



Kacou 89 (Kc.89) : களைகளின் இரகசியம்
(அக்டோபர் 04, 2009, ஞாயிறு அன்று காலை, அட்ஜேமே, அபிட்ஜன்-ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! நான் பதிலளிக்கப் போகும் பல கேள்விகள் என்னிடம் உள்ளன… முதல் கேள்வி: தீர்க்கதரிசி, ஏழை மக்கள் என்பதால் நாங்கள் இரண்டாவது கை ஆடைகளை அணிய கூடாதா? நல்லது, நான் சொன்னேன், இரண்டாவது கை ஆடைகளில், நீங்கள் ஏற்கனவே அணிந்திருந்த ஆடைகளை வாங்க வேண்டியதில்லை. அது, ஆவிகள் இடமாற்றத்தின் காரணமாக நான் சொன்னேன்! ஆனால் நீங்கள் ஏற்கனவே வாங்கிய மற்றும் அணிந்திருந்தவை, மற்றும் உங்கள் சரீரத்துடன் தொடர்பு கொண்டிருந்தவை, அவற்றை அணியுங்கள், ஆனால் இனி மேல் வாங்க வேண்டாம்!
2 சிலர் இனிமேல் விரும்பாத அல்லது இறந்த பெற்றோருக்கு சொந்தமான ஆடைகளை மற்றவர்களுக்கு அனுப்புவது நல்லதல்ல. அந்த நன்கொடையாளர்கள் பெரும்பாலும் மாயமந்திர முறைமைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் லெஸ்பியன் ஆகியோரிடமிருந்து வரும் பணக்காரர்கள். மேலும் ஒரு தீர்க்கதரிசி என்ற முறையில், இந்த உடைகள் தேசத்திற்கும் அவற்றை அணியும் மக்களுக்கும் ஆவிக்குரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். அவர்களை உபயோகப்படுத்திய தயாரிப்புகளில் அவர்களிடமிருந்து பேய்களை அகற்றுவதில்லை. இது பேய்களின் படையெடுப்பு மற்றும் உங்கள் நாட்டில் ஒரு நாள், சீரழிவு மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் அணிவகுப்பைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டாம். ஆனால் அந்த இரண்டாவது கை ஆடைகளில் ஒருபோதும் அணியாத உடைகள் மற்றும் பொருட்கள், விற்க முடியாதவைகள் உள்ளன. நீங்கள் அவற்றை அணியலாம், நான் பேசுவது அவர்களைப் பற்றியது அல்ல
3 கடைசி கேள்வி: சகோதரர் பிலிப்பு அப்போஸ்தலர் 19:19 மந்திரக் கலை புத்தகங்களைப் பற்றி பேசவில்லையா? இல்லை! இது அஞ்ஞான மத சம்பந்தமான கேள்வி அல்ல, மதத்தின் மந்திர கலை, மதவாதிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை பற்றியது. "மாயவித்தைகாரர்களின் புத்தகங்கள்" என்று வேதாகமம் சொல்கிறது! நீங்கள் பார்க்கிறீர்கள்! மாயவித்தை என்பது புறஜாதிதேசங்களின் ஒரு மனிதனுக்கு ஒரு வினோதமான நடைமுறை, ஆனால் ஒரு யூதனுக்கு அல்ல! ரோசிக்ரூசியனிசம் மற்றும் ஃப்ரீமேன்சரி ஆகியவை ஒரு யூதனுக்கு வினோதமான நடைமுறைகள் அல்ல. ஒவ்வொரு யூதனுக்கும் மாயக் கலை புத்தகம், ஃப்ரீமேசன்ரி அல்லது ரோசிக்ரூசியனிசம் ஒரு பிசாசின் புத்தகம் என்று தெரியும். ஆனால் ரபீக்களின் மற்றும் பூசாரிகளின் புத்தகங்களும் பிசாசின் புத்தகங்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அப்போஸ்தலர் 19: 19 ல் அது தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
4 ஒரு ஆசாரியன் அல்லது கடவுளுடைய ஊழியக்காரன் ஊழியர் என்று அழைக்கப்படும் ஒருவனுடைய புத்தகமானது, எனது ஊழியத்தை நான் எவ்வாறு தொடங்க வேண்டும் என்று சொல்லுகிற ஒரு புத்தகம் மாயவித்தைக்காரர்களின் புத்தகம். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தடவைகளை நான் மீண்டும் மீண்டும் செய்தால், நான் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவேன் அல்லது எனது சேவையில் பதவி உயர்வு பெறுவேன் என்று சொல்லும் ஒரு புத்தகம் மாயவித்தைக்காரர்களின் புத்தகம். ஒரு அப்போஸ்தலர், சபை தீர்க்கதரிசி, ஒரு மேய்ப்பர், ஒரு சுவிசேஷகர் அல்லது போதகர் ஆகியோரால் எழுதப்பட்டு அதில் நான் எவ்வாறு விடுவிக்கப்படுவேன் அல்லது ஆசீர்வதிக்கப்படுவேன், என் பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படும் என்பதை எனக்குச் சொல்லும். இது மாயவித்தைகாரர்களின் புத்தகம்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
5 திசைதிருப்பப்பட வேண்டாம்! வெளியே பார்க்க வேண்டாம்! கிறித்துவத்திற்குள் தான் பிசாசைத் தேட வேண்டும்! மிருகம், மிருகத்தின் முத்திரை, வலுசர்ப்பம், அந்திகிறிஸ்து, தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள், மகா வேசி, அவளுடைய குமாரத்திகள்… இவை அனைத்தும் கிறிஸ்தவ மதத்தில் உள்ளன.
