாத மக்கள். ஓரினச்சேர்க்கையாளர்கள் படங்கள் மற்றும் தெய்வீக பிரதிநிதித்துவங்களுடன் அணிவகுத்துச் செல்வதில்லை. தேவனுக்கு முன்பாக, இஸ்லாம், கிறித்துவம், யூத மதம், இந்து மதம், பௌத்த மதம், சமண மதம், கன்பூசியனிச மதம், தெள மதம், ஷின்டோ மதம் மற்றும் சீக்கிய மதம் ஆகியவற்றின் கூட்டங்கள் ஓரினச்சேர்க்கை அணிவகுப்புகளைப் போன்றவை.
43 ஆனால் ஓரினச்சேர்க்கையாளர்களே அது உங்களுக்கு ஒரு சாக்கு போக்கு அல்ல. நீங்கள் ஒரு சர்ப்பமாகவே இருக்கிறீர்கள். "ஓரினச்சேர்க்கைக்கு நாங்கள் பொறுப்பல்ல, ஏனெனில் நாங்கள் ஓரினச்சேர்க்கையாளராகத் தேர்வு செய்யவில்லை" என்று நீங்கள் கூறும்போது, போதைக்கு அடிமையானவரும் அவ்வாறே நினைக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். "இவ்வளவு சிக்கலில் சிக்குவதற்கு ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதற்கு யார் தேர்வு செய்வார்?" போதைக்கு அடிமையானவரும் அவ்வாறே நினைக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
44 ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பது போதைக்கு அடிமையானவர் போதைப்பொருளில் தனது இன்பத்தைக் கண்டுபிடிப்பதைப் போலவே ஓரினச்சேர்க்கையில் தனது இன்பத்தைக் காணும் ஒரு நபர். சோதனைக்கு நீங்கள் பொறுப்பல்ல, ஆனால் நீங்கள் செய்யும் செயலுக்கு நீங்கள் தான் பொறுப்பு. மேலும் நீங்கள் ஒரு ஓரினச்சேர்க்கையாளராக இறந்தால், நீங்கள் நரகத்திற்கு செல்வீர்கள்.
45 தற்கொலை செய்து கொள்ளும் நபர் தற்கொலை செய்ய தூண்டப்படுவதற்கு பொறுப்பல்ல, ஆனால் அவர் அந்த செயலுக்கு பொறுப்பானவர் மற்றும் தற்கொலை செய்து கொள்ளும் எவரும் நரகத்திற்கு செல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் இறக்கும் வரை, ஓரினச்சேர்க்கையின் சோதனையே உங்களுடைய போராட்டமாக இருக்கும், அதை நீங்கள் தோற்கடிக்க வேண்டும்.
46 மேலும், என்னைப் பற்றி வாசிக்கிற அல்லது கேட்கிற ஓரினச்சேர்க்கையாளர் அல்லது பெண் ஓரினச்சேர்க்கையாளர் இவ்விதமாக சொல்லவேண்டும் "தேவனே, என் மீது இரக்கம் கொள்ளும், நிச்சயமாக, ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் செல்லவில்லை என்றால், நான் பிறந்திருக்க மாட்டேன். ஒ தேவனே, நீர் தான் என்னை உருவாக்கியது, விடுதலை மற்றும் மறுரூபத்தின் வல்லமையை நீர் தான் கொண்டிருக்கிறீர். என்னை விடுவியும்! நான் விடுவிக்கப்பட விரும்புகிறேன். பூமியை சீர்கெடுத்து நரகத்தில் முடிவடைய நான் விரும்பவில்லை. " ஆனால் நீங்கள் மறுத்து ஓரினச்சேர்க்கையில் மரித்தால், நீங்கள் நரகத்திற்கு செல்வீர்கள். உங்களுடைய ஓரினச்சேர்க்கையின் நிமித்தம் நீங்கள் கொல்லப்பட்டாலும், நீங்கள் நரகத்திற்கு செல்வீர்கள்.
47 ஏப்ரல் 24, 1993 அன்று, நான் சென்று தேவதூதனுடனும் ஆட்டுக்குட்டியுடனும் தண்ணீரில் நின்றேன், அது ஆட்டுக்குட்டியின் வல்லமை நிமித்தமாக இருந்தது. சத்தியத்தின் அறிவு, சிகிச்சைகள் மற்றும் சடங்குகள், விரதங்கள் மற்றும் பிரார்த்தனைகள், ஆழ்ந்த தியானங்கள், நல்ல கிரியைகள் மற்றும் அனைத்து யோகாசனங்களும் ஒன்றாக சேர்ந்தாலும் தண்ணீரில் சென்று நிற்க எனக்கு சக்தியைத் தர முடியாது. ஆகவே, ஒரு மதத்தின் புனித புத்தகத்தின் பிரசங்கங்களும் வாசிப்புகளும் ஒருபோதும் ஓரினச்சேர்க்கையிலிருந்து யாரையும் விடுவிக்கவில்லை. கும்பமேளா, கங்கையில் உள்ள புனித நீராடல், பாகமதி மற்றும் சரஸ்வதி ஆகியவை ஓரினச்சேர்க்கையில் இருந்து யாரையும் விடுவிக்கவில்லை. மெக்கா மற்றும் இஸ்ரேலுக்கான யாத்திரை, ஆசியாவின் புனித ஆறுகள் மற்றும் மலைகளில் உள்ள சடங்குகள் ஒருபோதும் ஓரினச்சேர்க்கையில் இருந்து யாரையும் விடுவிக்கவில்லை.
48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைபிடிப்பவர்கள் என்னிடம், "தீர்க்கதரிசி, நான் சிகரெட்டுக்கு அடிமையாக இருந்தேன். உபவாசங்கள், பிரார்த்தனைகள் மற்றும் விடுதலைகள் மற்றும் சிகிச்சைகள் இருந்தபோதிலும், சிகரெட்டுகள் என்னை ஒருபோதும் விட்டுச் செல்லவில்லை. ஆனால் உங்கள் செய்தியை நான் நம்பி, ஞானஸ்நானம் பெற்றதும், சிகரெட்டுகள் என்னை விட்டு விலகின."
