Kacou 150 (Kc.150) : தூதனுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் இடையில், நீங்கள் யாருக்கு செவிக் கொடுக்க விரும்புகிறீர்கள்?
1 இந்த பிப்ரவரி 12, 2022 அன்று 150 வது முறையாக நான்,தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, ஆட்டுக்குடியிடமிருந்துஇரக்கமான வார்த்தைகளை நான் கடவுளின் சார்பாக முழுஉலகிற்கும் உரையாற்றினேன்.
2 நல்லது, இருபது வருடங்களாக, என்னிடம்ஒப்படைக்கப்பட்ட நற்செய்தியை என் தலைமுறைக்குதெரியப்படுத்தி வருகிறேன். மேலும் நான் அநேககிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், இந்துக்கள், தாவோயிஸ்டுகள் மற்றும்கன்பூசியனிஸ்டுகளை கடவுளிடம் வழிநடத்தியுள்ளேன். மேலும், நீங்கள் என்னை சகோதரர் பிலிப்பு என்றுஅழைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், குறிப்பாகஎன்னுடன் புகைப்படம் எடுக்கச் சொல்வது சரியல்ல என்றநிதர்சனத்தை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள்.
3 தீர்க்கதரிசி என்பவன் ஒரு அடிமை, மேலும் எஜமானனின்சித்தத்தை ஒரு அடிமை செய்கிறான். ஒரு நாள், நான்கடவுளை சோதிக்கும்படி, இப்படிப்பட்டகாரியங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்றால், அதைசெய்வதற்கான அடையாளத்தை நான் பெற்றிருப்பேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார், "நான் பிதாமுதலில் செய்வதைப் பார்க்காமல் நான் எதையும்செய்வதில்லை."
4 நான் செய்யப்போகும் பயணங்கள் கடவுளின்வெளிப்பாட்டின்படியே உள்ளன. இந்த ஆண்டு 2022, எனக்கு மீண்டும் ஒரு தரிசனம் கிடைத்தது. ஒரு வெள்ளைக்குதிரை அடிவானத்தில் நிற்பதைக் கண்டேன். குதிரையின்பாதையில் இரண்டு பெரிய கொம்புகளுடன் வானத்தைநோக்கி ஒரு வலிமையான வெள்ளை காளை நின்றது. மேலும் காளை குதிரையை நோக்கி ஓடி குதிரையைஎதிர்த்து போரிட்டது. மேலும் குதிரை மிகவும்வலிமையானதாக இருந்தது. குதிரை அதன் வாயால்கழுத்துக்குப் பின்னால் இருந்த காளையைப் பிடித்துதரையில் வீசியது. மேலும் காளை வலிமை இல்லாமல்இருந்தது. மற்றும் தரிசனம் என்னை விட்டு சென்றது.
5 எனது பயணத்தின் நேரம் நெருங்கிவிட்டது என்பதைநான் புரிந்துகொண்டேன். இப்போது குதிரை ஓடும் வரைகாத்திருந்து அது எந்த நாட்டிற்கு செல்லும் என்றுபார்ப்பேன். நான் எந்த நாட்டிற்கு முதலில் செல்வேன்என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்ததரிசனத்திலிருந்து நான் தயாராக இருக்க வேண்டும். இனிநீங்கள் தீர்க்கதரிசியிடம் வரவேண்டியது அல்ல, ஆனால்தீர்க்கதரிசிதான் உங்களிடம் செல்ல வேண்டும். காக்குவ்148:53 இல் உள்ள வழிமுறைகளை மறந்துவிடாதீர்கள்.
6 நான் பிறப்பதற்கு முன்பே, நீண்ட காலமாக ஆயத்தம்செய்து வைத்திருந்த ஊழியத்தை தேவன் எனக்குக்கொடுத்தார். மேலும் அநேகர் ஏற்கனவே தெய்வீகமாகஆயத்தமாகி என் நாளுக்காகக் காத்திருந்தனர். 1998 முதல், காங்கோ கின்ஷாசாவில் உள்ள சகோதரர் டான்டிகிடெங்கே ஒரு சொப்பணம் கண்டார், மேலும் அவர்கடவுளைத் தேடத் தொடங்கினார். அவர் என்னிடம்கூறினார்: "1998 இல், நான் ஒரு பிரான்ஹாமிஸ்டாகஇருந்தேன், நான் ஒரு கனவு கண்டேன், அது என்னைதொந்தரவு செய்தது. கனவில், மாணவர்களாக நாங்கள்ஒரு வகுப்பறையில் இருந்தோம் . ஒரு ஆசிரியர்வகுப்பறைக்குள் வந்து பலகையில் "மீட்பு" என்றுஎழுதினார், பின்னர் அவர் முழு பாடத்தையும் அறியாதமொழியில் கொடுக்க ஆரம்பித்தார்.
7 பாடத்தின் முடிவில், அவர் என்னிடம் பேசினார். நான்எழுந்து நின்றேன் ஆனால் மொழி புரியாததால் அவர் என்னசொன்னார் என்று தெரியவில்லை. நான் எதுவும்பேசாததால், அவர் என்னிடம் பிரெஞ்சு மொழியில்: ‘பதில்!’ என்று கூறினார், மேலும் நான், ‘ஐயா, நீங்கள் அறியாதமொழியில் பேசினீர்கள். நீங்கள் இப்போது எதைப் பற்றிபேசுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை மற்றும் நான் என்ன பதிலளிப்பேன்? என்றேன்.' மேலும் அவர் வகுப்பில், 'டேண்டிக்கு கை தட்டுங்கள், அவர் மீட்பைப் பெற்றுள்ளார்!என்றார். வகுப்பில் உள்ளவர்கள் கரங்களை தட்டினர்கள், நான் விழித்துக் கொண்டேன்.
8 2017 இல் ஒரு நாள் வரை விளக்கத்தைத் தேடினேன், முதன்முறையாக, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பின் ஒரு சிறுபுத்தகம், 'காக்குவ் 30: 'அறியாத மொழி' என்ற தலைப்பில்கிடைத்தது'. இது ஒரு சுவிசேஷ போதகர் மூலம் எனக்குவழங்கப்பட்டது. தலைப்பைப் பார்த்ததும் மௌனம் காத்து, இது தான் மீட்பு என்றேன். என் சொப்பணத்திற்க்கானபதில் இதுதான். இந்தச் சிறு புத்தகத்தின்உள்ளடக்கங்கள் மூலமாகவே நான் இரட்சிக்கப்படுவேன்."மேலும் இதுபோன்ற கனவுகள் மற்றும் முன்னறிவிப்புதரிசனங்கள் எனது செய்தியுடன் தொடர்புடையவைஉலகம் முழுவதும் உள்ளன.
9 சரி, இப்போது நாம் பூமியின் மேல் மிகஅதிகமாகிவிட்டோம். மேலும் சில விசுவாசிகள்இணையத்துடன் இணைக்கப்படாததால் நமக்குத்தெரியாது. 2021 ஆம் ஆண்டு மொசாம்பிக்கில் நடந்தஆண்டின் இறுதிக் கூட்டத்தில், அங்குள்ள 22 சபைகளில், அவர்களுடைய போதகர்கள் உட்பட அனைத்துவிசுவாசிகளிடமும் தொலைபேசி இல்லை என்றுதெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், கிழக்குகாங்கோ-கின்ஷாசாவில், 21 சபைகளில், போதகர்களிடம்கூட தொலைபேசி இல்லை.
10 நான் கேட்காமலேயே, உங்கள் முழு பலத்தோடும்சுவிசேஷம் செய்துள்ளீர்கள். ஆண்களும் பெண்களும்,நான் எதிர்பார்த்ததை விட நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன்இருக்கிறீர்கள். துன்புறுத்தல்கள் மற்றும் அவமானங்கள்இருந்தபோதிலும், நீங்கள் அதிக தூரம், அடிக்கடிகால்நடையாக, மழையிலும், பசியிலும்பயணித்திருக்கிறீர்கள். தேவனுடைய தூதன் உங்கள்செயல்களை நிறைவு செய்தார், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களை ஆட்டுத்தொழுவத்திற்கு அழைத்துச் சென்றார்.
11 கேப் வெர்டேயில் ஒரு விசுவாசி கூட இருப்பதாகஎனக்குத் தெரியாதபோது, ஒரு பெண் எனக்கு எழுதினார்: "தீர்க்கதரிசியே, என் தந்தைக்கு 72 வயதாகிறது, அவர்மனம் இழந்துவிட்டார், அவர் இங்கே யாருடையபேச்சையும் கேட்கவில்லை. ஒவ்வொரு நாளும். அவர்இணையத்தில் நீங்கள் சொல்வதைக் கவனித்துக்கேட்கிறார். எங்களுக்காக அவரிடம் பேசுங்கள்." நான்அவளுக்கு பதில் சொல்லவில்லை. இப்போது, எனதுதற்போதைய கவலை செய்தியின் ஜீவயம்.
12 மற்றும் காக்குவ் 147 முதல் தூதன் காட்சியில்நுழைந்ததால், இது புறஜாதி தேசங்களின் சபையின்முதிர்ச்சியின் தொடக்கமாகும். கடவுள் தம்மை நம் நடுவில்காணும்படி செய்கிறார். வேதாகமத்தில் நாம் எதைவாசித்தோமோ, அதை நம் கண்கள் பார்க்கின்றன. ஆரோனின் பாதத்தில் பொருத்தப்பட்ட மணிகள் போல"பரிசுத்தர், பரிசுத்தர், கர்த்தர் பரிசுத்தர்" என்று நமதுஅன்றாட வாழ்க்கை ஒலிக்க வேண்டும். அவர் தனதுதண்டனையை நிறைவேற்ற பரிசுத்த கடவுளாகவும்,நியாயத்தீர்ப்பின் கடவுளாகவும் இருக்கிறார்.