6 பாபிலோன் மகா நகரத்தை பற்றி வேதாகமம் பேசும்போது, பாலஸ்தீனத்தில் பார்க்க வேண்டாம், ஆனால் கிறிஸ்தவ மதத்தில் பார்க்க வேண்டும்! "மாயவித்தைக்காரர்களின் " என்பதன் பொருள்: "அவை கடவுளாலோ அல்லது பிசாசினாலோ என்பதை மனிதனின் சிந்தையால் தீர்மானிக்க முடியாத நடைமுறைகள்", இது அஞ்ஞான மந்திர கலை புத்தகங்களை விலக்குகிறது! இது போன்ற பிரார்த்தனைகளைக் கொண்ட ஒரு புத்தகம்: "மலையே, என் திருமணத்தையும் என் ஆசீர்வாதத்தையும் திரும்பக் கொடு ... நான் ஜெபம் செய்தேன் மற்றும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எனக்கு பதில் அளிக்கப்பட்டது! நான் கானான் குடியிருப்பு மாவட்டத்தில் என் கணவர் மற்றும் என் குழந்தைகளுடன் ஒரு பெரிய குளிரூட்டப்பட்ட வில்லாவில் ஒரு பெரிய 52 அங்குல திரை தொலைக்காட்சியுடன் வசிக்கிறேன்", இது மந்திர நடைமுறைகளின் புத்தகம், இது எரிக்கப்பட வேண்டும்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
7 நல்லது, இன்று காலையில், நான் இந்த பொருளைப் பற்றி பேச விரும்புகிறேன்: "களைகளின் இரகசியம்" ஆனால் நான் குறிப்பாக சர்ப்பத்தின் வித்தை பற்றி பேசப்போகிறேன். நான் "களைகளின் இரகசியம்" என்று சொன்னேன், ஏனென்றால் களைகளைச் சுற்றி ஒரு இரகசியம் இருக்கிறது, இந்த இரகசியத்தை தேவன் இந்த காலத்தின் முடிவில் வெளிப்படுத்துகிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. இராணுவ டிரக்கில் கலப்பு இனப் பெண் மட்டும் தான் நான் அடையாளங்கொண்ட ஒரே நபர். பெரும் கூட்டத்தில் ஒருவரை மட்டுமே நான் அடையாளம் கண்டு கொண்டேன் மற்றும் இராணுவ டிரக்கில் ஒரே ஒரு நபர் மட்டுமே இருந்தார்.
8 அந்த தரிசனத்தில், இராணுவ டிரக்கில் சில பெண்கள் இருந்ததை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா, என் கவனத்தை ஈர்த்தது ஒன்று அது கலப்பு இனம் பெண் தான்… நான் மற்ற பெண்களையும் பார்த்தேன், ஆனால் நான் அவர்களை அறியவில்லை. ஆனால் அந்த கலப்பு இனம் பெண்ணை மட்டும் அறிவேன் ஏனெனில் அவள் என்னுடைய உறவினர், ஒரு தாய்வழி உறவினர், அவள் பிரன்ஹாமிஸ்டுகளுக்கு சரியான எடுத்துக்காட்டாக இருந்தாள் என்று நான் சொன்னேன். அந்த கலப்பு இனப் பெண்ணைத் தவிர இராணுவ டிரக்கில் இருந்த மற்ற பெண்களில் யாரையும் நான் அடையாளம் கொள்ள முடியவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அங்கே அப்போஸ்தலன் பவுலுக்கு ஒன்று இருந்தது, ஜான் வெஸ்லிக்கு ஒன்று இருந்தது, மார்ட்டின் லூதருக்கு ஒன்று இருந்தது, டூர்ஸின் மார்ட்டினுக்கு ஒன்று இருந்தது, கொலம்பனுக்கு ஒன்று மற்றும் கலப்பு இனப் பெண் தான் வில்லியம் பிரன்ஹாமினுடையது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
9 உதாரணமாக லூத்தரனை என்னால் அடையாளங்கொள்ள முடியவில்லை, ஏனென்றால், அவள் நான் பிறப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு தேவாலயத்தின் களைகள். என் பிறப்பிற்க்கு, வில்லியம் பிரன்ஹாமினுடைய ஒன்று தான் இப்போது ஒரு விப்சாரியாக இருக்கின்றது, தரிசனத்தில் இருந்த கலப்பு இனப் பெண். மற்ற அனைவரையும், நான் அவர்களை அறிந்திருக்கவில்லை, மேலும் அவர்களுடன் எனக்கு எந்த ஒரு குடும்ப உறவும் இல்லை. அந்த பழைய லூத்தரன்கள், கால்வினிஸ்டுகள், ஸ்விங்லியன்ஸ் மற்றும் மற்றவர்களை என்னால் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் அவர்கள் பழைய விபச்சாரிகள் என்று எனக்குத் தெரியும், அவர்களுடைய வஞ்சிப்பு மற்றும் அலங்காரம் போன்ற ஆடைகள் அதைக் காட்டினது.
