(மே 16, 2004 ஞாயிரு காலை லோகாட்ஜரோ அபிட்ஜான் ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1சாயங்கால மணி வேளைக்கு பிறகு, மூல பாவமானது இனி ஒருபோதும் ஒரு இரகசியமாக இல்லை, ஆகையால் தான் நான் அதனுடைய விவரங்களுக்குள்ளாக போகப் போவதில்லை. அதை குறித்து அறியாதவர்களுக்கு நான் தெரிவிப்பதற்க்காக நான் பேசப் போகிறேன்...
2கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே ஜீவ விருட்ச்சம் அவர் தண்ணீர்களின் மேல் அசைவாடிக்கொண்டு மேலும் அவர் தான் ஆதாமோடு பேசிக் கொண்டு இருந்தார். ஆதியாகமம் 1:2 அவர் ஆதாமை மூடியிருந்தார் அவனால் மிருகங்களுக்கு பெயரிடவும் எல்லா சிருஷ்டிப்புகளுக்கு மேல் ஆளுகை செய்யவும் முடிந்தது. ஆகவே நித்திய ஜீவனுக்கென்று ஆதாம் நியமிக்கப்பட்டு இருந்தான். பிறகு நாம் நன்மை தீமை அறியத்தக்க விருட்ச்சமானது லூசிபர் என்று நாம் காண்கின்றோம். அவன் வெளிப்படுத்தல் 12.7 ன் பிரகாரமாக பரலோகத்திலிருந்து துரத்தி அடிக்கப்பட்டான் என்று நாம் காண்கின்றோம். ஒன்று ஆதாமின் மேல் செல்வாக்கு செலுத்தினது அதே சமயத்தில் மற்றொன்று சர்ப்பத்தின் மீது செல்வாக்கு செலுத்தினது. தீர்க்கதரிசன மொழிநடையில், ஒரு மரமானது மனிதனை அடையாளப்படுத்துகிறது. தானியேல் 4:20, மத்தேயு 3:10.
3சர்ப்பமானது மனித சாயலுக்கு மிக நெருங்கி இருந்தது. மனித உருவ வகை வாலில்லா குரங்கை (Chimpanzee) விட மிக நெருக்கமாக இருந்தது. ஆதியிலே சர்பமானது ஊர்ந்து செல்லவில்லை, அது ஆதாம் மற்றும் ஏவாளோடு பேசினது. ஆனால் ஆதியாகமம் 3:14 ன் பிரகாரமாக சாபமே அதினுடைய கால்களையும் கைகளையும் எடுத்தது. எசேக்கியல் 28:11 முதல் 15 கூறுகிற விதமாக அது மிக அழகாக இருந்தது. ஆனால் தேவனுடைய சர்வ வல்லமையானது பாலியல் பாவம் செய்வதற்கென்று திருப்பி விடப்பட்டது. ஆனால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதாவது அந்த விபச்சார செயலின் பொழுது, சர்ப்பம் முழுமையாக தன்னிடம் மனித சரீரத்தை கொண்டு இருந்தது.
4எனவே சர்ப்பம், புதரில் ஊர்ந்து செல்கின்ற ஊர்வன, காயினின் தகப்பனாக இருக்கின்றது. எப்படி நான் என் மகள் கிரேஸின் தகப்பனாக இருக்கிறது போல. காடுகளில் நீங்கள் காண்கின்ற ஊர்வனமானது இந்த செய்தி கண்டனம் செய்கின்ற மற்றும் மனந்திரும்பாதவர்களின் மூதாதையர்களாக இருக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. விஞ்ஞானிகள் இந்த மரபணு சோதனையை மேற்கொண்டு நான் கூறினது தவறு என்று நிருபிக்கும் படியாக நான் சவால் விடுகிறேன்! ஒரு பாம்பானது கொல்லப்படுமானால், இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளின் வெளிப்படுத்தப்பட்ட மற்றும் திரும்ப அளிக்கப்பட்ட சபைகள் உட்பட அதிலிருக்கும் அங்கத்தினர்கள் அந்த பாம்பின் மீது தெய்வ பக்தி கொண்டு இருப்பார்கள்.