49 எல்லா வகையான சிறையிலிருந்து விடுதலையாக ஏங்குகிற அனைவருக்கும் இந்த செய்தி தேவனிடமிருந்து வந்துள்ளது. இந்த செய்தியை நம்புவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் புகைப்பழக்கத்தை கைவிட்டால், ஓரினச்சேர்க்கையாளர்களும் இந்த செய்தியை நம்புவதன் மூலம் விடுவிக்கப்படுவார்கள். நீங்கள் ஒருவரை ஞானஸ்நானம் செய்வதற்கு முன்பு, அவர் உண்மையுள்ளவர் என்பதையும், உங்களுக்கு ஆவிக்குரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதையும், முந்தைய நாள் இரவு உங்கள் சொந்த மனைவியின் அருகில் நீங்கள் வரவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விடுதலை வரும்.
50 இந்த செய்தி ஓரினச்சேர்க்கையில் இருந்து அநேகரை எந்த முயற்சியும் இல்லாமல் விடுவித்துள்ளது . இந்த அத்தியாயம், காக்குவ் 143, பல ஓரினச்சேர்க்கையாளர்களை தேவனிடம் வழிநடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சிறைப்பிடிக்கப்பட்ட மற்றும் ஓரினச்சேர்க்கையால் பாதிக்கப்பட்ட அனைவரின் மீட்பிற்கும் இது தேவனின் பதிலாக இருக்கிறது. இந்த அத்தியாயம், காக்குவ் 143 தான், ஒரு ஓரினச்சேர்க்கையாளருக்கு நீங்கள் வழங்கக்கூடிய மிகப்பெரிய காரியம்.
51 ஏதேனில் பிசாசின் பிடியை சர்ப்பம் எதிர்க்க முடியாததை போல, அதே விதத்தில் எந்த மனிதனும் சோதோமியத்தின் பிடியிலிருந்து வெளியேற முடியாது, ஆனால் தேவனே அவனை பரத்திலிருந்து விடுவிப்பார்.
52 ஒரு மனிதனின் தீர்மானத்தால் ஓரினச்சேர்க்கையில் இருந்து அவரை விடுவிக்க முடியாது, ஆனால் ஏப்ரல் 24, 1993 அன்று எனக்குத் தோன்றிய ஆட்டுக்குட்டியின் அறியப்படாத மொழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு தானியேலுக்கு தேவன் அளித்த வாக்குத்தத்தத்தின்படி, "தானியேலே, போகலாம்; அறியாத மொழியில் உள்ள இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும். அநேகர் வாசித்து சுத்தமும் வெண்மையாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான். "
53 ஓரின சேர்க்கையாளர்களை ஓரின சேர்க்கையில் மரிக்க விட்டு தேவன் ஓரினச்சேர்க்கையை கண்டனம் செய்ய முடியாது. ஓரினச்சேர்க்கையில் இருந்து விடுதலைப் பெற விரும்பும் ஒவ்வொரு மனிதனையும் இரட்சிக்க தேவன் ஒரு தீர்வை அனுப்ப வேண்டும். இன்று இந்த தீர்வு பூமியில் உள்ள ஒவ்வொரு ஓரினச்சேர்க்கையாளரின் மரணமாக இருக்க முடியாது.
54 ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மனிதர்களில், ஓரினச்சேர்க்கையாளர்களை வெறுக்கும் ஒரு சந்ததியினர் இருக்கிறார்கள், அதே சமயம் அவர்களைப் புரிந்துகொள்ளும் மற்றொரு சந்ததியும் இருக்கிறார்கள். மேலும், ஓரினச்சேர்க்கையாளர்களிடையே, இந்த சோதோமிய நிலையில் அவதிப்படும் ஒரு சந்ததியினர் உள்ளனர். ஏப்ரல் 24, 1993-ன் தரிசனத்தில் என்னிடம் வந்த கூட்டத்தில் இந்த சந்ததியினர் இருந்தனர். இந்த சந்ததியினர் இந்த நிலைக்கு ஒரு அடிமையாக இருக்கிறார்கள், ஆனால் அது ஒரு சாதாரண நிலை அல்ல என்பதை அதன் இதயத்தில் ஆழமாக அறிவார்கள், அதே நேரத்தில் மற்ற சாத்தானிய சந்ததியும் உள்ளது அது ஓரினச்சேர்க்கைக்கு பெருமை கொள்ளும்.
55 இந்த சாத்தானிய சந்ததியினர் எருசலேமை ஓரினச்சேர்க்கையின் தலைநகராக தேர்ந்தெடுத்துள்ளனர். இஸ்ரவேல் ஓரினச்சேர்க்கையின் வாக்களிக்கப்பட்ட நிலமாக இருக்கிறது. ஆனால் 2015-ஆம் ஆண்டில், இஸ்ரேலின் தீர்க்கதரிசியான யிஷா ஷ்லிசெல், 16 வயதான யூத பெண் ஓரினச்சேர்க்கையாளரை கொன்றார், மேலும் ஐந்து ஓரினச்சேர்க்கையாளர்களை எருசலேமில் நடந்த ஓரினச்சேர்க்கை அணிவகுப்பின் போது குத்தினார். என்னைப் பொறுத்தவரை, யூதர்கள் என்று மனிதகுலம் நம்பும் மக்களால் இஸ்ரவேல் இன்னும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது ஆனால் அவர்கள் யூதர்கள் அல்ல.