10 கலப்பின பெண், அவள் தான் இளையவள், கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்தாள், அவளுடைய கால்கள் நிர்வாணமாக இருந்தன. அவள் தானே மிகவும் ஒழுக்கக்கேடானவள். அவளுடைய பாலியல் பகுதியை மறைக்க அவள் அந்த வகையான அத்தி மர இலை வைத்திருந்தாள். அவள் அங்கே இருந்தாள், அவளுடைய முகம் அப்படியே திரும்பி இருந்தது, அவளுடைய பார்வை மற்றும் தோற்றமானது ஒரு சிறிய வேசி அல்லது ஒழுக்கக்கேடான ராணியை போன்று இருந்தது, அந்த புகைப்படத்தில் இருப்பதை போலவே கச்சிதமாக நீங்கள் காணலாம். ஆனாலும், அந்த உறவினர், தனது குழந்தைப் பருவத்திலிருந்தே, அவர் ஒரு பக்தியுள்ள கத்தோலிக்கராக இருந்தாள், அவள் இன்றும் இருக்கின்றாள், அவளுடைய ஆல்பத்தின் தலைப்புகளில் ஒன்று "கன்னி மரியாள்" என்று இருக்கும்.
11 1993 ஆம் ஆண்டில், தரிசனத்தின் நேரத்தில், அவள் வெறுமனே ஒரு அப்பாவி இளம்பெண்ணே தவிர வேறொன்றுமில்லை, நான் அவளை ஒரு மோசமான விபச்சாரியைப் போல நிர்வாணமாகப் பார்த்தேன் என்று கூறினேன், அவள் உடல் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்தது, அவள் கோபப்படுவாள். ஆனால் பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நிழற்படத்தின் உருவத்தையும் அவள் தரிசனத்தில் இருந்த தோரணையையும் நான் பார்த்தேன், அவளுடைய முகம் அந்த இராணுவ டிரக்கில் மேல்நோக்கி இருந்தது, கைப்பற்றுவதற்காக முன்னேறிச் சென்றாள் மேலும் அவளால் கைப்பற்றக் கூடும்.
12 அவள் ஒரு பாடகி மற்றும் தரிசனத்தின் காரணமாக, அவள் ஒரு சர்வதேச வாழ்க்கை பணியை கொண்டிருக்க வேண்டும். ஆனால், இவ்வளவு விவேகமுள்ள அந்த பெண் இன்று இணையத்தில் தன்னை நிர்வாணமாக முழு உலகின் கண்களுக்கும் தன்னை வெளிப்படுத்துகிறாள் என்று யாரும் நினைக்க முடியாது. ஆனால் தரிசனத்தை நிறைவேற்றும்படியாக அவள் அவ்வாறு செயல்பட வேண்டியிருந்தது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
13 இப்போது, அதை மற்றொரு அம்சத்தின் கீழ் கருத்தில் கொள்வோம். நமக்கு ஆர்வமாக இருப்பது என்னவெனில் ஆவிக்குரிய அம்சம் தான்! ஆமென்! நல்லது, இந்த உறவினரின் தாய் ஒரு கருப்பு பெண் மற்றும் அவளுடைய தந்தை என் தாயின் இளய சகோதரன், ஆகவே ஒரு கருப்பு மனிதன். அவளுக்கு தகப்பனாய் இருக்க வேண்டியவர் என் அம்மாவின் மூன்று சகோதரர்களிலும் கருப்பானவர். இவ்வாறு அவளுடைய தந்தையும் அவளுடைய தாய் இருவரும் கறுப்பர்கள், தங்களுடைய கறுப்பின பெற்றோருக்குப் பிறந்தவள், ஆனால் அவள் ஒரு கலப்பு இனக் குழந்தையாக வெள்ளை பெண்ணின் தலை முடியுடன் பிறந்தாள். நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு சர்ப்பம் தான் அதைச் செய்தது! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
14 "ஒ சகோதரர் பிலிப்பு இது சாத்தியமா!" என்று நீங்கள் என்னை கேட்பீர்கள், இல்லை ஐயா, அது சாத்தியமில்லை! நீங்கள் பார்க்கிறீர்களா? அவள் ஒரு கறுப்பரிடத்திலிருந்து வெளியே வந்திருந்தால், அது ஒருபோதும் அறிந்திருக்க மாட்டாது, மேலும் விபச்சாரக் குழந்தைகளால் எவ்வளவு வீடுகள் நிறைந்திருக்கின்றன என்பதை இது காட்டுகிறது.
