en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 148 (Kc.148) : ஏப்ரல் 24, 1993 அன்று தேவ தூதனை எதிர்கொண்ட மனிதகுலம்
ஆகஸ்ட் 12, 2021 அன்று தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பபு உரைத்த வார்த்தைகள்
1 ஆகஸ்டு 12, 2021 அன்று எனது தீர்க்கதரிசனத்தின்தற்போதைய நிலை குறித்து பூமியில் வசிப்பவர்களுக்குஒரு எச்சரிக்கையாக நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, உரையாற்றிய வார்த்தைகள்.
2 காக்குவ் 147 க்குப் பிறகு, நான் மீண்டும் பேசுவதுமுக்கியமானது, ஏனெனில் அதனால் யாரும் தொந்தரவுஅடைந்து மேலும் ஏப்ரல் 24, 1993 இன் தேவதூதனால்தாக்கப்படுவோம் என்ற பயத்தில் செய்தியை விட்டு விலகிவிடக்கூடாது. பயப்படவேண்டாம்.  கடவுள்நீதிமான்களையும், துன்மார்க்கரையும், மூடரையும்ஒன்றாக அடிப்பதில்லை. கடவுள் நம்மிடம் கேட்பது நமதுமனந்திரும்புதலையும், நேர்மையையும் தான், அதனால்நாம் இறந்த பிறகு அவருடன் இருப்போம். மேலும் கடவுள்தாமே பரிசுத்தமாக இருப்பது போல் நாமும் பரிசுத்தமாகஇருக்க வேண்டும்.  பரலோகத்திற்கான ஒரே பாதையானகுறுகிய பாதையை நாம் கைவிட்டால் வாழ்க்கையின்நோக்கம் என்ன?
3 யாத்திராகமம் 19 இல், கடவுள் சீனாய் மலையில்இறங்கியபோது, அந்த மலை முழுவதும் தீப்பிடித்து, பயங்கரமாக நடுங்கியபோது, யூதர்கள் எகிப்துக்குத்திரும்பிச் செல்லவில்லை, ஆனால் அவர்கள் யாத்திராகமம்20 இல் மோசேயிடம் சொன்னார்கள்: "மோசே, இனிமேல்நாம் சாகாதபடிக்கு.  கடவுள் உன்னிடம் பேசட்டும், நீஎங்களிடம் பேசு . நீ எங்களிடம் சொல்வதையெல்லாம்நாங்கள் கேட்போம்."
4 நம் காலத்திற்கான கடவுளின் விருப்பம் என்னவென்றால்நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, நான் போதித்ததுமட்டுமே, அது உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.  உங்கள்எகிப்திய தேவாலயங்களிலும் மதங்களிலும் நீங்கள் ஒருமுறை  கடவுள் பற்றி பெற்ற அனைத்து கருத்துக்களையும் தூக்கி எறிய வேண்டும்.
5 இன்றும், ஏப்ரல் 24, 1993 இன் தேவதூதன்  பூமியில்வசிப்பவர்கள் மீது தனது தீர்ப்புகளையும்தண்டனைகளையும் நிறைவேற்றவும், உங்கள் எகிப்தியதேவாலயங்கள் மற்றும் மதங்களுக்குத் திரும்பிச்செல்வதற்குப் பதிலாக, அவருடைய தேவாலயத்தில்புனிதத்தை மீட்டெடுக்கவும் காட்டுகிறார், நாம்அனைவரும் ஜெபிக்கலாம் மற்றும் கடவுளிடம்சொல்லுங்கள், "கடவுளே, எங்கள் பாவங்களைமறைக்காமல் இன்று நாங்கள் உறுதி அளிக்கிறோம். நாங்கள் இரட்சிக்கப்பட விரும்புவதால், எங்கள்காலத்திற்கு உமது கட்டளைகளின் புத்தகத்தில் நீங்கள்எழுதியுள்ள எல்லாவற்றின்படியும் செயல்படுவோம்."
6 கானானை நோக்கிய இஸ்ரவேலின் நடைப்பயணத்தில், யூதர்கள் தங்களைக் குணமாக்கி, செல்வந்தர்களாக்கி, பயண விசாக்களைக் கொடுக்கும் ஒரு கடவுளை கற்பனைசெய்தனர்.  அவர்களை விடுவிப்பதற்காக கடவுள்எகிப்துக்குச் சென்றபோது, அவர்கள் அனைவரும்மகிழ்ச்சியடைந்தனர்.  யோசுவாவும் காலேபும்மகிழ்ச்சியடைந்தனர்.  கோராவும் தாத்தானும்மகிழ்ச்சியாக இருந்தனர்.  இஸ்ரவேலின் விடுதலையைஅவர்கள் விரும்பாததால் எகிப்தியர்கள் மட்டுமே சோகமாகஇருந்தனர்.  இன்று, இஸ்லாம், கிறிஸ்தவம், யூத மதம், இந்து மதம், புத்த மதம், ஜைனம், கன்பூசியனிசம், தாவோயிசம், ஷின்டோயிசம் மற்றும் சீக்கியம் ஆகியவைதாங்கள் சிறைபிடிக்கப்பட்ட கடவுளின் குழந்தைகளின்விடுதலையை விரும்பவில்லை.
7 மதங்கள் பூமியைச் சீரழித்துள்ளன, புயல்கள், வெள்ளம், தொற்றுநோய்கள், பூகம்பங்கள், புயல்கள், புவிவெப்பமடைதல் மற்றும் அனைத்து வகையான துயரங்கள்மூலம் கடவுளின் கோபம் பூமியின் மீது உள்ளது.  மேலும்கோவிட்-19 நான்கு மில்லியனுக்கும் அதிகமானஇறப்புகளுடன் உலகை தொடர்ந்து அழித்து வருகிறது, அதே நேரத்தில் பல நோய்கள் மற்றும்கொள்ளைநோய்கள் செயலற்ற எரிமலைகள் போலதங்கள் முறைக்காக காத்திருக்கின்றன.  ஆனால் என்சீடர்கள் எப்போதும் காப்பாற்றப்படுவார்கள்.
8 கோவிட் -19 ஏற்கனவே டான்சானியாவின் ஜனாதிபதிஜான் மகுஃபுலி போன்ற மன்னர்களையும்ஜனாதிபதிகளையும் அழைத்துச் சென்றுள்ளது. பிரேசிலின் கார்டினல் ஆஸ்கார் யூசேபியோ, காங்கோ-சைரின் கார்டினல் மான்செங்வோ மற்றும்பிரேசிலின் மிகப் பெரிய பிரான்ஹாமிஸ்ட் போதகரானஜோவாகிம் கோன்சால்வ்ஸ் போன்ற சக்திவாய்ந்த மதமனிதர்கள் கோவிட் -19 க்கு இறந்துள்ளனர்.  ஒருதீர்க்கதரிசியுடன் கடவுளின் தீர்ப்பு துல்லியமாக இருக்கும்நேரம் வருகிறது.  என் நாளில் அது நடக்கவில்லைஎன்றால், எனக்குப் பிறகு அது நடக்கும்.  மதங்கள் மற்றும்பூமியில் நடக்கும் அனைத்து தீமைகளின் காரணமாக இதுகடவுளின் ஆணை.
9 400 ஆண்டுகளாக, யூதர்கள் தங்கள்மூதாதையரிலிருந்து, ஆபிரகாம், ஈசாக்கு மற்றும்யாக்கோபின் கடவுளான அதோனாயைப் பார்க்க,.             ஏங்கினார்கள்.  கடவுள் தம்மைத் தங்களுக்குவெளிப்படுத்தும்படி வேண்டிக்கொண்டார்கள்.  அவர்கள்கடவுளோடு நடக்க விரும்பினர், ஆனால் கடவுள்பரிசுத்தர் என்பதை அவர்கள் அனைவரும் அறியவில்லை. இரவும் பகலும் பரிசுத்த தூதர்கள் அவருடைய முகத்திற்குமுன்பாக, "யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்" என்று சத்தமிட்டனர்.
10 யூதர்கள் எகிப்தியர்களைப் போல இணையத்தில்செக்ஸ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப்பார்த்துவிட்டு, தங்கள் தொலைபேசிகள் அல்லதுகணினிகளில் கூட அவற்றைவைத்துக்கொண்டுசொர்க்கத்திற்குச் செல்லலாம் என்றுநினைத்தார்கள்.  எகிப்தின் தேவாலயங்கள் மற்றும்மதங்கள் நீங்கள் பாவம் செய்தால், உயிர்ப்பலிகொடுக்கவும்  அல்லது கங்கை, பாக்மதி மற்றும்சரஸ்வதியில் உங்களைக் கழுவவும், தவம் செய்யவும், போதகர் அல்லது பாதிரியாரிடம் பாவ அறிக்கைசெய்யவும் , உபவாசம், பிரார்த்தனை, கடவுளிடம் மன்றாடிவேண்டுதல் அல்லது இஸ்ரேல் அல்லது மெக்காவிற்குபுனித யாத்திரை செல்லும் போது கடவுள் உங்கள்பாவங்களை நீக்கி விடுவார் என்றுஎப்பொழுதும்போதிக்கின்றன.  ஆனால்  கடவுள்உங்களை மன்னிப்பதற்கு முன்பாக உங்கள் பாவங்களைசபைக்கு முன்பாக வெளிப்படையாக அறிக்கை செய்யவேண்டும் என்று மோசே கூறுகிறார்.
