



Kacou 51 (Kc.51) : மணவாட்டிக்கு எழுதின நிரூபம்
(2005 ஏப்ரல் 24 இல் ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் அதை தொடர்ந்த ஞாயிறு கிழமையில், லோகோட்ஜிரோ, ஆபிட்ஜான் - ஐவரி கோஸ்ட் இல் பிரசங்கிக்கப்பட்டது)
1 நல்லது, நான் கொண்டிருந்த அனுபவத்தை காக்குவ் 34 குறிப்பிட்டுள்ளதை உங்களுக்கு நினைவிருக்கிறதா. மேலும் அதை நீரியல் ஆய்வுத்துறை வல்லுனர்களால் எல்லா இடங்களில் ஆராய்ச்சி செய்யப்பட்ட பிறகு அது ஒரு இடத்தில் என்னுடைய கிராமம் மற்றும் சுற்றுபுற கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கக் கூடியதான தண்ணீர் இருக்கும் இடமாக அது இருந்தது. சிக்கன் சி உட்பட அங்கு கண்டுபிடிக்கப்பட்டது அது இப்பொழுது கட்டப்பட்டுள்ளது. நான் எங்கே நிலத்தில் இருந்து 20 மீட்டருக்குக்கு மேல் இருந்தேனோ அங்கே அது சரியாக இந்த வல்லுனர்களால் கட்டப்பட்ட மிகப் பெரிய தண்ணீர்கள் உள்ள இடம் .
2 இப்பொழுது வெளிப்படையான பாவ அறிக்கை மறுபடியுமாக தோன்றும் போது கார்டினல் ஜோசப் ராட்சிங்கர் எந்த பெயரை கொண்டுள்ளார்? போப் பெனடிக்ட் XVl, தூய பெனடிக்ட்டின் நினைவாக, பெனடிக்ட் கோட்பாடு மற்றும் செவிவழி பாவ அறிக்கையின் நிறுவனராக இருக்கிறார் அவனே இந்த பெனிடிக்ட்களின் முதலாவதாக இருக்கின்றான் மற்றும் அவனே வெளிப்படையான பாவ அறக்கையை புதைத்தவன். அவனுடைய ஆவியை பூமிக்கு திரும்ப கொண்டு வருவதன் மூலமாக நடுராத்திரி சத்தத்தின் நேரத்திலே அவனால் எதாவது செய்யக் கூடும் என்று பாதாளம் நினைத்தது. நீங்கள் பார்க்கிறீர்களா ? பாதாளமானது தொல்லைக்குட்பட்டிக்கிறது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
3 நல்லது, இப்பொழுது இஸ்ரவேலை குறித்து பேசும் பொழுது, பாலஸ்தின தீவிரவாதிகள் தேவனுடைய கோபத்தை லேசாக்குகிறார்கள் என்று நான் கூறுகிறேன் அது தேவனுடைய பிள்ளைகளுக்கும் பூமியின் தேசங்களுக்கும் ஆசீர்வாதத்தின் ஊற்றாக இருக்கின்றது. சபைகளுக்கு அல்ல ஆனால் தேசங்களுக்குகாக.
4 இன்று, இஸ்ரவேல் தன்னுடைய கடந்த காலத்திற்கென்று எந்த ஒரு முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை... தன்னுடைய கடந்த காலத்திற்கும் தன்னுடைய பிதாக்களின் சிறிதளவு கூட மரியாதை இல்லை. அரேபியர்களுக்கு ஒரு யூதனால் நாகரீகத்தை கற்றுத்தர முடியாது அதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்! 1948 ல் இருந்து, அவர்களுடை நாடு கடத்தலுக்கு பின்பு, அவர்கள் திரும்பி வரும்பொழுது கச்சிதமாக அவருடைய முற்பிதாக்கள் போன்று தங்களோடு கூட தெய்வங்களையும், தேசங்களின் விருப்பங்கள் மற்றும் பாரம்பரியங்களோடு வந்தனர். மேலும் பாலஸ்தீனிய தீவிரவாதிகள் சர்வவல்லமயுள்ள தேவனுடைய கரத்தின் கருவிகளாக உள்ளனர். இதனால் தானே யூதர்கள் எலியா மற்றும் மோசேயுடன் மகத்தான மகிமையை எதிர்பார்க்க கூடாது.
5 மேலும் இன்று, தேவன் இஸ்ரவேலை சோதோம் கொமொரா மற்றும் இதே போன்று பார்க்கின்றார். எலியாவும் மோசேயும் ஆதியாகமம் 19 ஆம் அதிகாரத்தில் உள்ள இரண்டு தூதர்கள் லோத்தை வெளியே கொண்டு செல்வதற்கு வந்ததை போன்று வருகின்றார்கள். 1993 ன் தரிசனத்தில் இரண்டு புறாக்களுடைய வியாக்கியானத்தை நீங்கள் நினைவில் கொண்டுள்ளீர்களா? அவ்வளவு தான்! இஸ்ரவேல் தகுதியுடையது அல்ல ஆனால் நடுராத்திரியின் சத்தத்தை போன்று சில பிரசங்கங்கள் உண்டு. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
6 வெளிப்படுத்துதல் 11 ஐ நீங்கள் வாசித்தீர்களா? ஆவிக்குரிய விதத்தில் சோதோம் மற்றும் கொமோரா அது இன்றைய எருசலேம், நீங்கள் காண்கின்ற எருசலேம்! ஒ தேவனே, எலியா மற்றும் மோசேவை இப்பொழுது அனுப்பும் ! தேவனுடைய கண்களில் இன்றைய இஸ்ரவேல் அதினுடைய பாலியல் பாவங்களினாலும் நெருக்கங்களினால் மற்றவைகள் போன்றவைகளால் சோதோம் மற்றும் கொமொரா மற்றும் எகிப்தின் பிம்பமாக உள்ளது... அதாவது அதினுடைய தலை நகரம் ஆவிக்குரிய வேசித்தனத்தின் மையமாக உள்ளது பாபிலோன் மற்றும் ரோம ஆட்சியில் இருந்ததை போன்று அது இருக்கின்றது தேவன் தன்னுடைய பெயரை தரிப்பதற்க்காக அங்கு வைத்தார் மற்றும் தேவன் செய்த எல்லாவற்றின் ஞாபகத்தினாலும் மற்றும் தாவீது, ஆசா, ஏசாயா மற்றவைகளின் நினைவினாலும் அவரால் வாடிக்கனை எருசலேமில் நிற்க்க வைக்க முடியவில்லை ஆனால் ஆவிக்குரிய விதத்தில் அது அவ்விதமாகவே உள்ளது எருசலேமே பூமியில் உள்ள அனைத்து தெய்வங்களின் இடமாக உள்ளது.
7 இந்த பரிசுத்த இடமானது இனி ஒருபோதும் மற்றும் இனிமேலும் பூமியின் மேலுள்ள இயர்பொருள் சார்ந்த ஒரு இடமாக இருப்பதில்லை ஆனால் அது ஒரு ஆவிக்குரிய ஒன்றாகும் சாலமோனுடைய ஆலயத்தில் உள்ள ஒரு செய்தியை போன்று அல்லது நோவாவின் பேழையை போன்று அல்லது மத்தேயு 13: 24 முதல் 30 வரை உள்ள களஞ்சியத்தை போன்று உள்ளது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
8 நல்லது, இப்பொழுது நம்முடைய வேதாகமங்கைளை மத்தேயு 25 : 1 க்கு எடுத்துக் கொள்ளலாம். [ ஆசிரியர் குறிப்பு : சகோதரர் பிலிப்பு மத்தேயு 25 :1 வாசிக்கின்றார்] : அப்பொழுது பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப்புறப்பட்ட பத்துக்கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.