5உங்களுக்கு தெரியுமா ஆப்ரிக்காவிலே, அநேக பழங்குடியினர் சில மிருகங்களை சாப்பிட மாட்டார்கள் ஏனெனில், கடந்த காலத்திலே, அது அவர்களுடைய முன்னோர்கள் என அவர்களுக்கு கூறப்பட்டு இருக்கிறது, ஒரு குறிப்பிட்ட வேளையிலே, தானாகவே மறுரூபமாகி அல்லது ஒரு மிருகத்தை போல மாறினார்கள் மேலும் அது உண்மை. அது ஒரு உண்மை ஆனால் அது மனித பழங்குடியினரின் முன்னோர். அது தான் ஏதேன் தோட்டத்தில் நடந்தது. இந்த நடுராத்திரியிலே, அது சரியாக ஒரு பிரன்ஹாமிஸ்டு ஒரு மலைப்பாம்பு அல்லது ஒரு விஷம் இல்லாத மலைப்பாம்பின் பிணத்தின் முன்பாக வணங்குகிறார்கள்...
6நல்லது. தடை செய்யப்பட்ட கனி, அது பாலியல் செயல். ஆதியாகமம் 3 மற்றும் நீதிமொழிகள் 30:20 ஒரே மாதிரியாக இருக்கின்றது. ஏவாள் சர்ப்பத்தோடு விபச்சாரம் செய்தது. தேவன் ஏவாளிடம், அவள் மிகுந்த வேதனையோடு பிள்ளை பெறுவாள் என்றார் ஏனெனில், சர்ப்பத்தினாலே, அவள் பாலியல் உறவினால் பாவம் செய்தது. ஆனால் மனிதனை குறித்து பார்க்கும் போது, பூமியே சபிக்கப்பட்டது மேலும் முள்ளும் குருக்கும் முளைக்க ஆரம்பித்தது.
7ஆதாமும் ஏவாளும் நிர்வாணமாக இருந்ததை அவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. ஆனால் அந்த பாலியல் செயலே அவர்கள் அதை பார்க்கும் படியாக செய்தது. அது பழமோ ஆப்பிளோ, ஆரஞ்ஜோ, மாம்பழமோ அப்படி செய்ய முடியாது. இல்லையெனில் இந்த குட்டை பாவாடை அணிந்திருக்கும் இளம் பெண்களுக்கு நன்றாக உடுத்து விக்க இந்த பழங்களை கொடுக்கலாம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்] .
8இப்படியாக, அது ஏதேன் தோட்டத்தில் உள்ள இயற்கையான மரங்களை குறித்த கேள்வி அல்ல ஆனால் ஜனங்களை குறித்து, யோவான்ஸ்நானன் நல்ல கனிக் கொடாத எந்த மரமும் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்று அவர் கூறும் பொழுது அது இயற்க்கையான மரத்தை குறித்த கேள்வி அல்ல. மேலும் வெளிப்படுத்தல் 22: 1 முதல் 2 ல் ஜீவ விருட்சம் தோன்றுகிறது. மற்றும் அது தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மற்றும் 12 அப்போஸ்தலர்கள். இப்படியாக வெளிப்படுத்தல் 22 :1 முதல் 2 ஏதேனின் மீட்டளிக்கப்படுகிறது. இயேசுவின் இரத்தம் மோசேயின் மேல் இல்லாததினால் அவனால் அருகில் சென்று சிங்காசனத்தை காண முடியவில்லை. அல்லது வெளிப்படுத்தல் 22: 1 முதல் 2 ல் யோவானால் ஜீவ விருட்சம் என விவரிப்பதை போன்று விவரிக்கமுடியவில்லை. மோசே வெகு தூரத்தில் நின்று கொண்டு வெளிப்படுத்தல் 22:1 ல் அந்த நதியின் நான்கு கிளைகளை மட்டுமே விவரிக்கின்றார். நான் அதை குறித்து மறுபடியும் பிரசங்கிக்கின்றேன்.