15 இதுதான் இன்றைய சபைகள். இவ்வாறு, வில்லியம் பிரன்ஹாமின் செய்தியிலிருந்து பிரன்ஹாமிஸ்டுகள் பிறக்கவில்லை. ஆனால் அவர்கள் பிரன்ஹாமின் கூடாரத்திலிருந்து பிறந்தவர்கள், அவர்களின் தாய் பிரன்ஹாம் கூடாரம் ஆனால் அவர்களின் தந்தை வில்லியம் பிரன்ஹாம் அல்ல. மஹோமெத்தைப் போலவே, அவர்கள் அவர்களுடைய தந்தையின் மரணத்திற்குப் பிறகு பிறந்தவர்கள்.
16 மற்றும் இது தான் சரியாக லூத்தரன்கள், மெதடிஸ்டுகள், அனாபாப்டிஸ்டுகள் போன்று. தொடர்ந்து நடக்கிறது. அவர்கள் பிசாசின் பிள்ளைகள். பிரன்ஹாமிஸ்டுகளின் தந்தை வில்லியம் மரியன் பிரன்ஹாம் அல்ல, ஆனால் காயீனைப் பெற்ற அதே சர்ப்பம் தான். இஸ்லாமியர்களை போலவே, பிரன்ஹாமிஸ்டுகளும் வில்லியம் பிரன்ஹாமின் மரணத்திற்குப் பிறகு பிறந்தவர்கள். தன்னுடைய தகப்பனின் மரணத்திற்கு பிறகு ஒரு வருடத்திற்கு மேலாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு முறைகேடான குழந்தை. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
17 இந்த உறவினர் பெண் என் தாய்மொழியை சரியாக பேசுகிறாள். நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, நாங்கள் எப்போதும் ஒன்றாக இருந்தோம். இவ்வாறு பிரான்ஹாமிஸ்டுகள் வில்லியம் பிரன்ஹாமின் மொழியைப் பேசுவதைப் போல, மெதடிஸ்டுகள் ஜான் வெஸ்லியின் மொழியைப் பேசுகிறார்கள். லூத்தரன்கள் மார்ட்டின் லூதரின் மொழியைப் பேசுகிறார்கள். சுவிசேஷகர்கள் இயேசு கிறிஸ்து மற்றும் அப்போஸ்தலர்களின் மொழியைப் பேசுகிறார்கள்.
18 மேலும் நாளை, பிசாசின் புத்திரர்கள் என்னுடைய மொழியைப் பேசுவார்கள் அதே வேளையில் நான் ஏற்கனவே மரித்து இருப்பேன், பூமியின் மேல் வேறொரு தீர்க்கதரிசி இருப்பார். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. அதோடு கூட, அவள் ஒரு பெயரை கொண்டிருக்கிறாள் அது அவளுடைய பெயர் அல்ல. லூத்தரன்கள் ஒரு பெயரை கொண்டிருக்கிறார்கள் அது அவர்களுடைய பெயர் அல்ல. பிரன்ஹாமிஸ்டுகள் வில்லியம் பிரன்ஹாமின் பெயரைக் கொண்டுள்ளனர். மெதடிஸ்டுகள் ஜான் வெஸ்லியின் பெயரைக் கொண்டுள்ளனர், அவர்கள் அனைவரும் முறைகேடான மற்றும் விபச்சார பிள்ளைகள்.
19 இவை அனைத்தும் சர்ப்பத்தின் வித்துடன் நேரடியாக ஏதேனுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. இவ்விதமாக தான் காயீன், டாமி ஆஸ்போர்ன், ரெய்ன்ஹார்ட் பொன்கே, பென்னி ஹின், ஜோயல் ஓஸ்டீன், டி.டி.ஜேக்ஸ், டக் பாட்செலர், டேவிட் ஓவூர், இம்மானுவேல் மக்காண்டிவா, யூபர்ட் ஏஞ்சல், டி. பி. ஜோசுவா, மனாசே ஜோர்டான், ஜான் ஹாகி மற்றும் பாட் ராபர்ட்சன் ஆகியோர் இருக்கிறார்கள்.