56 எருசலேமில் நடந்த ஒவ்வொரு ஓரினச்சேர்க்கை அணிவகுப்பிலும், ஆபிரகாமும் டேவிட் பென் குரியனும் அழுது தங்கள் கல்லறைகளில் திரும்புகிறார்கள். இஸ்ரேலிய காவல்துறையின் உயர் கண்காணிப்பின் கீழ் எருசலேமில் அணிவகுத்துச் செல்ல ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக போராடுவதாக டேவிட் பென் குரியனுக்குத் தெரியாது. இஸ்ரவேல் டேவிட் பென் குரியனைக் காட்டிக் கொடுத்தது. வெளிநாட்டில் ஓரினச்சேர்க்கை அணிவகுப்புகளுக்கு நிதி உதவி செய்யும் அளவுக்கு இஸ்ரவேல் செல்கிறது, இது மத்தியதரைக் கடல் மற்றும் அரபு நாடுகளைத் தீட்டுப்படுத்தும் இஸ்ரேலின் நாற்றம்.
57 இஸ்ரவேல் என்றால் "தேவனை மணந்தவள்" என்று அர்த்தம், இஸ்ரவேல் தேவனை மணந்தது, தேவன் அவளை கிழக்கில் ஒரு தேசத்தில் வைத்து அரபு நாடுகளை ஒரு வேலி போல் வைத்திருந்தார், அதனால் அவள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தூய்மையற்ற நாடுகளுடன் விபச்சாரம் செய்ய மாட்டாள் என்பதற்காக தான், ஆனால் அவள் தேவனிடம், "எனக்கு நீர் இனி ஒருபோதும் வேண்டாம்", நான் ஒரு மதச்சார்பற்ற தேசமாக இருக்க விரும்புகிறேன், நான் ஒரு பெண் ஓரின சேர்க்கையாளராக இருக்க விரும்புகிறேன்" என்றாள்.
58 இஸ்ரவேலைப் போலவே, தேவன் பூமியையும் பூமியின் செல்வத்தையும் படைத்து மனிதனை அதில் வைத்தார், மனிதன் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தான். அவர்களைப் பொருத்தவரை தேவனின் சார்பாக அவர்கள் ஜீவிக்கும் தீர்க்கதரிசி சொல்வதை அவர்கள் கேட்காததால், ஒவ்வொரு தேசமும் தேவனிடம், "தேவனே, நான் இனி உம்மையும் உமது நியாய பிரமாணங்களையும் விரும்பவில்லை, நான் ஒரு பெண் ஓரினச்சேர்க்கையாளராக இருக்க விரும்புகிறேன், நான் ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்க விரும்புகிறேன் என்றது. "
59 2016-ஆம் ஆண்டில், என்னை காவல்துறையினரிடமோ அல்லது நீதிமன்றத்திலோ எங்கு அழைத்துச் சென்றாலும், "உங்களுடைய ஆவணங்கள் எங்கே என்று கேட்டார்கள்?" நான் எனது அடையாள அட்டையைக் காண்பிப்பேன், அவர்கள், "இல்லை, உங்கள் சபை ஆவணங்கள்" என்று கூறுவார்கள். நான் பதிலளிப்பேன், "என்ன சபை ஆவணங்கள்? யார் எனக்கு எந்த சபை ஆவணங்களை கொடுக்கப் போகிறார்கள்? நீங்கள் ஒரு மதச்சார்பற்ற அரசு, நீங்கள் என்னிடம் சபை ஆவணங்களைக் கேட்கிறீர்கள்? ஆகவே, மதச்சார்பின்மைக்கான உங்கள் சொந்த உறுதிப்பாட்டை நீங்கள் இனி மதிக்கவில்லையா?" நீங்கள் பார்க்கிறீர்களா?
60 ஆதியிலே, தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் பூமியை வழிநடத்தினார். ஆதாம், ஆபேல், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர் தீர்க்கதரிசிகள், தீர்க்கதரிசி மோசேக்குப் பிறகு யோசுவா தீர்க்கதரிசி வந்தார், பின்னர் சாமுவேல் தீர்க்கதரிசி வரை தீர்க்கதரிசிகள் வந்தார்கள், பின்னர் தேவன் மனிதர்களால் நிராகரிக்கப்பட்டார். அதன்பின் சில ராஜாக்கள் தீர்க்கதரிசிகளால் நியமிக்கப்பட்டார்கள். பின்னர், தேவனும் தீர்க்கதரிசிகளும் மனிதகுலத்தின் அன்றாட வாழ்க்கையிலிருந்து ஒரேயடியாக வெளியேற்றப்பட்டனர்.
61 இப்போது, அரசியல்வாதிகள், தேவனைப் பற்றி எதுவும் தெரியாத மது குடிப்பவர்கள், தங்கள் மக்களுடன் தேவனைப் பொருட்படுத்தாதவர்கள் இன்று பூமியின் தலைவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக: ஒருவர் குடியரசின் தலைவராக இருப்பார் என்று தீர்க்கதரிசனம் கூறுவதற்கு, வேட்புமனுக்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே இது செய்யப்பட வேண்டும். ஆனால் வேட்பாளர்கள் அறியப்படும்போது, அது இனி ஒரு போதும் ஒரு தீர்க்கதரிசனம் என்று அழைக்கப்படுவதில்லை, ஆனால் அது ஒரு முன்னறிவிப்பு அல்லது லாட்டரி போன்றது. அது தேசங்களின் தலைவர்களுக்கும் அவர்களின் மக்களுக்கும் அறியாத ஒன்று. பூமியில் சாபங்கள் வரும்படி பூமியை தங்கள் மக்களுடன் நியாயப்படுத்தவும் சட்டப்பூர்வமாக்கவும் வழிநடத்துவது அவர்கள் தான்.