13 டிசம்பர் 2021 இல், வெனிசுலாவில் ஒரு சபையில் நடந்தஒரு மாலைக் கூட்டத்தில், தேவதூதர் பிரசங்கத்தின்அருகே சென்றிருந்தார், அடுத்த ஞாயிற்றுக்கிழமை, ஜெபதலைவரான சகோதரர் விக்டர் பேரியோ இந்த மர்மமானநிகழ்வை விவரிக்கும் போது கண்ணீருடன் இருந்தார்.அவர் கூறினார்: "இது பயங்கரமானது, நான் பயத்தில்இருந்தேன், மறைக்கப்பட்ட பாவத்தை நான்கொண்டிருந்தால் நான் மரித்திருப்பேன்."
14 இப்போது, நம்முடைய ஜீவயங்கள் தூதனும்ஆட்டுக்குட்டியுமாக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை மறுபடியும் துரத்திவிட்டு , வெளிப்படுத்துதல்3:20-ல் உள்ளபடி அவரை மீண்டும் சபையின் வாசலுக்குஅனுப்ப முடியுமா? இல்லை. அது சாத்தியமில்லை. அவர்ஏப்ரல் 24, 1993 இல் இறங்கினார் என்றால், அதுஎடுத்துக்கொள்ளப்படுதல் வரை நம்முடன் இருக்கவேண்டும் என்பதற்காக தான். ஆனால் உங்களுடைய சபைகுளிர்ச்சியாகவும், பாவத்தில் அமர்ந்திருந்து, நீங்கள்கவலைப்படாமல் இருந்தால், கடவுள் உங்களைபுறக்கணிக்க முடியும்.
15 புதிய ஆத்துமாக்களுக்கு முன்பாக மதுபானம், பாலியல்அல்லது பாலியல் படங்கள் மற்றும் வீடியோக்கள்ஆகியவற்றின் பாவத்தை நீங்கள் அறிக்கையிடும்போது, சபைக்கும் இந்த புதிய ஆத்துமாக்களுக்கும் நீங்கள்செய்யும் தீங்கை அளவிடுகிறீர்களா? உங்கள்வாழ்க்கையை மாற்றுங்கள்! இந்தச் செய்தியில் ஒவ்வொருசீஷரிடமும் பரிசுத்ததிற்கான தாகம் இருக்க வேண்டும். அதுநம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தீர்மானமாக இருக்கவேண்டும். கடவுளுக்கு பயப்படுவதற்கு தேவதூதரின்பிரத்தியட்டச்த்திற்காக நாம் காத்திருக்கக்கூடாது.
16 இரண்டு தேவதூதர்கள் பூமியிலிருந்து என் தந்தையின்வீட்டிற்கு அருகில் ஏறுவதை நான் பார்த்தபோது, கடவுள்என்னை பூமியிலிருந்து வெகு தொலைவில் இருந்துபார்க்க அனுமதித்திருந்தால், ஆயிரக்கணக்கானதேவதூதர்கள் பரலோகத்திற்கு ஏறுவதை நான்பார்த்திருப்பேன். இதுவே நமது உயிர்த்தெழுதல் மற்றும்எடுத்துக்கொள்ளப்படுதல்.
17 தூதன் 2 முதல் 4 எழுத்துக்கள் கொண்ட ஒருவார்த்தையை ஒரு வரிசையைப் போல பேசினார். அவர்தனது இடதுபுறத்தில் இருந்த தூதனிடம் பேசியதாகத்தோன்றியது, அவருடைய சத்தம் முழு பூமியையும்உலுக்கியது மற்றும் மரித்தவர்களின் உயிர்த்தெழுதலைஏற்படுத்தியது. நான் இரண்டு தூதர்களையும் தரையில்இருந்து 40 அல்லது 50 மீட்டர் உயரத்தில் பார்த்தேன்,அவற்றின் இறக்கைகள் விரிந்திருக்கவில்லை. இது ஒருசரியான உருமறைப்பில் மனிதர்களிடையே தேவனுடையதூதனாக இருந்தது.
18 நான் ஒரு அஞ்ஞானியாக இருந்தபோது, ஒரு நாள், ஆப்பிரிக்கர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் மற்றும்ஆசியர்கள் நித்திய ஜீவனைப் பெற என்னிடம் வருவார்கள்என்று எனக்கு வெளிப்படுத்திய சர்வவல்லமையுள்ள தேவன்,என்னுடைய கூட்டத்தாரோடு, என் உயிர்த்தெழுதலையும்,எடுத்ததுக்கொள்ளப்படுதலையும் எனக்குவெளிப்படுத்தினார். ஒரு தீர்க்கதரிசி அறியாமையில்நடப்பதில்லை, ஏனென்றால் அவர் தனது தலைமுறையைஅறியாமையிலிருந்து மீட்டெடுக்கும் பணியில் இருக்கிறார்.
19 நான் கண்ட இந்த தூதன் நியாயத்தீர்ப்பு மற்றும்சுத்திகரிப்பிற்க்கான தூதன். வில்லியம் பிரான்ஹாம் இந்தபலமுள்ள தூதனையும் இந்த தூதனின் ஊழியத்தையும்ஆப்பிரிக்காவில் பார்த்திருந்தார். மார்ச் 7, 1954 இல்பிரசங்கிக்கப்பட்ட "நீங்கள் இப்போதுவிசுவாசிக்கிறீர்களா?" என்ற பிரசங்கத்தில், வில்லியம்பிரான்ஹாம் ஆப்பிரிக்காவிற்கான ஒரு தீர்க்கதரிசனத்தைஅறிவித்தார்: "இதோ என்ன நடக்கும் என்பது இங்கேஉள்ளது: கர்த்தருடைய தூதன் என்னிடம் வந்து, ஆப்பிரிக்காவுக்குத் திரும்பவும், அவர் என்னைஆப்பிரிக்காவில் இறக்கிவிட்டு, முதல் முறை இருந்ததைவிட ஒரு பெரிய கூட்டத்தை காட்டினார்.
20 நான் அங்கே நின்று கொண்டிருக்கையில், வேறொருதூதன் வானத்திலிருந்து இறங்கி வந்தார். அவர் ஒருவிதசிவப்பு நிற ஆடையை போல் இருந்தார். அவர் எனக்குமேலே இருந்தார். அவர் என்னை கிழக்கு நோக்கிதிருப்பினார். நான் இங்குள்ள அனைத்து ஆப்பிரிக்கமக்களையும் பார்த்தேன். மேலும் என்னால் யாரையும்அடையாளம் காண முடியவில்லை. இந்த ஆப்பிரிக்கமக்களை அவர்களை விட அநேகம் பேர் இருந்தனர். இந்ததூதனானவர், எனக்கு மேலே, ஒரு பெரிய மகா இயக்கவிளக்கை இயக்கி, மீண்டும் காட்டத் தொடங்குகிறார். நான் பார்த்த வரையில், மக்களைத் தவிரவேறொன்றுமில்லை. மேலும் அது மலைகள் மற்றும்பள்ளத்தாக்குகளின் மேல் இருந்தது. மேலும் அவர்கள்இந்தியர்களைப் போல தோற்றமளித்தனர். பின்னர் எனக்குமேலே உள்ள இந்த தூதன் என்னுடன் இருந்த தூதனிடம்பேசியபோது, "மூன்று இலட்சம் இருக்கிறது." என்றார். ஆமென்.
21 இப்போது 1951 ஆம் ஆண்டு முதல், வில்லியம் பிரன்ஹாம் ஆப்பிரிக்காவில் மீண்டும் பிரசங்கிக்கவில்லை.மேலும் இந்த ஆப்பிரிக்க தூதனின் ஜீவியத்தில்இந்தியர்களுடனான இந்த தரிசனத்தைப் புரிந்துகொள்ளநீங்கள் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் காலத்தில்இருக்க வேண்டும். பரத்தில் இருந்து இறங்கிய மற்றும்வில்லியம் பிரான்ஹாமுக்கு மேலே நின்று, "மூன்று லட்சம்பேர் இருக்கிறார்கள்" என்று வல்லமையுள்ள தூதன்கூறினார் . நீங்கள் பார்க்கிறீர்களா? எனது ஊழியம்நீடிக்கும் முப்பது வருட காலப்பகுதியில் பூமியில் வாழ்ந்தபன்னிரண்டு பில்லியன் மக்களில் மூன்று லட்சம் பேர்இரட்சிக்கப்பட்டனர். அது சாத்தியமா? தேவன் அறிவார். எலியா அவர் தனியாக இருப்பதாக நினைத்தார், ஆனால்ஏழாயிரம் பேர் இருப்பதாக தேவன் கூறினார். அதாவது ஒருவரையும் மனமாற்றாம் செய்யாமல் ஒரு முழு நகரத்திலும்பிரசங்கம் செய்யலாம்.
22 ஏழாவது முத்திரையில் வில்லியம் பிரான்ஹாமுக்குமேலே காக்குவ் பிலிப்புவிடம் பேசிய அதே கேருபீன்ஒளியாக மாறியது. எசேக்கியேல் எரியும் கரியுடன் இதேகேருபீனைக் கண்டான். தானியேல் இதே கேருபீனைப்பார்த்தான். மேலும் சில சமயங்களில் அவர் இங்கே ஒருசிவப்பு நிற பெரட்டுடனும், சில சமயங்களில் சிவப்புஆடையுடன் தோன்றுகிறார், ஏனென்றால் அவர்நீயாயத்தீர்ப்பின் தூதன். எல்லா தீர்க்கதரிசிசெய்தியாளர்களும் கேருபீன்களாக இருக்கிறார்கள், ஏனெனில் அவர்களின் ஊழியம் அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள் மற்றும் போதகர்களைவெளிப்படுத்துகிறது. அவர்களின் சத்தங்கள் மக்களின்உயிர்த்தெழுதலுக்கான பிரதான தூதர்களின் சத்தங்களாகஇருக்கிறது.