11 சிலுவையில் இயேசுவின் இரத்தம் நல்ல மனசாட்சியில்செய்த பாவங்களுக்காக அல்ல, ஆனால் தவறுதலாக  செய்த பாவங்களுக்காக என்பதை அறிந்துகொள்ளுங்கள்.  லேவியராகமம் 4:2 கூறுகிறது, "ஒருஆத்துமா கவனக்குறைவால் பாவம் செய்தால், இதுபிராயச்சித்தத்திற்கான பலி, ...". லேவியராகமம் 4:3 கூறுகிறது, "ஒரு ஆசாரியன் கவனக்குறைவால் பாவம்செய்தால், அவன் பழுதற்ற ஒரு இளம் காளையைக்கொண்டுவர வேண்டும்.  ...".லேவியராகமம் 4:22 கூறுகிறது, "மக்களின் இளவரசன் கவனக்குறைவால்பாவம் செய்தால், அவன் பழுதற்ற ஒரு ஆட்டுடன் வருவார், ...".  உதாரணமாக, ஒரு ஏழை உன்னிடம் பசியாகஇருக்கிறான் என்று சொல்கிறான், நீ அவனுக்குப் பணம்கொடு, அவன் போய் சிகரெட் வாங்குகிறான், பிறகு நீபாவம் செய்துவிட்டாய்.  நீங்கள் ஒரு இளம் பெண்ணின்தேவைக்கு பணம் கொடுக்கிறீர்கள், அவள் அந்தபணத்தை கருக்கலைப்புக்கு பயன்படுத்துகிறாள், பிறகுநீங்கள் பாவம் செய்துவிட்டீர்கள்.
12 சிலுவையில் இயேசுவின் இரத்தமோ அல்லதுமோசேயின் சட்டத்தில் உள்ள பாவநிவாரண பலிகளோஎகிப்திலிருந்து வெளியே வந்த ஒருவருக்காக அல்ல, சத்தியத்தை அறிந்தவர் மற்றும் வரதட்சணை இல்லாமல்திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொள்கிறார். இணையத்தில் செக்ஸ் போட்டோக்களையோ, வீடியோக்களையோ பார்ப்பவர்களோ அல்லதுமனைவியின் பிறப்புறுப்பில் வாயை வைப்பவர்களோ, சுயஇன்பம் செய்பவர்களோ, மனிதப் பிறவியானபெண்ணை பெண் நாயின் நிலையில் வைத்து உடலுறவுகொள்பவர்களுக்கோ அல்ல  அது சோடோமியாய்இல்லாவிட்டாலும் .  அந்த மக்களுக்காக இயேசுசிலுவையில் மரிக்கவில்லை, அவர்களின் இதயம் எவ்வளவுநல்லதாக  இருந்தாலும், மதத்தில் எவ்வளவு பக்திகொண்டவராக இருந்தாலும் அவர்களின் முடிவு நரகாஎன்ற நித்திய நரகம்.
13 மேலும், "இந்த விஷயத்தில், அனைவரும் நரகத்திற்குச்செல்வார்கள்!"  இல்லை, எல்லோரும் நரகத்திற்குச்செல்ல மாட்டார்கள் என்று நீங்கள் சொல்லலாம் . உன்னிடம் பேசும் நான், என் வாழ்நாளில் ஒரு பெண்ணின்பிறப்புறுப்பில் வாயை வைத்ததில்லை அல்லது ஒருபெண்ணை பெண் நாயின் நிலையில் வைத்ததில்லை. என் சீடர்கள் புறஜாதிகளாக இருந்தபோது அல்லதுஎகிப்திய தேவாலயங்கள் மற்றும் மதங்களில் அவர்கள்செய்த அனைத்தையும் இனி செய்ய மாட்டார்கள்.
14 மேலும், பூமியில் காக்குவ் பிலிப்பு என்ற பெயரைக்கேட்டவுடனேயே, நீங்கள் என்னை நம்பாவிட்டாலும், நீங்கள் கடவுளின் நியாயத்தீர்ப்பின் கீழ் இருக்கிறீர்கள்என்பதையும், கடவுளின் சார்பாக நான் கட்டளையிட்டஅனைத்தையும் நீங்கள் கடைப்பிடிக்கவில்லைஎன்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.  மனிதர்களே, உங்கள் மரணம் வரை உங்கள் பாவங்கள் உங்கள் மீதுஇருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  ஏதோ தவறுஎன்று சிலவற்றை  தெரிந்து கொண்டு அந்த தவறை போய் செய்ய முடியாது.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துஅதற்காக சிலுவையில் மரிக்கவில்லை.  நீங்கள் அதைஅறியவில்லை என்றால், இதோ, நீங்கள் அதை இன்றுஅறிவீர்கள்.
15 அறியாமையில் இருக்காதீர்கள்.  தீர்க்கதரிசிஇல்லாமல் இரட்சிப்பு இல்லை.  2000 ஆண்டுகளுக்குமுன்பு பவுல் விட்டுச் சென்ற இடத்தில் சபை இருக்கமுடியாது.  லூதர் இறந்தபோது அவர் விட்டுச் சென்றது வெஸ்லியின் காலத்து சபையாக இருக்க முடியாது.  பால், வைக்லிஃப், வெஸ்லி அல்லது வில்லியம் பிரான்ஹாம்அவர்களின் மரணத்தின் போது விட்டுச்சென்றசபையானது காக்குவ் பிலிப்பின் காலகட்ட சபையாகஇருக்க முடியாது.  மேலும் இன்றைய சபையால் பவுலின்பழைய நிருபங்களையோ அல்லது வில்லியம்பிரான்ஹாமின் பழைய, புண்படுத்தாத மற்றும்குளிர்ச்சியான செய்தியையோ கொடுக்க முடியாது.
16 அப்போஸ்தலர்களின் காலத்து புனிதர்கள் பவுல்அவர்களை விட்டுச் சென்ற கட்டத்தில் இல்லை என்றால், 2000 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களின் புனிதத்தைத்தேடவோ அல்லது அவர்களின் எஞ்சிய உணவைஉண்ணவோ போவது நாம் அல்ல.  நாம் இல்லாமல்இறந்தவர்கள் பரிபூரணத்தை அடைய மாட்டார்கள் என்றுபவுல் கூற முடியாது, 2000 ஆண்டுகளுக்குப் பிறகு, இறந்தவர்கள் பரிபூரணத்திற்கும் எடுத்துக்கொள்ளபடுதலுக்கும் அருகில் இருக்கும்போது, உயிருள்ளவர்களாகிய நாம் இன்னும் 2000 ஆண்டுகளுக்குமுந்தைய பழைய விஷயங்களில் சுழன்றுகொண்டிருப்போம்.  இல்லை. நான் உன்னிடம் ஒருதீர்க்கதரிசியாக பேசுகிறேன்.
17 கானானை நோக்கி இஸ்ரவேலின் நடைப்பயணத்தில், கடவுளைப் பற்றிய அறிவு வெவ்வேறு நிலைகளில்இருந்தது.  முதன்முறையாக யூதர்கள் எகிப்தின்தேவாலயங்கள் மற்றும் மதங்களைப் போல நடந்துகொண்டிருந்தார்கள், தேவ தூதன் எதுவும் சொல்லவில்லை.  மேலும் சிலர் அந்நிய பாஷைகளிலும்தீர்க்கதரிசனங்களிலும் இப்படியாக பேசினர்: "நான்உன்னை நேசிக்கிறேன், நான் உங்கள் கடவுள். நான்உங்கள் நடுவில் இருக்கிறேன். நம்புங்கள்! நம்புங்கள்! நம்புங்கள்!". மேலும் சகோதரிகள் ஆவியில்நடனமாடினார்கள். பிறகு யூதர்களை இப்படிச்செய்யுங்கள், இதைச் செய்யாதீர்கள் என்று மோசேசொல்ல வேண்டிய மற்றொரு முறை வந்தது.
18 பிறகு முறை அப்போது யூதர்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்திருந்தகாலம்.பிறகு ஒரு முறை கானான் தொலைவில்இல்லாதபோது தீர்ப்புகளும் தண்டனைகளும் தொடங்கியகாலம்.  மேலும் பரிசுத்த ஆவியானவர் பாவிகளைக்கண்டனம் செய்வதற்கு மட்டும் இல்லை, ஆனால்அவர்களைத் தாக்கினார்.  மேலும் கோராகும், தேவபக்தியற்றவர்களும், தங்கள் பாவங்களைமறைத்துக்கொள்ளும் திறமை உள்ளவர்கள் அனைவரும்இனி இஸ்ரவேலர்களிடையே இடம் பெறவில்லை.
19 நீங்கள் ஆராதனைக்கு  வந்து வெளிப்படையான பாவஅறிக்கை இல்லாமல் வீட்டிற்குச் செல்லலாம், இதைநீங்கள் பல முறை செய்யலாம், ஆனால் உங்கள்சவாலுக்கு கடவுள் பதிலளிப்பார்.  இது காலத்தின் ஒருவிஷயம்.  லைபீரியாவைச் சேர்ந்த சகோதரர் மேடிசன்கூப்பரின் வழக்கைப் பற்றி நான் காக்குவ் 147 இல்புகாரளித்தேன், அவர் திருமணமானவர் மற்றும் ஏழுபெண்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டார்.  கடவுள் தன்நேரத்திற்காகக் காத்திருந்தார்.
