1[...] முழு பூமியிற்க்கும் வில்லியம் பிரன்ஹாம் மற்றும் அவரது செய்தி இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து வந்த ஒரு ஆசீர்வாதமாக இருந்தபோதிலும், இந்த பிரன்ஹாமிஸ்டுகள், அதாவது வில்லியம் பிரன்ஹாமின் செய்தியை அதன் அனைத்து தூய்மையில் விசுவாசிக்கிறவர்களே இன்று வஞ்ஜனையின் இதுவரையில் இராத உயர்ந்த வடிவத்தில் இருக்கின்றார்கள் மற்றும் அவர்கள் ஏப்ரல் 24, 1993 தரிசனத்தில் ஒரு கலப்பின ஸ்திரீயாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு கலப்பின ஸ்திரீ எதற்க்கு திறமை வாய்ந்தவளாக இருப்பாள் என்று நாம் அறிந்திருக்கின்றோம் மேலும் அது ஒரு கலப்பினம். சாயங்கால செய்தி ஒரு கலப்பினம்.
2இன்று, ஏவால்ட் பிராங்க் மற்றும் அவனது பரிவாரங்களும் நடுராத்திரி சத்தத்தில் யாரும் அழைக்காமல் தலையிட்டு இருக்கின்றது. மேலும் சில பிரன்ஹாமிஸ்டு மேய்ப்பர்களான ஏவால்ட் பிராங்க் போன்ற சில பிரன்ஹாமிஸ்டு மேய்பர்கள் நடுராத்திரி சத்தம் என்று கூட உரிமை கோருகின்றனர். இவ்வாறு தீர்க்கதரிசி வில்லியம் பிரன்ஹாமை திருத்தம் செய்வதற்க்காகவா தீர்க்கதரிசிகளாக மாறுகிறார்கள்?மத்தேயு 24:27-ன் மின்னல், கிழக்கை கடந்த பொழுது, பிரான்ஸ், ஹங்கேரி, ஜெர்மனி, இங்கிலாந்தின் வழியாக மேற்கு நாடுகளுக்குக் சென்ற பிறகு அது மீண்டுமாக ஐரோப்பாவிற்கு திரும்பினதா? ஏனெனில் ஆப்ரிக்காவிலிருந்து நன்மை ஏதும் இல்லையா?
3இந்த ஏவால்ட் பிராங்க், புத்திசாலித்தனமான மெத்தோடிஸ்டு இறையியலாளர், சத்தியத்தின் வழிகளைத் திசைதிருப்ப சாத்தானின் கரங்களில் ஒரு கருவியாக இருந்தார் என்பதை ஒவ்வொரு தேவனின் பிள்ளைகளும் அறிவார்கள். மேலும் ஏன்? என்ன நோக்கத்திற்காக? சாயங்கால நேரத்தின் செய்தியை அழிக்கும் பொருட்டாக ஆகையால் பிரன்ஹாமிஸ்டுகள் அதாவது, சொல்ல வேண்டுமானால் வஸ்தி, அவகீர்த்திக்குள்ளாகும் பொழுது, ராஜாவின் முகத்தை காணும் மெமுக்கான் என்ற, ஏழாவது இளவரசன், ஏழாவது செய்தியாளன் அரசாணையை யேகாயின் தலைமையின் கீழாகவும், நடுராத்திரி சத்தத்தை பிரகடணம் செய்ய முடியும். ஏழு பிரதானிகளிலிருந்து எட்டாவதாக ஆனால் எஸ்தர் 1:10 ல் இருக்கும் ஏழு பிரதானிகளிடத்திலிருந்து இல்லை. அதாவது பூமிக்குரிய ஏழு தூதர்களும் எஸ்தர் 1:10 ல் இருக்கும் ஏழு பிரதானிகள்... நடுராத்திரி சத்தம் அரசானையாக இருக்கிறது. மத்தேயு 25:6 ன் செய்தியானது அறிவிக்கப்படும்.
41 இராஜாக்கள் 22:19 முதல் 22 படியாக, தேவன் பூமியை நோக்கிப் பார்த்து! பிரன்ஹாமின் புத்திரர்களோ அல்லது அவரது நண்பர்களோ வில்லியம் பிரன்ஹாமின் செய்தி மற்றும் பிரன்ஹாமின் குதிகால் மீது தங்களுடைய கைகளை எதிராக உயர்த்த முடியாது. குதிகால் என்றால் சந்ததி . அங்கே பூமியின் மீது ஒரு மனிதன் இருந்தான், அவன் தாமே வில்லியம் பிரன்ஹாமின் செய்தியால் பிரகாசிக்கப்பட்டு இருந்தான், இந்த நாளுக்கென்றும் மற்றும் இந்த மணி வேளைக்கென்றும் ஆயத்தப்படுத்தப்பட்டு, தேவனால் நிரூபனப்படுத்தப்பட்ட ஒன்றிற்கு முரணாக இருப்பதற்க்கு பயமில்லாமல் இருந்தான்.
5ஆதியாகமம் 1:26 ல், தேவன் தம்மிடம் பேசுகிறார் என்று வில்லியம் பிரன்ஹாம் வெளிப்படுத்துகிறார்; மேலும் தேவன் தேவதூதர்களிடம் பேசுகிறார் என்று ஏவால்ட் பிராங்க் விளக்குகிறார். வெளிப்படுத்துதல் 1: 20 ல் வில்லியம் பிரன்ஹாம் ஏழு பொன் விளக்குகளைக் குறித்த கேள்வியாக இருக்கிறது என்று வெளிப்படுத்துகிறார்; ஏவாட்ல்ட் பிராங்க் இது ஏழு பொன் குத்து விளக்குகளைக் குறித்த கேள்வியாக இருக்கின்றது என்று விளக்குகிறார். அப்பொழுது அது 49 விளக்குகளை கொடுக்கின்றன.