23 நமது காலத்தில் பூமியில் வசிப்பவர்களைநியாயந்தீர்ப்பது இந்த பலமுள்ள தூதனே. முன்புபக்கவாதம், குருட்டுத்தன்மை, கடவுளின் இடி மற்றும்மின்னல்கள் நம் எதிரிகளைத் தாக்கியது இந்தச்செய்தியில் இங்கே அமர்ந்திருக்கும் பாவ கிரியைநடப்பிப்பவர்களை இந்த துயரங்கள் முதலில் தாக்கும்.
24 2005 இல், ஒரு நாள் காலையில், லோகோட்ஜ்ரோவில்உள்ள எனது வீட்டிற்கு வந்த பா ஹெர்மன் என் கதவைத்தொட்டது உங்களுக்கு நினைவிருக்கிறது, அவர் மின்சாரம்தாக்கியது போல் இருந்தார். அவர் மிகவும் சத்தமாககத்தினார் மற்றும் திரும்பி திரும்பி, தனது டை, உடைகள்மற்றும் அவரது அந்தரங்க உறுப்புகளை மூடி இருந்ததைகூட கழற்றினார். எல்லா இடங்களிலிருந்தும் மக்கள்வந்து, "தீர்க்கதரிசி அவரைப் பைத்தியமாக்கினார்" என்றுகூறினார்கள். பாஸ்டர் அகோபே உடனிருந்தார். பாஹெர்மன் ஒரு சுவிசேஷ ஜெப முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டார், பின்னர் பிங்கர்வில்லில் உள்ள தேசியமனநல காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்று அவன் இவ்வுலகில் இல்லை. ஏப்ரல் 24, 1993 இன்தூதனுக்கு சவால் விடுவது யாருக்கும் சாதகமாகமாறவில்லை.
25 மேலும் தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியாசபையில், சகோதரி ஃபெய்த் செய்தியை எப்போதும்சந்தேகிப்பதாக அறிக்கையிட்டாள். ஞாயிற்றுக்கிழமைசெப்டம்பர் 26, 2021 அன்று, செய்தியை "இப்பொழுது தான்செய்தியை விடவாசித்த எஸ்தர் என்ற பெண், தான் ஒருசபையிலிருந்து வந்ததாகக் கூறினார், அங்கு அந்தபாஸ்டர் ஒரு மந்திரவாதி. இங்கேயும் கூட, காக்குவ் பிலிப்புஒரு மந்திரவாதியாக இருக்க வேண்டும் என்று சகோதரிஃபெய்த் அவளிடம் கூறினாள். சகோதரி ஃபெய்த்உடனடியாக பைத்தியக்காரத்தனத்தினால் தாக்கப்பட்டுகத்த ஆரம்பித்தாள்.
26 அந்தத் தாய் தன் ஆடைகளைக் களைந்து தெருவில்ஓடுவதைக் கண்ட சபையார் பயந்தனர். அதற்கு அவர்கள், "ஓ, யூதர்களின் கடவுள் இங்கே வந்திருக்கிறார்! என்றனர்." மேலும் சபை உறுப்பினர்கள் தசமபாகம் செலுத்த ஓடிவந்தனர். மேலும் பாஸ்டர் பீட்டர் கூறுகையில், முதன்முறையாக சபை மிகவும் பக்திபூர்வமாக இருந்தது, காணிக்கை பணப்பெட்டியில் நிறைய பணம் இருந்ததுஎன்றார். மேலும் வெளிப்படையான பாவ அறிக்கையில்பாவம் இல்லாத காரியங்களை அறிக்கை செய்யும்அளவிற்கு நீண்டது. அந்த நேரத்தில், சில பிரசங்கிகள்பிரசங்கத்திற்கு செல்ல விரும்பவில்லை. அவளது வீடியோஎடுக்கப்பட்டது ஆனால் அவள் நிர்வாணமாக இருந்ததால்அந்த வீடியோ பொதுவில் வருவதை நான் விரும்பவில்லை.
27 நீங்கள் தூதனுக்கு சவால் விட விரும்பினால், தூதன்உங்களை வீட்டில் காணலாம் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். இது சகோதரர் எரிக்சன், இன்னொருதொடர் குற்றவாளி. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, அவர்தனது போதகருக்கு ஒரு செய்தியை அனுப்பினார், "போதகரே, நான் ஆராதனைக்கு வரத் தயாராகிவிட்டேன், ஆனால் என் தலை சுழல்கிறது, என் கால்களைஇழக்கிறேன், தயவுசெய்து, நான் அறிக்கையிட் வேண்டியஅநேக பாவங்கள் உள்ளன. இன்று காலையிலும் கூட. நான் பாவ அறிக்கையில் பொய் சொல்லப் போகிறேன்." என்றார், அவரை இந்நாள் வரை சபையார் பார்க்கவில்லை.
28 காக்குவ் 73:35 இல் குறிப்பிடப்பட்டுள்ள சகோதரர் ஜாடிராபர்ட்டின் வழக்கும் உள்ளது. சகோதரர் ஜாடி ராபர்ட் 2006 முதல் செய்திக்கு வந்தார். அவர் கருணைக்கோட்பாட்டைப் பின்பற்றினார். கிருபைவாதிகளைபொருத்தவரை, இரட்சிப்பு என்பது சத்தியத்தின் மற்றும்வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்களின் அறிவைஅடிப்படையாகக் கொண்டது. கிருபைவாதிகளுக்கு, இயேசு சிலுவையில் நம்முடைய எல்லா பாவங்களுக்காகசெலுத்தி விட்டார், மேலும் பரிசுத்தப்படுத்துவதற்கானஒவ்வொரு முயற்சியும் சிலுவையில் இயேசுவின்தியாகத்தை நிராகரிப்பதாகும். அவர்களைப்பொறுத்தவரை, பாவம் நரகத்திற்கு வழிவகுக்காது.
29 ஒரு கிருபைவாதிக்கு, எகிப்தியர்களையும்தேசங்களையும் கெடுக்கும் உரிமையை யூதர்களுக்குக்கடவுள் கொடுத்தார். எனவே அவிசுவாசியைக் கெடுப்பதுபாவம் அல்ல. இது ஒரு முகமதிய கோட்பாடு, அதனால்தான்மஹோமத் மற்றும் அவரது அப்போஸ்தலர்கள் சாலைகளைவெட்டி மற்றும் கூண்டு வண்டிகளை தாக்குவார்கள்.காக்குவ் பிலிப்புவாகிய நானோ, என்னைக் கொல்லவிரும்பும் என் எதிரியைக் கூட நான் ஒருபோதும் கெடுக்கமுடியாது. நாம் கண்டனம் செய்யும் அஞ்ஞானியைப்போலவே நாமும் கடவுளின் அதே கிருபையின் கீழ்இருக்கிறோம்.
30 சகோதரர் ஜாடி பாலியல் பாவத்தை மீண்டும் செய்பவர்.மேலும் டிசம்பர் 26, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை, அவர்ஆசாதனைக்கு சென்று கொண்டிருந்தார். அவர் பூரணஆரோக்கியத்துடன் இருந்தார். அவர் வாகனத்தில் ஏறும்போது, ஒரு விசித்திரமான பிரசன்னம் அவரைப் பிடித்து, அவரைத் திருப்பி, வலுக்கட்டாயமாக அவரது வீட்டைநோக்கிச் சென்றது. அவர் என்னிடம், "நான் எப்போதும்இல்லாத வேகத்தில் சென்றேன்." 70 வயதாக இருந்தாலும், 100 மீட்டர் ஓட்டத்தில் எந்த உலக சாம்பியனையும்வீழ்த்தியிருக்க முடியும்.
31 மேலும் அவர் தனது முழு பலத்துடன் தனது முன்வாசலுக்கு ஓடி, வேகத்தின் காரணமாக கேட்டைத்தவறவிட்ட அவர், வாயிலின் கான்கிரீட் தூணில் தீவிரவன்முறையுடன் மோதினார். அவர் மயங்கி விழுந்தார். அவர்மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும்அங்கு அவர் உட்கார முடியாமல் இரு கால்களும்செயலிழந்த நிலையில், காங்கிரீட்டில் தலை மோதியதால்தலையில் காயம் ஏற்பட்டது.
32 பின்னர் அவர் சுயநினைவை அடைந்து எனக்கு கடிதம்எழுதி, "சகோதரர் பிலிப்பு, நான் ஏப்ரல் 24, 1993 இன்தூதனை' சந்தித்தேன்! என்னிடம் இரக்கமாய் இருங்கள்,எனக்காக தேவனிடம் மன்றாடுங்கள். நான் அறிக்கைசெய்ய வேண்டிய நிறைய பாவங்கள் உள்ளன" என்றார். மேலும் அவர் இந்த நிலையில் மரித்தால் அவர் நேராகநரகத்திற்கு செல்வார் என்பதால் அவருக்காக ஜெபம்செய்தேன். மேலும் அவர் மீண்டும் மயங்கி விழுந்தார். ஜனவரி 11, 2022 அன்று, அவர் தலையில் உறைந்தஇரத்தத்திற்காக அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
33 மேலும் தூதன் சகோதரர் ஜாடியை உயிருடன்வைத்திருந்தார், ஆகையால் அவர் தனது இரட்சிப்புக்காகமனந்திரும்புவார் மற்றும் இது தொடர் குற்றம் செய்யும்பாவிகளுக்கு ஒரு இறுதி எச்சரிக்கையாக இருக்கும். அவர்உயிருடன் அறையை விட்டு வெளியே வந்தார், காக்குவ்பிலிப்பு தனது தீர்க்கதரிசி என்பதை அவர் ஞாபகம்கொண்டிருந்தார், ஆனால் அவர் தனக்குத் தெரிந்த பலரைமறந்துவிட்டார். மேலும் அவர் தனது போனை எடுத்தபோது, எந்த எண் 1, 3 அல்லது 9 என்று அவருக்கு தெரியவில்லை.