62 ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் நாடுகளில் அணிவகுத்து செல்கிறார்கள், தங்கள் ஓரினச்சேர்க்கையை வேதாகமத்தினுடன் நியாயப்படுத்தவும் செய்கிறார்கள். எவ்விதமாக வெளிப்படுத்துதல் 22: 2-ன் இலைகள் போதைப்பொருள் மூலிகைகள் அல்ல அவ்விதமாக தாவீதும் யோனாதனும் ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்ல. தேவனின் வாய் என்பது, அது தீர்க்கதரிசிகள் மட்டுமே, தாவீதும் யோனதனும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று எந்த ஒரு தீர்க்கதரிசியும் இதுவரை சொல்லவில்லை.
63 இடது கை மக்கள் உலக மக்கள் தொகையில் சுமார் 10% இருக்கிறார்கள், ஆனால் இடது கை மக்கள் எவ்வாறு அவதிப்படுகிறார்கள் என்பதைப் பாருங்கள். கதவு கைப்பிடிகள் வலதுபுறம் இருக்கின்றது, கத்தரிக்கோல், திருமண மோதிரங்கள், கடிகாரங்கள், கார் கியர் நெம்புகோல்கள் வலதுபுறத்தில் உள்ளன. ஆப்பிரிக்காவில், இடது கை குழந்தைகள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர், அவர்களில் பலர் முடிவில் வலது கை பழக்கமுடையவர்கள் ஆகிறார்கள்.. உலகம் வலது கை மக்களுக்காக உருவாக்கப்பட்டது மற்றும் இடது கை மக்கள் அதற்கு ஏற்ப தழுவிக்கொள்ள வேண்டும். ஆனால் உங்களைப் போலவே இடது கை மக்கள் எருசலேமில் அணிவகுத்துச் செல்கிறார்களா?
64 உங்களிடம் பேசுகிற நான் ஒரு கறுப்பன். அதற்கு நான் பொறுப்பல்ல, ஆனால் தேவன் கறுப்பன் அல்ல என்பதையும், தேவனின் உருவம் ஒரு கறுப்பின ஆபிரிக்கராக இருக்க முடியாது என்பதையும் நான் அறிவேன், ஆனால் இது எகிப்தில் காமின் சந்ததியின் மீது இருந்த சாபம் அதை செய்தது. ஆதாம் கருப்பன் அல்ல. இது ஓரினச்சேர்க்கையாளர்களிடையே தேவனின் குமாரர்களின் துன்பம். பரலோகத்தில் ஒரு ஓரினச்சேர்க்கையாளரும் இல்லை. தேவன் எந்த ஓரினச்சேர்க்கையாளரையும் பரலோகத்தில் உருவாக்கவில்லை. மேலும் பூமியில், தேவன் மனிதனுக்கு அளித்த துணைவி ஒரு ஆண் அல்ல, ஆனால் ஒரு பெண்.
65 தேவன் மனிதனைத் தன் சொந்த சாயலில் படைத்தார், தேவன் ஓரினச்சேர்க்கையாளராக இல்லாததால், மனிதன் ஓரினச்சேர்க்கையாளனாக இருக்க முடியாது, ஆனால் ஓரினச்சேர்க்கை சர்ப்பத்திலிருந்து மனிதனுக்கு கடத்தப்பப்பட்டது. ஓரினச்சேர்க்கை பாம்பு மற்றும் அதன் சந்ததியினருடன் தொடங்கியது. மேலும் சர்ப்பத்தின் மூலம், ஓரினச்சேர்க்கையின் இந்த வித்து உலகிற்க்குள் நுழைந்தது.
66 நீங்கள் உங்கள் மனைவியின் அருகில் வரும்போது, அவள் ஆணாக இருப்பதைப் போல அவள் உங்கள் மேல் இருக்க நீங்கள் அனுமதித்தால், நீங்கள் ஓரினச்சேர்க்கையின் வித்து. உங்கள் மனைவியின் பிறப்புறுப்புகளுக்கு நீங்கள் வாய் வைக்கும்போது, நீங்கள் ஓரினச்சேர்க்கையின் வித்து.. நீங்கள் பச்சை குத்தும்போது, நீங்கள் ஓரினச்சேர்க்கையின் வித்து. புருஷனான நீங்கள், நீங்கள் காதணிகளை அணியும்போது, நீங்கள் ஓரினச்சேர்க்கையின் வித்து. மனுஷியாக இருக்கும் உங்களுடைய மனைவியை, அவளை அணுகுவதற்கு ஒரு நாய் அணுகும் நிலையில் வைக்கும்போது, நீங்கள் ஓரினச்சேர்க்கையின் வித்து.
67 பின்னால் இருந்து ஒரு பெண்ணை அணுகுவது, அது சோதோமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது ஓரினச்சேர்க்கையின் வித்து. அது ஒரு விலங்கு நிலை என்று அழைக்கப்படுகிறது, அந்த விலங்கானது, அது தான் ஏதேனில் இருந்த சர்ப்பம், தேவன் உங்களை ஓரினச்சேர்க்கையாளர்களாக பார்க்கிறார். ஒரு பகுதியாக குற்றவாளி என்பது முழுவதும் குற்றவாளி. இது பிறப்புறுப்புகள் மூலமோ அல்லது ஆசனவாய் மூலமாக இருந்தாலும், நீங்கள் ஒரு குற்றவாளி. இரவில் நீங்கள் ஒருவரின் வேலியில் ஏறக்கூடாது என்று சட்டம் கூறும்போது, நீங்கள் உள்ளே இருந்து அல்லது வெளியே இருந்து ஏறினாலும், நீங்கள் ஒரு குற்றவாளி.
68 ஒரு நபரை அவளுடன் உறவு கொள்வதற்கு ஒரு பெண்-நாயின் நிலையில் வைப்பது என்பது மிகவும் சாத்தானிய செயல். நீங்கள் நண்டு நெபுலா அல்லது பாம்பு நெபுலாவிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்பதையும், உங்கள் முடிவு நரகாவின் நித்திய நரகமாகும் என்பதையும் இது நிரூபிக்கிறது. நீங்கள் பிறந்து ஓரினச்சேர்க்கை ஈர்ப்பைக் கொண்டிருக்கலாம், ஆனால் ஒரு ஊனமாக பிறப்பதினால் ஊனம் சாதாரணமான ஒன்று என்று அர்த்தமல்ல.