9ஆகவே, ஆதியிலே, சாத்தானானவன், பரலோகத்திலிருந்து துரத்தி அடிக்கப்பட்டு, தோட்டத்தில் திரிந்து கொண்டு இருந்தான், சர்ப்பத்திற்குள் நுழைந்து மற்றும் மொழியாக ஸ்திரீயினடத்தில் பேசினான். அதே வன்னமாக, கடைசி நாட்களிலே, சபைகளிலே திரிந்து கொண்டு இருந்த மலைப்பாம்பின் ஆவிகள் மனுக்குலத்தை வஞ்சிப்பதற்க்கு பிசாசின் புத்திரர்களுக்குள் நுழைந்தது. பிறகு, ஏவாளானவள் முழுமையான கத்தோலிக்க, பூராடஸ்டெண்ட், சுவிஷேச சபைகள் மற்றும் சுவிஷேச பணி நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள், எல்லா பிரன்ஹாமிஸ்டுகள் உள்பட, ஆதாமை வஞ்சிக்க தேடிக் கொண்டு இருப்பார்கள், அதாவது நடுராத்திரியை அடைந்த தேவனுடைய புத்திரர்களை தேடுவார்கள். ஆனால் இந்த முறை பிசாசானவன் தோற்றுப் போவான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நாங்கள் ஒரு போதும் அவர்களுடைய கூட்டங்களையோ அல்லது அவர்களோடு கூட்டு வைத்துக் கொள்ள மாட்டோம் ஏனெனில் அவர்களை நடத்துகிறது யார் என்று நாம் அறிந்திருக்கிறோம்.
10நல்லது, ஆதியாகமம். 3:13 ல் ஏவாள் "வஞ்சித்தது" என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறாள், ஆகவே அது ஒரு பாலியல் செயலுக்கான கேள்வியாக இருக்கின்றது. மேலும் ஏவாள் கர்ப்பந்தரித்து இரட்டை குழந்தைகளை சர்ப்பத்தினின்று ஒன்றும் மற்றும் இன்னொன்றை ஆதாமிடமிருந்தும் பெற்றாள். ஆம், காயின் மற்றும் ஆபேல் இரட்டையர்கள். வேதாகமம் என்ன கூறுகிறது: "ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள். பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்." ஆதியாகமம் 4:1 முதல் 2. நீங்கள் பார்க்கிறீர்களா?
11வேதாகமம் கூறுகிறது ஆதாம் ஏவாளை அறிந்தான், அவள் கர்ப்பவதியாகி காயின் மற்றும் ஆபேலை ஒரே நேரத்தில் பெற்றாள். ஆதாம் இரண்டாம் முறை தன்னுடைய மனைவியை அறிந்தது அது ஆதியாகமம் 4:25 "பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள்..."
12சகோதரர்களே, ஆதியிலே, பாலியல் உறவானது நாம் காண்கிற விதமாக இல்லை. மனிதன் ஒரு வருடத்தில் கொடுக்கப்பட்ட நாளிலே தன்னுடைய மனைவியோடு பாலியல் உறவு கொள்ள வேண்டும். நீங்கள் பார்க்கிறீர்களா? மேலும் இதை கவனியுங்கள் ஒரு ஸ்தீரி பிள்ளை பேற்றின் போது, முதலாவதாக அவள் மாதவிடாய் கொண்டு இருப்பதில்லை, பொதுவாக, அவளுடைய பிள்ளைப்பேற்றுக்கு பிறகு, அவளுக்கு முதல் மாதவிடாய் நிகழ்ந்த பிறகு. ஆனால் நீங்கள் இதை செய்யவில்லை என்றால் இது அறிக்கையில் வர வேண்டாம்.