34 கடவுள் வல்லமையுள்ளவர், அவருடைய கிரியைகள்பயங்கரமானவை. அத்தகைய வெளிப்பாடுகள் நமக்காகஅல்ல, ஆனால் நம்முடைய எதிரிகளுக்காக. நமக்கு எதிரேவரும் எதிரி நாயைப் போல் ஊளையிட்டுக் குரைக்கத்தொடங்குவான் அல்லது உரக்கக் கத்திவிட்டு ஆடைகளைஅவிழ்த்துவிட்டு நிர்வாணமாக ஓடத் தொடங்குவான். மேலும் பயம் நம் எதிரிகளைப் பிடிக்கும்.
35 இப்போது எனக்கு செவிக் கொடுங்கள்: ஏப்ரல் 24, 1993 தரிசனத்தில் அங்கே தூதன் இருந்தார், ஆட்டுக்குட்டியும்இருந்தது. ஆட்டுக்குட்டியின் வாயிலிருந்து ஒரு பட்டயம்வந்தது, மற்றொரு பட்டயம் தூதனின் வலது கையில்இருந்தது. தூதனுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் இடையில், நீங்கள் யாருக்கு செவிக் கொடுக்க விரும்புகிறீர்கள்என்பதைப் பொறுத்தது. நான், காக்கு பிலிப்பு, 2002 முதல், நான் உங்களுக்கு ஆட்டுக்குட்டியின் இனிமையானசத்தத்தை கொடுத்தேன். நீங்கள் ஆட்டுக்குட்டிக்கு செவிக்கொடுக்க விரும்பினால், நீங்கள் எனக்குச் செவிசாய்த்து, என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள், நீங்கள்ஜீவிப்பீர்கள். ஆனால் நீங்கள் ஏப்ரல் 24, 1993 இன் தூதன்சொல்வதைக் கேட்க விரும்பினால், அது உங்களைப்பொறுத்தது.
36 மேலும் சகோதரர் ஜாடியின் அஞ்ஞான பெற்றோர்அவருக்கு ஒரு குழந்தையைப் போல நாப்கின்களைஅணிவிக்கத் தொடங்கியபோது, அவர் எனக்கு கடிதம்எழுதி, "என் தந்தையே, நான் ஒரு வியத்தகு சூழ்நிலையில்இருக்கிறேன், என் கீழ் உறுப்புகளையும் என்சிறுநீரகத்தையும் எனக்குத் திருப்பித் தருமாறு கடவுளிடம்கெஞ்சுகிறேன்" என்று கூறினார். எனக்கு செவிக்கொடுப்பவர்களே, ஏப்ரல் 24, 1993 இன் தூதனுக்கு சவால்விட முடியுமா? ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில்மின்னலினால் தாக்கப்பட வேண்டுமா? மீதமுள்ள வாழ்நாள்முழுவதும் குருடாகவே இருக்க வேண்டுமா? வாழ்நாள்முழுவதும் உட்கார முடியாமல் இரு கால்களும்செயலிழந்து இருக்க வேண்டுமா? இது அனைத்தும்உங்களைப் பொறுத்தது.
37 இன்றே இதற்கு கவனம் செலுத்துங்கள். கர்த்தராகியஇயேசு கிறிஸ்துவும் பூமியிலுள்ள அவருடைய சீடர்களும்என்ன செய்திருக்க மாட்டார்கள் என்று நீங்கள்நினைக்கிறீர்களோ, அதைச் செய்யாதீர்கள். மேலும் ஒருபடத்தின் தலைப்பு எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அந்தபடம் உங்களுக்கு எதையும் கொண்டு வராது என்றவுடன், அதைப் பார்க்காதீர்கள்!
38 நீங்கள் இன்னுமாக அஞ்ஞான திரைப்படங்களைப்பார்பவர்களே, உங்களால் சினிமாவுக்கு போக முடியுமா? எவ்வித காரணமும் இல்லாமல் மத பிரசங்கங்களின்வீடியோக்களை பார்பவர்களே, உங்களால் அவர்களின்கோயில்களிலோ அல்லது தேவாலயங்களிலோ சென்றுஉட்கார முடியுமா? மேலும் இங்கு செய்தியில் இருக்கும்போது ,நீங்கள், வீண் அரட்டைகளையும், அதுபோன்றபேச்சுக்களையும் கண்டிப்பாக கைவிட வேண்டும். நீங்கள்தனியாக இருக்கும் போது, நீங்கள் சலிப்பாகஉணர்கிறீர்கள் என்றால், பிறகு ஒரு பிசாசினால்பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள், மேலும் பலமுட்டாள்தனமான கனவுகளையும் காண்கிறீர்கள்.
39 உங்கள் மரணத்திற்குப் பிறகு கடைசி நியாயத்தீர்ப்புவரை நீங்கள் கல்லறையில் கிடப்பீர்கள் என்பதுஉங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு வாய்ப்பில்லாதபோது உங்களை மீட்டுக்கொள்ள உங்களால் பூமிக்குதிரும்பவும் வர முடியுமா? பாலியல் புகைப்படங்கள் மற்றும்திரைப்படங்கள் மற்றும் கால்பந்தாட்டம் பார்ப்பதுஉங்களுக்கு என்ன கொண்டு வந்திருக்கிறது? உங்கள்மரணம் வரைக்கும், மனந்திரும்பாமலேயே உங்கள்தேவாலயங்களிலும், மதங்களிலும் விலங்குகளைப் போலஏன் மூழ்கி கொண்டிருக்கிறீர்கள்?
40 பூமியிலுள்ள எல்லா மதங்களும் அதேசாத்தானிடமிருந்து வந்தவை. மேலும் கருப்புஆப்பிரிக்காவில் உள்ள, அனைத்து தேவாலயங்கள், கோயில்கள் மற்றும் மசூதிகள், அரேபிய, ஐரோப்பிய மற்றும்அமெரிக்க காலனிகள் அல்லது சபை பிரிவுகள் மற்றும்அந்த காலனிகளின் கலகங்கள் ஆகும். 1885 இல் பெர்லின்மாநாட்டில் ஆப்பிரிக்காவின் பகிர்விற்கு பின்னர், ஐரோப்பிய புராட்டஸ்டன்ட் சபைகளும் தங்களுக்குள்ஆப்பிரிக்க நாடுகளைப் பகிர்ந்து கொண்டன.
41 உதாரணமாக, ஐவரி கோஸ்டில், தெற்கு பகுதியானது1924 முதல் மெதடிஸ்ட் காலனியாக இருந்தது. வடக்குபகுதி சுவிசேஷக பாப்டிஸ்ட் காலனியாக இருந்தது. இந்தமையம் CMA என்ற கிறிஸ்தவ மிஷனரி கூட்டணியின்காலனியாக இருந்தது. மேற்கு பகுதியானது யூனியன் ஆஃப்எவாஞ்சலிகல் சபைகளின் காலனியாக இருந்தது, UEESO. தேவர்களின் கூட்டுச்சபையானது (AG church) புர்கினாபாசோ மற்றும் பிற இடங்களில் இருந்தன. பெந்தெகொஸ்தே சபையானது கானா மற்றும் பிறஇடங்களிலும் இருந்தது. இது கருப்பு ஆப்பிரிக்காவில்எல்லா இடங்களிலும் உள்ளது.
42 எனவே, நேர்மையான ஒரு கத்தோலிக்கனோ, புராட்டஸ்டன்ட்காரனோ, சுவிசேஷக சபையைசேர்ந்தவனோ அல்லது பிரான்ஹாமிஸ்ட்டோ ஒருஇஸ்லாமியனையோ, பௌத்தரையோ அல்லதுஇந்துவையோ சுவிசேஷம் செய்ய முற்பட முடியாது. பூமியின் அனைத்து மதங்களும் காலனிகளாக அல்லதுகாலனித்துவங்களின் கிளைகளாக இருக்கிறது. ஒருஐரோப்பியரின் பானையானது அரேபியரின் பாத்திரத்தைவிட புனிதமானது அல்ல.
43 மேலும் மஹோமத் தாமே ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன்என்று விளக்கினேன். இதை காக்குவ் 144 மற்றும் காக்குவ்145 இல் காட்டினேன். இஸ்லாம் என்பதுகத்தோலிக்கமாகும். மேலும் ஒரு இஸ்லாமியன் என்பவன்நேர்மையற்ற கத்தோலிக்கன் ஆவான். இருவருக்கும்ஜெபமாலைகள் உள்ளன. ஒன்று தூண்களைகொண்டுள்ளது, மற்றொன்று சடங்குகளை கொண்டுள்ளது. ஒருவனுக்கு 30 நாட்கள் உபவாசம் கொண்டிருக்கிறான்அதன் முடிவில் ஒரு ஆட்டைக் கொல்கிறாரன். மற்றவர் 40 நாட்கள் லெந்து நாட்கள் இருந்து அதன் முடிவில்இயேசுவைக் கொல்கிறான்.
44 ஒருவன் அரபு மொழி பேசுகிறான, மற்றவன் லத்தீன்மொழி பேசுகிறாரன். ஒருவன் அதிகாலை 4 மணிக்குகத்துகிறான், மற்றொருவன் காலை 5 மணிக்கு மணியைஅரக்கிறான். ஒருவன் புனித நீர் கொண்டிருக்கிறான், மற்றொருவன் ஜம்ஜம் நீர் கொண்டிருக்கிறான். ஒருவன்குகைகள் மற்றும் மேரியின் சிலைகளுக்கு முன்னால்சாஷ்டாங்கமாக வணங்குகிறான், மற்றவர் காபாவின்கல்லைச் சுற்றி வருகிறான். ஒருவன் ஜெபமாலைஓதுகிறான், மற்றொருவன் ஃபாத்திஹா ஓதுகிறான். என்னால் பக்கங்கள் மற்றும் பக்கங்களுக்கும் செல்லமுடியும்.