9 நல்லது, நான் உரையாட விரும்பும் முதலாவது குறிப்பானது வேசித்தனம். வேசித்தனத்தில் மூன்று வகைகள் உள்ளன. ஒரு சாதாரணமான விதத்தில் ஒரு ஸ்திரீயானவள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பிறகு அவள் எளிதாக வாடிக்கையாளர்களை, காதலர்கள் அல்லது ஆண் சிநேகிதர்கள் அல்லது இன்னார் இன்னார் அவளுக்கென்று வீட்டை வாடகைக்கு கொடுத்தவர்கள் மேலும் அவனை அவள் தனியாக பெற்றுக் கொள்கிறாள். மேலும் சில வேளைகளில், அவனிடத்திலிருந்து ஒரு குழந்தையும் அவள் பெறுகிறாள் மற்றும் அவனையே தன்னுடைய கணவனாக அறிவிக்கின்றாள் ஆனால் அவள் ஒரு முதல்தரமான வேசி. இது பல்கலைக்கழக விடுதிகளில் நீங்கள் காணக்கூடிய காரியத்தை போன்றதாக இருக்கின்றது. பல்கலைக்கழக விடுதிகள் விபச்சாரத்தின் மகத்தான மையங்களாக இருக்கின்றது.
10 இருப்பினும், முதலாவது வழக்கில், அவள் ஒரு வேசி என்று அனைவரும் அறிந்திருக்கிறார்கள். அவளுடைய வேசித்தனத்தின் பாவமானது ஒருவன் வட்டிக்கு கடன் வாங்க அதனோடு ஜீவிக்கும் மனுஷனை போன்று இருக்கின்றது. அவள் மனுஷரின் கண்களுக்கு அருவருப்பானவளாக இருக்கிறாள் ஆனால் தேவனுடைய கண்களுக்கு முன்பாக அப்படி இல்லை. யூதாவின் அனைத்து கோத்திரங்களும் தாமாரிலிருந்து வந்தவர்கள் இவ்வகையான ஒரு வேசி. அங்கே ராகாபும் இருக்கின்றாள் மேலும் இந்த இரண்டு வேசிகள் தாவீது ராஜா மற்றும் கர்த்தராகிய இயேசுவிற்கு கொள்ளுப் பாட்டிகளாக இருக்கின்றார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா ?
11 ஆனால் இரண்டாவது வகையான வேசித்தனமானது தேவனுடைய கண்களில் அருவருப்பானது மேலும் அது ஒரு பெண்ணோ அல்லது ஒரு பையனோ அல்லது ஒரு ஸ்திரீ அவளுடைய அல்லது அவனுடைய பெற்றோர்களின் வீட்டில் அல்லது அவனுடைய/அவளுடைய பாதுகாவலர் வீட்டில் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் பொழுது நடைபெறுவது. ஒரே ஒருவனோடு கூட மாத்திரம் அது இருந்தாலும் அவள் ஒரு வேசி. உங்களுடைய பிள்ளையோ அல்லது யாராவது ஒருவர் உங்களுடைய ஸ்தலத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கும் பொழுது தன்னை வேசித்தனத்தில் ஈடுபடுத்திக்கொண்டால், நீங்கள் அதை அறிக்கையிட வேண்டும் மேலும் அதற்காக நீங்கள் ஒரு ஒப்புதலை பெற்றுக்கொள்ள கூடும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
12 ஆதியாகமம் 38 இல், தாமார் ஒருவனோடு இருப்பதை எவரும் பார்க்கவில்லை, ஆனால் அவள் கர்ப்பமான பின்பு... இங்கே 24 ம் வசனத்தில் இவ்விதமாக எழுதப்பட்டிருக்கிறது : "ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான்." நீங்கள் பார்க்கிறீர்களா ?.
13 நீங்கள் இவ்விதமாக, "சகோதரர் பிலிப்பு என்னுடைய பெற்றோர்கள் அவனை அறிந்திருக்கிறார்கள் என்று கூறலாம்..." அது மிக நல்லது! ஆனால் அவன் உனக்கு பரிசமிடாமலிருக்கும் பட்சத்தில் நீங்கள் ஒரு முறையாகிலும் பாலியல் உறவை கொண்டிருந்தால், பிறகு நீ ஒரு வேசியாக இருக்கிறாய் மேலும் தேவனுடைய சாபமானது உன்மேல் இருக்கின்றது. நீ இவ்விதமாக, " சகோதரர் பிலிப்பு, அவர் என்னுடைய கணவன்... அவன் சிரத்தையாக இருக்கின்றான் அல்லது அவள் சிரத்தையாக இருக்கின்றாள்". என்று கூறலாம். அது மிக நல்லது! ஆனால் அவன் உனக்கு பரிசமிடாத பட்சத்தில் ஒரு முறையாகிலும் பாலியல் உறவை கொண்டிருந்தால், பிறகு நீ ஒரு வேசியாக இருக்கிறாய் மேலும் தேவனுடைய சாபமானது உன்மேல் இருக்கின்றது.
14 பூமியின் மேல் தேவனுடைய எல்ல சாபங்களுக்கும் நீ காரணமாக இருக்கின்றாய் மேலும் ஒரு நாளிலே தேவனுக்கு முன்பாக நீ கணக்கு ஒப்புவிக்க வேண்டும். மேலும் ஆவிக்குரிய வேசித்தனத்திற்கும் இவ்விதமாக இருக்கின்றது நீ செய்தியை அறிந்திருக்கும் போது. நீ இவ்விதமாக, " சகோதரர் பிலிப்பு, அவன் ஜெபம் செய்வதற்காக என் மீது கைகளை வைத்தபோது, நான் என் கண்களை மூடவில்லை!" நீ ஒரு வேசியாக இருக்கின்றாய்! நீ இவ்விதமாக, சகோதரர் பிலிப்பு, அவனை ஆச்சரியப்படுத்தினான், ஆகையால் அவனுடைய செல்வாக்கின் கீழ், என்னால் மறுக்க முடியவில்லை". நீ ஒரு வேசியாக இருக்கின்றாய்! …
15 மேலும் திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களே, திருமணத்தில் முடியாத எந்த ஒரு நிச்சயதார்த்தத்தின் வேரில் பாவம் படுத்திருக்கின்றது என அறிந்து கொள்ளுங்கள். நான் நீண்ட கால நிச்சயதார்த்தத்தை குறித்து பேசுகின்றேன். திருமணம் நிச்சயிக்கப்பட்ட சிலர் 7 மணிக்கு மேல் ஒன்றாக கூடியிருக்கிறார்கள். அவர்கள் வெறுமனே தங்களுடைய தோல்விக்காக தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவன் ஞானஸ்தானத்திற்கு பிறகு பாவத்திற்கு முன்பும் எந்த விதமான பாலியல் இச்சைகளுக்கு தன்மீது வன்முறையை செலுத்தாவிட்டால் அவன் பூமியின் மீது சந்தோஷமாக இருக்க விரும்பவில்லை.