13மேலும் எடுத்துக் கொள்ளப்படுதலை நோக்கும் பொழுது, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் முழுமையாக அதை ஜீவிப்பார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த மனைவிகளுடன் அநேக மாதங்கள் எந்த வித பாலியல் விருப்பம் இல்லாமல் கழிப்பார்கள், பின்பு அவர்கள் பாலியல் ஆசையை ஒரு போதும் உணர மாட்டார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? அது இவ்வாறு இருக்கும் அதே வேளையில் பிசாசின் புத்திரர்கள் ஒரினச்சேர்கையை சட்ட பூர்வமாக்கி கொண்டு அதிலே புரளுவார்கள். வேதாகமம் கூறுகிறதாவது, "ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, பெற்று... நீங்கள் பார்க்கிறீர்களா? மேலும் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு முன்பாக அவ்வாறே மறுபடியுமாக இருக்கும்.
14ஏவாள் சர்ப்பத்தினிடத்திலிருந்தும் மற்றும் ஆதாமிடம் இருந்தும் ஒரே நேரத்தில் கர்ப்பந்தரித்து பிள்ளை பெற்றதை குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. விஞ்ஞானம் அது சாத்தியம் என்று கூறுகிறது. 1964 ல் நார்வேயில் ஒரு பெண்ணிற்க்கு நடந்த ஒரு வழக்கை குறித்து நான் பேச விரும்புகிறேன். நான் இங்கு இருக்கும் ஒரு ஆவனத்தை வாசிக்க போகிறேன். "மனிதனுக்கும் மிருகத்திற்க்கும் ஒரு உறவு இருக்கின்றது: ஒரு மிருகத்தின் கரு உயிரணுவை எடுத்து ஒரு பெண்ணிற்க்குள் செலுத்தும் போது. பிறகு மிருகத்தின் தைராய்டிலுள்ள உயிரணுக்கள் மனிதனின் தைராய்டிற்குள்ளாக செல்லும்; மிருகத்தின் சிறுநீரகத்திலுள்ள உயிரணுக்கள் நேரடியாக மனிதனின் சிறுநீரகத்திற்க்கு நேரடியாக செல்லும். ஒரு மனத்திறனானது எற்றுக் கொண்டு மற்றும் அவைகளை வழிநடத்திச் செல்கின்றது. ஆகவே மிருகமானது மரித்து போகிறது ஆனால் உறவு இன்னுமாக இருக்கின்றது. இவ்வாறு 1964 ல் ஒரு நார்வே பெண் தன்னுடைய வெள்ளை கணவனிடமும் மற்றும் அவளுடைய கருப்பின காதலன் உடனும் கர்ப்பந்தரித்தாள். பிறகு அவள் இரட்டையர்களை பெற்று எடுத்தால்: ஒரு குழந்தை பூரண வெள்ளை அதே வேளையில் மற்றொன்று கலப்பின குழந்தை.
15நல்லது. ஆகவே ஆதியாகமம் 3:15, யோவான் 8:44 மற்றும் 1 யோவான் 3:11 முதல் 12 ல் கூறினபடியாக சர்ப்பம் தனக்கு சந்ததியை கொண்டிருந்தது. காயின் சர்ப்பத்தின் குமாரன் அங்கே ஏற்கனவே பாம்புகள் காட்டில் ஊர்ந்து கொண்டு இருந்தது. ஆனால் ஏவாளோடு பாலியல் உறவு கொண்ட அந்த சர்ப்பமும் சாபத்திற்க்கு பிறகு ஒரு ஊர்வனவாக மாறினது. நீங்கள் பார்க்கிறீர்களா? ஆபேலும் சேத்தும் ஆதாமின் பிள்ளைகளாக இருக்கின்றனர். இல்லையெனில், காயினும் ஆபேலும் இரட்டையராக பிறந்தாலும் அவன் ஆதாமின் குமாரன் இல்லை.