69 யூத மதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டவர் தீர்க்கதரிசி மோசே. தேவன் மோசே தீர்க்கதரிசியின் வாயினூடாக மனிதகுலத்தை நோக்கி: "ஒரு பெண்ணுடன் உறவு கொள்வதை போல் நீ ஒரு ஆணுடன் உறவு கொள்ளக்கூடாது. அது அருவருப்பானது என்று கூறினார்." தேவன், "ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் உறவு கொள்வது போல் ஒரு ஆணுடன் உறவு கொண்டால், அது ஒரு அருவருப்பு. அவர்கள் இருவருமே கொல்லப்படுவார்கள், அவர்களுடைய இரத்தம் அவர்கள் மேல் இருக்கும்" என்று கூறினார்.
70 அதே வேதாகமங்களில், "பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது தேவனுடைய கோபம் பரலோகத்திலிருந்து வெளிப்படுகிறது" என்று எழுதப்பட்டுள்ளது. "தவறு செய்யாதீர்கள், திருநங்கைகளோ, ஓரினச்சேர்க்கையாளர்களோ தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க மாட்டார்கள்" என்று வேதாகமம் கூறுகிறது.
71 தேவன் ஓரினச்சேர்க்கையை கண்டிக்கிறார், வானம், சந்திரன், நட்சத்திரங்கள், பரிசுத்த தூதர்கள் மற்றும் தேவன் உருவாக்கிய அனைத்தையும் ஓரினச்சேர்க்கையை கண்டிக்கிறது. இன்னும், ஓரினச்சேர்க்கையாளர்கள் அதைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள் மற்றும் பூமியில் வசிப்பவர்கள் மீது தேவனின் கோபத்தை ஈர்க்க பண்டிகை சூழ்நிலையில் அணிவகுப்புகளை ஏற்பாடு செய்கிறார்கள். ஆண்கள் ஆண்களை மணக்கிறார்கள், பெண்கள் பெண்களை மணக்கிறார்கள்.
72 2005 மிஸ் அமெரிக்கா ஒரு பெண் ஓரினச்சேர்க்கையாளர் மற்றும் அவர் ஒரு பெண்ணை மணந்தார். மேலும் 2015 ஆம் ஆண்டில், லக்சம்பர்க் பிரதமர் ஒரு ஆண் ஐ மணந்தார். 2013 முதல் 2017 வரை, பிரான்சில் மட்டும், 40,000 ஒரே பாலின ஓரினச்சேர்க்கை திருமணங்கள் நடந்தன. ஆனால் இதை சந்தித்த பிறகு, தேவனின் வாயான, உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியான காக்குவ் பிலிப்பு என்ன சொல்கிறார்? ஓரினச்சேர்க்கை தொடர்பாக மனிதகுலத்திற்கு தேவனின் சித்தம் என்ன?
73 இந்த வெளிப்பாடு ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் நிலத்திற்கு திரும்புவதும், எனவே சவக்கடலுக்கு அருகிலுள்ள சோதோம் மாநிலத்தின் மறுபிறப்பும் ஆகும். மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு முன்பு பண்டைய காலங்களில் தேவனுடைய சித்தம் என்னவாக இருந்ததோ, அது தான் இன்று தேவனுடைய சித்தம்.
74 சாத்தானும் அவனுடைய தூதர்களும் பரலோகத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியாதபோது, தேவன் அவர்களை பரிசுத்த தேவதூதர்களிடமிருந்து பிரித்தார், மேலும் அவர்களுடைய இடம் இனி ஒரு போதும் பரலோகத்தில் காணப்படவில்லை. இருப்பினும், தேவன் தான் அவர்களை இந்த விதத்தில் படைத்தார். மற்றும் பூமியின்மேல், மனிதன் தேவனுக்குக் கீழ்ப்படியாதபோது, ஏதேன் தோட்டத்தில் அவனுடைய இடம் காணப்படவில்லை. தேவன் சர்பத்தின் சந்ததியை ஆதாமின் சந்ததியிலிருந்து பிரித்தார். பூமியிலிருந்து தண்ணீரைப் பிரித்தல், இருளிலிருந்து வெளிச்சத்தை பிரித்தல்; தேவன் எப்போதும் பிரிக்கின்றார்.
75 மீட்டளிக்கப்படுதல் மற்றும் பிரித்தெடுக்கபடுதலின் இந்த நேரத்தில், ஒரு சோதோமிய தேசம் இல்லையென்றால், அது முழு பூமியும் சோதோம் ஆக்கிவிடும், மேலும் அதை தேவன் அக்கினியால் சுற்றெறிப்பார்.
76 உலகம் யூதர்களின் கைகளில் இருந்த ஒரு காலம் இருந்தது. ரோத்ஸ்சைல்ட்ஸ் மற்றும் ராக்ஃபெல்லர்ஸ் உலகப் பொருளாதாரத்தை ஆண்டனர். யூத-விரோதத்தை எதிர்கொண்டு, யூத தேசம் 1947-இல் பிறந்தது. மேலும் உலகம் இப்போது ஓரினச்சேர்க்கையாளர்களின் கைகளில் உள்ளது. எந்தவொரு மனிதனும், அதாவது பேராயர் டெஸ்மண்ட்டுட்டு போன்ற ஒரு மத மனிதர் கூட ஓரினச்சேர்க்கைக்கு எதிரானவராக இருந்தால் நோபல் பரிசு அல்லது சர்வதேச உயர் ஸ்தானத்தை பெற முடியாது.