16 ஆயினும் ஒவ்வொரு வழியிலும் வெற்றி பெற விரும்புகிற எவனும் அவன் எதிர் கொள்கின்ற சோதனைகளை முற்றிலுமாக ஜெயம் கொள்ள வேண்டும். எந்த சோதனைகளையும் விரும்பாத ஒருவன் தன் சகோதரர்களுக்கு அடிமையாக இருப்பான். மேலும் இயற்கையே அதை நமக்கு போதிக்கின்றது.
17 சிருஷ்டிப்பின் போது, சில தாவரங்கள் தேவனை அணுகி இவ்விதமாக " ஓ தேவனே! எங்களுக்கு புயலும், பலமான காற்று மற்றும் சுட்டெரிக்கும் சூரியன் எங்களுக்கு வேண்டாம்! ..." பின்பு தேவன் அவைகளை புற்களாக படைத்தார் அதே சமயத்தில் மற்றவைகள் தேவனிடத்தில் அணுகி "எங்களைப் பொறுத்தவரை, ஓ தேவனே! உம்முடைய உதவியால் அந்த எல்லா சோதனைகளையும் எங்களால் சந்திக்க முடியும்! எங்களை பூமியின்மீது பெரிய மரங்களாக உருவாக்கும் என்றது! தேவன் அவைகளிடத்தில், "ஆகவே இதைப் புரிந்து கொள்ளுங்கள் உங்களுடைய ஜீவியம் முழுவதிலும் புயல் இருக்கும், சில நேரங்களில் நீங்கள் சில கிளைகளை, பழங்கள் மற்றும் இலைகளை இழக்க வேண்டியிருக்கும் ஆனால் அதனூடாக உங்களுடைய வேர்கள் இன்னும் ஆழமாக செல்லும் [நிலத்திற்குள்] மேலும் நீங்கள் பூமியின் பெரிய மரங்களாக இருப்பீர்கள் என்றார். மேலும் அவைகள் தேவனிடத்தில் இவ்விதமாக ஓ தேவனை உம்முடைய ஒத்தாசையால் எங்களால் கூடும் என்றது, தேவன் அவைகளை கேதுரு, காட்டத்தி மற்றும் பூமியின் பெரிய மரங்களாக உண்டு பண்ணினர். அது அவ்விதமாகவே ஆயிற்று மேலும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்டது. ஆனால் சிருஷ்டிப்பிற்க்கு பிறகு, புற்கள் தேவனை நோக்கி இவ்விதமாக கதறியது, "ஓ தேவனே, பூமியின் மீது அநீதி உள்ளது, பனிக்காலத்தில் மென்மையான சூரியன் மற்றும் வசந்த காலத்தின் மென்மையான மழையை பெறுவதற்கு இந்த பெரிய மரங்கள் எங்களை தடுக்கின்றது, ஓ தேவனே அவைகளை நியாயம் தீரும்!" என்றது. நீங்கள் பார்க்கிறீர்களா ?
18 ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளிகளுக்கு எந்த ஒரு பரிட்சை இல்லாமல் உங்களால் கடந்து செல்ல முடியாது. ஆகவே அது ஆசீர்வாதத்தினால் ஆனது. எனக்கு எந்த ஒரு பரிட்சையும் வேண்டாம்!", என்று நீ சொல்வாயானால்!", ஆயத்த பள்ளியிலேயே உனக்கு வயதாகி விடும். நீங்கள் பார்க்கிறீர்களா ? இது தேவனுடைய நியாயப்பிரமாணம், பரிசுத்த ஆவியை கொண்டிருந்தாலும் நீங்கள் பாலியல், பொய், மற்றும் ரோமர் 7 ல் பவுல் கூறுகிற விதமாக காரியங்களினால் சோதிக்கப்படுவீர்கள், ஆனால் நீங்கள் அதை எதிர்க்க வேண்டும்!
19 1 கொரிந்தியர் 10:13 இல் என்ன கூறுகின்றது, "மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல் ..." இயேசு தாமே பலவிதமான சோதனைகளை ஜெயித்தார் தூதர்கள் அவருக்கு ஊழியம் செய்யும்படியாக வந்தார்கள் என வேதாகமம் மத்தேயு 4 இல் கூறுகிறது. அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடைசெய்தார்கள். என்று மத்தேயு 4:11 கூறுகிறது.
20 இதை இந்த காலை வேளையிலே கேட்ட பிறகு நீ தேவனுடைய பிள்ளையாக இருப்பாயானால் இதை குறித்து எச்சரிக்கையாய் இருப்பாய். மேலும் இந்த வேசித்தனம் ஒரு பிள்ளைக்கு வழிவகுக்குமானால். இந்த பிள்ளைக்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. அவன் நிரபராதியாக இருக்கின்றான் மேலும் அவன் தன் தாயாரைப் போன்று நடக்காமல் இருக்க வேண்டும். அவன் தேவனுடைய பிள்ளையாக இருக்கலாம். அது கச்சிதமானது! ஆனால் இந்த வேசிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவோ அல்லது எந்த ஒரு பரிசுகளை வழங்கவோ எச்சரிக்கையாயிருங்கள் ஆகவே அந்த வேசித்தனத்தின் சம்பளத்தில் எந்த ஒரு பங்கையும் கொண்டிருக்க மாட்டீர்கள் . அவளை உங்களிடத்தில் கொண்டிருப்பதே அவளுடைய வேசித்தனத்திற்காக கொடுத்த உங்களுடைய பங்களிப்பு ஆனால் அவர்களை விரட்ட வேண்டும் என்பது என்னுடைய அர்த்தமல்ல. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
21 நல்லது, இப்பொழுது வேசித்தனம் மற்றும் காமவிகரத்தை குறித்ததான வியாக்கியானம் தவறாக உள்ளதென்று குறிப்பிட விரும்புகிறேன். இந்த இரண்டு வார்த்தைகளும் பாலியல் பாவங்களுக்காக மட்டும் சம்பந்தப்பட்டு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. முதலாவதாக காமவிகாரம், இது தன்னடக்கம் மற்றும் நாகரிகத்துக்கு புறம்பாக இருக்கும் எல்லாவற்றையும் குறிக்கின்றது அது வார்த்தையலோ அல்லது ஆடையிலோ அல்லது பாலியல் செயலினாலோ. அதே சமயம் லாரோசி அகராதியின் ( Larousse Dictionary) பிரகாரமாக பொருளாசை, ஆடம்பரம் மற்றும் ஒழுக்கக்கேடின் மீது மோகம் கொள்ளும் காரியம் அவைகளில் ஊழல், வேசித்தனம், சண்டைகள் மற்றும் அது போன்ற காரியங்கள் உள்ளடங்கும். அகராதி (Dictionary) அவைகளை இச்சை என்று அழைக்கின்றது. லாரோசி அகராதி மறுபடியும் காம விகாரத்தில் மேல் என்ன கூறுகிறது என்று நாம் பார்க்கலாம். உதாரணத்திற்கு காமவிகாரம் என்பது செயலிலும் வார்த்தையிலும் நாகரீக குறைவு என்பதாகும். உதாரணத்திற்கு வேதாகமும் ஒரு ஆண் அல்லது பெண்ணின் முன்பாக இருக்கும் பாகத்தை, மற்றும் குறிப்பிட்ட காரியங்களின் பெயரை நாகரீக காரணங்களுக்காக பெயரிடுவதில்லை ஆனால் எபிரேயூவில் வார்த்தைகள் உள்ளன: உபாகமம் 25:11 மற்றும் ஆதியாகமம் 31:35 உள்ள உதாரணங்களை உங்களுக்கு குறிப்பிடுகிறேன்.