20 பாஸ்டர் மாவ் ஜூல்ஸைப் பற்றி, இரண்டுசந்தர்ப்பங்களில், அவர் செய்ய விரும்புகிறது சரியல்லஎன்று அப்போஸ்தலர் மார்ட்டின் அவரிடம் கூறியிருந்தார். பாஸ்டர் உஷர் பெல்காவும் அவரை எச்சரித்திருந்தார், ஆனால் அவர் பிடிவாதமாக இருந்தார்.  மற்றும் தேவதூதன் தலையிட்டார்.  வெனிசுலாவில், லத்தீன்அமெரிக்காவில், சகோதரர் ஜோஸ் அன்டோனியோவெளிப்படையான பாவ அறிக்கையி ன் போதுபிரார்த்தனை தலைவரை அவமரியாதை செய்தார். மற்றும்தேவ தூதன் தலையிட்டார்.
21 காங்கோ-பிரஸ்ஸாவில் வழக்கு தொடர்பாக, அப்போஸ்தலன் ஸ்டீபன் பாம்பி வெளிப்படையான பாவஅறிக்கையை  தலைமை தாங்கினார்.  மேலும் ஒருசகோதரி பாவத்தை ஒப்புக்கொண்டார்.  அது பாவம் என்றுஅவர் ஒப்புக்கொண்டார்.  ஆனால் அதே பாவத்தைஒப்புக்கொள்ளும் படி சபை அவரை அழைத்தபோது, அதுபாவம் இல்லை என்று கூறினார்.  உடனே தேவ தூதன்தலையிட்டார்.  மேலும் அவர் பிறகு தம்மைத் திரும்பிப்பார்க்கும்போது சபையில் வியர்த்து விறுவிறுக்கஅமர்ந்திருந்ததாகவும், பிரசங்க மேடையில் அவருக்குப்பதிலாக வேறொருவர் இருந்ததாகவும், ஆராதனை நடந்துகொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.  என்ன நடந்தது, எப்படி அவர் பிரசங்கத்தை விட்டு வெளியேறி சபையில்அமர்ந்திருந்தார் என்பது பற்றி அவருக்குத் தெரியாது. 
22 சர்வவல்லமையுள்ள தேவன் தம்மை நம்மிடையேகாணும்படி செய்கிறார்.  தேசங்களின் காலகட்டத்தின்2000 ஆண்டுகளில் இருந்து, சில புகழ்பெற்றதீர்க்கதரிசிகளும் அவர்களின் தலைமுறைகளும் இந்தவெளிப்பாடுகளைக் காண ஏங்கியுள்ளனர், ஆனால் அதுஅவர்களுக்கு வழங்கப்படவில்லை.
23 நாம் சிலாக்கியம் பெற்ற மற்றும் ஆசீர்வதிக்கப்பட்டமக்கள்.  உண்மையான திருச்சபையானது 2000 ஆண்டுகளில் இருந்து அதே ஞானஸ்நானம், அதேபிரசங்கங்கள், நடைமுறைகள் மற்றும் தேவனுடையஆவியின் வெளிப்பாடுகள் ஆகியவற்றுடன் நித்தியமறுதொடக்கம் அல்ல.  1000 அல்லது 1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பரிசுத்தவான்கள் இன்றுஇருக்க முடியாது.
24 மேலும் தீர்க்கதரிசனத்தின் மிகக் குறைந்த பரிமாணம், பரிசுத்த தூதர்கள் ஒரு தீர்க்கதரிசியை நோக்கி இறங்கிஅவருக்கு விஷயங்களை வெளிப்படுத்துவது, ஆனால்தீர்க்கதரிசியே பரலோகத்திற்குச் சென்றுசொர்க்கத்தையும் கடவுளின் பிரசன்னத்தையும் அங்குள்ளவிஷயங்களையும் விவரிக்கும் போது மிக உயர்ந்தபரிமாணம்.  பாவங்களும் சபைகளும் மதங்களும் மனிதன்அந்த உயர்ந்த பரிமாணத்தை அடைவதைத் தடுக்கும்சாத்தானின் நிலைகள்.
25 மேலும், எதிர்காலத்தில், பரிசுத்தவான்கள்கனவுகளிலோ தரிசனங்களிலோ தங்களைப் பரிசுத்ததேவதூதர்களாகவோ அல்லது தேவர்களாகவோபார்ப்பார்கள் என்று நான் கணிக்கிறேன்.  மதங்களும்பணமும் இந்த உலகப் பொருட்களும் அவற்றின் மீதுஅதிகாரம் செலுத்தாது.  பூமியிலும், கோள்களிலும், விண்மீன் திரள்களிலும், பரிமாணங்களிலும் உடல்இல்லாமல் அவற்றின் இயக்கத்திற்கு எல்லையேஇருக்காது.  இது ஒரு இரகசியமான விஷயம், ஆனால்இந்த உலகத்தின் எல்லா பெருமைகளையும் எல்லாமரியாதைகளையும் விட பெரியது.  இந்த குறுகியபாதையை நாம் தேர்ந்தெடுத்திருந்தால், அதன் கனிகளைநாம் விளைவிக்க வேண்டும்.  உங்களைச் சுற்றி நீங்கள்காணும் இந்த சபைகள் மற்றும் மதங்கள் அனைத்தும்பன்றிக் கூட்டம்.
26 வெளிப்படையான பாவ அறிக்கை மற்றும் 2002 முதல்நான் பிரசங்கித்த அனைத்தையும் மீறி, நம்மிடையேஇருக்கும் இந்த எல்லா பொல்லாதவர்களையும்பாருங்கள், சிலர் பிரசங்க மேடையில் நம் முன்நிற்கிறார்கள்.  மேலும் தேவதூதன் தானே செயல்படகடமைப்பட்டிருக்கிறார்.  அதனால்தான் ஒரு பிரசங்கிஅல்லது சபை உறுப்பினர் பிரசங்க மேடையில் அல்லதுவெளிப்படையான பாவ அறிக்கையில் விழுந்து இறந்தால், கோபப்பட வேண்டாம்.  கடவுளின் செயல்கள்நியாயமானவை, நம்மில் யார் நேர்மையானவர் அல்லதுஇரட்டை வாழ்க்கை கொண்டவர் என்பது கடவுளுக்குமட்டுமே தெரியும்.
27 சபைக்கு வெளியேயும், கடவுளின் வல்லமைவெளிப்படும், எல்லோரும் அதைக் காண்பார்கள். சமீபத்தில், பெனினில், ஒரு அஞ்ஞானி தனது வீட்டில், "இந்த காக்குவ் பிலிப்பு ஒரு உண்மையானதீர்க்கதரிசியாக இருக்க வேண்டும்" என்று கூறினார். உடனே, அவர் மீது ஒரு சக்தி இறங்கியது மற்றும் அவர்விடுவிக்கப்பட்டார், அவர் என்னை நம்பினார் மற்றும்சிகரெட் மற்றும் மதுவை தூக்கி எறிந்துவிட்டு, விபச்சாரம்செய்த பெண்களை அனுப்பிவிட்டார்.  அதுபோலவே"இந்த காக்குவ் பிலிப்பு பிசாசு" என்று யாராவதுசொன்னால், உடனே பைத்தியம், வலிப்பு, குருட்டுத்தன்மை, பக்கவாதம் அல்லது வேறு ஏதேனும்தீராத நோயால் தாக்கப்பட்டு இறக்கும் வரை காக்குவ்பிலிப்பு என்ற பெயர் அவரது வாயில் இருக்கும்.  நான்அதை தீர்க்கதரிசனம் சொல்கிறேன்.
28 ஒரு நாள் அல்லது இன்னொரு நாள், ஏப்ரல் 24, 1993 இன் தேவதூதனை மனிதகுலம் எதிர்கொள்ள வேண்டும்.எலியா மற்றும் மோசேயின் தேவன், இஸ்ரவேலின்பயங்கரமான கடவுள் என்பதை தேசங்களுக்குக் காட்டவேண்டியிருந்தது.  இந்த நேரம் இப்போது வந்துவிட்டது. ஒவ்வொரு மனிதனும் இந்த தேவதூதனை எப்படிப் பெறவிரும்புகிறான் என்பதைப் பொறுத்தே இப்போது அதுஇருக்கிறது.
29 ஒரு உண்மையான தீர்க்கதரிசி பூமியில்இருக்கும்போது, மனிதகுலம் ஒரு தேர்வைஎதிர்கொள்கிறது, மேலும் ஒவ்வொருவரும் அவரவர்விருப்பத்தின்படி அவரவர் வெகுமதியைப் பெறுவார்கள். மேலும் தேவதூதன் புறமதங்களையும் தாக்குவார், அதுநம்மை பயமுறுத்த விரும்பும் வஞ்சிப்பின் ஆவி அல்லஎன்பதை நீங்கள் காண்பீர்கள்.  உங்கள் உறவினர்கள்அல்லது மக்கள் செய்திக்கு எதிராகவோ அல்லதுதீர்க்கதரிசிக்கு எதிராகவோ பேசுபவர்களாக இருந்தால்அவர்களை எச்சரிக்கவும்.
30 ஆரோனும் மிரியமும் மோசேக்கு எதிராகப் பேசுவதும், தாக்கப்படுவதும், விருத்தசேதனம் செய்யப்படாத சிலர்மோசேயையும் அவருடைய தேவனையும் அவமதிப்பதும், தண்டிக்கப்படாமல் போவதும் சாதாரண விஷயமல்ல. கானானை நோக்கி இஸ்ரவேலின் நடையில், எல்லாநாடுகளும் இஸ்ரவேலின் எதிரிகளாக வரவில்லை. ஆனால் ஒரு தேசம் இஸ்ரவேலின் எதிரியாக வந்து, இஸ்ரவேலின் தேவனை நிந்தித்து சவால் விட்டபோது, கடவுளின் மகிமை அந்த தேசத்திற்கு எதிராகசக்திவாய்ந்ததாக வெளிப்பட்டது.