6மேலும் ஏவால்ட் பிராங்கின் வார்த்தைகளை பல பிரன்ஹாமிஸ்டு மேய்ப்பர்கள் எதிரொலிக்கின்றனர் மேலும் அவர்கள் சாத்தான் தேவனோடு சிருஷ்டித்துக் கொண்டு இருந்தான் என்று கூறும் அளவிற்க்கு சென்று விட்டனர். அவர்கள் ஆதியாகமம் 1:26 முதல் 28 மற்றும் எசேக்கியேல் 28:12 முதல் 14 குறித்து பேசுவார்கள் மற்றும் அதற்கு லூயிஸ் செகண்டை மேற்கோளாக காட்டுவார்கள் அங்கே இவ்விதமாக, "நீ பரிசுத்தத்தை முத்திரையிடுகிறவன்" என்று கூறுகிறது...". அவர்கள் அதை "லூசிபர்" என்று சொல்கிறார்கள்..., சிருஷ்டிப்பின் வேலையில் தேவனுடைய பிரசன்னத்தில் அவனுடைய முக்கியத்துவத்தையும் அவன் ஒரு முக்கியமான இடத்தை கொண்டிருந்தான் என்கின்றது..."
7ஆனால் சாத்தானால் சிருஷ்டிக்க முடியுமானால், அவன் ஏன் சென்று தனக்கென்று ஒரு பால்வெளி மண்டலத்தையும், கிரகங்களையும், சொந்த உலகத்தையும் சிருஷ்டித்துக் கொண்டு, இங்கே சபைகளில் அவமானப்படுத்தப்படுவதற்கு பதிலாக அங்கே அவன் உண்மையான தேவனாக இருக்கலாமே? சிருஷ்டிக்கும் வல்லமையுடையவனாக இருப்பவனா தன்னை ஆராதிக்கும்படியாக ஒரு ஒளியின் தூதனாக மாறுவேடமிட கடமைப்பட்டு இருக்கிறான்? நீங்கள் இவ்விதமாக : "சகோதரர் பிலிப்பு, இந்த படைப்பின் வல்லமை வீழ்ச்சிக்கு பிறகு அவனிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது என கூறுகிறீர்கள்!" இல்லை சகோதரர்களே! சாத்தான் ஒருபோதும் சிருஷ்டிக்கவில்லை, மேலும் ஒருபோதும் சிருஷ்டிக்கவும் முடியாது. ஒரு சிருஷ்டிப்பு எப்படி சிருஷ்டிக்க முடியும்?
8தேவன் என்னிடம் இவ்விதமாக: என் ஊழியக்காரனே, உடனடியாக தோன்றும் படியாக இன்ன விதமாக பேசு என சொல்ல முடியும். மேலும் என்னால் அதை செய்ய முடியும் ஆனால் அது என்னை ஒரு சிருஷ்டிகராகவோ அல்லது சிருஷ்டிக்கும் வல்லமையை உடையவனாகவோ என்னை மாற்றாது. சாத்தானால் உருவாக்க முடியாது. சாத்தானுக்கு சிருஷ்டிப்பின் வல்லமையை வழங்குவதற்கு அவனை தேவனுக்கு சமமானவனாக ஆக்குவது போன்றதாகும். .
9இப்போது, வில்லியம் பிரன்ஹாம் இஸ்ரவேலரக்கு இன்னும் மூன்று மற்றும் அரை ஆண்டுகள் மீதம் இருக்கிறது என வெளிப்படுத்துகிறார். எவால்ட் பிராங்க இன்னும் ஏழு ஆண்டுகள் மீதம் இருக்கிறது என்று விளக்கிக்காண்பிக்கின்றார். முத்திரைகளை குறித்ததான கேள்வி பதில்களில் தானியேலின் எழுபது வாரங்கள் சம்பந்தமாக இன்னுமாக யுதர்களுக்கு இன்னும் எவ்வளவு நேரம் மீதம் உள்ளது என வில்லியம் பிரன்ஹாமிடம் கேட்க்கப்பட்டது., அதற்கு அவர் "வெறும் அரை வாரம் மீதம் உள்ளது என்றார் : எழுபதாவது வாரத்தினுடைய முதல் பாதியை இயேசு தீர்க்கதரிசனம் உரைத்தார், கணிக்கப்பட்டப் பிரகாரமாக இன்றும் ஒரே ஒரு அரை வாரம் மட்டுமே அவர்களுக்கு மீதம் உள்ளது." நீங்கள் பார்க்கிறீர்களா?
10யாத்திராகமம் 32: 1 முதல் 6-ல் ஆரோனைப் போலவே எவால்ட் பிராங்க் தனது செய்தியை வில்லியம் பிரன்ஹாமின் செய்திகளில் ஒன்றைப்போல் பரப்பினார். எவால்ட் பிராங் மற்றும் அவரது சகோதரத்துவத்தினர் வெளிப்படுத்துதல் 10:7 வில்லியம் பிரன்ஹாமுக்கு பொருந்தாது என்று கூறும் அளவிற்கு சென்று விட்டனர். இது இஸ்ரேலுக்கு பொருந்துகிறது என்று எவால்ட் பிராங்க் விளக்குகிறார். எனினும் வில்லியம் பிரன்ஹாம்,"... "ஏழாம் தூதனின் செய்தியை வெளிப்படுத்துவதற்க்கு." என கூறுகிறார்.