45 ஆனால் எனது செய்தி குறிப்பாகபிரான்ஹாமிஸ்டுகளுக்கு உரையாற்றப்படுகிறது. அவர்கள்தாமே தீர்க்கதரிசியின் கருத்தையும், ஒரு தீர்க்கதரிசிக்குப்பிறகு இன்னொரு தீர்க்கதரிசி மட்டுமே வருவார்என்பதையும், அவருடைய சொந்த செய்தியையும் புரிந்துகொள்ள முடியும். இது ஓசியா 12:13 ல் எழுதப்பட்டுள்ளது.ஒரு தீர்க்கதரிசியானவன் கடந்த தலைமுறையின்செய்தியையோ அல்லது ஏற்கனவே மரித்து போன ஒருதீர்க்கதரிசியின் செய்தியையோ கொண்டு நடக்க முடியாது. உதாரணமாக, தீர்க்கதரிசி யோசுவாவால் மோசேயின்செய்தியை கொண்டு நடக்க முடியாது.
46 ஏப்ரல் 15, 1964 அன்று பிரசங்கிக்கப்பட்ட, "எல்லாதலைமுறைகளிலும் கிறிஸ்து ஒரே மாதிரியாக அடையாளம்காணப்படுகிறார்", என்ற செய்தி புத்தகம் 100 வது பாராவில்வில்லியம் பிரான்ஹாம் இப்படியாக கூறுகிறார்: "இப்போது, மோசே வரும்போது, அவர் நோவாவின் செய்தியைஎடுத்திருக்க முடியாது, அல்லது மோசேயின் செய்தியைநோவா எடுத்திருக்க முடியாது. யோசுவாவால்அவர்களுடைய எந்த செய்தியையும் எடுத்திருக்கமுடியாது".
47 யோசுவா 24:1 முதல் 2 ல், யோசுவா ஒரு தீர்க்கதரிசியாகஇருந்ததினால் மோசேயை போன்றே அதேவிதமாக"கர்த்தர் உரைக்கிறதாவது" என்பது அவனிடத்தில்இருந்தது. மேலும் யோசுவா 24:26ல், யோசுவாவின்புத்தகத்தை அவனே எழுதியிருந்ததை காணலாம். கடவுள்தீர்க்கதரிசி செய்தியாளன்களை மட்டுமே அங்கீகரிக்கிறார். அதனால்தான், ஒரு பாதிரியாரின் பணியிலிருந்துதூண்டப்பட்ட எந்தவொரு வேலையும் அல்லது பாடலும் கூட ஒரு சாத்தானிய பணியாக இருக்கிறது.
48 ஒருவன் பிறப்பதற்கு முன்பே இறந்துபோன ஒருதீர்க்கதரிசியின் செய்தியையோ புத்தகத்தையோவைத்துக்கொண்டு பரலோகம் செல்ல முடியாது. இதுசாத்தியமற்றது! இஸ்ரவேலின் அனைத்து ஆசாரியர்கள், போதகர்கள், இமாம்கள், துறவிகள் மற்றும் எபேசியர் 4 மற்றும் பூமியில் நீங்கள் காணும் மதத் தலைவர்கள், அவர்கள் கடவுளின் அறுவடையில் தன்னார்வத்தொண்டர்கள். உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளனால்ஏற்படுத்தப்படாத எவரும் ஒரு தன்னார்வத் தொண்டராவார்,இன்று எல்லா மதங்களிலும் உள்ள உங்கள் மதத்தலைவர்களிடமும் அது அதே விதமாக உள்ளது.
49 ஒரு நாட்டில் போர் அல்லது நெருக்கடி ஏற்படும் போது, தன்னார்வலர்கள் இருக்கிறார்கள், குடியரசுத்தலைவரிடமோ அல்லது தீர்க்கதரிசி செய்தியாளனோடுசமாதானமாக இருக்க வேண்டும் என்பது ஒருதன்னார்வலரின் விருப்பமல்ல. மேலும் தன்னார்வஆசாரியர்கள் எப்போதும் உயிர்வாழும் தீர்க்கதரிசிகளுக்குஎதிராகவே இருந்துள்ளனர்.
50 தேவன் ஒரு அப்போஸ்தலனை, பாஸ்டரை, சுவிசேஷகனை, போதகனை அல்லது தீர்க்கதரிசியைஏற்படுத்த வேண்டும் என்றால், அது ஒரு உயிருள்ளதீர்க்கதரிசி செய்தியாளன் மூலம் மாத்திரமே. மேலும்இன்று, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு உங்களைஏற்ப்படுத்தவில்லை என்றால், நீங்கள் ஒரு தன்னார்வலராகஉள்ளீர், நீங்களும் உங்களைப் பின்பற்றுபவர்களுக்கும்ஊழியம் செய்வது சாத்தானுக்குத்தான். 2002 ஆம் ஆண்டுமுதல், நான் இதை உங்களிடம் திரும்பத் திரும்பச்சொல்லி வருகிறேன், இப்போது எனது செய்தியைத்திருடுபவர்களும் உங்களுக்குத் திரும்பத் திரும்பச்சொல்கிறார்கள்.
51 எண்ணாகமம் 3:10 ல், தேவன் மோசேயிடம், "மோசே, ஆரோனையும் அவனுடைய குமாரர்களையும்ஆசாரியர்களாக நியமித்தேன் என்று உனக்குத்தெரிவிக்கிறேன்" என்று சொல்லக்கூடும், ஆனால் தேவன்கூறினார்: "மோசே, ஆரோனையும் அவனுடையகுமாரர்களையும் ஆசாரியர்களாக நியமிக்கவும்". லேவியராகமம் 8 ல், மோசே அவர்களை ஆசாரியர்களாகநியமித்தார்.
52 ஆனால் அந்த அறிக்கையில், ஆரோனையும் அவனதுகுமாரர்களையும் ஆசாரியத்துவத்திற்கு நியமித்தது தேவன்என்று முழு வேதாகமமும் கூறுகிறது. மேலும் சிலரைஅப்போஸ்தலர்களாகவும், சிலரை தீர்க்கதரிசிகளாகவும்,சுவிசேஷகர்களாகவும், போதகர்களாகவும்,மேய்ப்பர்களாகவும் நிறுவியதே தேவன் என்று எபேசியர் 4ல்பவுல் கூறுகிறார். ஆம், எபேசியர் 4:11-ன் படி சபையில்ஊழியங்களை ஏற்படுத்துபவர் தேவனே. ஆனால் எப்படி? ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளன் மூலம். இந்தவிஷயங்களை ஒரு இஸ்லாமியன் அல்லதுகத்தோலிக்கரால் புரிந்து கொள்ள முடியாது.
53 மேலும் எனது சீஷர்கள் பலர் இஸ்லாத்திற்கு எதிராகப்பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்கள், கடவுளைத் தேடும்ஒரு இஸ்லாமியனுக்கு காக்குவ் 144 மற்றும் காக்குவ் 145 போதுமானது என்பதால் இதை நிறுத்தச் சொன்னதுநான்தான். நள்ளிரவில் இங்கு வரும் இஸ்லாமியர்கள்பெரும்பாலானோர் அழுக்குப் பன்றி ஜீவியத்தைவிடுவதில்லை. மதங்கள் வெறுமனே பாவங்களுக்குமறைக்கும் உறையாக இருக்கிறது. மேலும் ஒருவர் தனதுமரணத்திற்குப் பிறகு பரிசுத்தத்தையும் சொர்க்கத்தையும்விரும்பினால், அவருடைய இடம் இங்கே தீர்க்கதரிசிகாக்குவ் பிலிப்பு மற்றும் வெளிப்படையான பாவஅறிக்கையுடன் இருக்க வேண்டும், அது எவ்வளவுகடினமாக இருந்தாலும் சரி.
54 காங்கோ-கின்ஷாசாவின் கிழக்கில், எவோடி என்ற ஒருஅழகான இளம் பிரான்ஹாமிஸ்ட் விபச்சார ஜீவியத்தில்ஜீவித்து வந்தாள். நடுராத்திரி சத்தம் காங்கோவிற்குவந்தடைந்தபோது, அவரது பெற்றோர் நடுராத்திரிசத்தத்தை நிராகரித்தனர், ஆனால் அவள் மோசமானவாழ்க்கையில் இருந்தபோதிலும் அவள் விசுவாசித்துஞானஸ்நானம் பெற்றாள். மேலும் வெளிப்படையான பாவஅறிக்கையின் காரணமாக, அவள் தண்டனையிலிருந்துதண்டனைக்கு சென்றாள். ஒரு மாதம் கடந்தது, மூன்றுமாதங்கள் கடந்தது, இன்னும் ஏழு மாதங்கள் கூடகடந்தது. அவள் தன் பாவங்களை மறைக்கவில்லை. ஒவ்வொரு தண்டனைக்கு பிறகும் அவள் திரும்பி வந்தாள்.
55 நான் 2019 இல் அப்போஸ்தலர் மார்ட்டினைகாங்கோவுக்கு அனுப்பியபோது, அவர் அவளுக்காகவும்செய்தியில் நடக்கிற அனைத்து பலவீனர்களுக்காகவும்ஜெபித்தார். மேலும் சகோதரி எவோடி இந்த ஆண்டு 2022 இல் திருமணம் செய்து கொள்ளும் வரை மீண்டும்ஒருபோதும் பாவத்தில் விழவில்லை.
56 சகோதரர் குய்கிரேஹியும் மோசமான ஜீவியத்தைஜீவித்தார். பாவ அறிக்கை செய்வதற்கு, அவர் ஒருகாகிதத்தை விரித்து தனது பாவ அறிக்கையை படிப்பார். மேலும் அவர் ஆதரித்த எட்டு பெண்களுடன் விபச்சாரத்தில்ஈடுபட்டார். அக்டோபர் 2, 2021 அன்று, அவர் கடாட்ஜியில்என்னைப் பார்க்க வந்தார். அவர் என் முன்னால் வந்தபோது, என்னை வாழ்த்துவதற்கு முன்பே, அவர் காலில் விழுந்தார். நான் அவரிடம், "வேண்டாம் சகோதரரே, எழுந்திருங்கள்! நாற்காலியில் உட்காருங்கள்" என்றேன். அவர், "இல்லை,நான் உங்கள் முன் உட்கார முடியாத அளவுக்கு அசுத்தமாகஇருக்கிறேன், நான் முழங்காலில் இருக்க விரும்புகிறேன்."நான் உடனே எழுந்து அவருக்காக ஜெபம் செய்தேன்.