22 இவ்வாறு, பொருள் வரையரை மூலமாக மணவாழ்க்கைக்கு வெளியே எந்த ஒரு பாலியல் செயலும் வேசித்தனம்; விபச்சாரம் என்பது திருமணமான நபரின் வேசித்தனம் உதாரணத்திற்கு மத்தேயு 19:9 இல் "ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்... கர்த்தர் விபச்சாரத்தை குறித்து பேசுகிறார் என்று நினைக்கும் சில மேய்ப்பர்கள் அங்கே உண்டு, விபச்சாரம் என்னும் வார்த்தை பழைய ஏற்பாட்டில் இருக்கவில்லையா? அது ஒரு தவறான வியாக்கியானம். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
23 தேவனுக்கு முன்பாக, திருமண வாழ்க்கைக்கு வெளியே பிறந்த ஒரு குழந்தை அதாவது சொல்ல வேண்டும் என்றால் பரிசம், அது வேசியின் பிள்ளையாகும். அவனுடைய தகப்பன் அவன் பிறப்பதற்கு முன்பே அறிந்திருந்தாலும் அது வேசித்தனத்தின் கனியாகும். அவனுடைய பிதா தன்னுடைய தாயாரின் பரிசத்தை செலுத்தாததினால். ஆனால் கிருபையின் பரிமாணம் அவனுக்கு இரட்சிப்பின் உரிமையை கொடுக்கின்றது. ஆனால் பழைய ஏற்பாட்டில் இது ஒரு காரியமாக இருந்ததில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா ? "வேசிப்பிள்ளையும் யெகோவாவின் சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் யெகோவாவின் சபைக்கு உட்படலாகாது." உபாகமம் 23:2.
24 ஆனால் கிருபையின் பரிமாணம் அவனுக்கு இந்த உரிமையை நேரடியாக கொடுக்கின்றது ஏனெனில் மிகவும் அருவருக்கத்தக்க வேசித்தனமானது ஆவிக்குரிய வேசித்தனமாக இருக்கின்றது. தேவனுக்கு முன்பாக ஒரு மனிதன் தன்னுடைய மனைவிக்கு உண்மையாக இல்லாமல் ஒரு வேசியினுடைய வீட்டிற்கு செல்கின்றவன் ஒரு கத்தோலிக்க, புரோட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரணஹாமிஸ்டு சபைக்கு உள்ளே நுழைகிறவனை காட்டிலும் ஆயிரம் மடங்கு பரிசுத்தமாக இருக்கின்றான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
25 இனி முதற்கொண்டு, கத்தோலிக்க, புரோட்டஸ்டன்ட் சுவிசேஷக மற்றும் பிரன்ஹமிஸ்டு சபைகளின் ஊழியங்கள் மற்றும் ஊழிய இயக்கங்களின் தேவர்களிடம் உன்னை நீ வேசித்தனத்தில் ஈடுபடுத்திக் கொள்வதினால் பரலோகத்தின் வழியானது உனக்கு அடைக்கப்பட்டிருக்கும். யாத்திராகமம் 23: 24 ஐ நினைவு கொள்ளுங்கள்: "நீ அவர்களுடைய தேவர்களைப்பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும்... நீ அவர்களுடைய மேடைகளுக்கு செல்லாமல் இருப்பாய்... ஏனெனில் இதுவே உயர் வடிவமான வேசித்தனமக இருக்கின்றது.
26 நியாயாதிபதிகள் 2:17 கூறுகிறதாவது... அந்நிய தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போய், அவைகளைப் பணிந்துகொண்டார்கள்". முதல் இரண்டு வடிவமான வேசித்தனம் சரீரத்தோடு சம்பந்தப் பட்டிருக்கின்றது அதே வேளையில் இந்த வேசித்தனம் உங்களுடைய ஆவியோடு சம்பந்தப்பட்டிருக்கின்றது. மேலும் ஆகையால், நீ ஒரு நித்தியமான பாவத்தை சுமந்திருக்கிறாய் ஏனெனில் சரீரமானது அழிந்து விடும் ஆனால் ஆவியோ நித்தியமானது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
27 ஆயினும் சகோதரரே, சுயப்புணர்ச்சியானது ஆவிக்குரியதாகவும் சரீரப்பிரகாரமாகவும் உள்ளதென்று நீங்கள் அறிய வேண்டும் என்று நான் தெரிவிக்கின்றேன். நீங்கள் பார்க்கிறீர்களா ? சுயபுணர்ச்சியானது சரீரத்தின் ஒரு பகுதியானது மிகவும் அந்தரங்க பாகத்தை அதாவது வார்த்தையை தொட்டு தீட்டுப்படுத்துகிறதாக இருக்கின்றது. ஏவால்டு ஃபிராங்க் பிரன்ஹாமிஸ்டுகளின் சுயபுணர்ச்சி செய்யும் தோளாக இருக்கின்றான். நீங்கள் பார்க்கிறீர்களா ?
28 ஒரு சகோதரன் அரசியலை குறித்து பேசினாலோ, கால்பந்து விளையாட்டு அல்லது நகைச்சுவை படங்கள் அல்லது அசுத்தமான திரைப்படங்களை தொலைக்காட்சியில் பார்த்தாலோ... ஒரு சகோதரன் தன் மனைவியோடு கூட இருக்கும் பொழுது வாயோடு வாய் வைத்து தன் மனைவியினுடைய வாயில் தன்னுடைய நாவை போட்டு சில உமிழ்நீரை சாப்பிட்டு, தன்னுடைய மனைவியின் மார்பகங்களை தன்னுடைய வாயில் போட்டாலோ அது ஒரு அருவருப்பான காரியம்! அவன் ஒரு அஞ்ஞானியாக இருக்கிறான், ஒரு சகோதரன் தன் மனைவியோடு கூட குளியலுக்கு சென்றால் அவன் ஒரு ஆண்தன்மை இல்லாதவன். இது போன்றவர்கள் தெய்வீக ஆராதனைக்குகென்று ஒன்றும் இல்லாதவர்கள் அவர்களுடைய ஜீவியம் அவர்களுடைய பரிசுத்தத்தையும் மற்றவர்கள் பரிசுத்தத்தையும் ரத்து செய்யும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
29 இந்த உலகத்திற்கு ஒருவன் கொண்டு வந்த பெண்ணை எடுத்துக்கொண்டு அவளுக்கு பரிசமிடாமல், அவள் அதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவளை நீ கெடுத்துப்போட்டால் அதாவது பரிசம் இடாமல் அவளோடு சயனித்தால், நீ ஒரு திருடனாக இருக்கிறாய் மேலும் திருடர்கள் பரலோக ராஜ்யத்திற்கு செல்வதில்லை என்று வேதாகமம் கூறுகிறது. அலைந்து திரிகின்ற ஒரு கோழிக்கு காப்பாளர் இருக்கும் பொழுது ஒரு பெண் இப்படியாக யாரும் இல்லாமல் இருக்க முடியும். மேலும் இப்பேர்ப்பட்ட மனிதர்கள் எப்படி மனம் திரும்பினார்கள் என்றும் மற்றும் அவர்கள் சுவிசேஷ சபைகளில் மேய்ப்பர்களாக இருக்கின்றார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