11மேலும் இதையும் வில்லியம் பிரன்ஹாம் கூறுகிறார்: "ஆனால் மல்கியா 4 மற்றும் வெளிப்படுத்துதல் 10: 7 ன் இந்த தூதன் இரண்டு காரியங்களை செய்வார். முதலில், மல்கியா 4 படி, அவர் பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்களுடைய பிதாக்களுக்கு திருப்புவார். இரண்டாவதாக, வெளிப்படுத்துதல் 10 ல் உள்ள ஏழு முழக்கங்களின் இரகசியங்களை அவர் வெளிப்படுத்துவார். அவை ஏழு முத்திரைகளில் அடங்கியுள்ள இரகசியங்கள்". என கூறுகிறார்.
12மேலும் லீ வெயல் குறித்து பேசுவோமானால், ஆகஸ்ட் 22, 1965 ல் கிறிஸ்து தன் சொந்த வார்த்தையில் வெளிப்படுகிறார் என்ற செய்தியில், வில்லியம் பிரன்ஹாம், Ref.177: "நான் சகோதரர் லீ வேயில் இங்கே வர முடியமா அல்லது அவரால் முடியுமா என நான் கேட்கிறேன். சகோதரர் வேய்ல் அங்கிருந்து வர முடியுமா... சகோதரர் லீ வேய்ல் இங்கே நம் சகோதரர் ஆவார். அவர் புத்தக எழுத்தாளர். மேலும் அவர் ஏழு சபை காலங்கள் புத்தகத்தை தயார் செய்கிறார், மேலும் அவர் ஏழு முத்திரைகள் மீது வேலை செய்து கொண்டு இருக்கிறார். விரைவில் அவற்றை வெளியிடுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்." நீங்கள் பார்க்கிறீர்களா? ஏவால்ட் பிராங் அல்ல ஆனால் லீ வேய்லே!
13ஏவால்ட் பிராங்க் பத்திற்க்கும் மேற்ப்பட்ட முரண்பாடுகளை உற்பத்தி செய்து இருக்கிறார். இன்னுமாக ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் மற்றொரு தீர்க்கதரிசி செய்தியாளனை திருத்த முடியாது. மேலும் அதை பிரன்ஹாமிஸ்டுகள் அறியாமல் இருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால் தீர்க்கதரிசி என்பதன் கருத்தை இன்னதென்று அவர்கள் அறிந்திருக்கவில்லை. தீர்க்கதரிசியின் என்பதன் கருத்தை நீங்கள் உண்மையில் அறிந்திருந்தால், உங்களால் ஒரு தீர்க்கதரிசியின்றி நடக்க முடியாது. ஏனென்றால் தீர்க்கதரிசியே தன்னுடைய காலத்தில் வழிகாட்டி மற்றும் உலகின் ஒளியாக இருக்கிறார்.
14ஓசியா 12:14 கூறுகிறது "யெகோவா ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; தீர்க்கதரிசியினால் காக்கப்பட்டான்." மேலும் 2 நாளாகமம் 20:20 கூறுகிறது, ஒரு தீர்க்கதரிசியின் மேல் தான் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும், மேலும் ஒரு மனுஷனை நம்புகிறவன், அதாவது, அப்போஸ்தலன், சபை தீர்க்கதரிசி, சுவிசேஷகன் அல்லது போதகர் மேல் நம்பிக்கை கொள்கிறவன் சபிக்கப்பட்டவன். எபேசியர் 4:11. நீங்கள் வாழ்ந்த தீர்க்கதரிசியை பின்பற்றாத மாத்திரத்திலே நீங்கள் சபிக்கப்பட்டிர்கள். இந்த தீர்க்கதரிசி கூறுவதை மாத்திரமே தேவன் அங்கீகரிக்கிறார். மேலும் அவர் கூறுகிறதிலே தான் நித்திய ஜீவன் உண்டு. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
15இப்போது, நாம் வேதாகமத்திற்கு திரும்ப வருவோம். வெளிப்படுத்துதல் 12 இஸ்ரவேலருக்கும் புறஜாதிகளுக்கும் பொருந்தும். மேலும் 1 ஆம் வசனத்தில், தேசங்களின் சபையில், பன்னிரண்டு நட்சத்திரங்கள் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய உபதேசங்களாக இருக்கின்றது; யூத மார்கத்தில், பன்னிரண்டு நட்சத்திரங்கள் பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களாக இருக்கின்றது. இறுதியில், 17 ஆம் வசனத்தில், யூதர்கள் தேவனின் கட்டளைகளைக் காத்துக் கொள்கின்றனர், கிறிஸ்தவர்கள் இயேசுவின் சாட்சியைக் காத்துக் கொள்கின்றனர், மேலும் பெருங்கழுகின் இரண்டு சிறகுகளானது பழைய மற்றும் புதிய உடன்படிக்கை மீது நிறுவப்பட்ட மத்தேயு 25:6 ன் செய்தியாக இருக்கின்றது.