31 இஸ்லாம் மற்றும் மதங்களின் கடவுள் சாத்தான், அவனை வணங்குபவர்கள் மீது சக்தி வாய்ந்தவன், ஆனால்மனிதர்கள் அவனைப் பாதுகாக்கும் அளவிற்கு அவனைஎதிர்கொள்பவர்களுக்கு எதிராக சக்தியற்றவன்.  இந்தஅத்தியாயங்கள் காக்குவ் 147 மற்றும் காக்குவ் 148 நமக்கும் பூமியில் வசிப்பவர்கள் அனைவருக்கும் இறுதிஎச்சரிக்கை.
32 விவாதங்களில், கடவுளின் வல்லமை கண்ணுக்குத்தெரியும் விதத்தில் வெளிப்படும், எல்லோரும் அதைப்பார்ப்பார்கள்.  ஒரு தெய்வீக மோதலில், மிகவும் சிறப்பாகபேசக்கூடியவராக உள்ளவர் சரியானவர் அல்லதுகடவுளால் அனுப்பப்பட்டவராகக் காணப்படுபவர் என்றஅளவிற்கு பேச்சுக்களை மட்டும் எப்படிக் கொண்டிருக்கமுடியும்?  கடவுள் மோசேயிடம் கூறினார்: தடியைஎறியுங்கள்!  மோசே தடியை எறிந்தார், அது பாம்பாகமாறியது.  இஸ்ரவேலின் எதிரிகளின் முன்னாள், இந்தவல்லமை வெளிப்பட்டது மற்றும் எரியும் முட்புதரில்அவருக்குத் தோன்றிய சர்வவல்லமையுள்ள தேவனைமோசே அதில் அடையாளம் கண்டார்.
33 ஏப்ரல் 24, 1993 அன்று, இதே மோசேயின் தேவனின்குரலைக் கேட்டபோது, நான் இறந்து விழுந்தேன். அதுவே நான் சேவிக்கின்ற தேவன்.  இது இப்போதுயோசுவாவில் மோசேயின் தேவன், எலிசாவில் எலியாவின்தேவன் மற்றும் காக்குவ் பிலிப்புவில் வில்லியம்பிரான்ஹாமின் தேவன்.  மேலும் மோசே மற்றும்எலியாவின் தேவன் உயிருடன் இருக்கிறார் என்பதையும், அவர் ஏப்ரல் 24, 1993 அன்று எனக்கு தோன்றியவர்என்பதையும் பூமி முழுவதும் அறியும்.
34 வில்லியம் பிரான்ஹாமிற்குப் பிறகு, யோசுவா தனதுகையில் உருவிய பட்டயத்தோடு இந்தத் தேவதூதனைக்கண்டு யோசுவா பயந்தார்.  தேவதூதன் அவனிடம், “யெகோவாவின் படைத் தலைவனாக இப்போதுவந்திருக்கிறேன்” என்றார்.  யோசுவா தரையில் முகம்குப்புற விழுந்தான்.  ஏப்ரல் 24, 1993 அன்று அந்ததேவதூதன் அந்த நியாயத்தீர்ப்பின் பட்டயத்தை எப்படிவைத்திருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். மோசேமற்றும் எலியாவின் ஆவி இப்போது பூமியைநியாயந்தீர்க்கவும், திருச்சபையைஎடுத்துக்கொள்ளபடுதலுக்கு வழிநடத்திச் செல்லஇறங்கியுள்ளது.
35 ஒரு தீர்க்கதரிசியாக, முழு பூமியும் உண்மையை அறியஎன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய நான்முயற்சித்தேன், ஆனால் ஏப்ரல் 24, 1993 இன் தேவதூதன்பூமியின் மீதும்  தனது பயத்தையும் சபையில் தனதுபரிசுத்தத்தையும் நிலைநாட்டும் நேரம் இப்போதுவந்துவிட்டது.  என்னை நம்பும் நீங்கள் அனைவரும், உங்கள் சபை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், ஏப்ரல்24, 1993 இன் தேவதூதன் அங்கே நின்று நீங்கள் செய்யும்அனைத்தையும் கவனிப்பார்.
36 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது திருச்சபையைஎன்றென்றும் கைவிடுவாரா?  மதங்கள் மற்றும்அரசியல்வாதிகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள்தங்கள் விருப்பப்படி செய்ய தேவன் உலகைப்படைத்தாரா?  மேலும் ஆண்கள் பணக்காரர்களாகிஅவர்கள் விரும்பியபடி வாழ்கிறார்கள், இறுதிநியாயத்தீர்ப்பும் நரகமும் இல்லையா? 
37 மேலும் அனைத்து பிசாசுகளும் தேவனுக்கு சவால்விடும் வகையில் அபிஷேகங்கள், குணப்படுத்துதல்கள்மற்றும் மதங்களில் உள்ள அற்புதங்கள் மூலம் தங்களைக்காணக்கூடிய வகையில் வெளிப்படுத்துகின்றன.  சாத்தான்எல்லா இடங்களிலும் தோன்றி இயேசு கிறிஸ்துவின்பெயரால் தன்னை வெளிப்படுத்துகிறான்.  சொர்க்கத்தின்ராணியான அஸ்டார்டே தேவி, கன்னி மேரி என்ற பெயரில்உலகம் முழுவதும் தோன்றி, தன்னைப் படம்பிடித்துக்கொள்கிறாள் அல்லது புகைப்படம் எடுக்கிறாள்.  ஆம், தேவன் மதங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பூமியில்வசிப்பவர்களை தண்டிக்க வேண்டும், ஒவ்வொரு கண்ணும்இதைப் பார்க்கும்.
38 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலிருந்து, தேவன்புகழ்பெற்ற தீர்க்கதரிசிகளை தேசங்களுக்குஅனுப்பினார்.  நம் காலத்திற்கு, என் செய்தியின் மூலம், முழு பூமியும் எச்சரிக்கப்படும்படி கடவுள் மீண்டும்பேசினார்.  உதாரணமாக, காக்குவ் 13, 136, 144 மற்றும்145 மூலம், கடவுள் பூமியிலுள்ள அனைத்துமுஸ்லிம்களிடமும் பேசியிருக்கிறார்.  காக்குவ் 139, 140 மற்றும் 141 மூலம், கடவுள் பூமியிலுள்ள அனைத்து இந்துமற்றும் பௌத்தர்களிடமும் பேசியுள்ளார்.  காக்குவ் 143 மூலம், கடவுள் பூமியில் உள்ள அனைத்துஓரினச்சேர்க்கையாளர்களிடமும் பேசியுள்ளார்.  மேலும்நான் வெளிப்படுத்திய அனைத்தையும்கடைப்பிடிக்காதவர் கடவுளின் தண்டனைக்குஉட்பட்டவர்.
39  தேவனில், அது முதலில் எச்சரிக்கை மற்றும் பிறகுநியாயத்தீர்ப்பு.  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பாவஅறிக்கை செய்யும்  பலவீனமானவனை கடவுள்அடிப்பதில்லை, ஆனால் பாவங்களை மறைக்கிறதேவபக்தியற்றவனை அடிக்கிறார்.  வனாந்தரத்தில், தேவதூதன் தாக்கியவர்கள் கோராவின் சீடர்கள், அதாவது, வெளிப்படையான பாவ அறிக்கையின்எதிரிகள், இன்று நமது சபைகளில் உள்ளதேவபக்தியற்றவர்கள், வெளிப்படையான பாவ அறிக்கைஇல்லாத சபையை விரும்புபவர்கள்.
40 வெளிப்படையான பாவ அறிக்கை மற்றும்தேவதூதனின் நேரடி தலையீடு இல்லாமல் சபைஒருபோதும் பரிபூரணம் அடையாது.  எரியும் முட்புதரில்மோசேக்கு தோன்றிய தேவதூதன், தமஸ்க்கு செல்லும்வழியில் பவுலுக்குத் தோன்றிய அதே தேவதூதன், அதேதேவதூதன்தான் இந்த காலத்தின் முடிவில் ஏப்ரல் 24, 1993 அன்று எனக்கு இங்கே தோன்றியவர்.  மேலும் அந்ததேவதூதன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே.  அவர்மட்டுமே சபையில் துன்மார்க்கரை அகற்றி, எடுத்துக்கொள்ளபடுதலுக்கு திருச்சபையைபரிபூரணப்படுத்த முடியும்.
41  வனாந்தரத்தில், யூதர்கள் அனைவரும் மோசேயுடன்இருந்தார்கள், அவர்கள் அனைவரும், "ஓ தேவதூதனே,ஆட்டுக்குட்டியே" என்று சொன்னார்கள், மோசேஅவர்களைப் பார்த்து பெருமைப்பட்டு, அனைவரையும் தன்சீடர்களாக எண்ணினான்.  இன்னும் சிலர் கோராகன்சீடர்களாக இருந்தனர். ஆனால் எரியும் முட்புதரின்தேவதூதன் காட்சிக்குள் நுழைய வேண்டியிருந்தது.  நம்காலத்தில், தேவதூதன் காட்சியில் நுழையாமல்இருந்திருந்தால், நானும் அதே அறியாமையில்இருந்திருப்பேன்.  வில்லியம் பிரான்ஹாம் தனதுமக்களுடன் இப்படித்தான் நடந்துகொண்டார், அவருடைய மரணத்திற்குப் பிறகுதான் அவருடன்எப்போதும் நடந்துகொண்டிருந்த பாஸ்டர்கள் ஜீன் கோட், லியோ மெர்சியர் மற்றும் ரூடின் ரோஜர் ஆகியோர்ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பது தெரிந்தது.