20 இவ்விதமாக தான் ஜோக்விம் கோன்வால்ஸ், டொனால்ட் பார்னெல், அலெஜான்ட்ரோ புல்லன், கில்லர்மோ மால்டோனாடோ, ஆல்பர்டோ மொட்டேசி, கிளாடியோ ஃப்ரீட்ஸன், டான்டே கெபல், எடிர் மாசிடோ, வால்டெமிரோ சாண்டியாகோ, சிலாஸ் மலாஃபியா, பவுலா ஒயிட், கிறிஸ் ஓயாகிலோம் ஆகியோர் இருக்கிறார்கள். யோவேல் 2:28 மற்றும் 1கொரிந்தியர் 2:4 முதல் 5 ஆகியவற்றின் கீழ் சூனியக்காரர்களும் மந்திரவாதிகளுமாக இருக்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
21 அவர்கள் சர்வவல்லமையுள்ள தேவனின் சொந்தக் கைகளால் உருவாக்கப்பட்ட சுத்த மனிதர்கள் அல்ல ஆனால் அவர்கள் சாத்தானின் போலி மற்றும் நகல்கள்! இதுதான் யூத மதமாக இருந்தது, இதன் விளைவாக பரிசேயர்கள், சதுசேயர்கள், ஹெலனிஸ்டுகள், யூத மத துறவிகள், ஏரோதியர்கள் மற்றும் மற்றவர்கள் இருந்தனர். அப்போஸ்தலர்கள் முதல் தற்போதைய பிரன்ஹாமிசத்தின் இயக்கங்கள் மற்றும் ஊழியங்கள் வரை அது தான் கிறிஸ்துவத்தின் அம்சமாக இருக்கிறது. நீங்கள் பார்க்கிறீர்களா?
22 பிரன்ஹாமிஸ்டுகள் பிரன்ஹாமின் பிள்ளைகள் அல்ல. பிரன்ஹாமிசம் என்பது பிரன்ஹாம்-கூடாரத்தின் ஒரு முன்னேற்றம் அல்ல, ஆனால் ஏதேனில் உள்ளதைப் போலவே பிரன்ஹாம்-கூடாரத்துக்கும் சரப்பத்திற்கும் இடையிலான விபச்சாரத்தின் கனி. அதேவேளையில் வில்லியம் பிரன்ஹாமின் செய்தியை அவர்களின் ஒரே தாய்மொழியைப் போல் பிரசங்கிக்கும்போது அவர்கள் என்னவாக இருக்கிறார்கள்? ஆதியாகமத்தில் இவ்விதமாக தான் கச்சிதமாக காயீன் இருந்தான்! காயீன் ஆதியாகமத்தில் இருந்ததும், எபிரேய மொழி பேசுவதும், ஆபேலுடன் எபிரேயனை போல நடந்துகொள்வதும், தன்னை ஆதாமின் மகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதுமாக இருந்தான்.
23 ஆனால் மார்ட்டின் லூதர் லூத்தரன்களைப் பெற்றவர் அல்ல, ஜான் வெஸ்லி மெதடிஸ்டுகளை பெற்றவர் அல்ல, மற்றும் வில்லியம் பிரன்ஹாம் பிரன்ஹாமிஸ்டுகளை பெற்றவர் அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் அந்த அவர்களுடையவர்களாக இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அப்படி இல்லை! மேலும் பிரன்ஹாமிசத்தின் தலையை நசுக்க ஆதியாகமம் 3:15 ன் படி நடுராத்திரி சத்தமானது சத்தம் இட வேண்டும் [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
24 வில்லியம் பிரன்ஹாமின் மரணத்திற்குப் பிறகு, ஒரு காணக்கூடாத கை அவர்களைப் பெற்றது! ஒரு எதிரி தான் அதை செய்தான்! ஒரு தீர்க்கதரிசியால் பிறந்தவன் உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளன் இல்லாமல் ஜீவிக்க முடியாது. சிங்கம் இறைச்சியை சாப்பிடுகிறது, ஆனால் கெட்டுப்போன அல்லது அழுகிய இறைச்சியை அல்ல. மேலும் இவ்விதமாக தான் கழுகுகள் அழுகிய இறைச்சியை சாப்பிடுவதில்லை. இவ்வாறு கடவுளின் பிள்ளை, பூமியில் ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசி இல்லாமல் கடவுளின் உண்மையான பிள்ளையால் நடக்க முடியாது.
25 ஆனால் பிரன்ஹாமிஸ்டுகளைப் பாருங்கள்! அது எப்படி சாத்தியமாகும் என்று அவர்களுக்கே தெரியாது, ஆனால் அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள், ஆனால் இது நான் அல்ல, ஆனால் ஏப்ரல் 24, 1993 இன் தரிசனம்தான் அதைக் காண்பிக்கின்றது! இதுதான் மிக சரியான சத்தியம்! நான் அதை கர்த்தருடைய நாமத்தில் சொல்கிறேன், ஒரு நாள், தேவனுக்கு முன்பாக நான் பதில் சொல்வேன்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. ஆரம்பத்தில் இருந்தே, அவர்கள் கழுகுகள் அல்ல, அதனால்தான் அவர்கள் மத்தியில் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் இல்லாமல் வாழ முடிகிறது.