16வெளிப்படுத்தின விசேஷம் 10:7 வில்லியம் பிரன்ஹாமிற்கு பொருந்தாது என்று ஏவால்ட் பிராங்க் விளக்குகிறார். ஏனென்றால், அவரைப் பொருத்தவரையில் சன்செட் மலையில் ஏழு தேவதூதர்கள் எக்காளங்களைக் கொண்டிருக்கவில்லை என்கிறார், அது ஏவால்ட் பிராங்க் கூறுவது, ஆனால் எப்படியிருந்தாலும், தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் அதினால் கவனம் சிதறுவதில்லை. சமநிலையில் பார்க்கும் பொழுது, நான் ஒரு இறையியல் வல்லுனரோடு எளிய மற்றும் தெளிவான விளக்கத்தை ஏற்றுக் கொள்வதை விட ஒரு தீர்க்கதரிசியுடனே கூட தவறாக இருக்கவே விரும்புவேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்] ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் கூறினதில் திருத்தம் செய்யும் ஊழியத்தை நான் விசுவாசிப்பதில்லை. ஒரு இறையியலாளரின் தெளிவான விளக்கம் ஒரு பொருட்டு அல்ல, நான் புரிந்து கொள்ள முடியாத தீர்க்கதரிசி செய்தியாளனின் உறுதிப்பாட்டையே நான் விரும்புகிறேன்.
17இயேசு கிறிஸ்துவின் அடிமையாகிய நான் காக்குவ் பிலிப்பு, ஒரு இறையியலாளரின் நிரூபணங்களினால் ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லை. அது எவ்வளவு உண்மையாக இருந்தாலும் அது ஒரு பொருட்டு அல்ல. மேலும் அப்படி இருந்த போதிலும் அவர்கள் ஒரு அழைப்பு மற்றும் ஒரு நியமனத்தை அறிவித்த பிறகு ஜனங்கள் அதை பின் தொடர ஆரம்பிக்கிறார்கள், அது எனக்கு புரியவில்லை.
18ஒரு அப்போஸ்தலனுக்கு எவ்வாறு ஒரு அழைப்பு மற்றும் நியமனத்தை பெற்றுக்கொள்ள முடியும்? ஒரு சுவிசேஷகன் எவ்வாறு ஒரு அழைப்பு மற்றும் ஒரு நியமனத்தை பெற்றுக்கொள்ள முடியும்? எப்படி ஒரு சபை தீர்க்கதரிசி அல்லது ஒரு போதகன் ஒரு அழைப்பு மற்றும் ஒரு நியமனத்தை பெற்றுக் கொள்ள முடியும்? ஒரு தலைமுறையின் தீர்க்கதரிசி செய்தியாளனை மட்டுமே தேவன் அழைக்கிறார் அதன் பின்னர் அந்த தீர்க்கதரிசி செய்தியாளன் அப்போஸ்தலர்களை, சுவிசேஷகர்களை, சபை தீர்க்கதரிசிகள் மற்றும் அவர்களோடு இவர் வேலை செய்யும்படியாக போதகர்களை தேர்ந்தெடுப்பார்.
19ஒரு நாட்டிலும் கூட, ஒரு ஜனாதிபதி தனது சொந்த அதிகாரத்தால் அமைச்சர்களை தேர்ந்தெடுப்பார். மோசேயின் காலத்தில், லேவியராகமம் 8 ன் படியாக மோசே தான் தன்னுடைய ஆசாரியத்துவத்தை தேர்ந்தெடுத்து அவர்களைப் பரிசுத்தப்படுத்தினார். மேலும் பழைய ஏற்பாட்டின் ஆசாரியத்துவம் அது எபேசியர் 4: 11-ல் உள்ள ஊழியங்களாகும் அவை : அப்போஸ்தலன், சுவிசேஷகன், போதகர்கள், மற்றும் திருச்சபையின் தீர்க்கதரிசி. ஒவ்வொரு தீர்க்கதரிசியும் அவரது காலத்தின் ஊழியத்தை தெரிந்துக் கொண்டார்கள். இயேசு கிறிஸ்து தன்னுடைய அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார். யோவான் ஸ்நானகன் அவருடைய காலத்தின் அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார். பவுல் அவருடைய காலத்தின் அப்போஸ்தலர்களை தேர்ந்தெடுத்தார். மேலும் இன்று, உன்னுடைய காலக்கட்டத்தில் வாழ்ந்த தீர்க்கதரிசி உன்னைத் தேர்ந்தெடுத்து உன்னை அனுப்பாமல் நீ ஒரு அப்போஸ்தலனாக இருக்க முடியாது.
20நீ ஒரு பொய்யன், நீ ஒரு வஞ்சிக்கிறவன் மேலும் பிசாசின் புத்திரர்கள் மாத்திரமே உன்னை விசுவாசிக்க முடியும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. மேலும் நீ ஒரு உண்மையான அப்போஸ்தலனாக, திருச்சபை தீர்க்கதரிசியாக, சுவிசேஷகன் அல்லது போதகனாக இருந்தாலும்கூட பிழையாத்தன்மை உங்களிடத்தில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியாது, அது நீங்கள் வாழும் நாளில் உள்ள தீர்க்கதரிசியினிடத்தில் மாத்திரமே உண்டு.