30 உன்னுடைய கணவனுடைய வீட்டிலே நீ உன்னுடைய கன்னித்தன்மையை இழக்க வேண்டும். இல்லையெனில் உன்னுடைய வீடு மற்றும் இருக்கும் முழு பூமிக்கும் நீ ஒரு சாபமாக இருக்கின்றாய். பரிசம் இடாத எந்த ஒரு மனிதனுக்கும் ஒரு ஸ்திரீயோடு சயணிக்க ஒரு உரிமையும் இல்லை. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
31 ஸ்திரீக்கு தேவன் கொடுத்த மேன்மையான காரியம், அது அவளுடைய கன்னித்தன்மை. அது அனைத்து பள்ளிகளும் அவளுக்கு கொடுக்கக்கூடிய பட்டங்களை காட்டிலும் அதிக விலையேறப்பெற்றதாக இருக்கின்றது. மேலும் எந்த ஒரு மனிதனையும் அறியாத ஒரு கன்னிகையை திருமணம் செய்தேன் என்று ஒரு மனிதன் கூறுவது அது அவனுக்கு கனமாக இருக்கின்றது. மேலும் அது போன்று என்னுடைய கணவனை தவிர எந்த ஒரு புருஷனையும் பூமியின் மீது நான் அறியவில்லை என்று கூறுவது ஸ்திரீக்கு கனமாக உள்ளது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
32 பழைய ஏற்பாட்டில், நீ ஒரு ஸ்திரீயை கெடுத்தால், நீ அவளை உன்னுடைய மனைவியாக எடுத்துக்கொள்வதற்கு கடமைப்பட்டிருக்கிறாய். மேலும் ஒரு திருமணமானது இருக்கும் பொழுது, கன்னிமையின் அடையாளங்கள் மூப்பர்கள்ளிடத்திலே சாட்சியாக கொடுக்கப்பட்டது. மேலும் திருமணத்தின் நாளிலே, மணவாட்டியானவள் அவள் கன்னித் தன்மையோடு இருந்தால் மாத்திரமே வெண்மையான வஸ்திரத்தை அணிந்துக் கொள்ள முடியும். வெண்மையானது தூய்மை மற்றும் கன்னித் தன்மையின் அடையாளமாக இருக்கின்றது. மேலும் தன்னுடைய வருங்கால மனைவியின் முகத்தில் இருந்து முக்காடை மணவாளன் திறப்பான், அதுதானே இந்த ஸ்திரீயை அறிவதற்கு இவனே முதல் புருஷனாக இருக்கின்றான் என்று அர்த்தமாகும்.
33 இவ்வாறு இஸ்ரவேலில், தன்னுடைய திருமண நாளில் ஏற்கனவே கெடுக்கப்பட்ட ஒரு ஸ்திரீ வெண்மையான வஸ்திரத்தை அணியக்கூடாது. மற்றும் தன்னுடைய ஜீவியத்தில் ஏற்கனவே வேறு ஒரு மனிதனால் அறியப்பட்ட தினால் அவள் முக்காடை அணியக்கூடாது. ஆயினும் இன்று, ஏற்கனவே தீட்டுப்படுத்தப்பட்ட ஸ்திரீயானவள் வெண்மையான ஆடையில் இருப்பதை நாம் எங்கும் காணலாம், வெண்மையான வஸ்திரம் என்றால் என்ன என்று அறிந்த நமக்கு இது ஒரு வெட்கமான காரியம். மேலும் அதை ஒரு ஸ்திரீயானவள் செய்யும் பொழுது, தேவனுக்கு முன்பாக அது ஒரு வஞ்சகமாக இருக்கின்றது. ஒரு வேசியானவள் வெண்மையான வஸ்திரத்தில் மற்றும் அதனோடு கூட ஒரு முக்காடு, இது கத்தோலிக்க புரோட்டஸ்டன்ட் சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளின் சாயலாக உள்ளது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. இது உள்ளொன்று புறமொன்று இருக்கும் காரியம்
34 மேலும் இவ்விதமான ஸ்திரீகள் அநேக காரியங்களை அறிந்தவர்களாகவும், துடுக்குத்தனமிக்கவர்களாகவும், வீடுகளில் சுதந்திர பெண்களாகவும், அவர்கள் பிரசங்கிக்க விரும்புகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க முயற்சிப்பதற்கு பதிலாக அவர்கள் இருந்ததை போலவே அவர்கள் பிள்ளைகளும் இருப்பார்கள் அவர்கள் பிரசங்கிக்க விரும்புகிறார்கள் நீங்கள் பார்க்கிறீர்களா ?.
35 நல்லது, ஒரு ஸ்திரீயானவள் தன்னுடைய பெற்றோரின் வீட்டில் கற்புக்குலைந்தவளாக இருந்தால், அதாவது சொல்ல வேண்டுமானால் அவளுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவளருடைய வீட்டிலே தன்னுடைய கன்னித்தன்மையை இழந்தால், அவள் பூமி மற்றும் அவளுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலரின் வீட்டை என்றென்றைக்கும் தீட்டுப்படுத்தி இருக்கிறாள். மேலும் அதை செய்த ஒரு பையனோ அல்லது புருஷனோ ஒரு சாபமாக இருக்கின்றான்.
36 ஆசீர்வாதமாக இருப்பதற்கு பதிலாக, அவர்கள் பூமிக்கும் தங்களுக்கும் ஒரு சாபமாக இருக்கிறார்கள். மேலும் தேவன் அவர்களின் மேல் ஒரு அடையாளத்தை வைத்திருக்கிறார் ஆகவே பூமியின் மேல் அவர்கள் அறிந்த சந்தோஷத்தின் மூலமாக அவர்கள் ஜீவிக்க மாட்டார்கள் மற்றும் அவர்கள் நியாயத் தீர்ப்பின் நாளிலே கண்டனம் செய்யப்படுவார்கள். மேலும் அதைச் செய்த ஒரு ஸ்திரீயின் அழகு ஒரு பொருட்டல்ல, உலக தோற்றத்திற்கு முன்பாக அவளுக்கென்று தீர்மானிக்கப்பட்டிருந்த ஸ்தலமானது வேரு ஒருவருடையதாகிவிடும். அவள் பணிவிடை செய்யத்தக்கவளாக இல்லாமல் பணிவிடை செய்பவளாக இருப்பாள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
37 மேலும் வேசித்தனம் எல்லா அருவருப்புகளுக்கும் வேராக உள்ளது, இல்லையெனில், தேவன் ஒரு மனிதனை கஷ்டப்படுவதற்கு அல்லது அவன் திருமணம் செய்ய விரும்பும் பொழுது தனிமையாக இருப்பதற்காக அவனை சிருஷ்டிக்கவில்லை. இருபத்தி நான்கு வயதிற்குள்ளாக ஒரு ஸ்திரீயானவள் திருமணம் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் அவள் இன்னுமாக கன்னியாக இருக்கிறாள் மேலும் அவள் தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்யப்படாமல் இருந்தால், அவள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அது ஒரு ஆசீர்வாதம் அப்படி இல்லாத பட்சத்தில் அவளொரு ஆசிர்வாதமில்லை, அவள் ஒரு கன்னியாக அல்லது விதவையாக மேலும் ஸ்திரீகளின் கூடுகையில் பேசுவதற்கு எந்த ஒரு உரிமையும் இருக்காது.