26 இல்லை, அது சாத்தியமில்லை. அது கோதுமை அல்ல களைகளாக மாறுவது. ஆனால் அவை இரண்டும் ஒரே நிலத்தில், ஒரே இடத்தில் வளர்கின்றன, ஆனால் அவை இரண்டு வெவ்வேறு நபர்களால் விதைக்கப்பட்டன! கோதுமை அல்லது நெல் வயலை நடவு செய்யுங்கள். ஆறு அல்லது ஏழு ஆண்டுகளின் முடிவில், மீண்டும் அந்த இடத்தை கடந்து செல்லுங்கள், அதே நிலத்தில் கோதுமையின் எந்த தடயத்தையும் நீங்கள் காண மாட்டீர்கள் ஆனால் வேறு சில காரியங்கள் இருக்கும். காட்டு விலங்குகள், களைகள், முட்செடிகளும் மற்றும் முட்பூண்டுகளும் அந்த இடத்திலிருந்த கோதுமையை அழித்து அகற்றிவிட்டது. மார்ட்டின் லூதரின் மரணத்திற்குப் பிறகு லூதரன்கள் அதைத்தான் செய்தார்கள். ஜான் வெஸ்லியின் மரணத்திற்குப் பிறகு மெதடிஸ்டுகள் அதைத்தான் செய்தார்கள். வில்லியம் பிரன்ஹாமின் மரணத்திற்குப் பிறகு பிரன்ஹாமிஸ்டுகள் அதைத்தான் செய்தார்கள். பிரன்ஹாமிஸ்டுகள் வில்லியம் பிரன்ஹாமிலிருந்து வரவில்லை. அது சாத்தியம் இல்லை! ஒரு தீர்க்கதரிசியால் பிறந்தவன் உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளன் இல்லாமல் ஜீவிக்க முடியாது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. அது சாத்தியமில்லை. கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் காட்டு கோதுமை அல்ல, ஆனால் சர்ப்பம் என்ற எதிரியினால் விதைக்கப்பட்ட களைகள்,!
27 பொய்யான விதைகள் அறுவடைக்குப் பிறகு விதைக்கப்படவில்லை ஆனால் அதற்கு முன்பாக நடந்தது. பவுல் இன்னுமாக மரிக்கவில்லை, இருப்பினும் களைகள் ஏற்கனவே வளர்ந்து கொண்டிருந்தது. களைகள், அதாவது, சர்ப்பத்தின் வித்து, அது கோதுமையுடன் நீண்ட காலத்திற்கு முன்பே இருந்தது. அறுவடையின் எஜமானன் வயலை விட்டு வெளியேறிய பிறகு இது வெறுமனே தோன்றியது. நீங்கள் பார்க்கிறீர்களா? கோதுமையைப் போலவே அதே நிலத்திலிருந்தும் கோதுமையின் அதே இடத்திலிருந்தும் களைகள் வளர்கிறது, அது கோதுமையை பாவனை செய்ய முயற்சிக்கிறது ஆனால் அது சர்ப்பத்தின் வித்து! சர்ப்பம் தான் அவர்களுடைய தந்தை! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
28 நல்லது, நான் இதுவரை பெந்தகோஸ்துக்கள், தேவர்களின் கூட்டு சபை மற்றும் பிறவற்றைப் பற்றி பேசவில்லை என்பதை கவனியுங்கள். நான் சுவிசேஷ சபைகளை பற்றி பேசவில்லை. ஏனெனில் அவர்களின் தந்தையும் தாயும் சர்ப்பங்கள் ஆக இருக்கின்றது. அவைகள் வெள்ளாடுகள், அவர்களுக்கு இரட்சிப்பின் திட்டத்துடன் செய்வதற்கென்று ஒன்றுமில்லை! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
29 நல்லது, தானியேல் 8 இல் சிங்கத்தைப் போன்ற ஒரு மிருகத்தைப் பற்றி முதலில் பேசுகிறார், ஏனென்றால் இஸ்ரவேல் எகிப்திலிருந்து ஒரு சிங்கத்தைப் போல வெளியே செல்கிறது, பவுல் ஒரு சிங்கமாகத் தோன்றினார், மத்தேயு தான் சிங்கம், மேலும் முதல் களைகள், அதாவது கத்தோலிக்க மதமானது சிங்கத்தின் சாயலின் கீழ் தோன்ற வேண்டும் என்பது தெளிவாகிறது ஏனெனில் அது அதினுடைய தாயின் நிமித்தம்.
30 பின்னர் ஆட்டுக்குட்டி போன்ற மற்றொரு மிருகம் வருகிறது! இந்த மிருகமும் ஆட்டுக்குட்டியை ஒத்திருப்பதை போலவே தானியேல் கண்டான் ஆனால் அது ஆட்டுக்குட்டி அல்ல! செம்மறி ஆட்டின் விலா எலும்பின் நிமித்தம் இது ஒரு ஆட்டுக்குட்டியை போலவே ஒத்திருந்தது. அதை பெற்றெடுத்த தாயை தேவன் உருவாக்கினார். ஆகவே அது ஒரு ஆட்டுக்குட்டியை ஒத்திருப்பதை தானியேல் கண்டார், ஆனால் சர்ப்பம் தான் அதினுடைய தந்தை, காயீனின் தந்தை! ஆமென்!