42 ஆரம்பத்தில் இஸ்ரவேலருடன், மோசேயின் சீடர்களும்கோராகின் சீடர்களும் ஒரே குழுவில் இருந்தனர்.  மேலும்இன்று, நடு ராத்திரி சத்தத்தில் , காக்குவ் பிலிப்பின்சீடர்களும் கோராகின்  சீடர்களும் உள்ளனர்.  கோராகின்சீடர்கள் மோசேயின் சீடர்கள் போல் நடித்தனர். அவர்களும் அதே மேகத்தின் கீழ் நடந்து, வானத்திலிருந்து இறங்கி வந்த அதே மன்னாவைசாப்பிட்டார்கள்.  மேலும் மோசே சபையாரிடம்கேட்டபோது: “காக்குவ் பிலிப்பின் சீடர்களே, நீங்கள்அனைவரும் உங்கள் கைகளை உயர்த்துங்கள்!  ".  கோராகின் சீடர்களும் தங்கள் கைகளை உயர்த்தினர், ஆனால் அவர்கள் அனைவரும் கோராகின் சீடர்கள்என்பதை அவர்களின் இதயங்களில் அறிந்திருந்தனர். கோராகின் சீடர்கள் சபையிலும் ஆசாரியத்துவத்திலும்இருந்தார்கள்.
43 இந்தச் செய்தியில் கோராகைப் பின்பற்றுபவர்களே, நீங்கள் அனைவரும் எனக்குச் செவிகொடுங்கள்: கடவுள்இஸ்ரவேலரிடம் கூறினார்: “இதோ, நான் உங்களுக்குமுன்பாக ஒரு தூதனை அனுப்புகிறேன், ... அவருடையபிரசன்னத்திற்காக உங்களைக் குறித்துஎச்சரிக்கையாயிருங்கள், அவருடைய சத்தத்தைக்கேளுங்கள்;  அவரை எரிச்சலூட்டாதீர்கள்;  ஏனென்றால்அவர் உங்கள் மீறுதலை மன்னிக்கமாட்டார். முதலாவதாக, கடவுள் இஸ்ரவேல் புத்திரரிடம் கூறினார்: “அவரை எரிச்சலூட்டாதீர்கள் !  ", அவரைகோபப்படுத்தாதே.  பிறகு கடவுள் இந்த  தூதன் உன்பாவங்களை மன்னிக்க மாட்டார் என்று கூறினார்.  நீங்கள்தந்திரங்களைச் செய்யும்போதும், வெளிப்படையான பாவஅறிக்கையின் போது , மறந்துவிடுவது போல்நடிக்கும்போதும் அல்லது உங்கள் பாவமன்னிப்பைமறைக்கும்போதும் அல்லது பெரிய பாவத்தை சிறியபாவங்களாக மறைத்து வைக்கும்போதும், தூதனின் கோபமே உங்களுக்குப் பதிலளிக்கும்.
44 நீங்கள் யார், பாவ அறிக்கை செய்யாதிருப்பதற்க்கு?நீங்கள் என்னைச் சேர்ந்தவர் என்றால், நான் உங்களைநேசிப்பது போல் நீங்கள் என்னை நேசித்தால், ஏன்உங்கள் பாவங்களை மறைக்கிறீர்கள்?  நான், காக்குவ்பிலிப்பு, உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன், நான்உங்கள் முன் பலமுறை பாவ அறிக்கை செய்துஇருக்கிறேன்.  ஆனாலும் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளர்ஒரு  சபையில் பாவ அறிக்கை செய்து கொள்ள முடியாது. மோசே பாவ அறிக்கையிடவோ அல்லது பழுதற்ற ஒருஇளம் காளையுடன் ஆசாரியர்களிடம் செல்லவோமுடியாது, மேலும் லேவியராகமம் 4 இன் படி அவர்காளையின் மீது தனது கையை வைத்து தனதுபாவங்களை அறிக்கையிடுவார், ஒரு ஆசாரியன் அந்தக்காளையை அடிப்பார். அப்படி கிடையாது .
45 2008 ஆம் ஆண்டில், நான் பாவ அறிக்கை செய்தேன் , சகோதரர் ஜீன்-பாலின் மனைவி சகோதரி எம்மா, ஒருதீர்க்கதரிசி செய்தியாளர்  பாவ அறிக்கை செய்வது இயல்பானதா என்று என்னிடம் கேட்டார்.  நான், "சகோதரி, ஆரோனும் மிரியாமும் என்னைப் பற்றிப்பேசினால், கடவுள்தான் அவர்களைப் பார்த்துக்கொள்வார்" என்றேன்.  மேலும் 2016 ஆம் ஆண்டு நான்சிறையில் இருந்தபோது, இனிமேல், நான் காக்குவ் 17:37 உடன் தொடர்புடைய பாவத்தைச் செய்தால், அந்தப்பாவத்திற்குப் பிறகு வரவிருக்கும் பிரசங்கத்தில் அதைநான் அறிக்கை செய்து கொள்வேன் என்று கூட முடிவுசெய்திருந்தேன்.  ஆனால், நீங்கள் கடவுளை நேசித்தால், இஸ்ரவேலின் நடுவே ஆகானைப் போல உங்கள்பாவங்களை ஏன் மறைக்கிறீர்கள்?
46 நீங்கள், நீங்கள் செய்தியைக் கண்டீர்கள், பாவத்தின் காரணமாக விசுவாசிக்கவோ அல்லது ஞானஸ்நானம் பெறவோ மறுக்கிறீர்கள்.  அல்லது நீங்கள் ஞானஸ்நானம்பெற்று சபையில் அமர்ந்திருக்கிறீர்கள், ஒரு கடுமையானபாவத்தைச் செய்து கொண்டிருக்கிறீர்கள், உங்களைச்சுற்றி மக்கள் அறிக்கை செய்கிறார்கள்.  அல்லது நீங்கள்ஒரு கடுமையான பாவத்தைச் செய்யும்போது ஒரு லேசானபாவத்தை ஒப்புக்கொள்கிறீர்கள்.  அல்லதுவெளிப்படையான பாவ அறிக்கையின் போது நீங்கள்தலைவரை அவமரியாதை செய்கிறீர்கள், நீங்கள்கோராகின் சீடர் என்பதை அறிந்து கொள்ளுங்கள், மேலும் ஏப்ரல் 24, 1993 இன் தூதன் இதனை  சவால்கள்அல்லது சோதனைகளாகக் கருதுகிறார்.  நீங்கள் இதைமூன்று முறை திரும்பத் திரும்பச் செய்யும்போது, தூதன்மூன்று முறை எண்ணுவார்.
47 நீங்கள் மலையில் ஒரு பாவத்தைச் செய்து, பள்ளத்தாக்கில் இறங்கி அறிக்கையிடும்போது, அதாவது, அறிக்கையிட ஒரு சிறிய சபையைத் தேடும்போது, தூதன் அதைக் கணக்கிடுகிறார்.  நீங்கள் உங்கள் பாலியல்பாவத்தை அறிக்கையிடுவதற்குப் பதிலாக திருமணமாகமாற்ற முயற்சிக்கும்போது,  தூதன் அதைக்கணக்கிடுகிறார்.  நீங்கள் ஒரு பாவத்தில் அமர்ந்துமற்றவர்களின் அறிக்கையிடலில் தலையிடும்போது, நீங்கள் கோராகின் சீடர் என்பதை அறிந்துகொள்ளுங்கள்,  தூதன் அதைக் கணக்கிடுகிறார். வெளிப்படையான பாவ அறிக்கையின் காரணமாக நீங்கள்ஆராதனையைத் தவறவிட்டால் அல்லது தாமதமாகவந்தால்,  தூதன் அதைக் கணக்கிடுகிறார்.  நீங்கள் இதைஎத்தனை முறை திரும்பத் திரும்பச் செய்கிறீர்களோ, அத்தனை முறையும்  தூதன் அதை கணக்கிடுகிறார் .
48 மேலும் கடவுள் மோசேயிடம் எண்ணாகமம் 14-ல், “பத்து முறை என்னைச் சோதிப்பவர்கள் அனைவரும்வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்குள் நுழையமாட்டார்கள்” என்றார்.  அவர்களுடைய பிணங்கள் இந்தப்பாலைவனத்தில் விழும்.”  பின்னர் கடவுள் அவர்களைப்பல்வேறு வழிகளில் தாக்கத் தொடங்கினார்.  நீங்கள்எழுந்து பாவங்களை அறிக்கை செய்து , பெரிய பாவத்தைவிட்டுவிட்டு, கடவுளை ஏளனம் செய்து, மற்றவிஷயங்களை அறிக்கை செய்யத் தொடங்கும் ஒரு காலம்வரும், இந்த வழிபாட்டுத் தலத்தை நீங்கள் மீண்டும்ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்.  கோராகின் சீடர்கள்தங்கள் இருதயங்களில் அறிக்கை செய்கிற பாவங்களையும் , அறிக்கையிடாத பாவங்களையும்கொண்டிருக்கிறார்கள், ஆனால் என் சீடர்களே, நீங்கள்அவர்கள் செய்வதைப் போலச் செய்வதில்லை.