21ஒரு அப்போஸ்தலன், ஒரு சபை தீர்க்கதரிசி, சுவிசேஷகன், அல்லது ஒரு போதனால், தேவனின் ஜனங்களை முன்னே கொண்டு செல்ல முடியாது. யூதாஸ் அல்லது ஆரோனை காட்டிலும் ஏவால்ட் பிராங் இன்னும் அதிகாரப்பூர்வமான அழைப்பைப் பெற்று இருக்கின்றாரா? அவர்களுடைய மணி வேளையின் உயிர் வாழும் தீர்க்கதரிசி மோசே இல்லாத நேரத்திலே, ஆரோன் நாற்பது நாட்களுக்குள்ளாக ஜனங்களை எப்படி மோசம்போக்கினான் என்று பாருங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
22நான் என்னவாக இருக்கிறேன் என்று நீங்கள் விசுவாசிக்கிற வல்லமையினாலே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அமெரிக்காவில் சன்செட் மலையில் புகைப்படத்திலுள்ள ஏழு தேவதூதர்கள் எக்காளத்தை வைத்திருந்தனர். மத்தேயு 24:31 ல் எந்த தேவதூதர்கள் எக்காளசத்தங்களோடு பேசினார்கள் மேலும் பூமியின் ஒரு முடிவிலிருந்து மற்றொன்று வரைக்கும் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களை எந்த தூதர்கள் கூட்டிச் சேர்க்கிறார்கள் ? மேலும் வெளிப்பாட்டின் மூலம், யோசுவா 6 ன் ஏழு தேவதூதர்கள் ஏழு ஆசாரியர்கள் என்று நான் உறுதியளிக்கிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
23முதலாவதாக, 12-ம் வசனத்தில், மோசேயின் மன்னா நிறுத்தப்பட்டன. சாயங்கால வெளிச்சமானது மதிப்பிழந்து மேலும் இப்போது அங்கு திரளான பூழுக்கள் கூட்டமாக இருக்கின்றது. 4 ஆம் வசனம் ஏழு சபைக் காலங்களையும் எஸ்தரின் முதல் அதிகாரத்தையும் வெளிப்படுத்துகிறது. ஏழாம் நாளிலே, மற்ற எல்லா ஆறு நாட்களின் திரும்ப அளிக்கப்படுதலும் இருந்தது, ஆனால் சுவர்கள் இன்னுமாக விழவில்லை. 5 ஆம் வசனத்தில், நடுராத்திரியின் சத்தத்தை நாம் காண்கின்றோம், "ஒரு பெரிய சத்தத்தை" [ஒருமை] பார்க்கிறோம். லூயிஸ் செகண்ட் கூறுகிறதை போல "சத்தங்கள்"அல்ல ஆனால் "ஒரு பெரிய சத்தம்". எந்த சத்தம்? நீங்கள் பார்க்கிறீர்களா? இது ஏப்ரல் 24 தரிசனத்தில் உள்ளது, முந்தய அதிகாரத்திலுள்ள 13 ஆம் வசனத்திலுள்ள பட்டயத்தை கொண்டுள்ள தேவதூதனின் தரிசனத்தில் அவர் எல்லா செய்திகளையும் பெற்றார்.
24மேலும் தேவனால் அனுப்பப்பட்ட மகத்தான தீர்க்கதரிசியாகிய யோசுவா, அவர்கள் வெளிப்படுத்த வேண்டிய சத்தத்தை கட்டளையிட்டார். ஏழு ஆசாரியர்கள், ஏழு நாட்கள் அடுத்தது ஒரு சத்தம், மேலும் மூன்றாம் இழுப்பின் வெளிப்படுதல் அதற்கு பின் வந்தது. மேலும் யோசுவா 6 வது அதிகாரத்திற்கு சற்று முன் யோசுவா 5:13 முதல் 15 ல் காண்கிறோம், ஏப்ரல் 24, 1993 ன் பட்டயத்தோடு உள்ள தேவதூதன், அது வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள குதிரை வீரன் என்று நான் விளக்கினேன்; இங்கே வெளிப்படுத்துதல் 3:14, ல் உள்ள அதே உண்மையும் சத்தியமுமுள்ள இங்கே. நடுராத்திரியில் இருக்கின்றார். நீங்கள் பார்க்கிறீர்களா? மோசேவுக்கு பின் வந்த தீர்க்கதரிசி செய்தியாளன் யோசுவாவாக இருக்கிறான் மேலும் வில்லியம் பிரன்ஹாம் அவரை "தேவனிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு ஞானமான தீர்க்கதரிசி" என்கின்றார்.
25ஆதியிலே, மோசேக்குப் பின்பு தேவன் யோசுவாவை எழுப்பினார், தீர்க்கதரிசி செய்தியாளனுக்குள்ளாக பரிசுத்த ஆவி, எபேசியர் 4:11-ல் நான்கு ஊழியங்களில் உள்ள ஆசாரியர்கள் அல்ல ஆனால், ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன். நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனால் பிரன்ஹாமிஸ்டுகள் ஒரு நாடாளுமன்ற ஆட்சி முறையை வைத்திருக்கிறார்கள், ஸ்தாபனங்கள் ஜனாதிபதி ஆட்சி முறையை வைத்திருக்கிறார்கள். மேலும் இருவரும் தங்களுடைய கைகளில் வேதாகமமாகிய தீர்க்கதரிசிகளின் புத்தகங்களின் புத்தகத்தை தங்களுடைய கைகளில் பிடித்துக் கொண்டு ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனை எற்றுக்கொள்வதில்லை. ஏன்? ஏனென்றால் தேவன் தீர்க்கதரிசி செய்தியாளர்கள் மூலமாக மட்டுமே பேசுகிறார்.