57 மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர் தனதுமனைவியுடன் என்னை வாழ்துவதற்கு மகிழ்ச்சியுடன்திரும்பி வந்தார். அவர் என்னிடம் கூறினார், "சகோதரர்பிலிப்பு, நான் விடுவிக்கப்பட்டேன் என்றார். அக்டோபர் 2, 2021 முதல், நான் மீண்டும் ஒரு பாவமும் செய்யவில்லை. பாவத்திற்கு எதிரான வலிமை என்னிடம் உள்ளது." இந்தமக்களுக்காகத்தான் கடவுள் என்னை பூமிக்குஅனுப்பினார்.
58 சகோதரி எவோடியைப் போல, உங்கள் பெற்றோர்கள்இந்தச் செய்தியை நிராகரித்து சொல்வார்கள்: "அம்மாக்களும் அப்பாக்களும் தங்களுடைய அந்தரங்கப்பாவங்களைச் சிறு குழந்தைகளுக்கு முன்பாக பாவஅறிக்கையிடும் என்ன இந்த கடினமான செய்தி". நீங்கள்சொல்வீர்கள் "நான் இந்தப் பரிசுத்தப் பாதையில்மரிப்பேன். குறைந்த பட்சம், ஒரு நாள், தேவன் தனதுபரிசுத்த தேவதூதர்களுடன் கடந்து செல்லும்போதுஎலும்புகளைப் பார்த்து, "இது யாருடைய எலும்புகள்?" என்று கேட்பார், மேலும் தேவதூதர்கள் அவரிடம்: "இவைஎவோடியின் எலும்புகள், பரிசுதத்தை விரும்பிய ஒரு பாவி" என்று சொல்வார்கள்.
59 மதங்களோடு பள்ளத்தாக்கில் சென்று சாகாதீர்கள்ஆனால் வெளிப்படையான பாவ அறிக்கையுடன் உங்கள்காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியுடன் இறக்கும் வரைஇங்கே மலையில் இருங்கள், உங்களுடைய ஜீவியம்மற்றும் தண்டனைகள் ஒரு பொருட்டாக இல்லாமல் மற்றும்உங்களுக்கு யார் என்ன செய்தாலும், இந்த செய்தியைஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.
60 ஏன் ஐந்தாவது தேவதூதன் எரியும் நிலக்கரித்தழலுடன்வெளியே வருகிறான்? அது நமது சுத்திகரிப்புக்கானது.நம்முடைய ஆத்துமா ஏன் பலிபீடத்தின் கீழ் செல்கிறது? அது நமது சுத்திகரிப்புக்கானது. மேலும் ஏன்வெளிப்படையான பாவ அறிக்கை? எடுத்துக்கொள்ளப்படுதல் சமீபமாயிருக்கிறது. அது நமதுசுத்திகரிப்புக்காக இருக்கிறது. மேலும் பழையஉடன்படிக்கையில், பிரதான ஆசாரியன் தன்னைத்தனிமைப்படுத்திக் கொண்டு, மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்நுழைவதற்கு முன்பு பல நாட்கள் தன்னைப்பரிசுத்தப்படுத்திக்கொண்டான்.
61 நீங்கள் ஏன் பாலியல் புகைப்படங்களையும் மற்றும்வீடியோக்களையும் பார்க்கிறீர்கள்? தெருவில் ஒரு நிர்வாணபைத்தியக்காரியைக் கண்டால் நீங்கள்மகிழ்ச்சியடைகிறீர்களா? இணையத்தில் பாலியல்புகைப்படத்தைப் பார்க்கும் போது நீங்கள் விபச்சாரம்செய்கிறீர்கள் என்பதும், உங்கள் திருமணத்திற்குப் பிறகுஉங்கள் மனைவி விபச்சாரம் செய்தால், நீங்கள் புகார்செய்யக்கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா?
62 "உன் மனைவியின் நிர்வாணத்தைப் பார்த்து மகிழ்ச்சிகொள்ளாதே" என்று கடவுள் கட்டளையிட்டுள்ளார். உங்களுடைய மனைவியாக அல்லாத ஒரு பெண்ணின்நிர்வாணத்தை எப்படி இணையத்தில் பார்க்க முடியும்?உங்கள் தாய் அல்லது உங்கள் மனைவிகூட சென்றுஅவளுடைய பிறப்புறுப்பின் படங்களை உங்கள்நண்பர்கள் பார்ப்பதற்காக இணையத்தில் போடுவதைஉங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
63 நீங்கள் இணையத்திற்க்கு அடிமையாகிவிட்டீர்கள். உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் உட்கார்ந்துதியானிக்க முடியவில்லை, ஆனால் உங்கள் பிரதிபலிப்புதொலைபேசி மற்றும் இணையம் மற்றும் தூய்மையற்ற அல்லது முக்கியமற்ற விஷயங்கள். கடவுள் உங்களுக்குகண்களையும் கால்களையும் கொடுத்ததால் உங்கள்செயல்களுக்கு அவர் பொறுப்பா? இன்று நான்உங்களுக்குக் கட்டளையிடும் ஆட்டுக்குட்டியின் இந்தவார்த்தையைக் கேட்பதை விட, தூதனுக்கு சவால் விடநீங்கள் தேர்வுசெய்தால், தூதன் உங்களுக்குப்பதிலளிப்பார், நீங்கள் புரிந்துகொள்வீர்கள். இதுஅனைத்தும் நீங்கள் யாருக்க செவிக் கொடுக்கவிரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
64 நீங்கள் சொல்கிறீர்கள்: "ஓ, நான் பாவம் செய்வதைநிறுத்த வேண்டும், என்னால் முடியவில்லை." சரி, காரியம்அப்படியானால், பிரிட்டோரியா சபையில் சகோதரி ஃபெயத்நிர்வாணமாக தெருவில் ஓடும்போது மதுவின் பாவங்கள்மற்றும் பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின்பவ அறிக்கைகள் ஏன் திடீரென நிறுத்தப்பட்டன என்பதைஎனக்கு விளக்குங்கள்? தேவதூதனின் ஒவ்வொருபிரத்தியட்சத்திலும், கவலையான முகங்கள் இருப்பது ஏன்,சபையில் பொறுப்பை ஏற்க யாரும் விரும்புவதில்லையா? தேவன் இருக்கும் சபை வேண்டுமா அல்லது தேவன்இல்லாத சபை வேண்டுமா?
65 சிறைகளில் கூட, சகோதரர்கள் செய்திக்காகபோராடுகிறார்கள், நீங்கள் அத்தகைய வாழ்க்கையை வாழசுதந்திரமாக இருக்கிறீர்களா? நீங்கள் மது அருந்திவிட்டுபாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கவேண்டுமா? நீங்கள் அதைச் செய்தால், ஏப்ரல் 24, 1993 இன் தூதன் மூலம் காக்குவ் 147 முதல் வரையப்பட்டசிவப்புக் கோட்டை நீங்கள் கடந்துவிட்டீர்கள் என்பதைஅறிந்து கொள்ளுங்கள்.
66 எனவே நாம் ஒரே சரீரம் என்பதை அறிந்து கொள்வோம். மேலும் சரீரத்தின் அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர்ஆதரவளிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக வெள்ளி, சனிஆகிய நாட்களில் ஒரு உபவாசத்தை தீர்மானித்து,ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்குப் பிறகு, பலவீனமானமற்றும் வியாதியாக இருக்கும் அனைவரையும்பிரசங்கபீடத்தண்டையில் வரவழைத்து அவர்களுக்காகஜெபித்த பிறகு, ஞாயிற்றுக்கிழமை இந்த உபவாசத்தைமுடித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
67 உங்கள் காலத்தின் செய்தியின் ஆவியின்படிஜெபியுங்கள். கடந்த காலத்தில், யூதர்கள் தங்கள்தேவைக்கு ஏற்ப கடவுளின் தன்மைகளை அழைத்தனர். போரின் நடுவில், இஸ்ரவேல் யெகோவா-ஷாலோம் அல்லதுயெகோவா-ரபாவை அழைக்க மாட்டார்கள், ஆனால்சேனைகளின் கர்த்தராகிய யெகோவா-சாபோத்தைஅழைப்பார்கள், இன்றும் அப்படித்தான். உங்கள் பாவமன்னிப்புக்காகவும் உங்கள் பாதுகாப்பிற்காகவும்தேவதூதனையும் ஆட்டுக்குட்டியையும் அழைக்கவும்.
68 ஆனால் பாவத்தில் இருப்பதால், அது ஏப்ரல் 24, 1993 இன் ஆட்டுக்குட்டி, அவர், உலகின் பாவத்தை நீக்கும்தேவஆட்டுக்குட்டியை நீங்கள் அழைக்க வேண்டும், பட்டயத்தை ஏந்திய தூதன் அல்ல. ஒரு கொள்ளைக்காரன்கூட போலீஸ்காரரிடம் உதவி கேட்பதில்லை.