16அவன் ஆதாமின் குமாரனாக இருந்தால், மேலும் அதற்க்கும் மேலாக, பிறப்பினால் முதலாவதாக பிறந்ததினால், அவனுடைய பெயரானது ஆதியாகமம் 5:1 முதல் 3 ல் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும். மற்றும் 1 நாளாகமம் 1:1 லும் அவனுடைய பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும், லுக்கா 3:38 ல் அவனுடைய பெயர் எழுதப்பட்டிருக்கும்... நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. மேலும் ஆதியாகமம் 4:9 ல் ஆதாமின் பிள்ளை காயினை போன்று தேவனிடத்தில் பேச மாட்டான். "என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.?"
17காயினிடம் பேசுவதற்க்கு தேவன் ஒரு மனித உருவத்தை எடுத்தார் மேலும் காயின் தன்னுடைய வித்தின்படியே தேவனுக்கு பதில் அளித்தான். தன்னிடத்தில் பேசுவது தேவன் என்று காயின் அறியாதிருந்தான். இன்றும் அதே போன்று அந்த சபைகளில் இருக்கும் சர்ப்பத்தின் பிள்ளைகள் தங்களிடம் தேவனுடைய சத்தமானது தீர்க்கதரிசி காகுவ் பிலிப்பு மூலமாக பேசுகிறது என்று அறியாமல் இருக்கிறார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா?
18ஆதியாகமம் 3:20 ன் படி இந்த எல்லா காரியங்களுக்கு பிறகு ஆதாம் தன்னுடைய மனைவியை ஏவாள் என்று அழைத்தான் என்பதை கவனியுங்கள். மேலும் அவை ஏன்? ஏனெனில் "... அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்". ஆதாம் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தகப்பன் அல்ல ஆனால் ஏவாள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள், அதாவது தேவனுடைய பிள்ளைகளுக்கெல்லாம் தாயானவள் மற்றும் பிசாசின் பிள்ளைகளுக்கும் தாயானவள். நீங்கள் பார்க்கிறீர்களா? மேலும் இன்றைக்கு, ஏறக்குறைய எல்லா நாடுகளிலும், ஒரு பெண் மிருகத்தினால் கர்பந்தரிக்கப்பட்டு இருக்கிறாள், மேலும் பூமியின் குடிகளை நியாயந்தீர்க்க எய்டஸ் ஐ அனுப்பின தேவன் நீதியுள்ளவர்.[ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
19ஆதியிலே, பாலியல் உறவே பூமியின் மேல் சாபத்தை கொண்டு வந்தது மேலும் முடிவிலேயும் அதே பாலியல் உறவு பூமியை அழிக்கும். திருட்டு மற்றும் போதை பொருளின் மூலஸ்தானம் அது பாலியல் உறவு. எய்ட்ஸ்ன் மூலஸ்தானம், சுற்று சூழலின் வெப்பமயமாதல் ... அது பாலியல் உறவு.
20இறையியலின் மூலஸ்தானம் மேலும் கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளின் மூலஸ்தானம் அது பாலியல் உறவு. கல்லரைகள் மற்றும் மருத்துவமனைகளின் மூலஸ்தானம் அது பாலியல் உறவு. பூமியின் முடிவு பரியந்தம் மட்டும் அது எப்பொழுதும் பாலியல் உறவாக தான் இருக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
21நல்லது. மூன்றாவது குறிப்பாக, நான் இன்னொரூ பொருளை கையாள விரும்புகிறேன்: காயீன் தன்னுடைய மனைவியை எங்கு கண்டுபிடித்தான்? அதினுடைய பதிலானது, ஆதாமும் ஏவாளும் அநேக குமாரத்திகளை கொண்டு இருந்தனர் மேலும் அவர்களிலே காயினும் சேத்தும் தன்னுடைய மனைவிகளை தேர்ந்து எடுத்தனர், ஏனெனில் சட்டத்திற்க்கு முன்பாக அது கூடும். ஆமென்! நியாயப்பிரமானத்திற்க்கு முன்பாக, அது ஒரு பாவம் இல்லை; ஆபிரகாம் தன்னுடைய சொந்த சகோதரியை திருமணம் செய்தான். சாராள், ரெபேக்காள் ஈசாக்கின் மகள் முறை .... நீங்கள் பார்க்கிறீர்களா?