38 ஒரு ஸ்திரீயானவள் திருமணம் செய்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கின்றாள். ஒரு ஸ்திரீயானவள் தன்னுடைய தகப்பனாருடைய வீட்டை தன்னுடைய வீடாக அமைத்துக்கொள்ள அழைக்கப்படவில்லை. ஒரு ஸ்திரீயானவள் தன்னுடைய தகப்பனாரை திருமணம் செய்யாமல் இருப்பாராக. நீங்கள் பார்க்கிறீர்களா ? அதைதான் ஆவியானவர் கூறுகிறார் நான் அதை வெறுமனே அறிவிக்கின்றேன். என்னுடைய சகோதரிகளே, நீங்கள் அதை நன்மைக்காக எடுத்துக்கொள்ளுங்கள். நான் தொடர நீங்கள் விரும்புகிறீர்களா? ... [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
39 மிக நல்லது, ஒரு ஸ்திரீயின் ஆசிர்வாதமானது அது முதலாவது அவளுடைய வீடு மேலும் அவளுடைய சுதந்திரமானது வெளியே சென்று ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பொருளாதார மற்றும் பொருள் காரியங்கள் கொண்டிருப்பதல்ல ஆனால் அவளுடைய வீடு. நீங்கள் இதை சிறந்ததற்காக பெற்றுக்கொண்டால், மேலும் இந்த செய்தியை அனுப்பின சர்வ வல்லமையுள்ள தேவன் தாமே உங்களுக்கு கிருபையை அருள்வாராக. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
40 திருமணத்தின் வயது பொருத்தவரை ஒரு சகோதரன் தன்னுடைய மகளை திருமணத்திற்கென்று 14 வயதிலேயே கொடுக்க நினைத்தால் அது மிக நல்ல காரியமாக இருக்கும் ஏனெனில் அவள் கன்னியாக இருக்கும் பொழுது தன்னுடைய தாயாருக்காகவும் அவளுடைய கணவனுக்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும். மேலும் திருமணம் என்பது தேவனின் அனுமதிக்கப்பட்ட சித்தமாக இருப்பதால், உங்களை விட வயதில் மூத்த ஒரு பெண்ணுடன் நீங்கள் செய்திக்கு வந்து அவளை உங்கள் மனைவியாக வைத்துக் கொள்ளலாம், ஆனால் செய்தியை விசுவாசித்த பிறகு, உங்களை விட மூத்த ஒரு சகோதரியை நீங்கள் இனி திருமணம் செய்துக்கொள்ள முடியாது.
41 இப்பொழுது, தம்பதிகளுக்காக இதை நான் கூறட்டும். ஒவ்வொரு மிருக இனமும் ஒன்றாக இணைவதற்கான ஒரு வழிவகை உண்டு மேலும் மனிதனுக்கும் அது அவ்விதமாகவே இருக்கும், ஆனால் நடத்தை வேறுபடுகிறது. இங்கே, ஒன்று தன்னுடைய பின்பாக கொடுக்கின்றது அங்கே அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர் மேலும் இந்த ஒரே வழி மாத்திரமே. அங்கே இரண்டாவது அல்லது மூன்றாவது முறை என்பது இல்லை அங்கே கூடுதலானது என்று ஒன்றும் இல்லை ஆனால் இருவரும் அடைந்த பிறகு அது ஒரே ஒருமுறை மட்டுமே. இது அனுதினமும் அல்ல ஆனால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை.
42 உன்னுடைய வாழ்க்கை துணையை அணுகுவதற்க்காக இல்லாமல் இருந்தால் நீங்கள் உங்களுடைய துணைவியாரை வருடவோ அல்லது தழுவக் கூடாது. பாலியல் தொடுதல் என்பது ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் உங்கள் கையை தடவிக்கொடுப்பதாகும். மேலும் அவன் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது, இது மிகவும் ஆபத்தானது. நீ ஒரு பிசாசை பெற்றுக்கொள்வாய் மற்றும் நீ துணைவியார் அல்லாத வேறு யாரோ ஒருவரிடம் படுக்கையில் இருக்கும்பொழுது அந்த விதமாகவே நீ நடந்து கொள்வாய். மேலும் உங்களுடைய வாழ்க்கைத் துணையின் பிறப்புறுப்புகளை இன்பத்திற்காக பார்க்க வேண்டாம் என்று நான் உங்களுக்கு கூறுகிறேன். இதனாலே நீங்கள், " சகோதரர் பிலிப்பு நான் ஜெபிக்கும்படியாக என் கண்களை மூடும் பொழுது; சில காட்சிகள் என் ஆவியில் தொந்தரவு செய்கிறதை நான் பார்க்கிறேன்" என்று கூறுகிறீர்கள்.
43 ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் மற்றும் குடும்ப கட்டுப்பாடு பொருத்தவரை அந்த காரியங்களை நான் எதிர்க்கின்றேன். நீங்கள் இதை ஏற்கனவே அறிந்திருக்கிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன், இதேபோன்று, ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனையின் நாள் என்று அறிந்த ஒரு விசுவாசி தன்னுடைய சொந்த மனைவியினிடத்தில் சனிக்கிழமை இரவிலே சென்றால் அது ஒரு பாவம்…
44 நீங்கள் இவ்விதமாக, "ஓ, சகோதரர் பிலிப்பு!!! ஆம் சகோதரனே "ஓ, இந்த வார்த்தை கடினமாக இருக்கின்றது யார் இதற்கு யார் செவி கொடுப்பார்கள் ?" என்று சொல்ல வேண்டாம் ஆனால் சற்றே, "ஓ தேவனே எங்களுக்கு உதவும் என்று கூறுங்கள்!" [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. ஒருவனுடைய அயலானின் மனைவியோடு சயனிப்பது விபச்சாரம் என்று மோசே அதை கூறினான். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ: ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று என்றார்.