26மேலும் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனை தவிர, நீங்கள் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருப்பது முற்றிலும் கூடாத காரியம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. மேலும் பிரன்ஹாமிஸ்டுகள் சத்தியத்தை அறிந்திருந்தும் இந்த சத்தியத்தை நிராகரித்து பெந்தேகோஸ்த்திற்கு திரும்பினார்கள்.
27அதனால்தான் நியாயத்தீர்ப்பானது அவர்களிடத்திலிருந்து, அதாவது பிரன்ஹாமிஸ்டுகளிடத்திலிருந்து தொடங்க வேண்டும், முதலாவதாக அவர்களுடைய சபைகளுக்கு முன்பாக அநேக வேளைகளில், லூயிஸ் செகண்ட், ஸ்கோஃபீல்டு வேதாகமங்கள் மற்றும் ஏவால்ட் பிராங்கின் புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை எரிக்கப்பட வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. தீர்க்கதரிசியான செய்தியாளனை ஒருவர் விசுவாசித்து எப்படி அவர்களால் வேதாகமத்தின் முதல் பக்கத்தில் "லூயிஸ் செகண்ட்- இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர்" என்று எழுதியிருக்க அதை உபயோகிக்க முடியும்? அது என்ன ? அது பிசாசின் புத்திரர்களின் பிரத்தியட்சங்கள். அவர்கள் சாத்தானின் புத்திரர்கள் தங்களுடைய தகப்பனிடத்திற்கு திரும்புகிறார்கள் வில்லியம் பிரன்ஹாமின் செய்தி அவர்கள் மேல் எந்தவொரு பாதிப்பும் ஏற்படுத்தவில்லை, ஏனென்றால் அவர்கள் உலகத்திற்கு அஸ்திவாரம் இடுவதற்கு முன்பாகவே அழிவிற்க்கென்று சிருஷ்டிக்கப்பட்ட கேட்டின் குமாரர்கள்.
28சில பிரன்ஹாமிஸ்டுகள் அந்த வேதாகம மொழிப்பெயர்ப்புகளின் முதல் பக்கத்தில், அது "லூயிஸ் செகண்ட் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர்" என்று எழுதியிருக்கிறதை ஆதரிப்பதை குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன். ஒரு இறையியலாளர் வேதாகமத்தை மொழிபெயர்த்தால், ஏன் இறையியல் மீது நம்பிக்கை கொள்ளக்கூடாது? மேலும் இறையியலாளர் மொழிப்பெயர்த்த லூயிஸ் செகண்ட் வேதாகமத்தை ஒருவர் உபயோகித்தால், பிறகு வில்லியம் பிரன்ஹாம் ஒரு கள்ள தீர்க்கதரிசி ஏனெனில் அவர் இறையியலை கண்டனம் செய்தார்.
29மேலும் மற்றவர்கள் : "வில்லியம் பிரன்ஹாம் ஜேம்ஸ் மன்னன் வேதாகமதத்தை வைத்திருந்திருந்தார்!". அது சாயங்கால நேரத்தில் தானே? வெளிப்பாடு முன்னேறுகிறதாக இருக்கின்றது, இப்பொழுது உங்களுடைய மணி வேளையின் தீர்க்கதரிசி செய்தியாளன் மூலமாக கூறுகிறதாவது எவனாகிலும் ஒரு லூயிஸ் செகன்டு அல்லது ஜேமஸ் மன்னனின் வேதாகமத்தை வைத்திருந்தால் அவன் பிசாசின் புத்திரனாகவும் மேலும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சாத்தானை ஆராதிக்திக்கின்றவனாகவும் இருக்கிறான்
30யோவானின் ஞானஸ்நானம் ஏன் பவுலினால் மறுஆக்கம் செய்யப்பட்டது? மேலும் நீங்கள் ஏன் மார்ட்டின் லூதர் கொடுத்தது போல், பிதா, குமரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே தெளிப்பு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை? அதற்க்கான காரணமானது வெளிப்பாடு முன்னேறுகிறதாக இருக்கின்றது உங்களுடைய இந்த மணி வேளையின் தீர்க்கதரிசி மூலம் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் கூறுகிறதாவது எவனொருவன் லூயிஸ் செகண்ட் அல்லது ஜேம்ஸ் மன்னன் வேதாகமத்தை உபயோகிக்கின்றானோ அவன் ஒரு பிசாசின் புத்திரனாக இருக்கின்றான்.