49 உங்கள் ஊழியத்தின் போது, உங்கள் தனிப்பட்டகுழுக்களில் ஆக்ரோஷமான ஓநாயாகவும், பொதுகுழுக்களில் மென்மையான ஆட்டுக்குட்டியாகவும் நடிக்கமாட்டீர்கள்.  மேலும் நீங்கள் நிறுத்த வேண்டும் என்றகட்டளை வரும் போது நிறுத்துங்கள்.  ஆனால் உங்களைஅழைக்கும் ஒரு சகோதரர் அல்லது சகோதரியின்மொழியை நீங்கள் கேட்க மறுத்தால், நீங்கள் கோராகின்ஆசாரியன் என்பதை அறிந்து கொள்ளுங்கள், ஏப்ரல் 24, 1993 இன் தூதன் உங்களிடம் பேசுவார், அங்கே நீங்கள் 2 நாளாகமம் 26 இல் உள்ள உசியா ராஜாவைப் போலஎளிதாகப் புரிந்துகொள்வீர்கள்.
50 நீங்கள் கோராகின் ஆசாரியனாக இல்லாவிட்டால், எல்லாவற்றையும் அதன் பெயரால் அழைக்க முடியும். வரதட்சணை இல்லாமல் ஒரு பெண்ணுடன் செய்திக்குவருபவர், அந்தப் பெண்ணுடனான அனைத்து பாலியல்உறவுகளையும் நிறுத்தினால், அவருக்கு ஞானஸ்நானம்பெற உரிமை உண்டு என்பதை நீங்கள் சொல்ல முடியும். ஆனால் அவர் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு அந்தப்பெண்ணுக்கு  வரதட்சணை கொடுக்கக் காத்திருந்தால், அவர் திருட்டை நிறுத்துவதற்கு முன்பு வேலைதேடுவதற்காகக் காத்திருந்து கொண்டே திருடுவதைத்தொடர்ந்து செய்யும் மனந்திரும்பிய திருடனைப்போன்றவர் என்பதை நீங்கள் அவரிடம் சொல்ல முடியும்.
51 பிரசங்க மேடையில் தேவதூதனால் தாக்கப்பட்டாலோ அல்லது தேவதூதன் காரணமாக பிரசங்க மேடையை விட்டு வெளியேறினாலோ அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார். மேலும் அவர் ஊழியத்திற்கு அல்லது பிரசங்க மேடைக்குத் திரும்புவது சபையில் ஒரு புதிய பொறுப்பின் நடைமுறையின்படி இருக்க வேண்டும்.
52 மேலும், கடவுள் ஒரு தீர்க்கதரிசியை பூமிக்குஅனுப்பும்போது, ஊழியங்களைக் கொண்டவர்களையும், நிதி வசதிகளைக் கொண்டவர்களையும் அவருக்குஉதவியாளர்களாகக் கொடுக்கிறார்.  உங்களிடம் நிதிவசதி இருந்தால், அது உங்கள் காலத்தின் செய்தியின்முன்னேற்றத்திற்காகவே, நீங்கள் அதைச்செய்யாவிட்டால், நீங்கள் கடவுளுக்குக் கணக்குக்கொடுக்க வேண்டிய ஒரு துன்மார்க்கன்.
53 உங்கள் நாடுகளில் பயணம் செய்ய கடவுள் என்னைஅனுமதித்தால், நான் உங்களிடமிருந்து வைத்திருக்கவிரும்பும் மிகப்பெரிய  வெகுமதி மற்றும் நியாபகமானது, நான் உங்கள் முன் கடந்து செல்லும்போது மக்கள்அமைதியாக இருக்க முடியும் என்பதுதான்.  அங்கே எந்தகுழப்பம் இல்லை, சத்தம் இல்லை, உணர்ச்சி இல்லை. 
54 நல்லது!  இப்போது, சிலர் நடுராத்திரி சத்தத்தில் இங்கு வந்திருந்தனர், இது மற்ற எந்த சபையைப் போன்றஒரு சபை  என்று நினைத்துக்கொண்டனர்.  ஒரு நாள், ஒரு சகோதரியிடம் ஏன் செய்தியை விட்டுவிட்டு இப்போதுதிரும்பி வருகிறாள் என்று கேட்டபோது, அவள் இவ்வாறுபதிலளித்தாள்: “செய்தி கடினமாக இருப்பதால் நான்செய்தியை விட்டுவிட்டேன், ஆனால் நான் இரட்சிக்கப்படவேண்டுமானால் திரும்பி வர வேண்டிய கட்டாயத்தில்இருப்பதால் திரும்பி வருகிறேன்.”
55 இந்தச் செய்தி கடினமானது என்று நினைக்கும்அனைவருக்கும், இரட்சிப்பு ஒருபோதும் கிறிஸ்துமஸ்பரிசாக இருக்க முடியாது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.  மேலும் கொல்கொதாவின்உச்சியில்தான் கிறிஸ்துவின் இரத்தம் உங்கள்பாவங்களைக் கழுவுகிறது.  பூமியில் நாம் வாழும்காலத்தில் கடவுளைத் தேடுவதே கடவுளின் ஞானமாகும்.
56 கோராகின் சீடர்களான யூதர்கள், “இந்தச் செய்திஉண்மைதான், ஆனால் இது கடினமானது, இது நம்மைப்போன்றவர்களுக்கு அல்ல”.  நாம் அனைவரும்எகிப்துக்குத் திரும்பிப் போவோம்!  "என்றனர் .  இன்று, "ஓ, நான் காக்குவ் பிலிப்பின் செய்தியைப் பின்பற்றமுடியாது, கட்டளைகள்  அல்லது வெளிப்படையான பாவஅறிக்கை  இல்லாத ஒரு சபை  அல்லது மதத்தை நான்விரும்புகிறேன்" என்று கூறுபவர்களுக்கு, நீங்கள்செய்தியிலிருந்து தப்பி ஓட முற்படுகையில், செய்தியைநம்பும் மக்கள் இருக்கிறார்கள் என்பதை அறிவீர்கள்.
57 இந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டில், பிரேசிலில் உள்ளபாரா மாநிலத்தில் ஒரு பிரான்ஹாமிஸ்ட் போதகரானபிரான்சிஸ்கோ கோஸ்டா தனது சபையுடன்விசுவாசித்தார், முதல் இருபத்தி ஒன்பது பேர்அப்போஸ்தலன் டியூட்டமர் கோஸ்டாவால் ஞானஸ்நானம்பெற்றனர்.  அங்கோலாவில் உள்ள ஹுவாம்போமாகாணத்தில், ஜோஸ் கலுபெட்டேகாவின் சீடர்களில்பெரும்பாலோர் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றனர். மேலும் முதல் வழிபாட்டு முறைகள் பிரான்சின் பாரிஸில்தொடங்கின.
58 செய்தியைக் கடினமாகக் கருதுபவர்களே, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் கட்டளைகளால்ஆனது என்பதை அறிவீர்கள்.  நீங்கள் செங்கடலைக்கடந்தவுடன், இனி எகிப்துக்குத் திரும்ப முடியாது. உங்களுக்கு முன்பாக இருக்கிற கானானை நீங்கள்பார்க்க வேண்டும்.  உங்களுக்குப் பின்னால் செங்கடல்உள்ளது, இடது மற்றும் வலதுபுறத்தில் சினாய்பாலைவனம் உள்ளது.  உங்கள் கால்களுக்குக் கீழேஅக்கினிப் பாம்புகள் உள்ளன, உங்கள் தலைக்கு மேலேதூதன் இருக்கிறார்.  தூதனால்  தாக்கப்படுபவர்கள்கோரா, தாத்தான், அபிராம், உஸ்ஸா, அனனியா மற்றும்சப்பீராவைப் போல நேராக நரகத்திற்குச் செல்கிறார்கள்.
59 மேலும் கோராகுவையும் தாத்தானையும் பின்பற்றியஆயிரக்கணக்கானோரை விழுங்க பூமி திறந்தபோது, என்ன நடந்தது?  இறக்காதவர்கள் ஓடிப்போனார்கள்என்றும், பின்னர் கடவுளின் அக்கினி வானத்திலிருந்துஇறங்கி வந்து அவர்களை கோராகின் 250 ஆசாரியர்களுடன் சேர்த்து விழுங்கிவிட்டதாகவும் வேதாகமம் கூறுகிறது.  மோசேயின் பக்கத்தில்இருந்தவர்கள் கோபமடைந்து முணுமுணுத்து, "பார்வோனும் எகிப்தின் தெய்வங்களும் சிறந்தவர்கள்அல்லவா?" என்று கேட்டார்கள்.  அது கடவுளிடம்சென்றது, பரலோகத்திலிருந்து ஒரு சிறப்பு நோய் வந்து14,700 பேரைக் கொன்றது.  கடவுள் செயல்படும்போது, சோகமோ முணுமுணுப்போ இல்லாமல் கடவுளுக்காகஒரு நிலைப்பாட்டை எடுங்கள்.