31 சிங்கம், ஆட்டுக்குட்டி மற்றும் தானியேல் 8-இன் பெயரிடப்படாத மிருகங்கள் எல்லாம் உலகத்தை கைப்பற்றுவதற்காக வெளியே சென்ற களைகள் அதேசமயம் முழு சுவிசேஷ இயக்கங்களான வெள்ளாடு அது சர்ப்பத்தின் தாயும் தந்தையினால் உண்டானது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. காயீனைப் போலவே, மெதடிஸ்ட் தேவாலயமும் ஜான் வெஸ்லியின் தடயங்களிலிருந்து வெளிவந்தது ஆனால் அதற்கு ஜான் வெஸ்லியுடன் நேரடியான தொடர்பு இல்லை. பாப்டிஸ்ட், லூத்தரன், ஸ்விங்லியன், கால்வினிஸ்ட், ஆங்கிலிகன் தேவாலயங்கள் மற்றும் பிறவற்றுக்கு தேவன் பூமியில் அனுப்பிய எந்த செய்தியாளர்களுடனும் நேரடியான தொடர்பு இல்லை. அவைகள் களைகளாக இருக்கின்றது, அவைகள் வளரும்போது, உண்மையான விஷயத்திற்கு ஒத்திருக்க முயன்றது ஏனெனில் அவர்களுடைய தாய் அல்லது தாயின் வம்சாவளியின் நிமித்தமாக! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
32 "ஓ, நான் களைகள் அல்ல!" என்று நீங்கள் சொல்கிறீர்கள், சரி, ஆனால் ஒரு மனிதன் இவ்வாறு "அரசாங்கங்களுடனும் அனைத்து ஸ்தாபனங்களுடனும் பிரச்சனைகளை கொண்டிருப்போம் என்ற பயத்தினால் நாம் வில்லியம் பிரன்ஹாமைப் போல பிரசங்கிக்கக்கூடாது" என்று சொன்ன எவால்ட் ஃபிராங்கிற்கு நீங்கள் செவிக் கொடுத்த மாத்திரத்திலே, நீங்கள் தான் அந்தக் களைகள்! வில்லியம் பிரன்ஹாமிற்கு நாற்பது ஆண்டுகள் கழித்து, ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளனைப் பார்க்க வேண்டும் என்ற வாஞ்சை உங்களுக்குள் எரிந்து கொண்டிருக்காமல் மற்றும் நீங்கள் வில்லியம் பிரன்ஹாமைப் போல பேசுகிறீர்கள், மேலும் சுவிசேஷ சபைகளை தேவனுடைய சில சபைகள் என்பதை போல் நீங்கள் பார்க்கிறீர்கள், நீங்கள் தான் களைகள் ! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
33 இப்பொழுது இதை நினைவு கொள்ளுங்கள் லூத்தரன், ஸ்விங்லியன், கால்வினிஸ்ட், மெதடிஸ்ட் சகோதரிகள் மற்றும் மற்றவர்களை போலவே, அந்த கலப்பு இனப் பெண்ணின் ஆல்பத்தின் தலைப்பு: "கன்னி மரியாள்". அவள் தனது தாயான ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தைப் பற்றி பாடுகிறாள். இதை தான் சரியாக ஒவ்வொரு பிரன்ஹாமிஸ்ட்களின் பிரசங்கமும், துதி பாடல்களும் ஆராதனையும் சர்வவல்ல தேவனுக்கு முன் வெளிப்படுத்துகிறது. நீங்கள் விசுவாசிப்பதிற்க்கும் அல்லது ஆவிசுவாசிப்பதற்கும் சுதந்திரமாக இருக்கிறீர்கள் ஆனால் இதுதான் மிகச்சரியான சத்தியம். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
34 ஆதியாகமத்தில், ஆதாம் மற்றும் ஏவாளிடமிருந்து, காயீன் வெளியே வந்தான், ஏப்ரல் 24, 1993 இன் தரிசனத்தில் இந்த பக்கத்தில் அதே வகையான களைகள். காயீன் தோன்றியபோது, அவன் சர்ப்பத்தின் மரபணு அறிகுறிகளுடன் தோன்றினான். காயீன் ஆதாமின் மகன் அல்ல ஆனால் சர்ப்பத்தின் மகனாக இருக்கிறான். அவன் சர்ப்பத்திற்க்கும் ஏவாளுக்கும் இடையேயான விபச்சாரத்தின் ஒரு தயாரிப்பு. சபைகள் அதை நம்பவில்லை ஆனால் இதுதான் மிகச்சரியான சத்தியம்! காயீன் ஆதாமின் மகன் அல்ல! இவ்வாறே உலக கிறிஸ்தவம் கிறிஸ்துவிடமிருந்து வரவில்லை. அவைகள் இஸ்ரவேலிலிருந்து வந்திருக்கலாம், அவைகள் தேவனுடைய உண்மையான செய்தியாளர்கள் என்று கூறிக்கொண்டு இத்தகைய அல்லது அத்தகைய சபையில் இருந்து வந்திருக்கலாம், ஆனால் அவைகள் கிறிஸ்துவிடமிருந்து வரவில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா?