31மேலும், நான் கூறுவதை கேட்டப் பிறகும், ஒருவேளை, நீ மறுபடியுமாக லூயிஸ் செகண்ட் அல்லது ஜேம்ஸ் மன்னன் அல்லது ஸ்கோபீல்டு வேதாகமத்தை மறுபடியுமாக எடுத்துக் கொண்டால், நீ ஒரு போதும் பரிசுத்த ஆவியை பெறவில்லை மேலும், பரிசுத்த ஆவி என்று நினைத்துக் கொண்ட ஆவி அது வெறுமனே குறிச்சொல்லும் ஆவி, அது பழைய ஏற்பாட்டில் உள்ள பாகாலின் தீர்க்கதரிசிகளைப் போன்று உன்னை தொந்தரவு செய்துக் கொண்டிருக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
32தேவன் தன்னுடைய வார்த்தையில் இருக்கிறார்; பரிசுத்த ஆவி அவருடைய வார்த்தையில் இருக்கின்றது. மேலும் உனக்குள்ளாக இருப்பது பரிசுத்த ஆவியாக இருக்குமானால் அது நிச்சயமாக இந்த வார்த்தையை ஏற்றுக் கொள்ளும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்] . மேலும் நீ சபையில் சென்று அங்கே அந்த மேய்ப்பன் ஒரு லூயிஸ் செகண்ட் வேதாகமத்தை உபயோகித்திருந்து மேலும் உன்னால் அங்கு இருந்து வெளியேற முடியாதெனில், பிறகு நீ ஒரு போதும் பரிசுத்த ஆவியை பெற்று இருக்கவில்லை மற்றும் நீ ஒரு பிசாசின் புத்திரன் என்பதற்க்கு அது அடையாளமாக இருக்கின்றது. ஏனெனில் தேவனின் பிள்ளைகள் ஒரு போதும் மாய்மாலக்காரர்களாக இருப்பதில்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்] . தேவன் பூமியின் மேல் கிருபையை கொண்டு வந்த நேரம் ஒன்று இருந்தது. பிறகு மோசேயோடு, அவர் பூமியின் மேல் நியாயத்தீர்ப்பை கொண்டு வந்தார். மேலும் ஒரு பலியோடு மறுபடியுமாக பூமியின் மேல் கிருபையை கொண்டு வந்தார். சாயங்கால வேளையில் இருந்த அதே பரிசுத்த ஆவியானவர் ஜேம்ஸ் மன்னன் வேதாகமத்தை பொருத்துக் கொள்ளுவாரானால், நடுராத்திரியில் உங்களிடத்தில்: "அதை எரித்து விடு" என்று கூறும் பொழுது. நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
33வெளிப்பாடு முன்னேறுகிறதாக இருக்கின்றது, மேலும் எனக்கு பிறகு, ஒரு தீர்க்கதரிசி ஒரு புதிய செய்தியையும் புதிய ஞானஸ்நானத்தையும் கொண்டு வருவார். மேலும் ஒரு தேவனுடைய பிள்ளையானது. தன்னுடைய தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு என்று கூறாது, ஏனெனில், நான் காக்குவ் பிலிப்பு பூமியின்மேல் அப்பொழுது பூமியின் மேல் ஒரு போதும் இருப்பதில்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. இன்று பூமியின் மேல், ஏசாயா அல்லது ஏரேமியாவிற்க்கு சீஷர்கள் இருப்பது இல்லை. மேலும் பூமியின் மேல் பிசாசின் புத்திரர்கள் ஒருவரும் இல்லையெனில், இன்று பூமியின் மேல் லூதரன்களோ, மெதோடிஸ்டுகளோ அல்லது பிரன்ஹாமிஸ்டுகளோ ஒருவரும் இருப்பதில்லை. தேவன் எப்போதும் பூமியின் மேல் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியால் மாத்திரமே தம் ஜனங்களை வழிநடத்துகிறார்.
34மதிப்பிற்குரிய பிரன்ஹாமிஸ்டுகளே, மறுபடியுமாக பிறப்பதற்க்கு வழி தேடுங்கள்!... வேதாகமத்தின் முதல் பக்கத்தில் மகத்தான மாந்திரீக பூஜாரி " செரிடிஜீயின் மொழிபெயர்ப்பு " என்று எழுதி இருந்தால் உபயோகிப்பீர்களா என்று நான் அவர்களைக் கேட்டேன், அவர்களில் ஒருவன், "இல்லை! என்றான். நான் அதற்கு, ஆனால் இந்த வேதாகமம் சிறந்த முறையில் ஒரு மாந்திரீக பூஜாரியால் மொழிப்பெயர்க்கப்பட்டிருந்தால் பிறகு என்ன என்று கேட்டேன்? மேலும் அவன், "இல்லை ஒரு மாந்திரீக பூஜாரி மொழிப்பெயர்த்திருந்ததை நான் உபயோகிக்க மாட்டேன் என்றான்".
35லூயிஸ் செகண்ட் ஒரு இறையியல் வல்லுனர், ஜெனீவாவின் போதகர்களின் கோரிக்கையுடன் ஒரு வேதாகமத்தை மொழிப்பெயர்த்திருக்கிறார். நீங்கள் இறையியலை கண்டனம் செய்கிற ஒரு தீர்க்கதரிசியைப் பின்பற்றுகிறீர்கள் என்பதையும் அந்த வேதாகமத்தையும் உபயோகிக்கிறீர்கள் என்பதை நீங்கள் ஏன் புரிந்து கொள்வதில்லை? ஏன் நீங்கள் மிகவும் குருடாய் இருக்கிறீர்கள் மேலும் என்னுடைய வார்த்தை உங்கள் இருதயங்களை ஏன் தொடுவதில்லை? நீங்கள் மனத்தாழ்மையுள்ளவர்களாய் இருந்து, பொக்கிஷமாக வைத்திருக்கிற எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, பரலோகத்திலிருந்து வந்த இந்த செய்தியைப் பொக்கிஷமாக பெற்றுக் கொள்ளுங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
36ஒருவன் பழைய பிரன்ஹாமிஸ்டு துருத்திகளில் புதிய திரட்சரசத்தை வைப்பதில்லை.. நீங்கள் இந்த பிரன்ஹாமிஸ்டுகளை பார்க்கிறீர்களா? மேலும் அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த வழியிலே மரித்து போவார்கள்... புதிய திராட்சரசத்தை பழைய திராட்சை இரசத்துடன் கலக்க விரும்புகிறார்கள், அழுகிப்போன மன்னாவை இந்நாளின் மன்னாவோடு கலக்க விரும்புகிறார்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை ஒழிக்காவிட்டாலும். வெளிப்படுத்துதல் 12:1-ன் ஸ்திரீயானவள் அவளுடைய காலடியில் வைத்திருந்தால் . இப்பொழுது சந்திரன் அவளுக்கு அஸ்திபாரமாக இருந்தது. மேலும் நடுராத்திரியிலே இதை தான் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
37நீங்கள் ஒரு கையிலே சாயங்கால வெளிச்சத்தையும் இன்னொரு கையில் நடுராத்திரி சத்தத்தையும் கொண்டிருந்தால் நீங்கள் எந்த ஆவியை பெற்றுக்கொள்வீர்கள்? ஒன்று ஒரு திரும்ப அளிக்கப்படுதலின் செய்தி அது வில்லியம் பிரன்ஹாம். மற்றென்று அது மீட்டளிக்கப்படுதலின் செய்தி அது காக்குவ் பிலிப்பு ஆகும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அது ஒரே காரியம் அல்ல. திரும்ப அளிக்கப்படுதல் என்பது மறுபடியுமாக நிறுவுதல், பழுதுபார்த்தல், பெலனை பெருதல், ஆனால் மீட்டளிக்கப்படுதல் என்றால் திரும்ப கொடுத்தல், அதினுடைய அசலான நிலைக்குப் பொருத்துவதாகும், அதுவே நடுராத்திரி சத்தத்தின் செய்தி.