60 ஒரு தீர்க்கதரிசியாக, நமது காலத்தில் இரட்சிப்புக்காகதேவனுடைய எல்லா கட்டளைகளையும் நான்வெளிப்படுத்தியிருக்கிறேன்.  நான் வெளிப்படையானபாவ அறிக்கையை  மீட்டெடுத்துள்ளேன்.  மனிதகுலத்தின்பெரிய மர்மங்களை நான் வெளிப்படுத்தியுள்ளேன்.  நான்ராசியின் மர்மங்களையும் ஆப்பிரிக்கர்களின் கருப்புதோலின் தோற்றத்தையும் வெளிப்படுத்தினேன்.  கருப்புஆப்பிரிக்கர்கள் வெள்ளையர்களாக இருந்தபோதுஉலகின் எஜமானர்களாக இருந்தனர் என்றும், கிரேக்கர்களுக்குக் கற்றுக் கொடுத்து எகிப்தின்பிரமிடுகளைக் கட்டினார்கள் என்றும் நான்வெளிப்படுத்தினேன், ஆனால் காமின் சாபம்தான்அவர்களைக் கருப்பாக மாற்றியது, யூதர்கள் எகிப்தைவிட்டு வெளியேறிய பிறகு அவர்களைக்காட்டுமிராண்டித்தனமான நிலைக்கு இட்டுச் சென்றது.
61 குந்தா கிண்டேவின் மூதாதையர்களும் கறுப்பினஆப்பிரிக்கர்களும் 400 ஆண்டுகளாக எகிப்தில்யூதர்களுக்குச் செய்த தீங்கு மற்றும் சித்திரவதைகள்அனைத்தும் உங்களுக்குத் தெரியாது.  இதனால்தான், அடிமைத்தனம், அடிமை வர்த்தகம், காலனித்துவம் மற்றும்கறுப்பின ஆப்பிரிக்கர்களின் நித்திய துன்பங்களுக்குப்பின்னால், இந்த கறுப்பின ஆப்பிரிக்கர்கள் எகிப்தில்வெள்ளையர்களாக இருந்தபோது, யூதர்களின்அடிமைத்தனத்தின் 400 ஆண்டுகாலத்தின் போது இந்தகறுப்பின ஆப்பிரிக்கர்களின் மூதாதையர்கள்யூதர்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை  நீங்கள்பார்க்க வேண்டும்.
62 காம்  மற்றும் கறுப்பின இனத்தின் சாபத்தைப் பற்றியவெளிப்பாட்டைகுறித்து  போராடும் நீங்கள், கடவுளின்வல்லமையால் அதைச் செய்ய முடியாதா? தானியேல்  3-ல்உள்ள நேபுகாத்நேச்சரின் புத்திசாலித்தனத்தையும், அறிவையும், பகுத்தறிவையும் கடவுள் பறிக்கவில்லையா? பாபிலோனின் பெரிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், விலங்குகள் புதரில் தனது  வீட்டைக்கண்டுபிடிக்கவில்லையா? பழங்கால எகிப்தில்வெள்ளையர்களாகவும், உலகை ஆண்டவர்களாகவும்இருந்தபோது கறுப்பின ஆப்பிரிக்கர்களுக்கு காமின்சாபத்தால்  இதுதான் நடந்தது.
63 பார்வோன்களின் காலத்தில் எகிப்தின் வெள்ளையர்கள்தான் கறுப்பின ஆப்பிரிக்கர்களாக மாறினார்கள். பின்னர், அவர்களை அடிமைகளாக்க அவர்களைக் கைப்பற்றியஅரேபியர்கள் அவர்களின் ஆணுருப்புக்களை வெட்டியதால், இந்த கருப்பு ஆப்பிரிக்கர்கள் எகிப்தைவிட்டு வெளியேறினர். பின்னர் அரேபியர்கள் சென்று வடஆபிரிக்காவையும் எகிப்தையும் இன்று வரைஆக்கிரமித்துள்ளனர்.
64 ஓரினச்சேர்க்கையாளர்களால் பூமி அழியும்என்பதையும் வெளிப்படுத்தியுள்ளேன். எனவே மனிதகுலம்இரண்டு வழிகளை எதிர்கொள்கிறது: ஒன்றுஓரினச்சேர்க்கையாளர்களை இஸ்ரேவேலைப் போலஅணிவகுப்பு செய்ய விரும்பும் தங்கள் பண்டைய நிலமானசோதோம் மற்றும் கொமோராவுக்கு திரும்பச் செய்கிறது, அல்லது அந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் பூமி முழுவதும்பரவி மற்றும் அவர்களின் ஓரினச்சேர்க்கை பெருமையைப்பெறுகிறார்கள். பின்னர் முழு பூமியும்  அழிக்கப்படும்.
65 மேலும் உங்கள் பாவங்களின் காரணமாகவே நீங்கள்கடவுளின் வெளிப்பாடுகளுக்கு எதிராக போராடுகிறீர்கள். நீங்கள் உங்கள் தொலைபேசிகளிலும் கணினிகளிலும்பாலியல் படங்களையும் வீடியோக்களையும்வைக்கிறீர்கள், நீங்கள் சுயஇன்பம் செய்கிறீர்கள்,நீங்கள்உங்கள் மனைவியின் பிறப்புறுப்பில் வாயைவைக்கிறீர்கள் , இப்படி  இருந்து கொண்டு ஒருதீர்க்கதரிசி பேசும்போது நீங்கள் பேசுகிறீர்களா? திருமணம் செய்யாமல்,ஆண்களோடும் பெண்ணோடும்உறங்குகிறீர்கள் , கனவில் பாலுறவு கொள்கிறீர்கள், இரவில் அசுத்தங்கள் செய்கிறீர்கள், கனவில்துரத்தப்படுகிறீர்கள்,உறக்கத்தில் அசையாமல்இருக்கிறீர்கள், இப்படி இருக்க ஒரு  தீர்க்கதரிசிபேசும்போது நீங்கள் பேசுகிறீர்களா?
66 மேலும், இந்தச் செய்தியைத் தவிர, மதத் தலைவர்கள், மன்னர்கள், ஜனாதிபதிகள், கால்பந்து வீரர்கள் மற்றும்கலைஞர்கள் உட்பட பூமியில் வசிக்கும் ஒவ்வொருவரும்விதிவிலக்கு இல்லாமல் தங்கள் உடலிலும் தூக்கத்திலும்துன்பப்படுகிறார்கள் என்பதை நான் உங்களுக்கு எந்தசந்தேகமும் இல்லாமல் சொல்கிறேன். எக்கார்ட்டோலேவின் சீடர் ஒருவர் பொல்லாத ஆவிகளால்துன்புறுத்தப்பட்டார், அவரது இரவுகள் தொந்தரவுசெய்யப்பட்டன, ஆனால் என்னை நம்பிய பிறகு, அவர்எக்கார்ட் டோல்லின் அனைத்து புத்தகங்கள் மற்றும்ஆடியோவை எரித்து, விடுதலை பெற்றார்.
67 மற்றொருவர்  எனக்கு எழுதினார். அவர்வெளிப்படையான பாவ அறிக்கையினால்கோபமடைந்தார். அவர் கூறினார், "என் சகோதரிகள்மற்றும் இரண்டு ஓரினச்சேர்க்கையாளர்களுடனான எனதுபாலியல் உறவுகள் மற்றும் எனது பாவங்கள்அனைத்தையும் நான் ஒப்புக்கொண்டு என் தந்தை மற்றும்என் பாதிரியாரிடம் அறிக்கையிட்டது போதாதா?" பின்னர்அவர் கூறினார், "கத்தோலிக்க தேவாலயத்திற்குப் பிறகு, என் துன்பங்கள் காரணமாக, நான் லூத்தரன்கள், பாப்டிஸ்ட்டுகள், பிரஸ்பிடேரியன்கள், அட்வென்டிஸ்டுகள், பெந்தேகோஸ்தேக்கள், யெகோவாவின் சாட்சிகள், பஹாய் நம்பிக்கை மற்றும் வில்லியம் பிரான்ஹாம் மற்றும்டேவிட் ஓவூரின் செய்தியாளர்கள் முதலியவர்களிடம் சென்றேன். இது பல ஞானஸ்நானங்களைஉள்ளடக்கியது ஆனால் எந்த மாற்றமும் இல்லை. மேலும், இந்த மதமாற்றம் எனது எல்லா பாவங்களையும் அழிக்கும்என்று முஹம்மது நபி கூறியதால் நான் இஸ்லாம்மதத்திற்கு  மாறினேன். மேலும் என் நிலைமை மிகவும்மோசமானதால், நான் மனநல மருத்துவர்களிடம்திரும்பினேன்.
68 அவருடைய வார்த்தைகளின் முடிவில், அவர்வெளிப்படையான பாவ அறிக்கையையும்  எனதுசெய்தியையும் நிராகரித்தாலும், அவர் என்னிடம் கூறினார், "தீர்க்கதரிசி காக்குவ், நான் துன்பப்படுகிறேன், எனக்காகஜெபித்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் நான்தூங்குவதற்கு பல மருந்துகளை எடுத்துக்கொள்கிறேன். Artane, Risperdal, Laroxyl, Equanil, Promethazine மற்றும்Gamalate  ஆகிய மருந்துகளை எடுத்துக்கொள்ளுகிறேன்." என்றார்.
69 மேலும், காக்குவ் 144 மற்றும் 145 க்குப் பிறகு, இணையத்தில் ஒரு இஸ்லாமிய குழுவில், ஒருஇஸ்லாமியர், குழுவில் உள்ள யாராவது தூக்கத்தில்அசையாமல் இருக்கிறார்களா அல்லது அவர்களின்கனவில் உடலுறவு கொள்கிறார்களா  அல்லது இரவுஅசுத்தங்களில் ஈடுபடுகிறார்களா என்று கேட்டதாகவும்என்னிடம் கூறப்பட்டது. மேலும் குழுவின் அனைத்துஉறுப்பினர்களும், ஆண்களும் பெண்களும், இந்தஒவ்வொரு விஷயத்திலும் தாங்கள் பாதிக்கப்படுவதாகபதிலளித்தனர். என் சீடர்களைத் தவிர பூமியில்வசிப்பவர்கள் அனைவரின் நிலையும் இதுதான். பூமியில்வசிப்பவர்கள் துன்பப்படுகிறார்கள், அப்படி இருந்தும், அவர்கள் ஒரு தீர்க்கதரிசியை விரும்பவில்லை.