77 ஒரு மாநிலமோ அல்லது அரசியல்வாதியோ ஓரினச்சேர்க்கைக்கு எதிரானவராக இருந்தால் சர்வதேச சமூகத்தின் ஆதரவோ அல்லது நன்கொடையாளர்களின் ஆதரவோ இருக்க முடியாது. ஹோமோபோபியாவை எதிர்கொள்ளும் போது, இஸ்ரேலுக்கு இருந்ததைப் போல ஐ.நா.வில் வாக்கு இருக்க வேண்டும், ஓரினச்சேர்க்கை நாடு அதன் பண்டைய நிலமான சோதோமில் மறுபிறவி எடுக்க வேண்டும்.
78 ஐ.நா வும் உலக வங்கியும் மற்றும் அனைத்து முக்கிய சர்வதேச நிறுவனங்களும் ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரிக்கின்றன. ஆனால் இன்று பூமிக்கு தேவனுடைய சித்தமானது பண்டைய சோதோம் தேசத்தில் ஒரு ஓரினச்சேர்க்கை பிறக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள இனப் பிரிவினைக்கு முகங்கொடுத்து, லைபீரியாவின் ஆப்பிரிக்காவில் ஒரு மாநிலம் பிறந்தது. இன்று மஞ்சள் நட்சத்திரம் ஒரு நிலத்தை கொண்டிருந்தால், இளஞ்சிவப்பு முக்கோணமும் ஒரு நிலத்தை கொண்டிருக்க வேண்டும்.
79 ஒரு அடையாளம் வேண்டும்! உங்களுக்குத் தேவையானது இங்கேயும் அங்கேயும் சில இயக்கங்களோ அல்லது ஓரின சேர்க்கை நினைவுச்சின்னங்கள் அல்ல, ஆனால் யூதர்களைப் போல உங்கள் நிலத்திற்குத் திரும்புவதாகும். நீங்கள் துன்புறுத்தப்படாமல் தனியாக நடந்து செல்லும் ஒரு மாநிலத்தின் பிறப்பு.
80 கத்தோலிக்க ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் பெண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் வத்திக்கான், துறவி மடங்கள் மற்றும் கான்வென்ட்கள் இருப்பதைப் போலவே, தேவனிடம் திரும்ப மறுக்கும் பூமியின் ஓரினச்சேர்க்கையாளர்களும் தங்கள் சொந்த தேசத்தைக் கொண்டிருக்க வேண்டும். தேவன் பிரித்தெடுத்தலின் தேவன். கோதுமையை களைகளிலில் இருந்து பிரிக்கவும், பின்னர் யாரும் ஓரினச்சேர்க்கையாளரை காயப்படுத்த மாட்டார்கள், பூமி அமைதியாக இருக்கும். ஓரினச்சேர்க்கை தொடர்பாக மனிதகுலத்திற்கு இது தான் தேவனுடைய சித்தமாக உள்ளது.
81 வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்று நீங்கள் விசுவாசித்தால், இந்த நேரத்தில், நான் என்ன செய்கிறேன் என்பதை நிறைவேற்ற மத்தேயு 25: 6-ன் படி ஒரு தீர்க்கதரிசி ஆப்பிரிக்காவின் மத்தியில் இருந்து எழுந்திருப்பான் என்று வேதாகமங்களில் சொல்லப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும் இந்த தீர்க்கதரிசி தான் ஓரினச்சேர்க்கை குறித்து தேவனின் சித்தத்தை இந்த நேரத்தில் உங்களுக்குத் தெரியப்படுத்துவான். அது, உங்களுடன் பேசுகிறே நானே இந்த தீர்க்கதரிசி.
82 பரலோகத்தில் ஒரே ஒரு தேவன் மட்டுமே உண்டு, மேலும் பூமியில் ஒரே ஒரு தீர்க்கதரிசி மட்டுமே இருக்க வேண்டும். இரட்சிப்பைப் பொறுத்தவரை, கிறிஸ்தவர்கள், "இயேசுவின் இரத்தம் சகல பாவங்களிலிருந்தும் நம்மைத் சுத்திகரிக்கிறது; இனி நமக்கு ஒரு தீர்க்கதரிசி தேவையில்லை" என்று கூறுகிறார்கள். இஸ்லாமியர்கள், "செம்மறி ஆடுகளின் இரத்தம் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மை தூய்மைப்படுத்துகிறது, எங்களுக்கு ஒரு தீர்க்கதரிசி தேவையில்லை" என்று கூறுகிறார்கள். இந்துவாதிகள்: "சிவ தேவன் உலகின் அனைத்து பாவங்களையும் தன்மீது எடுத்துக்கொண்டு அனைத்து பாவங்களிலிருந்தும் மனிதகுலத்தை தூய்மைப்படுத்துகிறார், எங்களுக்கு ஒரு தீர்க்கதரிசி தேவையில்லை." என்கிறார்கள். ஆனால் உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசி என்ன சொல்கிறார்?
83 கடவுள் ஒரு கிறிஸ்தவர் என்றும் மற்ற அனைவரும் நரகத்திற்கு செல்வார்கள் என்றும் கிறிஸ்தவர் நம்புகிறார்கள். கடவுள் ஒரு இந்துதுவா என்று இந்துதுவாக்கள் நம்புகிறார்கள். கடவுள் ஒரு பொளத்தர் என்று பொளத்தரகள் நம்புகிறார். கடவுள் ஒரு முஸ்லீம் என்றும் மற்றவர்கள் அனைவரும் நரகத்திற்கு செல்வார்கள் என்றும் அரேபியர்கள் நம்புகிறார்கள்.