38வில்லியம் பிரன்ஹாம் திரும்ப அளிப்பதற்க்காக பிரசங்கம் செய்து ஞானஸ்நானம் கொடுத்தார். ஆனால் காக்குவ் பிலிப்பு மீட்டளிக்கப்படுதலை பிரசங்கம் செய்து ஞானஸ்நானம் கொடுக்கிறார். யோவான் ஸ்நானகன் மனந்திரும்புதலுக்கு பிரசங்கம் செய்து ஞானஸ்நானம் கொடுத்தார் ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மற்றும் அப்போஸ்தலர்களும் பிரசங்கித்து பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் கொடுத்தனர். வெளிப்பாடானது முன்னேறுகிறதாக இருக்கின்றது மேலும் நீங்கள் அதினோடு கூட முன்னேறி செல்ல வேண்டும். ஏழு பொன் விளக்குகளுக்கு நடுவே நடப்பவர் அவர் என்று வேதாகமம் கூறுகிறது.
39இதை நினைவில் வையுங்கள்: "... தேவன் தந்தது எதுவோ அதை பிசாசு பறித்துக்கொண்டான், அவை இப்பொழுது உம்மிடத்தில் மீட்டளிக்கப்பட்டுள்ளது (restituted)". இன்றைய தினம் தேவன் உனக்கு கொடுக்க பிரியமாக இருப்பதோடு நீங்கள் தரித்து இருங்கள், இல்லையெனில், எந்த ஆவியை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் ? வார்த்தையை கலப்பிடம் செய்ய வேண்டாம் மேலும் தவளையின் ஆவியை கொண்டிருக்க வேண்டாம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
40மாம்சத்தில் வெளிப்பட்ட பிறகு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவாலயத்திற்க்குள் பிரவேசித்து, ஜனங்களை சாட்டையால் அடித்து மேஜைகளை தூக்கி ஏறிந்தார். மேலும் இது சபைக் காலங்களினுடாக நடந்து வந்து, இன்று அவர் தவறான வேதாகம பதிப்புகளை எரித்து இவ்விதமாக : ..." நீங்கள் வேதாகமத்தை ஒரு குறிச்சொல்லும் புத்தகமாகவும், மாயவித்தை புத்தகமாகவும் மாற்றி போட்டீர்கள்" என்று சத்தமிடுகிறார். எலியாவின் அதே ஆவி எலியாவைக் கொண்டு யெகோவாவின் நானூற்று ஐம்பது தீர்க்கதரிசிகளை கொல்லவில்லையா? அவர் அதைச் செய்தார். மேலும் இன்று, சில அடையாளங்களை இந்த கத்தோலிக்க, புராடஸ்டென்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டுகளுக்கு கொடுத்திருக்கிறார், ஆகையால் அவர்கள் இந்த அடையாளங்கள் மூலம் கண்டு கொள்ளப்படுவார்கள், அது இந்த தவறான ஆவிகள், மேலும் அவர்கள் எரிகிற அக்கினி கடல் மற்றும் கந்தக கற்களுக்குள்ளாக தள்ளப்படுவார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
41உங்களுடைய மணி வேளையின் உயிருள்ள தீர்க்கதரிசியை நீங்கள் மறுத்ததின்னிமித்தம், தேவன் உங்கள்மேல் பொல்லாத ஆவியை வைக்கிறார், அது ஒரு அடையாளமாக இருக்கிறது மேலும் அதை நீங்கள் பரிசுத்த ஆவி என அழைக்கிறீர்கள். இந்த அடையாளத்தினால் நீங்கள் பூமியின் மேல் கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் என அடையாளம் காணப்படுவீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவி என்று அழைக்கிற இந்த ஆவிகளினால், நீங்கள் இந்த அற்புதங்களையும் அதிசயங்கள்யும் செய்கிறீர்கள், அவைகள் பிசாசுகளாக இருக்கின்றது. மேலும் அது தான் உங்களை நரகத்திற்கு அனுப்புகிறதாக இருக்கின்றது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்;