22இப்பொழுது, ஆபேலுடைய மரணத்தில் ஒரு இரகசியம் இருப்பதை கவனியுங்கள்: தேவனே ஆபேலை நீக்கினார் ஏனெனில் அவன் தானே ஆதாம் மற்றும் ஏவாளின் பாவத்தின் கனியாக இருக்கிறான். மேலும் அவன் ஆதாமின் உண்மையான புத்திரனாக இருந்தாலும், அதாவது தேவனுடைய குமாரன் என்று சொல்வோமானால், மனுக்குலமானது பாவத்தின் கனியிலிருந்து வெளியே வருவது இயல்பானது அல்ல. ஆகையால் தேவன் பலியை உண்டாக்கி அதன் பிறகு சேத் பிறந்தான்.
23நல்லது. நான் இன்னொறு குறிப்பை வலியுறுத்த விரும்புகிறேன்: சர்ப்பமானது அதினுடைய பெண் இனத்தோடு சிருஷ்டிக்கப்பட்டது ஆனால் அதே சாபம் அதினுடைய பெண் இனம் மற்றும் அவர்களுடைய சந்ததியையும் தாக்கியது. மற்றும் அந்த சாபமே பாம்புகளின் இனத்தை தாக்கியது. மேலும் மனிதனின் மேல் விழ வேண்டிய சாபம் பூமியின் மேல் சென்றாலும் மனிதன் தானே தப்புவிக்கப்படவில்லை. இனங்களின் வேறுபாடு, இரத்த வகைகள் etc. ஒரு ஜெர்மனி நாட்டு மனிதனை பாருங்கள் : உயரமாக, நீள கண்களுடன் சிவந்த முடி மற்றும் ஒரு கபோனின் கருப்பு பிக்மி அல்லது ஒரு எஸ்கிமோ (Eskimo).... மேலும் இதெல்லாம் சர்ப்பத்தினால் ஆனதா? இந்த வெவ்வேறு வகையான திருச்சபைகள் மற்றும் அதினுடைய விஷம் அதாவது இறையியலை பாருங்கள். நீங்கள் பார்க்கிறீர்களா?
24முடிவிலே, நான் இதை கூற விரும்புகிறேன்: காயீனும், ஆபேலும் பலியிடுவதற்காக அங்கு நின்று கொண்டிருந்த பொழுது, அது இன்றைய மத உலகின் மிக பரிபூரணமான எடுத்துக் காட்டாக இருக்கின்றது. தெய்வீக வெளிப்பாட்டின் மீது நடக்க இருப்பவர்களுக்கு ஆபேல் தகப்பனாக இருக்கின்றான். மேலும் அவன் செலுத்த வேண்டிய பலிக்காக, தேவன் அவனுக்கு பாலியல் உறவே மூல பாவம் என அவனுக்கு வெளிப்படுத்தினார் மேலும் அங்கே இரத்தமானது இருந்தது, இதனால், இரத்தமே அதற்க்கு பதில் அளிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தினார்.
25ஆனால் ஆதாமும் ஏவாளும் ஆப்பிள்களை சாப்பிட்டார்கள் என்று ஆப்பிளின் ஆய்வறிக்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக காயீன் ஆப்பிள்களை தேவனுக்கு பலி செலுத்தினான். 2000 வருடங்களுக்கு முன்பாக மோசே வந்து உபாகமம் 12:6 ஐ எழுதினார். தேவன் ஆபேலிடம் ஒரு தரிசனத்தில் அவன் என்ன பலியிட வேண்டும் என்பதை வெளிப்படுத்தினார். உங்களால் காணமுடிகிறதா? ஆபேல் தன் மந்தையின் தலையீற்றுகளில் கொண்டுவந்தான் மேலும் அதை கர்த்தர் அங்கிகரித்தார்.