84 1998-ஆம் ஆண்டில், அரேபியர்கள் லிபியாவில் கறுப்பின முஸ்லீம் குடியேறியவர்களிடம் : "மோசே மற்றும் யூத மதம், இது யூதர்களுக்கானது. முஹம்மது மற்றும் இஸ்லாம், இது அரேபியர்களாகிய நமக்கு, குர்ஆன் அரபு மொழியில் உள்ளது. இஸ்லாத்தின் பிரார்த்தனைகள் அரபிக் மொழியில் உள்ளன, மற்றும் நீங்கள், உங்களுடைய தோலைப் பாருங்கள், நீங்கள் ஏற்கனவே எரிந்துவிட்டீர்கள். அதனுடன் நீங்கள் எந்த சொர்க்கத்திற்குச் செல்வீர்கள்?"என்றார்கள்.
85 ஒவ்வொரு மதத் தலைவரும் தனது மனதில் ஒரு தேவனைச் செதுக்கி, ஒரு தேவாலயம், கோயில் அல்லது மசூதி என்று அழைக்கப்படும் பலிபீடத்தின் மீது வைத்து, அனைவரையும் வந்து வணங்கும்படி அழைக்கிறார். அவர்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள், ஆனாலும், அவர்கள் அனைவரும் ஒரே சாத்தானின் கைகளில் இருக்கிறார்கள். இது ஒரு கருப்பு அமெரிக்கன் வெள்ளையனாக நடித்து கருப்பின குடியேறியவர்களை வெறுப்பதை போன்றது.
86 இது ஒரு தூய கிறிஸ்தவன் இப்படியாக சொல்வதைப் போன்றது : "நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல" அதேவேளையில் கிறிஸ்துவத்தில் மகிழ்ச்சி உண்டாகி மற்றும் வேத வசனங்கள் மற்றும் கோட்பாடுகளில் தனக்கு சில வேத வசனங்கள் மற்றும் ஊழியங்களை ஏற்படுத்திக்கொண்டு " நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல, நான் ஒரு வேத வசனத்தையும் வாசித்ததில்லை, ஆனால் இன்ன இன்ன வேத வசனங்கள் அல்லது தீர்க்கதரிசனங்கள் என்னை பற்றி கூறியிருக்கிறது" என்று சொல்லும்பொழுது, அதுதான் சர்ப்பத்தின் வித்து மற்றும் ஓரினச்சேர்க்கையாகும்.
87 ஒவ்வொரு தலைமுறையிலும் பூமியிலுள்ள அனைவருக்கும் இரட்சிப்பின் ஒரே ஒரு திட்டம் மட்டுமே தேவனிடம் உள்ளது, மேலும் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி தூதன் மூலமாகவே அவர் இந்தத் திட்டத்தை அறியச் செய்கிறார். ஒரு தலைமுறைக்குப் பிறகு, மற்றொரு தலைமுறை வரும்போது, தேவன் மற்றொரு தீர்க்கதரிசியை இரட்சிப்பின் மற்றொரு திட்டத்துடன் அனுப்புகிறார். தீர்க்கதரிசி செய்தியாளர்கள் தங்களுடைய தலைமுறையில் தனித்துவமானவர்கள். ஒருபோதும் இரண்டு அல்ல, இரண்டு கழுகுகள் ஒன்றாக பறப்பதில்லை.
88 இந்த தலைமுறையினருக்காக, ஏப்ரல் 24, 1993 அன்று, தூதன் மற்றும் ஆட்டுக்குட்டியின் சந்திப்பை நான் பெற்றுக்கொண்டேன். ஆட்டுக்குட்டியானது என்னிடம் ஒரு அறியாத மொழியில் பேசி மத்தேயு 25: 6-ன் சத்தத்தை நிறைவேற்றுவதற்காக எனக்கு ஒரு செய்தியைக் கொடுத்து, இது வேதாகமத்தின் தீர்க்கதரிசனமாகும், இதனால் என்னை விசுவாசிக்கிற எவனும் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெற்றுக் கொள்வான்.
89 ஏப்ரல் 24, 1993-இன் ஆட்டுக்குட்டியானது எனது பணிக்கும் நான் வெளிப்படுத்திய அனைத்திற்கும் பொறுப்பாகும். ஒரு தீர்க்கதரிசியின் செய்தி கர்த்தர் உரைக்கிறதாக இருக்கிறது. என்னுடைய அனைத்து செய்தியும் எனது செயல்களும் "ஏப்ரல் 24, 1993-ன் ஆட்டுக்குட்டி உரைக்கிறதாக இருக்கிறது", அது கர்த்தராகிய தேவனே.
90 இந்த செய்தியானது மத்தேயு 25: 6-ன் கன்னிகைகளுக்காக அவர்களை விழிப்படைய செய்யவும், அவர்களை விடுவிப்பதற்கும், எல்லா அசுத்தங்களிலிருந்தும் அவர்களை கழுவுவதற்கும் தேவன் அச்சிட்டார். செய்தியும் மணவாளனும் ஒன்று, அதனால்தான் "இதோ மணவாளன்" என்று எழுதப்பட்டுள்ளது, "அதோ மணவாளன் இருக்கிறார்" என்று அல்ல. அதனால்தான் இது இப்படி எழுதப்பட்டுள்ளது: "புறப்படுங்கள்", "புறப்பட்டுப் போங்கள்" அல்ல. புறப்பட்டு அவரை சந்தியுங்கள்.
91 சத்தம் உண்டாகும்போது, இஸ்லாம், கிறித்துவம், யூத மதம், இந்து மதம், பெற்த்த மதம், சமண மதம், கன்பூசிய மதம், தௌ மதம், ஷின்டோ மதம், மற்றும் சீக்கிய மதம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் இதைக் கேட்டு, நரகத்திற்கு இருக்கும் அவர்களுடைய மதத்திற்கும் தேவனுடைய நித்திய சொர்க்கத்திற்காக அவர்களுடைய காலத்தில் உயிருள்ள தீர்க்கதரிசியுக்கும் இடையே தேர்ந்தெடுப்பார்கள்.