45 இன்று, நான் உங்களுக்கு கூறுகிற காரியங்களை நீங்கள் கேட்டு அதை நீங்கள் கடினமாக காண்கிறீர்கள் ஆனால் ஒரு மணி வேலையானது வருகின்றது ஆனால் அது இப்பொழுது அல்ல ஆனால் அந்த மணி வேளையானது வருகின்றது அப்பொழுது : ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் உன்னுடைய சொந்த மனைவியோடு சயனிப்பது குற்றம் என்று உங்களுக்கு சொல்லப்படும். நீங்கள் இவ்விதமாக, "ஓ சகோதரர் பிலிப்பு, பவுல் இவ்விதமாக கூறியிருக்கிறார்..." என்று சொல்லுகிறீர்கள் ஆம், பவுல் இதை கூறினார் ஆனால் இப்பொழுது நான் உங்களுக்கு கூறுகிறேன்… நீங்கள் பார்க்கிறீர்களா ? மோசே இதைக் கூறினார் ஆனால் இப்பொழுது நான் உங்களுக்குக் கூறுகிறேன்... [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
46 எனினும், சகோதர சகோதரிகளே, நீங்கள் ஒரே ஒருதரம் மாத்திரம் பாலியல் உறவை கொண்டிருந்தால் நீங்கள் மீண்டுமாக கன்னியாக ஆக முடியுமா இல்லை, 10 வருடத்திலும் அது நடைபெறாது. எஸ்தரின் நாட்களில் அகாஸ்வேரு ராஜா கன்னிகளின் கணக்கெடுப்பை எடுக்கும் பொழுது உங்களை கணக்கில் கொள்ளாமல் இருப்பது மட்டுமல்ல ஆனால் உங்களுக்கும் மற்றும் உன்னுடைய வருங்கால கணவனுக்கும் அது மிகப்பெரிய அவமதிப்பாக இருந்திருக்கும். நீங்கள் பார்க்கிறீர்களா ? மனைவி ஆவிகள் அல்லது கணவன் ஆவிகள் என்று ஒன்றும் இருப்பதில்லை. 20 வயதிலும் கூட ஒரு சுத்த கன்னிகை சொப்பனத்திலே பாலியல் உறவை ஒருபோதும் கொண்டிருக்காமல் இருக்க முடியும் நீங்கள் திருமணம் ஆனவரோ அல்லது திருமணமாகாதவரோ நீ சொப்பனத்திலே பாலியல் உறவை கொண்டிருந்தால் பாலியல் பிசாசினால் நீ பிடிக்கப்பட்டு இருக்கிறாய் என்பதை அறிந்துகொள். நீ செய்த பாலியல் பாவங்களால் தேவன் உன் மீது ஒரு அடையாளத்தை வைக்கின்றார் அது காயினோடு இருந்த ஒரு பிசாசு. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
47 இப்பொழுது இந்த பூமியில் எல்லா காரியங்களும் மீண்டுமாக உனக்கு ஜீவிக்க வேண்டும் என்று இருந்தால் நீ அதே ஜீவியத்தை மறுபடியும் ஜீவிப்பாயா? நீ உன்னுடைய கன்னித்தன்மையை ஒன்றும் இல்லாததற்கு விற்று போடுவாயோ? மேலும் இந்த காலை வேளையிலே நான் உங்களுக்கு கூறுகிறதாவது, மத்தேயு 25:6 ன் பிரகாரமாக ஆவிக்குரிய விதத்தில் தம்முடைய வார்த்தையின் மூலமாக சபைக்கு அது சாத்தியம் என்று தேவன் செய்திருக்கிறார். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
48 ஆயினும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு ஆவிக்குரிய கன்னிகையை விரும்புகின்றார். அவர் சாராளை மீண்டும் இளமையாக்கி அவளுக்கு ஒரு பிள்ளையையும் கொடுத்தார் ஆனால் நமக்கோ எடுத்துக் கொள்ளப்படுதளுக்கென்று என்று நம்மை கன்னிகைகள் ஆக்கினார். இப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள், அப்போஸ்தலர்களின் சபையே இப்பொழுது கன்னிகை ஆக்கப்பட்டது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? தங்களுடைய சரீரத்தில் வேசித்தனத்தை உடைய பிசாசின் புத்திரர்கள் இவ்விதமா: "அங்கே ஒரு இரவு விழிப்பு கூட்டம் இருக்கிறது, அங்கே ஒரு தீர்க்கதரிசியானவர் வரப்போகிறார் என்று நான் அறிந்தேன் ...! நான் சுவிசேஷ சபைகளில் இருக்கும் பொழுது அதை ஞாபகத்தில் கொண்டு இருக்கின்றேன், இந்த மனிதனின் துதிப் பாடல்களின் ஒலிநாடாக்களை நான் கேட்டதுண்டு ஆனால் இப்பொழுது ஒன்றுமில்லை... நான் எல்லாவற்றிலும் இருந்து வெட்டப்பட்டேன். நான் கிறிஸ்துவ படங்களிலிருந்தும் வெட்டப்பட்டேன்... இது என்ன செய்தி?" என்று கூறுவார்கள்.
49 நாம் எண்ணாகமம் 11:4-6 ஐ வாசிக்கலாம் : "பின்பு அவர்களுக்குள் இருந்த பல ஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்? நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெங்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம். இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள். மேலும் சில தூரம் கடந்து அவர்கள் மன்னாவை பரிதபிக்கபட்ட ஆகாரம் என்று அழைத்தார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா ? பரலோகத்தில் இருந்து இறங்கி வந்த மன்னாவை பரிதபிக்கப்பட்டது என்று அவர்கள் அழைத்தார்கள்.
50 தீர்க்கதரிசன வெளிப்பாட்டிற்கு பதிலாக அவர்கள் இறையிலை விரும்பினார்கள்! மேலும் 1993 இன் இரண்டாவது தரிசனத்தில், வானத்திலிருந்து வானத்தின் மேகங்கள் மத்தியில் இந்த மன்னாவானது இறங்கி வருவதை நீங்கள் கண்டீர்கள். தூதர்களின் உணவானது தூதர்களால் மனிதர்களுக்கு சுமந்து வரப்பட்டது. ஆனால் அவர்கள் ஏவால்டு ஃபிராங்கின் வெள்ளரிக்காய்களையும் கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும் விரும்பினார்கள். அவர்கள் மோவாபியர்களுடைய துதிகளை விரும்பினார்கள். அந்த இளமையான மோவாபிய பெண்கள் அழகான குரல்களை கொண்டிருந்தார்கள் இஸ்ரவேலர்கள் அதை இச்சித்தனர்.
51 மேலும் எண்ணாகமம் 14:4 ல், அவர்கள் இப்படியாக கூறினார்கள் "பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திருப்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்." அவர்கள் : நமக்கு மேலாக மேய்ப்பர்களை அமர்த்திக் கொண்டு நாம் பிரன்ஹாமிஸ்டு மற்றும் சுவிசேஷ சபைகளை ஏற்படுத்திக் கொள்வோம். பாருங்கள் நாங்கள் இப்படி எல்லாவற்றிலும் இருந்து எங்களை கொள்கிறோம்! அவர் கூறுகிறதை மாத்திரமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயினும் சிலரிடத்திலும் தேவன் பேசுகிறார், அவர்களுக்கு மகத்தான வரங்கள் உண்டு, ஆனால் நாங்கள் எகிப்த்திலே சலித்துப் போனோம்... அதே சமயம் சுவிசேஷக சபைகளில், நாங்கள் கிறிஸ்துவ திரைப்படங்கள், மத ஒலிநாடாக்கள், ஒய்விற்காக சூற்றுலா, திரையரங்குகள், சில சகோதரர்கள் எங்களை பெலப்படுத்த வருவார்கள் மேலும் இந்த சுவிசேஷ சபைகளில் நான் அதிகமாக ஜெபித்தேன்...
52 மேலும் வசனம் 10 இல் அவர்கள் மோசேயை கல்லெரிவதை குறித்து பேசிக்கொண்டிருந்ததை வேதாகமம் கூறுகிறது. அவர்கள் கானானை விரும்பியது உண்மைதான். கானானுக்கு போகும்படியாக அவர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்தார்கள், ஆனால் அவர்கள் அந்த வழியை விரும்பவில்லை. அவர்கள் கானானை ஒரு கிறிஸ்துமஸ் பரிசை போல பெற விரும்பினார்கள் ஆனால், இதோ கடுமையான வனாந்திரம் இங்கே உள்ளது அங்கு கொள்ளிவாய் சர்ப்பங்கள் உள்ளது, இங்கு அதே மன்னா உள்ளது அங்கு அதே மோசே இருந்தார்,... அவர்கள் சோர்வடைந்து இவ்விதமாக: தேசமானது பாலும் தேனும் ஓடுகிறதாக இருக்கின்றது ஆனால்... என்று கூறினார்கள் . நீங்கள் பார்க்கிறீர்களா ?