26முன்கூட்டியே, தேவன் அவனுக்கு எல்லாவற்றையும் தரிசனத்தில் வெளிப்படுத்தினார். நீங்கள் பார்க்கிறீர்களா? அவன் காயீனுக்கு முன்பாக தேவன் கொடுத்த வெளிப்பாட்டின் மேல் மேடை அமைத்துக் கொண்டிருந்தான். மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு 16: ல் கூறினார் "நான் என் சபையை ஆவிக்குறிய வெளிப்பாட்டின் மீது கட்டுவேன்". "இயேசு அவனை நோக்கி: மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, நீ இதை ஒரு புத்தகத்திலிருந்தோ அல்லது ஒரு இறையியல் பள்ளியிலோ கற்றுக் கொள்ளவில்லை ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா உனக்கு இதை வெளிப்படுத்தினார். மேலும் இந்த ஆவிக்குறிய வெளிப்பாட்டின் மேல் , என் சபையை கட்டுவேன்" [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்] மேலும் இன்றைக்கு, நாம் செய்கின்ற எல்ல காரியங்களும், நான் பிரசங்கிக்கின்ற எல்லா காரியமும், எல்லாவற்றையும், அதே தேவனே, அதே ஆபேலின் தேவனால் ஏற்கனவே ஏப்ரல் 24, 1993 ல் வெளிப்படுத்தப்பட்டது. இது வெறும் மேடை அமைத்தல். நீங்கள் பார்க்கிறீர்களா? பிசாசின் புத்திரர் அதை புரிந்து கொள்ள மாட்டார்கள், ஆனால் தேவனுடைய பிள்ளைகள் அதை புரிந்து கொள்கிறார்கள். ஆமென்!
27ஏப்ரல் 24, 1994 ன் ஜனக்கூட்டத்தில் நீங்கள் இல்லாத பட்ச்சத்தில் உங்களால் இந்த செய்தியை விசுவாசிக்க முடியாது. மேலும் அப்போஸ்தலர் 13:48 கூறுகிறது. மேலும் பவுல் பிரசங்கித்த பொழுது. நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். மற்றும் அவர்கள் இந்த பூமியில் வெளிப்படுவதற்க்கு முன்பு, 24 ஏப்ரல் 1993 தரிசனத்தில் சத்தமிட்டனர், "நாங்கள் தூதனையும் செம்மறியாட்டுக்குட்டியையும் பார்க்கவில்லை, செம்மறியாட்டுக்குட்டி மொழிந்த வார்த்தைகளையும் நாங்கள் கேட்கவில்லை, ஆனால் அவை யாவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்;..." [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
28உண்மையில், அது தேவனுடைய சிந்தையில் உலக தோற்றத்திற்க்கு முன்பாக நடைபெற்றது. நீங்கள் பார்க்கிறீர்களா? ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, அல்லது ஞானமுள்ளவனாலோ அல்லது புத்தியுள்ளவனாலோ அல்ல, ஆனால் உலகத் தோற்த்திற்க்கு முன்னமே தேவனுடைய சிந்தையில் தெரிந்து கொள்ளப்பட்டவர்களே.
29இப்பொழுது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது பொருட்டல்ல, அது ஆப்பிரிக்காவிலோ, ஆசியாவிலோ, ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ, இந்த செய்தியை கேட்பதற்க்கும் மற்றும் ஏற்றுக் கொள்வதை தடை செய்வதற்க்கு போதுமான பிசாசுகள் இல்லை. இதை கேட்ப்பதற்க்கும் மற்றும் ஏற்றுக் கொள்வதற்க்கு முன்னதாக நீங்கள் மறிக்க மாட்டீர்கள்...
30தேவனுக்கு கச்சிதமாக எத்தனை சால்தியர்கள் (Chadians), ஜீம்பாபேயினர்கள், (Zimbabweans) கானானியர்கள், (Ghanaians) மார்டிநிகர்கள் (Martinicans) மற்றும் போர்சூகியர்கள் (Portuguese) ஏப்ரல் 24, 1993 பெரிய கூட்டத்தில் இருந்தார்கள் என்று அறிவார். மேலும் காதுள்ளவன் கேட்கக் கடவன்.