92 எனக்குப் பிறகு, ஒரு தீர்க்கதரிசி சில இரகசியங்களுடன் வந்து அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்யும்போது, தேவன் அவருக்கு எப்படித் தோன்றினார் என்பதையும், அவருடைய அழைப்பிலும் ஆணையிலும் தேவன் அவருக்கு வெளிப்படுத்தியதையும் அவரிடம் கேளுங்கள். மேலும், சிங்கத்தின் காலம், கன்றுக்குட்டியின் காலம் மற்றும் மனிதனின் காலத்திற்க்குப் பிறகு, அது கழுகின் காலம், ஆகவே நாம் கழுகு காலத்தில் இருக்கிறோம், மேலும் இன்று, பகல் வெளிச்சத்தில் தன்னுடைய கண்கள் திறந்தபடியாக ஒரு தரிசனத்தை ஒருபோதும் கண்டிராத ஒரு தீர்க்கதரிசியை தேவன் அனுப்புவார் என்று நான் விசுவாசிக்க வில்லை. நீங்கள் தூங்கும்போது, இரவின் தரிசனத்தை பற்றி நான் பேசவில்லை, ஆனால் பகலில், நீங்கள் உட்கார்ந்திருக்கும்போது அல்லது கண்களைத் திறந்து நிற்கும்போது இருப்பதைப் பற்றி பேசுகிறது. இரவில் மட்டுமே பார்க்கக்கூடிய கழுகு அது ஒரு ஆந்தையாகும்.
93 ஒரு தீர்க்கதரிசியின் ஊழியத்தில், அவர் கள்ள தீர்க்கதரிசிகளிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்வார். என் காலத்தின் ஒரு முக்கிய நிகழ்வானது கொரோனா வைரஸ் நோய், அதைக் குறித்து பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 20, 2002 அன்று, துல்லியமாக, மக்கள் ஒருவருக்கொருவர் தொடாமல் எப்படி நடந்துகொள்வார்கள், மக்கள் ஒவ்வொருவரையும் எப்படி கைகுலுக்காமல் வாழ்த்துவார்கள், பள்ளிகள் எவ்வாறு மூடப்படும் என்று துல்லியமாக முன்னறிவித்ததை நீங்கள் பார்த்தீர்கள்.
94 மத்தேயு 25-ன் கன்னிகைகள், அது நம்முடைய காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியின் சீஷர்கள், இந்த கன்னிகைகள் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு உயிரோடு இருக்கும் அதே வேளையில் செய்தியை பரப்புகிறார்கள், புத்தியுள்ள கன்னிகைகள் தங்கள் இதயங்களை ஆவிக்குரிய காரியங்கள் விஷயங்கள் மீது தங்களுடைய இருதயத்தை திருப்பி இருக்கிறார்கள். அவர்கள் மரிக்கும் வரை, புத்தியுள்ள கன்னிகைகளின் அக்கறை எப்போதுமே பாவத்தின் மீதான வெற்றியாகவும், செய்தியின் விரிவாக்கமாகவும் இருக்கும், அஞ்ஞானிகள் அவர்களுடைய காலத்தின் தீர்க்கதரிசியின் பெயரை சொல்ல அவர்களை அழைக்கும் அளவிற்கு இருப்பார்கள், புத்தியில்லாத கன்னிகைகள் மாம்சத்தின் ஐம்புலன்கள் மற்றும் மாம்ச பிரகாரமான காரியங்களுக்கு தங்களுடைய இருதயத்தை திருப்பி இருக்கிறார்கள்.
95 ஆனால் ஹரே கிருஷ்ணா பாடும் இந்துக்கள் மட்டுமே இருக்கும் ஒரு சொர்க்கம் எங்கு உள்ளதோ, அது ஓரினச்சேர்க்கையாளர்களின் சொர்க்கமாகும். குர்ஆனிலிருந்து அல்லாஹ்விடம் வசனங்களைப் பாடும் முஸ்லிம்கள் மட்டுமே இருக்கும் ஒரு சொர்க்கம் எங்கு உள்ளதோ, அது ஓரினச்சேர்க்கையாளர்களின் சொர்க்கமாகும். இயேசுவைப் புகழ்ந்து பாடும் கிறிஸ்தவர்கள் மட்டுமே இருக்கும் ஒரு சொர்க்கம் எங்கு உள்ளதோ, அது ஓரினச்சேர்க்கையாளர்களின் சொர்க்கமாகும். புத்தர்கள் மந்திரங்களை முழக்கமிடும் பெளத்தர்கள் மட்டுமே இருக்கும் ஒரு சொர்க்கம் எங்கு உள்ளதோ, அது ஓரினச்சேர்க்கையாளர்களின் சொர்க்கமாகும்.
96 ஆனால் என்னுடைய நாளை நேசித்தவர்கள் பாக்கியவான்கள். தேவதூதன் பரலோகத்திலுள்ள ஒரு தீர்க்கதரிசியை நோக்கி: "நீர் பூமியில் உயிரோடு இருந்தபோது, உம்மை நேசித்த அனைவரையும், நீர் நேசித்த அனைவரையும், தேவன் உமக்கு கொடுத்திருக்கிறார்." என்றான். எனது செய்தியின் காரணமாக, பலர் சிறையில் அடைக்கப்பட்டனர், பலர் வேலை, திருமணங்கள், பள்ளிகள், பெற்றோரின் அன்பு மற்றும் பூமியில் அவர்களின் எதிர்காலம் ஆகியவற்றை இழந்தனர்.
97 ஏப்ரல் 24, 1993 ஆட்டுக்குட்டியானவர் வெளிச்சமாக இருக்கும் வான நகரத்தில், நான் பூமியில் சிலரை கவலையடையச் செய்தேன், ஆனால் பரலோகத்தில் ஆசீர்வதிக்ப்பட்டிருக்கிறார்கள்.