69 நீங்கள் சொல்கிறீர்கள், "நம் நாட்டில் மக்கள் ஏன்பயமின்றி தீமை செய்கிறார்கள், தூதன் அவர்களைதாக்கவில்லை?" இல்லை, கடவுள் இரக்கமுள்ளவர்,கோபப்படுவதில் தாமதம் உள்ளவர். அவர் விரும்புவது நம்மனந்திரும்புதலைத்தான். தேவதூதனின் செயலால்,சகோதரர் ஜாடி மிகவும் வருத்தப்பட்டார். மேலும் எங்கள்சகோதரர் ஜாடி மரித்தால் அவர் நரகத்திற்குச் செல்வார்என்பதால் அறிக்கையிட்டு ஜீவிக்க வேண்டும் என்று நான்கருணையுள்ள கடவுளிடம் கெஞ்சினேன். கடவுள் என்மன்றாட்டைக் கேட்டு, அவருக்கு இரக்கம் காட்டினார். இந்த பிப்ரவரி மாதத்தில், கடவுள் சகோதரர் ஜாடிக்குஅவரது கால்களையும் மனதையும் திரும்பக் கொடுத்தார்,என் மகிழ்ச்சி மிகவும் அதிகமாக இருந்தது. மேலும்சகோதரர் ஜாடி மிகவும் மனம் வருந்தினார், சிறுமிகளில்ஒருவர் தான் கர்ப்பமாக இல்லை என்று சபைக்கு வரமறுத்தபோது அவர் அழுதார்.
70 கடவுள் கோபப்படுவதில் மிகவும் தாமதமானவர்.கோராகும் தாத்தானும், அபிராமும், யூதர்களும் எகிப்தைவிட்டு வெளியேறியவுடன் தாக்கப்படவில்லை. முதலில்சிறிய எச்சரிக்கை அறிகுறிகள் இருந்தன, வெளிப்படையான பாவ அறிக்கைகளின்போது அதை நம்சபைகளில் காணலாம். காக்குவ் 147 மற்றும் காக்குவ் 148 இல் உங்கள் கண்களை வைத்திருங்கள். மேலும்பிரசங்கிகள் கடவுள் பயத்தைப் பிரசங்கிக்க வேண்டும், மேலும் விஷயங்கள் முன்பு போல் இருக்காது என்பதைஞாபகம் கொள்ளுங்கள்.
71 மேலும் தூதனின் மிகச் சமீபத்திய செயல்கள்இந்தியாவில் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலானகிளர்ச்சிக்குப் பிறகு, பிப்ரவரி 6, 2022 அன்று, சகோதரர்எட்வர்ட் ஜான்சனை மீண்டும் அழைத்து வர முயற்சித்தேன்.அவர் பூரண ஆரோக்கியத்துடன் இருந்தார். அப்போஸ்தலர்யானிக் அவரை மீண்டும் இந்தியா குழுவில் சேர்த்தவுடன், அவர் தனது மனைவி சுமதியைப் போல மீண்டும் அங்குபேசத் தொடங்கினார். இந்தியாவின் மூன்றுஅப்போஸ்தலர்களில் யாரையும் சுமதி மதிப்பதில்லை. அவள் கலகக்காரியாகவும், இந்தி மற்றும் தமிழில்செய்தியின் மொழிபெயர்ப்புக்கு குற்றம் சாட்டுகிறாள். பிப்ரவரி 06 அன்று, எட்வர்ட் ஜான்சன் ஆட்டுக்குட்டியின்பேச்சைக் கேட்க மறுத்ததால், மீண்டும் இந்தியாகுழுவிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிப்ரவரி 8, செவ்வாய்கிழமை, அவர் உயிர் பிழைக்கமருத்துவமனையில் இருப்பதாகவும் கூறப்பட்டது, நேற்றுபிப்ரவரி 11 ஆம் தேதி அவர் கல்லறைக்குச் செல்லும்வழியில் தனது சவப்பெட்டியில் இருப்பதாகவும் அவரதுமகள் என்னிடம் தெரிவித்தாள்.
72 சகோதரர்களும் சகோதரிகளும் வெளிப்படையான பாவஅறிக்கையின் மத்தியில் விழுவதைப் பார்க்கும்போது,தூதரின் பிரசன்னத்தைப் பற்றி உங்களுக்குத்தெரியப்படுத்துவதற்காகவும், பிரசங்கிகள் தங்கள்பிரசங்கத்தை திசை திருப்புவதற்காகவும் தான். இவைஎச்சரிக்கைகளாக இருக்கிறது, ஆனால் இந்த நேரம்முடிவுக்கு வருகிறது.
73 பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பதற்காக நீங்கள்அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டுள்ளீர்கள், நமதுமத்தியில் பரிசுத்தத்தை மீட்டெடுக்க அனைவரும்ஒன்றிணைந்து செயல்படுங்கள். பரிசுத்தம் என்பது நம்ஒவ்வொருவரின் அக்கறையாக இருக்கட்டும். அதை பற்றிசிந்தியுங்கள், அதை பற்றி பேசுங்கள், இதுவே நமதுகடைசிப் போர். நான் கடவுளுக்கு ஒரு பரிசுத்ததேவாலயத்தை சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
74 மொசாம்பிக்கின் சகோதரர் ஒருவர் வெளிப்படையானபாவ அறிக்கையின் போது விழுந்தது உட்பட நீங்கள் பலவீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள். அவர் சுயஇன்பத்தில்வாழ்கிறார், அது பாவம் என்று தனக்குத் தெரியாது என்றுகூறுகிறார்; இருப்பினும் அவர் செய்தியில் ஏழுமாதங்களுக்கும் மேலாக இருக்கிறார் மற்றும் செய்திசுயஇன்பத்தை கண்டிக்கிறது. எச்சரிக்கையின் இந்தநேரம் முடிவுக்கு வருகிறது என்பதை கவனத்தில்கொள்ளுங்கள். மேலும் வரவிருக்கும் காரியங்கள்செய்திகளை உருவாக்கி நமக்கு எதிராக பெரும்துன்புறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.
75 ஆராதனையின் நடுவில் தேவதூதன் சகோதரர்ஜாடியைத் தாக்கினால் எப்படி இருக்கும் என்று கற்பனைசெய்து பாருங்கள். அவருடைய அஞ்ஞான பெற்றோர்என்ன சொல்வார்கள்? அதனால்தான், உங்கள் நடுவில்இருக்கும் ஒரு சகோதரனோ சகோதரியோ தேவதூதருக்குசவால் விடும்போது, இது முழு சபைக்கும் கவலையாகஇருக்க வேண்டும், ஏனென்றால் அந்த சகோதரன்கடவுளை சோதிக்கும் ஒரு எதிரி, அதனால் அவர்தேவதூதனால் தாக்கப்படுகிறார், அரசு மற்றும்காவல்துறையும் அஞ்ஞானிகளும் நமக்கு பின் வருவார்கள். இதுவரை கடவுள் நம்மை எச்சரித்துள்ளார், ஆனால் நேரம்வந்துவிட்டது. பிரிட்டோரியாவின் பாஸ்டர் பீட்டர் சகோதரிஃபெய்த்தை செய்ததைப் போல நீங்கள் மரித்த சடலங்ளைஎடுக்கலாம் அல்லது பைத்தியக்காரத்தனமானவர்களைக்கட்டி வைக்ககூடும்.
76 தண்டனைகள் எப்போதும் கடவுளின் வீட்டில்தொடங்குகின்றன. நீங்கள் செய்தியை விட்டு ஓடிவிடலாம்ஆனால் நீங்கள் இருக்கும் இடத்தில் ஒருஞாயிற்றுக்கிழமை காலை தேவதூதனால் உங்களைக்கண்டுபிடிக்க முடியும், அதனால் மற்றவர்கள் உங்களைமுன்மாதிரியாக பின்பற்ற மாட்டார்கள். பாலைவனத்தில், பரிசுத்தத்தை விரும்பாமல், எகிப்துக்குத் திரும்பிச் செல்லவிரும்பிய யூதர்கள் அனைவருக்கும், மோசேயின் தூதன்அவர்கள் ஓடிப்போவதற்கு வாய்ப்பளிக்கவில்லை.
77 சுவிசேஷ சபைகளில் நீங்கள் எப்பொழுதும் பார்த்தமற்றும் கேட்ட அபிஷேகங்கள் மற்றும் தீர்க்கதரிசனங்கள்மற்றும் நிகழ்ச்சிகளை மறந்துவிடுங்கள்! அவைசாத்தானின் நாடகங்கள் மற்றும் நகைச்சுவைகள். இங்கேதேவதூதரின் வெளிப்பாடுகள் வெளிப்படையான பாவஅறிக்கையின் போது மக்களை வீழ்த்துவதற்கு மட்டுமேஇருக்க வேண்டும் என்றால், அது அதே சாத்தானின்நாடகங்கள் மற்றும் நகைச்சுவைகளாக இருக்கும். ஆனால்துன்மார்க்கன் ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டைவிட்டு வெளியேறி, ஆராதனை செய்யும் இடத்தில் தன்னைக்கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, சக்கர நாற்காலியிலோஅல்லது ஸ்ட்ரெச்சரிலோ மருத்துவமனையில் இருப்பதைக்காணும் நேரம் வருகிறது.
78 இந்த மகிமையான செய்தி மற்றும் வெளிப்படையானபாவ அறிக்கை மற்றும் காக்குவ் 17:37 இருந்தபோதிலும், நம்மில் சிலர் செய்யும் அனைத்து பாவங்களையும்பாருங்கள். இதைத்தான் நான் ஒரு நாள் கடவுளுக்குசமர்ப்பனம் செய்வேனா ? அதனால்தான், நமது சபைகளில்தூதன் இருப்பதற்காக நான் கடவுளைப் துதிப்பதில்லைஒருபோதும் முடிக்க மாட்டேன்.
79 சபையில் தூதன் இல்லாமல் சபை பரிசுத்தத்தையும்பரிபூரணத்தையும் அடைவது சாத்தியமில்லை. மேலும் நாம்அங்கு தான் இருக்கிறோம். அரசும், காவல்துறையும்,நீதிமன்றங்களும், அஞ்ஞானிகளும் தங்களுக்குத்தேவையில்லாதவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
80 தூதனின் தண்டனை என்பது பாவத்தின் அசுத்தமானவாழ்க்கையின் விளைவு. மேலும் ஒருவரின் அசுத்தமானவாழ்க்கைக்கு நாங்கள் பொறுப்பல்ல. யாராவதுபொறுப்பேற்க வேண்டும் என்றால், இரவு விடுதிகள் மற்றும்அழுகிய தொலைக்காட்சி மற்றும் இணையத்தைஅனுமதிப்பது அரசுதான்.