70 மேலும் கோவிட்-19 உலகம் முழுவதும் தாக்கிவருகிறது ஆனால் எனது சீடர்கள் இன்று வரைகாப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தியாவிலும், அமெரிக்காவிலும், பிரேசிலிலும் கூட, அழிவுகள்ஏற்பட்டாலும், என் சீடர்கள் யாரும் மரிக்கவில்லை. மெக்சிகோவில் மட்டும், கோவிட்-19 நோயால்பாதிக்கப்படவில்லை என்றாலும்  ஒரு சகோதரரின்இறப்புச் சான்றிதழில், "கோவிட்-19 பற்றிய சந்தேகம்" என்று எழுதப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில்கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட எனது சீடர்கள்அனைவரும், உயிர்காக்கும் கருவிகள் அல்லது சுவாசக்கருவிகளில் இருந்தும் கூட, எனது ஜெபம்  அவர்கள்அனைவரையும் விடுவித்தது.
71 கடவுள் ஆயிரம் சூறாவளி, ஆயிரம் வெள்ளம், ஆயிரம்பூகம்பங்கள், ஆயிரம் தொற்றுநோய்கள், ஆயிரம்பேரழிவுகளை பூமியில் வசிப்பவர்கள் மீது அனுப்புவார், அவர்கள் ஒருபோதும் மனந்திரும்ப மாட்டார்கள். அவர்கள்அழிக்கப்படும் வரை கடவுள் பூமியை ஆயிரம் முறைவெப்பப்படுத்துவார், அவர்கள் ஒருபோதும் மனந்திரும்பமாட்டார்கள், ஆனால் அவர்கள் சாத்தானிடமும்மதங்களிடமும்  செல்வார்கள். துன்மார்க்கரான அவர்கள்மதத்தை முன்னேற்றத்துக்கும் மகிமைக்குமான ஒருவழியாக்கினார்கள். பூமிதான் அவர்களின் சொர்க்கம். பூமியில் வசிப்பவர்கள் தங்கள் கோவில்கள், ஜெபஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில்அவர்களுக்கு வரி செலுத்துகிறார்கள்.
72 தேவதூதர்கள் பூமியில் வாதைகளைப் பொழிந்தபோது, பூமியின் குடிகள் மனந்திரும்பவில்லை, ஆனால் அவர்கள்கடவுளுக்கு எதிராக அவமதித்து, தூஷித்தனர் என்றுவெளிப்படுத்துதல் 16 கூறுகிறது. கிறிஸ்துவம் உட்படமதங்களில் ஆட்டுக்குட்டிகளாக நீங்கள் பார்க்கும்பக்தியுள்ளவர்கள் அனைவரும் கடவுளின் எதிரிகள், அவர்களுடன் பேசுவதற்கு ஒரு தேவதூதன்வானத்திலிருந்து இறங்கி வந்தாலும் ஒருபோதும்மனந்திரும்ப மாட்டார்கள். நரகத்திற்குச் செல்வோம் என்றபயம் அவர்களுக்கு இல்லை. உதாரணமாக: குர்ஆன் சூரா19:71 இல் கூறுகிறது, முஹம்மத் மற்றும் மரித்த அனைத்துஇஸ்லாமியர்களும் இறுதி நியாயத்தீர்ப்பை எதிர்நோக்கி நரகத்தில் உள்ளனர் என்று.  ஆனாலும்  சிலர் இன்னும்இஸ்லாமியர்களாக  இருக்கின்றனர்.
73 நரகம் அவர்களைக் கவலைப்படுத்துவதில்லை. தங்களைக் காப்பாற்ற சத்தியத்தைச் சொல்பவரைக்கொல்லக் கூட அவர்கள் தயாராக இருக்கிறார்கள். மேலும், கோவிட் -19 காரணமாக, இந்தியர்கள் தங்கள்கடவுள்களை தெருக்களிலும் கங்கையிலும் வீசும்போது, ஒரு மனிதனாக, நான் இது நல்லது என்று நினைத்தேன், ஆனால் கடவுள் என்ற எல்லாவற்றுக்கும் எதிராக நிந்தித்து வசை பேசி அவமதிக்கும் ஆவி மூலமாகவே இதைச் செய்கிறார்கள் என்பதை கடவுள் எனக்குவெளிப்படுத்தினார்.  மேலும் கோவிட்-19 க்குப் பிறகு, அவை முன்பகடவுளை அவமதிக்கும் மனநிலையில்இதைச் செய்கிறார்கள். மேலும் கோவிட்-19 க்குப் பிறகு, அவை முன்பை விட மோசமாக இருக்கும்.
74 ஆம், கடவுளின் கோபம் பூமியைப் சந்திக்கிறது. முழுபூமியும் சர்வவல்லமையுள்ள கடவுளின் கரத்தை  பார்க்கத்தொடங்கும். காக்கு பிலிப்பு ஆகிய எனக்கு முன் , மதங்கள் காரணமாக பூமியில் குழப்பம் இருந்தது. மதங்கள் உயிர் வாழும் தீர்க்கதரிசி மூலம் கடவுளின்மீதான நம்பிக்கையை தலைகீழாக மாற்றி பூமியைசீரழித்து விட்டன. ஆனால், மதங்கள் தொடங்கி பூமியைசீரழித்த தேவபக்தியற்ற மனிதர்கள் அத்தனைபேரையும்கடவுள் நியாயந்தீர்த்து தண்டிக்கும் காலம் வந்துவிட்டது.
75 அவர் மோசே மற்றும் எலியாவின் கடவுள். அவர்இப்போது இரக்கத்தின் கடவுளாக அல்ல, நியாயத்தீர்ப்பின் கடவுளாக வருகிறார். மேலும் எலியாமற்றும் மோசேயின் ஆவி எப்பொழுதும் பூமியைதுன்புறுத்துகிறது. வெளிப்படுத்தல் 11 இல் எலியாவும்மோசேயும் இறந்தபோது, பூமியில் மகிழ்ச்சி ஏற்பட்டதுஎன்றும் பூமியின் ராஜாக்கள் மகிழ்ச்சியடைந்துஒருவருக்கொருவர் பரிசுகளை அனுப்பினார்கள் என்றும்வேதாகமம் கூறுகிறது.
76 இருபது வருட தீர்க்கதரிசனத்திற்குப் பிறகு, பூமிமனந்திரும்புவதற்கு நான் வேறு எதை வெளிப்படுத்தவேண்டும்? எனக்கு தெரியாது. நான் என் எல்லையைஅடைந்துவிட்டேன். இதோ, எல்லா இடங்களிலும்தெய்வபக்தியற்றவர்கள் இருக்கிறார்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் எங்கும் அணிவகுத்துக் கொண்டிருக்கிறார்கள், உலகம் இன்னும் மோசத்திலும்மோசமாகி வருகிறது, மேலும் எனது செய்தியில் கூட, சிலர் தங்கள் பாவங்களை அறிக்கையிடாமல்மறைக்கிறார்கள். ஏப்ரல் 24, 1993 இன் தூதன்காட்சிக்குள் நுழைய வேண்டிய இறுதி மணிநேரம்இதுவாகும்.
77 அவருடைய வெளிப்பாட்டின் முதல் பலனை நீங்கள்கண்டால், தேவதூதன் அடுத்த கட்டத்திற்குச்செல்லும்போது, எண்ணாகமம் 16-ல் உள்ள யூதர்களைப்போல நீங்கள் சோகமாகவோ அல்லது கலங்கவோமாட்டீர்கள். என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ளதயாராக இருங்கள். தூதன் ஒரு அஞ்ஞானியையோஅல்லது   செய்தியின் ஒரு எதிரியையோ தாக்கும் போது, நீங்கள் மகிழ்ச்சியடைய மாட்டீர்கள். ஒரு நாள், ஆராதனையின் நடுவில், யாராவது பக்கவாதத்தால்பாதிக்கப்பட்டாலோ அல்லது இறந்தாலோ, கவலைகொள்ள வேண்டாம் , வீட்டில் இருக்காதீர்கள், ஆனால்எப்போதும் ஆராதனைக்கு வாருங்கள்.
78 இப்போது, இது மனந்திரும்புதல் மற்றும்ஆயத்தமாகுதலின் ஒரு கட்டமாகும், இது செய்தியைப்படிக்கவும், தேர்ச்சி பெறவும், நடைமுறைப்படுத்தவும்கடவுள் நமக்குத் தருணத்தைத் தருகிறார். தற்போதைக்குஇன்னும் மக்கள் முடமோ, மரணமோ இல்லை, துன்மார்க்க பிரசங்கிகள் பிரசங்க பீடத்தை விட்டு அவசரஅவசரமாக ஓடவும் அவர்களுக்கு கால்கள் இருக்கிறது, ஆனால் அவர்கள் பிரசங்க பீடத்திலே விழும் காலம் வரும். தற்போதைய கட்டத்திற்குப் பிறகு, பாலயத்தில்  இருந்துபயமும் நடுக்கமும் மறைவது போல் தோன்றினால், அடுத்த கட்டமான, இறுதி கட்டம் தொடங்கும். இறுதி கட்டம்சத்தம் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். மேலும்நான் அதைப் பற்றி பேசக்கூடாது.
--:--
--:--