53 நடுராத்திரி சத்தமானது உண்மைதான் ஆனால் கன்வென்ஷன் கூட்டங்கள், எங்களுடைய சுவிசேஷ சபையோடு ஓய்விற்காக கடற்கரைக்கு செல்வதை நாங்கள் நினைவு கூறுகிறோம், ஏவால்டு ஃபிராங்கின் சுற்றறிக்கை கடிதங்களை நினைவு கொள்கின்றோம் அது எங்களுக்கு ஒரு செலவை ஏற்படுத்த வில்லை. கால்பந்து விளையாட்டுகள், திருவிழாக்கள், நாங்கள் அவைகள் எல்லாவற்றையும் நினைவு கூறுகிறோம். செய்தியானது மிகவும் கடுமையாக உள்ளது... நாங்கள் இங்கு சுதந்திரமாக இல்லை. நான் பின் தங்கி இருக்கப் போகின்றேன். நாங்கள் செல்லப் போகிறோம். மேலும் அவர்கள் அழுதார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. அவர்கள் வெள்ளரிக்காய்களுக்காகவும் கொம்மட்டிக்காய்களுக்காகவும் தங்களுடைய இரட்சிப்பை மாற்றிக் கொள்ள விரும்பினார்கள். அவர்கள் மன்னாவை விரும்பவில்லை அவர்கள் கொம்மட்டிக்காய்களை விரும்புகிறார்கள். பார்வோனுக்கு முன்பாக மோசே மகத்தான அதிசயங்களை கொடுக்காவிட்டால் அவர்கள் எகிப்த்தை விட்டு வெளியே வந்திருக்க மாட்டார்கள்.
54 சகோதரர்களே, வெள்ளரிக்காய்களுக்காக எப்படி ஒருவன் வாக்குதத்தம் பண்ணப்பட்ட பூமியை மாற்றிக் கொள்வான்? நீங்கள் பார்க்கிறீர்களா ? சகோதரர்களே அவைகளையெல்லாம் பிரயோஜனமற்ற காரியங்கள்! மேலும் அவைகள் எல்லாம் அந்த சபைகளின் கைப்பிரதிகள், ஒப்பந்தங்கள் மற்றும் ஒலிநாடாக்கள் போன்றவைகளின் மாதிரியாக இருக்கின்றது. அவர்கள் அவைகளை அதிகமாக சாப்பிட்டதனால் அவர்களுடைய சரீரம் அதை கேட்கின்றது. நீங்கள் பார்க்கிறீர்களா ? ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன் அந்த வெள்ளரிக்காய்காக நாம் நம்முடைய முதல் கன்னித்தன்மையை பரிமாறிக்கொண்டோம்.
55 சகோதர சகோதரிகளே, எல்லாவற்றிலிருந்தும் துண்டிக்கப்படுவது என்றால் நீங்கள் எதை இழப்பீர்கள்? புதிதான காரியங்களை தேட வேண்டாம், பிரிதானியாகிய ஆகாய் என்ன கொடுத்தானோ அதை மாத்திரமே எஸ்தர் எடுத்துக்கொண்டாள் என்று வேதாகமம் கூறுகின்றது ஏனெனில் ராஜாவின் சித்தத்தையும் ருசியையும் பிரதானி அறிந்திருக்கின்றான். உங்களுக்கு என்று எந்த ஒரு உதவியும் கொடுக்க வேண்டாம்.
56 அந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு தலைவர்களிடத்தில் நன்மையான காரியங்களை தேட வேண்டாம். இவைகள் வேறு ஒன்றும் இல்லை உதட்டுச் சாயமும் நக சாயங்கள் போன்றவைகள். அவைகளை செய்ய வேண்டாம் ஏனெனில் நீங்கள் மறுபடியுமாக இந்த கன்னித்தன்மையை இழந்தால் இந்த செய்தியானது ஒருபோதும் உன்னிடத்தில் திரும்ப வராது. ஒரு போதும் உங்களை வேசித்தனத்திற்கு உட்படுத்த வேண்டாம்! இந்த செய்தி எவ்வளவாக சிறியதாக இருந்தாலும், இதுதான் தேவன் உனக்கு கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளார். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
57 கடந்து போன காரியங்களில் இச்சித்தத்தினாலே எல்லாமும் துவங்கியது. நீங்கள் பார்க்கிறீர்களா : "நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், ...". மேலும் அதனோடு கூட அவர்கள் எல்லோரும் வனாந்தரத்திலே மரித்துப் போனார்கள் ஆகவே நாம் வெள்ளரிக்காய்களோடு உள்ள பார்வோன்களின் சபைகளுக்கு பதிலாக தேவனோடு உள்ள மன்னாவிற்கு முன்னுரிமை கொடுக்கின்றோம். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
58 முடிப்பதற்காக, இந்த செய்தியை கொண்டு வரும்படியாக எனக்கு கொடுத்த கிருபையின் வல்லமையினால் நான் இதை சொல்ல விரும்புகிறேன், நான் உங்களுக்கு கூற விரும்புகிறதாவது நீங்கள் சென்று அந்த சபைகளிலே ஒரு ஆராதனையில் கலந்துக் கொள்கின்ற நாளிலே, நீங்கள் உங்களுடைய ஆவிக்குரிய கன்னித்தன்மையை இழந்து விட்டீர்கள் என்று அறிந்துக் கொள்ளுங்கள். அது ஒருவன் வேசியின் வாசலை கடந்தவனுக்கு ஒப்பாக இருக்கின்றது.
59 அந்த சுவிசேஷக துதிப்பாடல்களை மகிழ்ச்சியோடு நீங்கள் கேட்கின்ற அந்த நாளிலே, நீங்கள் உங்களுடைய ஆவிக்குரிய கன்னித்தன்மையை இழந்து விட்டீர்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். அந்த சபைகள் எல்லாம் வேசிகள் என்று வேதாகமம் கூறுகின்றது மேலும் நீங்கள் வேசிகளோடு எந்த ஒரு பங்கையும் கொண்டிருக்கக் கூடாது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
60 நீங்கள் இவ்விதமாக: ஓ சகோதரர் பிலிப்பு, நான் தனிமையாக இருக்கும் பொழுது, நான் சலித்து போகின்றேன் என்று கூறுகிறீர்கள்! பிறகு பாலைவனமானது தனிமையும் தொடர்பின்மையாகவும் இருக்கின்றதென்று அறிந்து கொள்ளுங்கள். இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளோடு பள்ளத்தாக்கிலே இருப்பதை பார்க்கிலும் உயிருள்ள தீர்க்கதரிசியோடு பாலைவனத்திலே இருப்பதற்கு விரும்புங்கள். ஒரு தேவனின் பிள்ளைக்கு தீர்க்கதரிசியோடு உள்ள வனாந்திரத்தை பார்க்கிலும் தீர்க்கதரிசி இல்லாத பள்ளத்தாக்கானது கடினமாக இருக்கும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. மேலும் சரீரப்பிரகாரமான கன்னித்தன்மையை போல ஆவிக்குரிய கன்னித் தன்மையும் நீங்கள் மறுபடியும் இழந்துவிட்டால் இனி ஒரு போதும் திரும்ப அளிக்கப்படமாட்டாது. சில பிராயணத்திலே நீங்கள் ஒரு வருடம் கூட கழித்தாலும் உங்கள் வீட்டிலேயே தங்கியிருங்கள்! இந்த சபைகளில் ஒன்றாகிலும் நீங்கள் கலந்து கொண்டால், அதுவே பாவம்.
61 இந்த வார்த்தையானது உண்மையிலேயே நம்மை தொட்டிருக்குமானால், நாம் எழுந்து நின்று இந்த செய்தி நமக்கு கொடுத்திருக்கின்ற ஆவிக்குரிய கன்னித்தன்மையை நாம் பாதுகாப்பதற்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். நாம் எழுந்து நின்று ஒன்றாக ஜெபிப்போமாக.