35 பிரன்ஹாமிஸ்டுகள் புரிந்து கொள்வதில்லை. வில்லியம் பிரன்ஹாம் தானியேல் 12:4-ன் படி சர்ப்பத்தின் வித்தை பற்றிய இரகசியத்தை உங்களுடைய அறிவுக்காக மட்டும் அதை வெளிப்படுத்தவில்லை ஆனால் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார்! இந்த தலைமுறையின் களைகள், அது நீங்கள் தான்! சர்ப்பத்தின் வித்தென்பது இனி ஒரு போதும் நீங்கள் பார்க்க வேண்டியது காயீனை அல்ல ஆனால் அது நீங்கள்தான்![ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
36 இது மிக சரியான சத்தியம் மற்றும் உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசி சொல்வதை விசுவாசிப்பதின் மூலமாக இந்த செய்தியை தவிற ஒருவரும் நித்திய ஜீவனை கொண்டிருக்க முடியாது! கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு 4-ல்: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தீர்க்கதரிசியினுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்! வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளினால் அல்ல அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்டதல்ல , ஆனால் புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தை, அது நிகழ்காலத்தில் உள்ளது, வாயிலிருந்து, வாய்களில் இருந்து அல்ல ஆனால் தேவனுடைய வாயிலிருந்து அதுதான் உயிருள்ள தீர்க்கதரிசி. புதிய வார்த்தை! அழுகிய மன்னாவை சாப்பிட தேவன் தாமே மோசே மூலமாக தடை செய்திருந்ததார். நீங்கள் பார்க்கிறீர்களா?
37 பிரன்ஹாமிஸ்டுகள் கூட அதைப் புரிந்து கொள்வதில்லை. அவர்களில் ஒருவர் ஒருநாள் மாலையில் என்னிடம் : "ஆனால் தீர்க்கதரிசியே, தேவதூதன் சகோதரர் பிரன்ஹாமிடம் இன்னும் என்கிறார்கள்வெளிப்படுத்துவதற்கென்று இரகசியங்கள் எதுவுமில்லை என்று கூறினார்."என்று சொன்னார். அதற்கு நான்: நல்லது, ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்படியாக: "எல்லாம் முடிந்தது", என்று சொல்லிய பிறகு வில்லியம் என்ன செய்வதற்காக வில்லியம் பிரன்ஹாம் வந்தார்? என்று சொன்னேன். மேலும் அவனால் பதிலளிக்க முடியவில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா? இயேசு கூறினார்: மனிதகுலத்தின் மீட்பிற்காக எல்லாம் முடிந்தது என்றார்! மனிதகுலத்தின் மீட்பிற்காக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து: "எல்லாம் முடிந்தது" என்றார், ஆனால் ஓசியா 12:14 இன் கீழ் அவர் இரட்சிக்கும் விதமானது அப்படியே இருக்கிறது. எபிரெயர் 13:8 இல், அவர் நேற்றும், மோசே முதல் வில்லியம் பிரன்ஹாம் வரை, இன்றும் காக்குவ் பிலிப்பு மற்றும் அவர் வரும் வரைக்கும் என்றென்றைக்குமான காலங்கள் வரை மாறாதவராக இருக்கின்றார். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
38 அவர் மத்தேயு 23:34 முதல் 35-ல் : நான் உங்களிடத்தில் தீர்க்கதரிசிகளை அனுப்புகிறேன்! என்று சொன்னார்! இரட்சிக்கப்படுவதற்கு என்று மனிதர்கள் இருக்கும் வரை, தேவன் எப்போதும் தீர்க்கதரிசிகளை பூமியின் மேல் அனுப்புவார்! உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியை நிராகரிப்பதன் மூலம், 1 சாமுவேல் 8:7-ல் நாம் காண்கிற படியாக, இயேசு கிறிஸ்துவையும் சிலுவையில் அவர் செய்த பலியையும் தானாகவே நீங்கள் நிராகரிக்கிறீர்கள்! பூமியில் ஒரு தீர்க்கதரிசி இருக்கும்போது, அவர் மூலமாகவே தான் தேவன் எந்த மனிதனுடனும் பேசுவார்!
39 நீங்கள் எவ்வளவு ஆவிக்குரிய மற்றும் நல்லவராக இருந்தாலும், அவர் கொர்னேலியுவுடன் செய்ததைப் போலவே தான் தேவன் உங்களுடனும் செய்வார். ஒவ்வொரு வருடமும் நாற்பது நாள் உபவாசம் இருங்கள், ஒவ்வொரு நாளும் நடுராத்திரிமுதல் காலை ஆறு மணி வரை ஜெபியுங்கள், ஆனால் நோவாவின் காலத்தைப் போலவே, இயேசு கிறிஸ்துவின் அடிமையான காக்குவ் பிலிப்புவாகிய என்னிடத்தில் தான் இரட்சிக்கப்படுவதற்கு என்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.!