81 இன்று, இந்த பிப்ரவரி 12, 2022 அன்று, நான்தீர்க்கதரிசனம் உரைத்து, அரசே, உங்களையும் உங்கள்காவல்துறை, நீதிமன்றங்கள் மற்றும் அஞ்ஞானிகளும்,இந்த வார்த்தைகளால் எச்சரிக்கிறேன், ஏனென்றால் ஒருநாள் ஏப்ரல் 24, 1993 இன் தேவதூதன் குருட்டுத்தன்மை, பக்கவாதம் மற்றும் மரணத்தால் கூட தாக்கும்செயல்களால், உங்கள் வெறுப்பு எங்கள் மீது வெடிக்கும். ஆனால் உங்கள் கோபத்தை எப்படி அடக்குவது என்பதைநீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்களுடைய எல்லாசெயல்களுக்கும், ஒரு நாள் கடவுளுக்கு முன்பாக நீங்கள்பதிலளிப்பீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள்மனிதர்களுக்கு முன்பாக எங்களை நியாயம் தீர்ப்பதைபோல், நான் காக்குவ் பிலிப்பு மற்றும் என் சீடர்களும்கடவுளுக்கு முன்பாக உங்களை நியாயம் தீர்ப்பவர்களாகஇருப்போம்.
82 பூமியில் எங்களை அளவிட நீங்கள் எந்த கோப்பைகள்மற்றும் அளவுகளை பயன்படுத்துகிறீர்களோ, அதேகோப்பைகள் மற்றும் அளவுகளால்தான் நீங்கள்கடவுளுக்கும் அவருடைய பரிசுத்த தூதர்களுக்கும்முன்பாக அளவிடப்படுவீர்கள். என்ன நடந்தாலும், உங்களுக்குத் தெரியாததை நியாயந்தீர்க்காதீர்கள். யூதர்கள் 2000 ஆண்டுகளாக செலுத்துயிருக்கிறார்கள்,அவர்களின் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும்தொடர்ந்து செலுத்துகிறார்கள் இன்னும் எவ்வளவு என்றுதெரியாது, தேசங்களின் மனிதர்களே! நான் உங்களைஎச்சரிக்கிறேன், மீண்டும் சொல்கிறேன்: உங்களுக்குத்தெரியாததைத் நியாயந்தீர்க்காதீர்கள்!
83 இப்போது 20 ஆண்டுகளாக, நாங்கள் உங்களுடன் ஒரேபள்ளிகள், வணிகங்கள் மற்றும் கடைகளில் இருக்கிறோம். நாங்கள் உங்களைப் போலவே வாகனங்களில்பயணித்துள்ளோம். நான் பிரசங்கித்ததையெல்லாம்நீங்கள் அறிவீர்கள். மேலும் எங்களிடம் இரகசிய உபதேசம்அல்லது நடைமுறைகள் இல்லை, ஆனால் நீங்கள்அறியாமையில் இருப்பதால் எங்களுடன்சண்டையிடுவீர்கள்.
84 நீங்கள் விரும்பும் பெயர்களையும் முத்திரைகளையும்எங்களுக்குத் தருவீர்கள் என்று எனக்குத் தெரியும். மேலும்எங்களைப் பற்றி தெரியாதவர்களிடம் சொல்லுங்கள் என்றுகேட்பீர்கள். நீங்கள் உங்கள் விருப்பப்படிசெயல்படுவீர்கள், நாங்கள் உங்கள் கைகளில்ஆட்டுக்குட்டிகளைப் போல இருப்போம், ஆனால் நாங்கள்ஒருபோதும் அடிபணிய மாட்டோம். என்ன நடந்தாலும், நாங்கள் ஒரு போதும் பின்வாங்க மாட்டோம், ஏனென்றால்நாங்கள் ஏற்கனவே பலிகளாக இருக்கின்றோம். நாங்கள்மகிழ்ச்சியோடும் ஆட்டுக்குட்டிகளைப் போலவும்உங்களுடை பலிபீடங்களில் ஏறுவோம்.
85 இந்தச் செய்தியிலிருந்து எதுவும் நம்மைத் திரும்பப்பெறச் செய்ய முடியாது. சிறைச்சாலையோ, துன்புறுத்தலோ அல்ல, ஏனென்றால் ஆட்டுக்குட்டியின்இந்த செய்தி தான் இந்த பூமியில் கடவுள் நமக்குக்கொடுத்த மிகப்பெரிய காரியம், அதன் மூலம் நாம்கடவுளைக் காண்கிறோம். இருளின் பிள்ளைகளுக்கு இதுஒரு நுகமும் சுமையாக உள்ளது ஆனால் ஒளியின்பிள்ளைகளுக்கு அது ஒரு இனிமையான பணி மற்றும்மகிழ்ச்சி.
86 ஓ இனிமையான நள்ளிரவு செய்தி. ஆட்டுக்குட்டியின்சிம்மாசனத்திலிருந்து பாயும் இந்த இனிமையான தண்ணீர்என்ன? தெளிவும் தெள்ள தெளிவும், காலங்களில்கன்மலையின் மீது பாய்ந்து, உலகின் நான்குமூலைகளிலும் பாய்கிறதா? சூரியன் மற்றும் சந்திரனின்ஒளியைப் பிரதிபலிக்கும் இனிமையான தண்ணீரே. புனிததேவதூதர்களால் பாதுகாக்கப்பட்ட இனிமையானதண்ணீர். இனிமையான ஓடை! நித்திய வசந்தம்!இனிமையான நீரோடை, மிகவும் தூய்மையானது, எதுவும்கறை அல்லது நிறமாற்ற முடியாதது. சூரியன் அதன் மீதுபிரகாசிக்கிறது. நான் பார்க்கிறேன், அதன் பிரகாசம்தெற்கின் ஒளியால் பூமியை ஒளிரச் செய்கிறது. இந்தநதியின் கற்கள் விலைமதிப்பற்ற கற்கள்.
87 இந்தத் தண்ணீரின் மீன்கள் நித்தியமானவை, ஆனால்அவை தண்ணீரிலிருந்து வெளியே வரும்போது, இருளில்மறைந்து போகும் சர்பங்களாகின்றன. கடவுளின்தேவதூதர்களைப் போன்ற சிறு குழந்தைகள் அதில்நீராடுகிறார்கள், நான் அவர்களைப் கவனிக்கிறேன். பகலின் வெளிச்சம் எனக்கு முன்னால் உள்ளது, அதேவேளையில் எனக்குப் பின்னால் மற்றும் நதியைச் சுற்றிலும்அந்தகாரம் உள்ளது.
88 இனிய சாயங்கால வெளிச்சத்திற்குப் பிறகு, நான்கவனித்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால்ஆப்பிரிக்காவில் தான் தேசங்களின் மணவாளன்காலையில் மீண்டும் தோன்றுவார். அமெரிக்காவில்சாயங்காலத்திற்கு பிறகு, ஆப்ரிக்காவுக்கு மின்னல்வருகிறது, அது முதலில் கடந்து செல்வது மேற்குஆப்பிரிக்காவை அல்லவா?
89 4000 ஆண்டுகளுக்கு முன்பு சொர்க்கத்திலிருந்துசோதோம் தேசம் வரை சென்ற மெரிடியன் வளைவுஆபிரகாமின் கூடாரத்திற்கு அருகில் சென்றது போல, அமெரிக்காவிலிருந்து ஆசியாவிற்குச் செல்லும் நடுக்கோடுமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள எனது கூடாரத்தின் அருகேசெல்லும் என்று எனக்குத் தெரியும்.
90 நான், ஏப்ரல் 24, 1993 ஐப் போலவே, அட்லாண்டிக் பெருங்கடலின் கரையில் உள்ள அடிமை கப்பல்துறையில் பார்த்துக்கொண்டிருந்தேன். இதோ, ஒரு மேய்ப்பனைக்கண்டேன், அவன் காணாமல் போன ஆடுகளைத் தேடுவதுபோல் தோன்றியது. நான் ஓடிப்போய் அவன் பாதையில்வணங்கினேன். மேலும் அவர் என்னிடம், "சூலமித்தியின்மகனே, உனக்காக ஏதாவது தீர்க்கதரிசனம் இருக்கிறதா? நான் கடந்து செல்லவேண்டும், ஏனென்றால் இரவுதாமதமாகிவிட்டது."
91 நான் அவரிடம், "என் ஆண்டவரே, அமெரிக்காவிலிருந்து வரும் என் தேவனே மேற்குஆப்பிரிக்காவைத் தன் அடிமையின் கூடாரத்திற்கு அருகில்கடந்து செல்வான் என்பது உமது அடிமைக்குத் தெரியும். உனது அடிமையின் ஏழை கூடாரம் என் தேவனை பெறத்தகுதியுடையதாயிருந்தால், உன் அடிமை என்இறையாண்மையைக் கேட்டிருப்பான். ஆண்டவரே உமதுஅடிமையின் கூடாரத்திற்குள் நுழையும், பின்னர் உமதுஅடிமை என் இறைவனை போகவிடுவான்."
92 நான் மன்றாடினேன், கெஞ்சினேன். இதோ, மேய்ப்பன்தயயை செய்து என் ஏழை கூடாரத்திற்குள் நுழைந்தார். மேய்ப்பன் தன் நித்திய ஆடையின் நுனியை என்கூடாரத்தின் மேல் எறிந்தார், இதோ, வானத்திலிருந்துமேகங்கள் வந்து என் கூடாரத்தை மூடின. என் மீதும் என்அடிமைகள் மீதும் என் அடிமைப்பெண்கள் மீதும் அவர்அருளியதற்காக நான் கடவுளை மகிமைப்படுத்தினேன். ஆமென்.